Sri krishnan sir Ennaku orru Dought ungalluku rendil guru sukran ukandhadhal Ungalin pecchu thenil ooriya palacholai pondru ulladhu Seri apa rendil Sani nindral eppdi sir pesuvanga
ஐயா வணக்கம் மேஷ லக்னத்திற்கு நான்காவது இடத்திற்கு உடைய சந்திரன் ஒன்பதாவது இடாமான தனசு ராசியில் உட்கார்ந்து சந்திர திசை நடைபெற்றால் எப்படி பலன் அமையும் இதில் சந்திரன் உட்கார்ந்த தனசு ராசியில் இருந்து கடகம் ராசி எட்டாவது வருகிறது ஆனால் இது லக்கினத்திற்கு நான்காவது இடமா வருகிறது பதில் அளிங்கள் ஐயா
Super sir good explanation.. Thank you
அழகு
Valiya Nallam Sri krishnan sir
மிக்க மகிழ்ச்சி ஐயா
Vallthukkal sir
சூப்பர் அய்யா..
Useful message . thank you
Kuruve saranam
Thank you Sir
Moon stone Anivathal patippugal kuraiyuma?
Sri krishnan sir Ennaku orru Dought ungalluku rendil guru sukran ukandhadhal Ungalin pecchu thenil ooriya palacholai pondru ulladhu Seri apa rendil Sani nindral eppdi sir pesuvanga
Sir enaku guru dhisai guru 3il irukkaru maksrathil eppadi irukkum nesa graha palankal sollunga sir
நண்பரே நல்ல விளக்கம் நான் தமிழன்
நன்றி
lagnam rasi renudum same Meena rasi Meena laganam ?????????
chandra lagnam paguthi 3 link illaye
அது மறந்தே போச்சு. இனி இரண்டு பகுதியையும் கேட்டால்தான் மூன்றாம் பதிவே பேச முடியும்
Sir seekurum kettu paguthi 3 podunga sir plz
ஐயா தமிழன் மீடியா மிக சிறப்பானா சோதிட கருத்துக்கள் பதிவு செய்து வருகிறது
nice
Meena lagnam and rishaba rasi
ஐயா வணக்கம்
மேஷ லக்னத்திற்கு நான்காவது இடத்திற்கு உடைய சந்திரன் ஒன்பதாவது இடாமான தனசு ராசியில் உட்கார்ந்து சந்திர திசை நடைபெற்றால் எப்படி பலன் அமையும்
இதில் சந்திரன் உட்கார்ந்த தனசு ராசியில் இருந்து கடகம் ராசி எட்டாவது வருகிறது
ஆனால் இது லக்கினத்திற்கு நான்காவது இடமா வருகிறது
பதில் அளிங்கள் ஐயா
ஐயா வணக்கம் குழந்தை பிறந்த தேதி 15-11-2೦18-----நேறம் இரவு--11-22 பி--இடம் வாழீயூர் லக்னமும் நட்சத்திரம் தயவு செய்து கூறுங்களன்
ஐயா நான் கோவிலில் சாமி கும்பிடும் பொது கோவிலில் இருக்கும் பொது எனக்கு அடிக்கடி கொட்டாவி வருகிறது உடல் சிலிர்க்கிரது இதை பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்
மனம் ஒன்றி போவதால் இப்படி நேரலாம்.
ok sir.
Vanakam iyaa naa kadagam rasi pusam star kubam lakanam 3 la guru sani serkai lakana pathi sani neecham,rasiyathi pathi sathiran 6 la rahu, budhan kuda maraivu 😅🙄🤐
லக்னாதிபதியும் ராசியாதிபதியும் ஒன்றாக ஓன்பதாம் இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும் ஐயா
மேஷ லக்னம் ரிஷப ராசி
sarlakkanathilmanthi
ayya na kadaka lakanam kadaka rasi
Chandra laganam. Laganam same
காலசர்பம்
காளசர்பம் ஏப்படி சார்
சா ர்.. தி ரு ப் தி இ ல் லை
ஏன் என்ன காரணம்
இது பலன் சொல்லும் பதிவு அல்ல. வெறும் தகவல் பதிவு. அதனால் உங்களுக்கு திருப்தி இல்லாமல் போய் இருக்கலாம்