சஞ்சீவி மலை | Sanjeevi Hills Trekking | Rajapalayam | TN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024

ความคิดเห็น • 307

  • @ravikumarvaradarajan758
    @ravikumarvaradarajan758 5 ปีที่แล้ว +27

    நாங்க சுற்றி திரிந்த இடம்.. சனி மற்றும் ஞாயிறுகளில் எங்க பொழுது போக்கு இடம் ... அருமையான vlog ... மலைக்கும் எங்களுக்குமான உறவு ஞாபகம் வருகிறது நன்றி bro....

  • @kalidhasm7834
    @kalidhasm7834 5 ปีที่แล้ว +34

    ராஜபாளையத்தில் மற்றும் ஒரு அற்புதமான இடம் அய்யனார் கோவில் மற்றும் ஆறு

  • @dineshkumar.p467
    @dineshkumar.p467 5 ปีที่แล้ว +89

    எங்க ஊரு ராஜபாளையம் நாங்கள் இருக்கும் இடம் இது. நன்றி அண்ணா😄😙😙👏👐👐

  • @janakiram4149
    @janakiram4149 4 ปีที่แล้ว +1

    தம்பி கருணா நீங்கள் காண்பிக்கும் கோவில்கள் அற்புதமாக இருக்கு. மிக அமைதியான இடம். கோவிலை பற்றி நீங்கள் விளக்கம் கூறும்போது என்ன வேகம். உங்க body language சிறப்பாக இருக்கிறது. உங்களின் வெகுளி தன்மை தெரிகிறது. வாழ்க சிறப்புடன். நீங்க தேர்ந்தெடுத்த ஆன்மீக பயணம் சிறப்பாக இருக்கிறது. வாழ்க, வளர்க. ஓம் நமசிவாயா. இறைவன் அருள் உனக்கு கிட்டட்டும்.

  • @petchiammalmurugesan4902
    @petchiammalmurugesan4902 5 ปีที่แล้ว +31

    எங்க ஊர். கார்த்திகை தீபம் பாக்க போவோம். ரொம்ப விசேஷமா இருக்கும்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 ปีที่แล้ว +2

    அற்புதமான இடம் அழகாக சுத்தமாக இருக்கு 🙏

  • @maryjothi8383
    @maryjothi8383 4 ปีที่แล้ว +1

    உங்கள் காணொளிகள் அனைத்தும் மிகவும் மிகவும் அருமையாக உள்ளது

  • @kowsikani5585
    @kowsikani5585 5 ปีที่แล้ว +15

    Anna yenga orula video yeadutha thuku tqqqqqq 😊

  • @radhakrishnanrajaar
    @radhakrishnanrajaar 5 ปีที่แล้ว +5

    Thank you very much.. remembering my child hood days

  • @arunsundar9080
    @arunsundar9080 4 ปีที่แล้ว +1

    தலைவா எங்க ஊர்க்கும் நீ வந்துருக்கயா. ரொம்ப நன்றி நண்பா😍💙💙💙 corona ellam ponathum one time thirumpa ponum எங்க ஊர் இராஜபாளையம் சஞ்சீவி மலை⛰

  • @mabirami3514
    @mabirami3514 4 ปีที่แล้ว +3

    Happy to see this video......🤩 eanga ooru sanjivi malai pakave super ah iruku

  • @visakasview7466
    @visakasview7466 5 ปีที่แล้ว +5

    Cameraman trying different angles...
    Good try
    Motion of cam without shaking is awesome

  • @pattalathukaran
    @pattalathukaran 5 ปีที่แล้ว +5

    கொஞ்சம்(கொஞ்சும்) இயற்க்கையில், அதிக (ஆன்மிக) தேடல் கொண்ட சஞ்சீவி மலை (சிறு) பயணம்.
    கருணா உனது காணொளிக்கான எனது (எங்களின்(subscribers))
    எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது, எங்களுக்காக நாங்கள் அவசியம் அறியப்பட வேண்டிய வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும், நாங்கள் கண்டிப்பாக இரசித்து உணர வேண்டிய இயற்க்கை சார்ந்த இடங்களையும் தேர்ந்தெடுத்து பயணித்து எங்களையும் சக பயணியாக அழைத்து செல்ல வேண்டுகிறேன்.
    அன்புடன் பட்டாளத்துக்காரன்

  • @shanraj521
    @shanraj521 4 ปีที่แล้ว +2

    நான் படித்த இடம் ஒரு நாள் கூட சென்றது இல்லை காணொளி காட்சிக்கு நன்றி

  • @akashmurugan3277
    @akashmurugan3277 ปีที่แล้ว

    எங்க ஊர் 😍

  • @aravinthsamy470
    @aravinthsamy470 5 ปีที่แล้ว +13

    செண்பக தோப்பு kattalatar கோவில் review podunga bro.. Saturday, Sunday mattum allow pannuvanga..falls irukku pora valila..

