எப்போதுமே Physical Touch பண்ணிட்டே இருப்பான் 😤 - Jesurathi Brikiya Breaking Interview|Rajesh, Pragan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 2.7K

  • @venujavenu8281
    @venujavenu8281 ปีที่แล้ว +75

    இது என்ன பிரச்சினை என்னா ... இந்த பிள்ளை Rajesh ah லவ் பண்ணி தான் இருந்திருக்கு... கல்யாணம் கட்டினா நீ றீல்ஸ் பண்ண ஏலாது fun பண்ண ஏலாது உன்னோட அழகு குறைஞ்சிடும் என்னு friends எல்லாம் சொல்லிருப்பாங்க அதான் brikiya Rajesh ah வேணாம் என்னு சொல்றாங்க...

  • @adharvaaadharsh6921
    @adharvaaadharsh6921 ปีที่แล้ว +112

    Ithu enna BEHIND WOODS la vantha anchor ahh kai katti ukaanthu thalai aatta.......... ROSE akka fire 💥💥💥💥💥 ovvoru question num ganeer ganeer nu irunthuchaaaaaaa

  • @anjaliammu4078
    @anjaliammu4078 ปีที่แล้ว +2795

    இந்த வருடத்தின் சிறந்த பொய் பேசுபவர் என்கிற விருதிற்கு brikiya தேர்வு செய்யப்படுகிறார்😂😂

  • @tsiddharth9677
    @tsiddharth9677 ปีที่แล้ว +163

    இந்த பொண்ணு மேலையும், இந்த அப்பா மேளையும் ஒரு டவுட் வருது....

    • @smailajenumol4083
      @smailajenumol4083 ปีที่แล้ว +2

      என்ன டவுட்

    • @infantaa5579
      @infantaa5579 ปีที่แล้ว

      Pot💩💩💩💩

    • @periyanayakinandhini1992
      @periyanayakinandhini1992 ปีที่แล้ว +11

      ஒரு டவுட் இல்ல.. ஃபுல்லாவே டவுட் தான்..

    • @sivapradeepa5715
      @sivapradeepa5715 7 หลายเดือนก่อน

      Enakum doubt

    • @Saravan2300
      @Saravan2300 3 หลายเดือนก่อน

      Manam ketta kudumbam.. Chi... Intha u tube athila kidakkira money than.... Ella asingathukum karanam...

  • @Vadapocheytrolls29
    @Vadapocheytrolls29 ปีที่แล้ว +688

    பிடிக்காத கல்யாணம், பிடிக்காத மாப்பிள்ளை, அம்மா மிரட்டி நிச்சசயத்துல சிரிக்க சொன்னாங்க எல்லாம் Ok... பிடிக்காத நிச்சயதார்த்தம் நடக்கிற அன்னைக்கு Engagement Costume ல Solo ஆ Dance ஆடி 4 shorts Upload பண்ணிருக்கியேமா... How is this Possible....?

    • @divyap4406
      @divyap4406 ปีที่แล้ว +29

      Correct same enakum adhan thonuchi

    • @Vadapocheytrolls29
      @Vadapocheytrolls29 ปีที่แล้ว +25

      @@divyap4406 Yes marriage pidikalana epdi song ku dance aadura mind irukum?

    • @nanimani7459
      @nanimani7459 ปีที่แล้ว +17

      Athukum enga ammathan force Pani edukavatchanga slow motionlanu solum intha ponu bro

    • @Vadapocheytrolls29
      @Vadapocheytrolls29 ปีที่แล้ว +3

      @@nanimani7459 fact..😂

    • @venis444
      @venis444 ปีที่แล้ว

      See avaga amma sontha accept pani tha antha pona marriage ku othukichi hana poga poga avan pana vela tha oreyadiya othikidichi

  • @saranyakumar6762
    @saranyakumar6762 ปีที่แล้ว +133

    Ponnunga sonna ellam unmai ah irukathu.. Plz interview with opposite one rajesh

  • @aarudhraraja7446
    @aarudhraraja7446 ปีที่แล้ว +443

    அந்த பையனுக்கு இதான் chance.. தப்பிச்சி எப்படியாவது ஓடிருது.. இல்ல இவதான் வேணும் னு நெனச்சா, உன்ன எவனாலும் காப்பாத்த முடியாது.. 😄😄

