Then how to know a astrologer is fraud or not? Because people paying money right and money is coming simple right?If astrologer will not warrant with the words right ?
நீங்க சொல்வது சரியே ஆனா தாயை பற்றி அவர் உடல்நிலை பற்றி அவரகளுக்கு ஜாதகம் இல்லாத போது கேட்டால் அதை மகன் ஜாதகம் வைத்து சொல்ல முடியுமா முடியாதா முடியும் எனில் சொன்னால் என்ன குறைஞ்சுட போகுது
நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி ங்க சார் 🎉🎉🎉🎉🙏🙏🙏
தெரிந்த தகவல்களான உடன் பிறந்தவர்களை பற்றி கேட்பது சரியில்லை என்பதை இதைவிட அருமையாக யாரும் சொல்ல முடியாது.
சூப்பர்...சூப்பர்...பிரதர்...மதுரை முத்து
Super Guruji
Sir....navamsam patri podunga ayya....navamsam eppothu jothidathil pakka vendum entru vedio podunga ayya...🌅
கோமால இருந்தியா 😂😂😂 நல்லாவே கோவபடுறீங்க😂 but புரிய வைத்த விதமும் விஷயமும் ஓகே
Then how to know a astrologer is fraud or not? Because people paying money right and money is coming simple right?If astrologer will not warrant with the words right ?
நீங்க சொல்வது சரியே ஆனா தாயை பற்றி அவர் உடல்நிலை பற்றி அவரகளுக்கு ஜாதகம் இல்லாத போது கேட்டால் அதை மகன் ஜாதகம் வைத்து சொல்ல முடியுமா முடியாதா முடியும் எனில் சொன்னால் என்ன குறைஞ்சுட போகுது
சிறந்த பதிவு மற்றும் விளக்கம் ஐயா. நன்றி🙏💕