  • @Sanjieevisaran1996
    @Sanjieevisaran1996 ปีที่แล้ว

    Very nice video ...tq so much karna

  • @s.karthi9328
    @s.karthi9328 5 ปีที่แล้ว +1

    உங்கள் பயணம் தொடரட்டும் நண்பா..............

  • @sandhyasakthi2798
    @sandhyasakthi2798 4 ปีที่แล้ว

    கர்ணா உங்க வீடியாே எல்லா பாத்தே supeer

  • @81240
    @81240 4 ปีที่แล้ว

    BRO.ALL.PALAS.SUPER

  • @murugesank1349
    @murugesank1349 3 ปีที่แล้ว

    பதிவு அருமை. வாழ்த்துகள்..!

  • @sheshl476
    @sheshl476 5 ปีที่แล้ว +1

    Haro Hara.. Karna, you doing great job.

  • @jeevagayu9530
    @jeevagayu9530 3 ปีที่แล้ว

    I'm following ur videos r Good... Thks fr gvg such a infrmtn

  • @murugammalkumar832
    @murugammalkumar832 2 ปีที่แล้ว

    Vera level

  • @karthikviews9706
    @karthikviews9706 5 ปีที่แล้ว

    நன்றி நண்பா அருமையான பதிவு.

  • @potheesm1607
    @potheesm1607 5 ปีที่แล้ว +7

    bro mela tower mattum illa bro...anga oru periya elephent rock iruku... miss paniteega bro... oru cave kooda iruku...bro

    • @Subharul
      @Subharul 5 ปีที่แล้ว +1

      Ss it's true

  • @selvanathanvijayadass7295
    @selvanathanvijayadass7295 5 ปีที่แล้ว +1

    Super Thambi 👏 👏👏

  • @raji_sundar
    @raji_sundar 5 ปีที่แล้ว

    Thanks bro nan rajpm than bt Sanjeevi malaiku poi rompa varusam atchu ungala la than itha parka mudijathu rompa thanx bro

  • @sivajkumar4758
    @sivajkumar4758 4 ปีที่แล้ว +4

    Podu Namma ooru🔥🔥🔥

  • @anbuvlogs4576
    @anbuvlogs4576 3 ปีที่แล้ว

    நண்பா கருணா முதல்முதலாக உங்களை இந்த வீடியோ ல தான் நான் பார்த்தேன்,எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது உங்கள பாத்து நான் ரொம்ப கத்துக்கிட்டேன்.

  • @slowvlog3800
    @slowvlog3800 3 ปีที่แล้ว +1

    அண்ணா மேல ஒரு கோவில் இருக்கு

  • @subburideR
    @subburideR 5 ปีที่แล้ว +1

    அற்புதம் சகோ

  • @ஸ்ரீபிரம்மசக்திபல்பொருள்அங்கா

    Iyermalai, Sivayam North, Tamil Nadu 639120 மலைமீது உள்ள சுனை நீர் அங்கு குடிக்கும் போது சுவையாக இருக்கும் அதே நீரை மலை இறங்கி குடித்தால் நீரின் சுவை மாறுகிறது என் நான்பர்சொன்னார் சென்று பாருங்கள்

    • @sbssivaguru
      @sbssivaguru 4 ปีที่แล้ว +1

      ஆயர் மலை என கூறவும்.அய்யர்மலை அல்ல.மாடுகள்(ஆநிரைகள்) மேய்ச்சல் நிலம்.மலை.