    • @merlinJebaraj.
      @merlinJebaraj. ปีที่แล้ว +2

      🤣🤣😂🤣🤣

    • @thamilandurai8747
      @thamilandurai8747 ปีที่แล้ว +6

      அவனே பெரிய ஏச்சகல இவள கட்ரதுக்கு அவன் வந்துருகான்னா அவன் லட்சனம் எப்படி இருக்கும்

    • @ThagadoorMunnetramTV
      @ThagadoorMunnetramTV ปีที่แล้ว +1

      Correct

    • @hauntedarea21
      @hauntedarea21 ปีที่แล้ว +1

      சொல்லுங்க மாமாகுட்டியாம் சிறுக்கிமவளே

    • @MWSF707
      @MWSF707 ปีที่แล้ว

      🤣

  • @manikandang4890
    @manikandang4890 ปีที่แล้ว +278

    Idhu unmaiya poiyanu therila...epdiyo poitu poranga...Aana Anchor Akka Questions 👏🏻👏🏻👏🏻...super Akka👏🏻❤️

  • @tf7275
    @tf7275 ปีที่แล้ว +57

    Sema anchoring, answer pana theriama nervous la adichu vitutu iruku

  • @loveyourself1618
    @loveyourself1618 ปีที่แล้ว +124

    உங்களுக்கு நேரமே அந்த அண்ணாவ பிடிச்சிருக்கு but இப்போ அந்த அண்ணாவ பிடிக்கல.அத open அ சொல்லியிருக்கலாம்.ஏன் இந்த உருட்டு?

    • @suraiyanusky2870
      @suraiyanusky2870 ปีที่แล้ว +2

      Yes,she",s matured enough not a kid.

  • @snehaahens1452
    @snehaahens1452 ปีที่แล้ว +145

    Enaku oru doubt…. Idhu vara 2 proposals ah reject panna unala Idha yen panna mudiala 😌😌😌 pls be true

  • @mahamaha6213
    @mahamaha6213 ปีที่แล้ว +72

    Rajesuuuuuuuuuuu ....thappichuta da doiiiiiiiiiii 😂😂😂😂😂😂Aathadi intha mari vurutura da yebbaaaaaaa ....

  • @quincystephen2232
    @quincystephen2232 ปีที่แล้ว +149

    நல்லா தெரியுது நீ பொய் solranu🤭

  • @artificialshorts12
    @artificialshorts12 ปีที่แล้ว +67

    மிச்சர் மாமா என்ன ஒரு பொய் கூட சொல்ல தெரியலையே உங்க பொண்ண பார்த்து பொய் சொல்ல கத்துக்கோங்க😹... But achor akkow sema questions 🔥🔥🔥

  • @sruthikarthikeyan5872
    @sruthikarthikeyan5872 ปีที่แล้ว +210

    Birikiya be like: ennaa Innaiku orey jaam aagudhu 😂😂😂

    • @abisha8499
      @abisha8499 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

  • @pavithrasamraj6750
    @pavithrasamraj6750 ปีที่แล้ว +175

    Uruttu uruttu pooooiieeee poiieeee Dram queen she knows to create a dram now y she couldn't do that before enjoying with him ... But I appreciate Rose for shorting super questions to her

  • @padmapriya1285
    @padmapriya1285 ปีที่แล้ว +73

    anchor super...cross qus keka keka ava face la bayam nervous theriuthu....ithula irunthe theriuthu...love first panitu ipo pudikanu solitanu sona Ella pblm um solved

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible ปีที่แล้ว +393

    தயவு செய்து comment செய்கிற அனைவரும் ஆளுக்கு 1ருபா கொடுங்க, கொஞ்சம் விஷ வாங்கி இவங்களுக்கு கொடுக்க போறேன்.... 🙏🙏

    • @Karthiga247
      @Karthiga247 ปีที่แล้ว +5

      😂😂😂😂😂

    • @rubykanna1156
      @rubykanna1156 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤭

    • @keerthisiva9729
      @keerthisiva9729 ปีที่แล้ว +1

      Sure Bro

    • @aniabi4231
      @aniabi4231 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @LifeIsFun816
      @LifeIsFun816 ปีที่แล้ว +20

      எதுக்கு 1 ரூபா? அந்த விஷத்த நானே வாங்கி தரேன்

  • @balana3146
    @balana3146 ปีที่แล้ว +267

    மொத்த குடும்பமும் சேர்ந்து இந்த சமூகத்தை பார்த்து சிரிக்கும் நாள் விரைவில் வரும்

  • @kavithavel8373
    @kavithavel8373 ปีที่แล้ว +53

    Anchor akka Vera level question.. Super sister...iva solrathu Ellam poi nu கொண்டு வந்து விட்டது இந்த interview

    • @suraiyanusky2870
      @suraiyanusky2870 ปีที่แล้ว

      She"s not a worthy anchor,as to me a good listener.

  • @r.rajcharan101
    @r.rajcharan101 ปีที่แล้ว +70

    Pls take rajesh interview, why always giving important to only brikiya,
    Take rajesh interview

  • @Uthayaraagam1
    @Uthayaraagam1 ปีที่แล้ว +790

    எனக்கு தெரிஞ்ச வர இந்த உலகத்துல எந்த பொண்ணும் தன்னுடைய அம்மாவை இவ்வளவு கேவலம் படுத்த மாட்டாங்க.

    • @alwaysmysai3405
      @alwaysmysai3405 ปีที่แล้ว +26

      Entha ponnu pannum because media paithiyam

    • @natarajant3250
      @natarajant3250 ปีที่แล้ว

      @@alwaysmysai3405 yes

    • @kavi_mahi
      @kavi_mahi ปีที่แล้ว +5

      Ethu ponne ella pa atha nala than epdi pesuthu....ethu oru saithan.

    • @blessymon2250
      @blessymon2250 ปีที่แล้ว

      Yes

    • @LeoLeo-ah2073
      @LeoLeo-ah2073 ปีที่แล้ว +30

      அவ அம்மா எதுக்கு பெத்த புள்ளைக்கு support பண்ணல
      மருமகனுக்கு support பண்ணுது

  • @gandhimathigandhimathi1859
    @gandhimathigandhimathi1859 ปีที่แล้ว +78

    Rajesh what's app audio voice pottu kattunangala appo athu yaru voice kelunga

    • @alsifaya2348
      @alsifaya2348 ปีที่แล้ว

      Voice kekuringale athukku kila ula massage ja padichi parunga.

  • @sandhyasrinivasan1121
    @sandhyasrinivasan1121 ปีที่แล้ว +222

    Brikiya lies
    1.I didn't post this issue in media first(she did first)
    2.Slept in platform
    3.Left home with 1000
    4.Kissed because of mom
    5.Video call because of mom
    6. Mom forced me(indha ponna yaaravadhu force panna mudiyuma)
    Father mistakes
    1.beating wife
    2.not giving money to wife
    3. Least bothered about what's happening at home

    • @tamizhachi2431
      @tamizhachi2431 ปีที่แล้ว +3

      ரொம்ப சரி

    • @subeshsubesh8395
      @subeshsubesh8395 ปีที่แล้ว +10

      Yeley ni oru artist nu niruvichutaa ley......poi moodtu poi side la ukaru💦

    • @rudhradevi2707
      @rudhradevi2707 ปีที่แล้ว +3

      Iva pesura pechuku ... Chance ila.

    • @shammushamee5952
      @shammushamee5952 ปีที่แล้ว +1

      Well Said💥💯

  • @shermishermii4405
    @shermishermii4405 ปีที่แล้ว +194

    இந்த உலகில் இவள மாதிரி பொய் யாரும் சொல்ல மாட்டார்கள்...

    • @joneofarcedmon4378
      @joneofarcedmon4378 ปีที่แล้ว

      அப்படியா அப்படி என்றால் இந்த உலகத்தில் அரிச்சந்திர ர்கள் மட்டும் தான் வாழ்கிறார்கள் பொய்யும் புரட்டும் இந்தப் பெண் மட்டும் தான்... அப்படித்தானே

    • @joneofarcedmon4378
      @joneofarcedmon4378 ปีที่แล้ว

      ஏன்டா நாய்களா உங்களுக்கு வேற வேலையே இல்லை யா அந்தப் பெண்ணைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு அருகதை இல்லை அவளுடைய தாய் புண்டைய நக்குங்க நாய்களா....