  • @mogant4259
    @mogant4259 5 ปีที่แล้ว

    ஸ்ரீராமஜெயம்
    ஸ்ரீராமஜெயம்
    ஸ்ரீராமஜெயம்
    ஸ்ரீராமஜெயம்
    ஸ்ரீராமஜெயம்
    ஸ்ரீராமஜெயம்
    ஸ்ரீராமஜெயம்
    ஸ்ரீராமஜெயம்
    ஸ்ரீராமஜெயம்
    ராம ராம ஜெயராஜாராம்
    ராம ராம ஜெயசீத்தாராம்
    ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்
    ராம்

  • @revathirevathi655
    @revathirevathi655 2 ปีที่แล้ว

    Engal oorr rajapalaiyam super

  • @shenbagavalli3338
    @shenbagavalli3338 3 ปีที่แล้ว

    Antha mallailla sanjeevi vear irrukkuma

  • @jaisivaram644
    @jaisivaram644 5 ปีที่แล้ว

    நன்றி. வீடியோ சூப்பர்

  • @anburanju
    @anburanju 5 ปีที่แล้ว +1

    😍ever supporting uu

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 4 ปีที่แล้ว

    Vazhuthukkal thambi

  • @HarishKumar-sv5tv
    @HarishKumar-sv5tv 4 ปีที่แล้ว +1

    Enga ooru😍❤

  • @varunm3931
    @varunm3931 5 ปีที่แล้ว +2

    Bro othimalai Murugan temple, Mettupalayam CBE

  • @jeyji.9148
    @jeyji.9148 5 ปีที่แล้ว

    அருமைதம்பிஅருமை.

  • @kiritharanvaratharajah7260
    @kiritharanvaratharajah7260 4 ปีที่แล้ว +1

    அநுமான் என்னும் கற்பனை படைப்பு யூத ராமன் வருகைக்கு பின்னர் யூதர்களால் கட்டிவிடப்பட்ட கப்சா கதையே.யூதன் வரும்பொழுது முதுகில் மலை போன்ற அமைப்புடைய ஒட்டகத்திலே தான் வந்தானேயொழிய ஒரு குரங்கு வானத்தில் பறந்தது எல்லாமே யூத ஆரியர்களால் பின் சந்ததிகளை ஏமாற்ற புனையப்பட்ட புராணங்களின் கலவையே.வரலாறுகளை ஆராய்கிறோம் என்ற பெயரில் உண்மையான வரலாறை விடுத்து அந்நியர்களால் புனையப்பட்ட பொய்களை நம்பி சரித்திரம் கூறுவது உங்கப்பன் பக்கத்து வீட்டுக்காரன் என்பதுபோல் ஆகிவிடும்.பல இளைஞர்கள்அதுவும் இந்திய இளைஞர்கள் பல இணையத்தளங்களை அமைத்து ஏதோ பிழைப்புக்காக ஆராய்ச்சி செய்வது சந்தேகங்களை ஏற்படுத்துவது மட்டுமல்ல தாயையே விலைமாதாக கூட்டிக்கொடுப்பதற்கான முயற்சியோ என்ற எண்ணத்தோற்றப்பாடே மனதில் உதயமாகிறது.

  • @mohamedrafi1330
    @mohamedrafi1330 4 ปีที่แล้ว

    Naalthu bro arumai

  • @thyagarajan5268
    @thyagarajan5268 4 ปีที่แล้ว

    Bro maruthuva chedi and maruthuva marangal unda?

  • @karthikkarthi9346
    @karthikkarthi9346 5 ปีที่แล้ว

    Bro super 👌, eaga urula eathu matere oru eadam earuku. Erood mavatam , anthiyur la guruvareddiyur la Siddheshwar Malai bro SEMA eadam .

  • @hariharan-vs7wl
    @hariharan-vs7wl 4 ปีที่แล้ว

    Indha kovil mela poga yethana steps irukku

  • @vijaydho7089
    @vijaydho7089 4 ปีที่แล้ว

    Good. And please visit sankarankovill area welcome Mr Karuna . Sri gomathiammal temple back side gruji jiva samathi have please visit your TH-cam team members all welcome.

  • @arunkumararunkumar8196
    @arunkumararunkumar8196 5 ปีที่แล้ว

    Pro Neega vara Laval pro poga Semma

  • @muniappan83mukesh44
    @muniappan83mukesh44 4 ปีที่แล้ว

    Anna trichyla karkudinathar malai kovil eruku etha kovil tamil kalvettu eruku nalla erukum vanthu parunga Vayalur road vanthal pakkalam

  • @rajarajeswarisundaram4800
    @rajarajeswarisundaram4800 5 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் brother

  • @Vino-km5qk
    @Vino-km5qk 4 ปีที่แล้ว

    Very nice place karuna bro.