    • @suraiyanusky2870
      @suraiyanusky2870 ปีที่แล้ว

      Yeah true ,good narrated bull shit stories by father nd daughter.just thinks we are all fools.

  • @Mikymouse03542
    @Mikymouse03542 ปีที่แล้ว +539

    🥴Enaku matum iva solaratha pathale urutuuu urutuuhh periya urutuuu mari irukuuuu😂😂😂

    • @sujisuji2090
      @sujisuji2090 ปีที่แล้ว +17

      Ungaluku mattum ila 🤣🤣🤣Allarukum than 🤣🤣🤣🤣

    • @Betterlucktr
      @Betterlucktr ปีที่แล้ว +4

      Lesbian ah irupa

    • @d.vaishnavivaishu9708
      @d.vaishnavivaishu9708 ปีที่แล้ว +2

      😂🤣🤣🤣

    • @ahamedaadhil6299
      @ahamedaadhil6299 ปีที่แล้ว +7

      Ithu ulaga urundaiyaa vida periya urutta irukku

    • @hanifanas3149
      @hanifanas3149 9 หลายเดือนก่อน

      Ipo antha ponnu proof kaaamichuruku bank details ponnunave onnum panna mudiyathu nenaichengala Ava sonna yellam unmaithana

  • @Jessy_jessy1102
    @Jessy_jessy1102 ปีที่แล้ว +61

    Sneha mind voice : indha paithiyakara kudumbathu kita theriyama maatikitan

  • @subbuFashion
    @subbuFashion ปีที่แล้ว +823

    Rajesh anna neenga edho punniyam panniruka....Great escape brother

  • @rrrlifestyle857
    @rrrlifestyle857 ปีที่แล้ว +95

    பொய் சொல்லிட்டா... அதை மறைக்க இப்போ போரடுறா அவ்ளோ தான் ..

  • @rajeshwarikaviyarasan875
    @rajeshwarikaviyarasan875 ปีที่แล้ว +86

    This girl is acting perfectly...

  • @timeexpressmusic2874
    @timeexpressmusic2874 ปีที่แล้ว +464

    Nega uuruti palagitiga Naga ketu palagitom indha 7 months ah 😂😂😂😂😂

  • @jsbrotherstractors2995
    @jsbrotherstractors2995 ปีที่แล้ว +56

    இந்த வருடத்தின் சிறந்த உருட்டுகான விருது இவளுக்கு வழங்க வேண்டும்

  • @sathyapriya6151
    @sathyapriya6151 ปีที่แล้ว +32

    poiya nadika sonna kooda ipdii paiyankooda palagamattanga.....Rajesh anna neenga nallaa irupinga feel pannathinga....

    • @shalumathewmathew2239
      @shalumathewmathew2239 ปีที่แล้ว +1

      Antha ponnukku eshtam ellacha.. Pine ethukku entha peechu.. Lrave it this girl avalkishtam ulla pole jeevikate

  • @user-vennila
    @user-vennila ปีที่แล้ว +1956

    வாய தொறந்தாலே பொய் 🚶🏼‍♀️

    • @UshaUsha-nv1wk
      @UshaUsha-nv1wk ปีที่แล้ว +63

      Karaiketa nenga than solluthinga ava poi solluthanu patchaya theriuthu ava aptithan poi than solluva

    • @harinik6525
      @harinik6525 ปีที่แล้ว +39

      Eadhuku avlo kasta patu ne pakura

    • @MS-hu7ve
      @MS-hu7ve ปีที่แล้ว +15

      Brikii father comments padikavum

    • @rajeshwaria8018
      @rajeshwaria8018 ปีที่แล้ว +48

      Ne patha ava poi soluratha

    • @beleiver518
      @beleiver518 ปีที่แล้ว +29

      Edhu unmai nu ungaluku epdi therium? Verum 20 Mins video pathutu don't decide about a person! Even I thought she is creating scene ana intha ponoda amma nd anna panratha patha tha enaku avanga mela doubt ah iruku. Becoz avanga intha pona veetuku kutitu ponum nu pesra mariye therila avala asinga paduthra mari than podranga. Edhu unmai Edhu poi nu purila pa

  • @sharmisharmila5723
    @sharmisharmila5723 ปีที่แล้ว +147

    First Pudichadhu eppo pudikala sollitu poo mudijathu🤬

  • @nilasmummy.7478
    @nilasmummy.7478 ปีที่แล้ว +78

    சொல்வதெல்லாம் பொய் மேலே வைக்காதே கை🤣🤣

  • @hueionemei
    @hueionemei ปีที่แล้ว +173

    சிறிது காலத்திற்கு பிறகு ....
    அப்பா- மகளே Brikiya....
    மகள் - ஆமா.... யாரு... நீ
    🤣🤣🤣🤣

    • @kuttyramya
      @kuttyramya 10 หลายเดือนก่อน

      No hasband

  • @shawnputcher6094
    @shawnputcher6094 ปีที่แล้ว +21

    Brikiya father mind voice : ennanaaa solraaa paarunga kambi kettuna kathaiya solraaa parunga 😂

  • @saranyashantha8482
    @saranyashantha8482 ปีที่แล้ว +82

    Face lla bayam theriuthuu ma 🤣🤣🤣🤣

  • @sujanavenkat8585
    @sujanavenkat8585 ปีที่แล้ว +37

    Emma paapa ne soldra ellame poi nu na sollamatta ana ne soldra ellame unmainu na solla matta 1 year rajesh unaku kandipa pudichi irundhu irukku but konja naal ponathum andha payan neraiya neraiya restrictions pottu irupan because basically boys first ellame ok nu solluvanga and then konja naal pona piragu ithu pannala adhu pannadhanu solluvanga because adhu avangaloda possesiveness andha mathiri thaan rajesh solli irukanum so brikiya usar aagi break pannita ana ippo kotha poium amma mela pottuta

  • @mohammedmansoor820
    @mohammedmansoor820 ปีที่แล้ว +284

    அப்போ உன் அப்பா மிச்சர் மட்டும் தான் சாப்பிடுறார் 😂😂😂😂😂😂😂

  • @ganesanb5652
    @ganesanb5652 ปีที่แล้ว +140

    ஒரு நல்ல Anchor சரியான கேள்விகள் கேட்டால் எல்லா உண்மைகளையும் வெளியே வந்துவிடும் 👍🧐

    • @Nzjjz
      @Nzjjz ปีที่แล้ว +2

      Ayapan ramasamey

    • @ஏழைபையன்சுஜி
      @ஏழைபையன்சுஜி ปีที่แล้ว +3

      TTF vasanai oodavidda Ancor tha sari

    • @suraiyanusky2870
      @suraiyanusky2870 ปีที่แล้ว

      Yes ofcourse, incapable anchor,she just belives whatever she says.As to me a good listener.Both father and daughter spitting on their own family just for a simple family issues. She"s not a kid .All her activities are beyond her age.just disgusting

    • @dhanush7859
      @dhanush7859 ปีที่แล้ว

      Ithu enna kola case ah 😀 ithuve over 😅

    • @nishakutty6897
      @nishakutty6897 ปีที่แล้ว

      @@Nzjjz 🤣🤣🤣

  • @artificialshorts12
    @artificialshorts12 ปีที่แล้ว +12

    என்ன குடும்பம்டா... அம்மா Rajesh கிட்ட 24hr பேசுவங்களாம் அப்ப கண்டுக்க மாட்டாராம் ச்சீ😒

  • @ejkvideos9640
    @ejkvideos9640 ปีที่แล้ว +275

    மூஞ்ச பாரு..😠😠 அப்பாவும் பொண்ணும் இரண்டும் ஒரே பொய்.. Anchor கேள்வி வேற லெவல் 😂😂👌🏻👌🏻

  • @Edu_1111
    @Edu_1111 ปีที่แล้ว +73

    Love pannirutha aamaa panne ..eppo pudikala nu sollitu pooradhu best ...managing skills theva illa nu nenaikire...Bold ah solradhu tappu illa

  • @Abijesus986
    @Abijesus986 ปีที่แล้ว +57

    Brikiya mind voice: 🤧🤦‍♀️cha behindwoods channel namaku evlo support panuchu aana intha galatta channel nambala potu kelvi ketu galatta pannuthey # iphone 🙄🙄🙄🙄

  • @shawnputcher6094
    @shawnputcher6094 ปีที่แล้ว +74

    Brikiya father face la oru bayam theriyuthu 😂😂😂😂😂😂

  • @rajeshwarim9303
    @rajeshwarim9303 ปีที่แล้ว +18

    குடும்பத் தை ஒவ்வொரு வரும் நீங்கலே அசிங்க படுத்திருங்க.