  • @alagutamil1429
    @alagutamil1429 4 ปีที่แล้ว

    Supr ya.. Keep moving 😊👍

  • @trishbavi8172
    @trishbavi8172 4 ปีที่แล้ว

    Music super suitable for place...

  • @MrSairam
    @MrSairam 5 ปีที่แล้ว

    Payaniyargalukku/bakthargalukku vendugol, thangal vazhiyil saapida kondu sellum pazhathin vithaigalayum puthaithal saala sirandhadhu. Vana uyirgalukku vanam sarndha vaazhvai parisalitha perumaiyum serum. Vanathirkku thevaiyana marangalum uruvaagum

  • @mydhilinalini4891
    @mydhilinalini4891 5 ปีที่แล้ว +1

    Antha kovilil thinavum thuranth pooja panninal nallairukum

  • @hcrazyworld5747
    @hcrazyworld5747 4 ปีที่แล้ว

    I am rajapalayam ammani ammal school student 90 kid's

  • @kalaiselvivenugopalan9622
    @kalaiselvivenugopalan9622 4 ปีที่แล้ว

    you, teams are always rocking bro:)

  • @kkv2299
    @kkv2299 4 ปีที่แล้ว +2

    இலங்கையிலும் இப்படி இடங்கள் இருக்கின்றன

  • @Prof_Dr_A_Elaiyaraja
    @Prof_Dr_A_Elaiyaraja 4 ปีที่แล้ว

    Very nice sir...

  • @radhamanig6146
    @radhamanig6146 3 ปีที่แล้ว

    Super place

  • @potheesm1607
    @potheesm1607 5 ปีที่แล้ว +1

    inum top pona hanuman tail trace lam irukum bro...

  • @sivakumarsivagayu8179
    @sivakumarsivagayu8179 4 ปีที่แล้ว

    தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா ராயகிரி அருகில் உள்ள கூடலூர் ஒரு கிராமத்தில் நாதகிரி முருகன் கோவில் போங்க அண்ணா சிறப்பாக இருக்கும்

  • @selvaletchumy9367
    @selvaletchumy9367 4 ปีที่แล้ว +1

    Vallalar temple history sollunge

  • @Ravikumar-xt5ql
    @Ravikumar-xt5ql 3 ปีที่แล้ว

    Malik palayam Malai kovil tour

  • @ajithvasan7886
    @ajithvasan7886 5 ปีที่แล้ว

    Uchi la iruka ramar kovil ah vittutingale

  • @RaRangamani-pu5mv
    @RaRangamani-pu5mv 3 ปีที่แล้ว

    👌

  • @harikrishnan4847
    @harikrishnan4847 5 ปีที่แล้ว +1

    Anna enga oorukku vaka

  • @shanmuganarayanan8434
    @shanmuganarayanan8434 5 ปีที่แล้ว +4

    Bro romba moochu vangi pesureenga. Thanneer kuduthu vittu pesunga

  • @radhamanig6146
    @radhamanig6146 3 ปีที่แล้ว

    En ga ooru

  • @karthickeyansundaram5132
    @karthickeyansundaram5132 4 ปีที่แล้ว

    Hi karna kanjamalai sidhar Kovil try pannunga Salem district

  • @dharaniayyasamy8160
    @dharaniayyasamy8160 4 ปีที่แล้ว

    Anna mela ponga Anna.....Anga thaa super scenery a irukun

  • @subasinisanthosh4545
    @subasinisanthosh4545 4 ปีที่แล้ว

    Super

  • @umamani8311
    @umamani8311 4 ปีที่แล้ว

    thank you bro

  • @ar.pranavraj
    @ar.pranavraj 5 ปีที่แล้ว +2

    Enga ooru Rjpm

  • @KRS2012.
    @KRS2012. 4 ปีที่แล้ว

    Karaiyerrikuppam ...parunga...

  • @suryakrishnamurthy5851
    @suryakrishnamurthy5851 5 ปีที่แล้ว

    Arumai

  • @mahendran520
    @mahendran520 4 ปีที่แล้ว

    bro neega use panra camera enna company and model pathe solluga bro

  • @logeshk9696
    @logeshk9696 4 ปีที่แล้ว

    Hi thanking you

  • @mpk_666
    @mpk_666 5 ปีที่แล้ว

    Bro sponsor this channel, so viewers can donate money to you. Super growth broo

  • @ramamoorthyk.c2390
    @ramamoorthyk.c2390 4 ปีที่แล้ว

    படிகள் எத்தனை உள்ளது

  • @tirunelvelikaran4559
    @tirunelvelikaran4559 5 ปีที่แล้ว +2

    There are only 300steps i daily go to this malai

  • @selvasuresh2049
    @selvasuresh2049 5 ปีที่แล้ว

    super brother

  • @pookings531
    @pookings531 4 ปีที่แล้ว

    Super bro

  • @jayanthvb6726
    @jayanthvb6726 3 ปีที่แล้ว

    Coimbatore vellalore vanga bro choln temple va Bro please

  • @subbulaxmimuthuraj6677
    @subbulaxmimuthuraj6677 5 ปีที่แล้ว

    nandru

  • @KRS2012.
    @KRS2012. 4 ปีที่แล้ว

    Thirunarumkunram vaanga thambi...

  • @muthupandis5575
    @muthupandis5575 4 ปีที่แล้ว

    Antha mala vutchi laum oru kovil erukku.....anjaneyar patham erukkum.....

  • @panthiwari7435
    @panthiwari7435 3 ปีที่แล้ว

    மலைக்கி பின்புரம் எங்க அம்மா வீடு

  • @RamKumar-ib2sj
    @RamKumar-ib2sj 4 ปีที่แล้ว

    Bro unga team la join pannikkalama

  • @oldisgold625
    @oldisgold625 3 ปีที่แล้ว

    trichy best Anna Trichy Malaikottai ki Vanga

  • @mabirami3514
    @mabirami3514 4 ปีที่แล้ว

    Innum mela pogalame Anna Anga oru Chinna Kovil irukum

  • @Suzeela
    @Suzeela 5 ปีที่แล้ว +1

    Near to my house

  • @tirunelvelikaran4559
    @tirunelvelikaran4559 5 ปีที่แล้ว

    Bro I already try this Sanjeev malai

  • @sankarsankar-tn5pl
    @sankarsankar-tn5pl 5 ปีที่แล้ว +3

    en ooru😍getha solvan da😍 theavar vamsam da

    • @_fluid__591
      @_fluid__591 4 ปีที่แล้ว +3

      Saadhi veri puditha naaye..

  • @navie196
    @navie196 4 ปีที่แล้ว

    Bro unga background music sama ..mathidathiga ❤

  • @krishnasamy4828
    @krishnasamy4828 4 ปีที่แล้ว +1

    தம்பி வணக்கம் இது எங்க ஊரு தான் அருமையான இடம் தான் ஆனால் உண்மையான சஞ்சீவி மலையில் ரகசியம் அது அல்ல சஞ்சீவி நாதர் சித்தர் என்று ஒரு மலையாளி இருந்து வந்தார் அவர் இந்த மலையில் குடியேறினான் சஞ்சீவி மலை என்று பெயர் பெற்றது உண்மையான சஞ்சீவி கோவில் அதற்குப் பின்புறம் தொட்டியபட்டி செல்லும் பாதையில் உள்ளது அதனால்தான் சஞ்சீவி மலை என்று பெயர் வந்தது பல சித்தர்கள் பல முனிவர்கள் வாழ்ந்த இடம் இது ஏனென்றால் தொட்டியபட்டி சஞ்சீவி நாதர் திருக்கோவில் இந்த இடத்திற்கு செல்லலாம் முனிவர்களும் சித்தர்களும் குருசாமிசித்தர் மலையாளி சித்தர் சஞ்சீவி நாதர் சித்தர் இந்த மூன்று பேரில் எங்கள் இருந்தவர் சஞ்சீவி நாதர் சித்தர் அவர் பெயரில்தான் சஞ்சீவி மலை உருவானது ஓம் நமசிவாய

  • @goudhamram895
    @goudhamram895 5 ปีที่แล้ว

    Naan daily Anga thaan bro Mrng walking poren
    Innum mela Polam bro

  • @rekharekhapagadala517
    @rekharekhapagadala517 5 ปีที่แล้ว

    😊Hi bro vellero vahan bro vellero koti, vallimalai murugar Kovil ,sholingur, Ratnagiri, welcome to Vellore Karuna next video is Vellore please bro I am waiting for the video Vellore 😊

  • @arunprasath1380
    @arunprasath1380 5 ปีที่แล้ว

    Nice video bro