  • @divyakarthi6843
    @divyakarthi6843 ปีที่แล้ว +46

    She is a bold girl ivlo pesra ponu munadi soli engagement stop panirukalam nerya chances iruku but ipo famous kaga again and again poi solitu iruku..

  • @massmanisalem5294
    @massmanisalem5294 ปีที่แล้ว +278

    Total family ah vachi oru interview eduka pa 😮😮😮

  • @kokoobibiii2040
    @kokoobibiii2040 ปีที่แล้ว +426

    என் தலைவன் அய்யப்பன் ஆ கூட்டிட்டு வாங்க அவர் தா இவங்களுக்கு interview எடுக்க சரியான ஆளு 💥

  • @shivaranjanisampath417
    @shivaranjanisampath417 ปีที่แล้ว +47

    Almost yellame poi.. vera level acting..

  • @happy.tummy08
    @happy.tummy08 ปีที่แล้ว +135

    Appan face reaction 👌👌🤣🤣🤣

  • @sslearningchennal5530
    @sslearningchennal5530 ปีที่แล้ว +59

    🙄🙄... Etha kekkura nammaluke evlo kovam varuthey...apo avanga amma ku epty irukum.... 😒.... Ne lam.... Enga uru nu soli ketta kevalama iruku 😡

  • @karthimani803
    @karthimani803 ปีที่แล้ว +1170

    கடன் வாங்குறதுலிருந்து காதல் பண்ணறது வரைக்கும் எல்லாம் அடுதவுங்க சொல்லித்தான் நீ செஞ்ச கூச்சமெ இல்ல உனக்கு உருட்டு உருட்டு, டே மிச்சர் நல்ல பொண்ணு டா.

  • @quincystephen2232
    @quincystephen2232 ปีที่แล้ว +71

    எல்லாரும் நல்லா பாருங்க அவ பர்த்டே அன்னைக்கு காலைல கூட நல்ல சிரிச்சுக்கிட்டே ஒரு வீடியோ போட்டா இப்போ அம்மா போர்ஸ் பண்ணாங்க சொல்றா

  • @lokeshammu6195
    @lokeshammu6195 ปีที่แล้ว +34

    Really Very appreciate for the questions asked this is called the anchor they do the job perfectly really impressive the question get to know she is narrated the stories hats of to the Anchor 💐

    • @suraiyanusky2870
      @suraiyanusky2870 ปีที่แล้ว

      Excellent story narration.just disgusting

  • @Lavanya0521
    @Lavanya0521 ปีที่แล้ว +8

    Comments ye full opposite aa iruku ivangaluku fake aa iruke🧐🧐

  • @queenswardrobe
    @queenswardrobe ปีที่แล้ว +247

    Kiss pathi keta question ku oru malupal 🤭🤭🤭

    • @sinrajkanishmathi94
      @sinrajkanishmathi94 ปีที่แล้ว +17

      Epdiyathu oru uruttu urattanumla ma

    • @girlieeeegirl
      @girlieeeegirl ปีที่แล้ว +17

      Yaru ma ne.. Ila na kekuren. Andha ponnu love ae panirukatume. Padippu mudinju kalyanam panikalam nu sonnadhunala love panirupa
      Aana ipo udane kalyanam panunu sonnadhunala odirukum. Oru ponna irundhutu oru ponnuke ipd panringale. Ena solradhune theriyala. 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

    • @queenswardrobe
      @queenswardrobe ปีที่แล้ว +13

      @@girlieeeegirl endha amma force panni oru paiyanukku kiss kodukka solluvaanga ? Ava marriage venanu soldradhula thappu illa but all blame andha paiyan and Amma Mela soldradhu dhan thappu . Iva mela oru thappum illanu solitu irukka. Yaaraalum force pannilam kiss panna vaika mudiyadhu

    • @girlieeeegirl
      @girlieeeegirl ปีที่แล้ว +5

      @@queenswardrobe kiss panadhu thappuna andha video eduthu pottu asinga paduthuradhum thappu. Ivlo mattama behave panravana epd andha ponna olunga treat panirupan. Avanga amma um dhan video potutu irundhanga. Idhellam asingama ilaya. Nejamave andha ponnu mela thappu irundha police ta andha vudeo kaati irukanum. Oorukellam pottu kaati asinga paduthakudadhu. Ena black mail ah.. Kudumbame video eduthu vachu blackmail panranga. Ila na kekuren endha oorla kiss pannadhellam video edukuranga. Kiss panradhu oru privacy aana intimate aana vishayam. Adhaye avan video eduthutu vachirukan na... 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ video eduthu kuda vachikalam.. Aana adha periya ivan maari telecast panirukan...oru abuser aala mattum dhan ipd behave panna mudiyun

    • @sinrajkanishmathi94
      @sinrajkanishmathi94 ปีที่แล้ว +4

      @@girlieeeegirl deiii papa nanum ava ooru than.. Ava area than therinji than avala patthi pesuran... Matthavanga maathiri theriyama vanthu pesala... Ava ooru nan.. Tharuvaikulam than nanum therinji than yellam soltran ma

  • @FunnyComments1234
    @FunnyComments1234 ปีที่แล้ว +142

    Brikiya Appa mind voice: ithellam pudhusaa irukeyyy 😂😂😂 sarii namba mixture sapuduvom😂😂😂 ava uruttatam vedikkai mattum paapom😂😂😂😂🤣🤣🤣🤣

  • @PriyaDharshini-iz4yt
    @PriyaDharshini-iz4yt ปีที่แล้ว +58

    Brikiya mind voice after this interview: inime endha interview kum poi vai kuduthu matikakudadhu pa😂ena thenaru thenarura olarura

  • @NithiDevan
    @NithiDevan ปีที่แล้ว +48

    உலகமகா நடிப்பு டா சாமி

  • @devisubramaniyan6898
    @devisubramaniyan6898 ปีที่แล้ว +3

    Oru vela intha ponnu soldrathu true ah kuda irukalaam

  • @mohamedismaildgl3353
    @mohamedismaildgl3353 ปีที่แล้ว +461

    எது உண்மையோ பொய்யோ தாய் மனதை கலங்க வைக்காதே

    • @Vajjavlog
      @Vajjavlog ปีที่แล้ว +8

      Correct bro.....

    • @ctraselvam
      @ctraselvam ปีที่แล้ว +12

      Uruttu Rani ammava solli thappichidalam nu ninaikira🤣🤣🤣

    • @surya4935
      @surya4935 ปีที่แล้ว +4

      Super nanpa 🥰

    • @thamilandurai8747
      @thamilandurai8747 ปีที่แล้ว +2

      Boomer

    • @joneofarcedmon4378
      @joneofarcedmon4378 ปีที่แล้ว

      பொறம்போக்கு நாய்ங்களா எந்த தாயாவது ஒரு பெண்ணை பற்றி தவறாக சொல்வார்களா அந்தப் பெண்ணின் மனசை காயப்படுத்துவது அந்தப் பெண்ணின் மனதை வாழ்க்கையை நாசமாக்கிக் அப்படி இருக்கும் போது தாய் வயிற்றில் எப்படி எரிய வைக்க கூடாது என்று சொல்வீர்கள் தாயும் பெத்த பிள்ளையை வாழ்க்கையை நாசம் செய்யும் காலமிது...

  • @MyselfDv
    @MyselfDv ปีที่แล้ว +75

    Prepare pannatha que la ketutanga.... Ini interview pakame vara matanga vanthalum appava vtula pootitu vanthurva 😂🤣😂🤣

  • @deepend8474
    @deepend8474 ปีที่แล้ว +68

    Good Mother, Good father, Good brother and best daughter! நல்ல எச்சகல குடும்பம்.. இதுல இவங்க college போனுமாம், படிக்கனுமாம், த்தா டேய், யாரடா ola பண்றிங்க!

  • @vigneshb1070
    @vigneshb1070 ปีที่แล้ว +71

    Ayyappan Ramasamy interview eduthu iruntha oda vitruparu 😂

  • @RanjithKumar-mg6sk
    @RanjithKumar-mg6sk ปีที่แล้ว +3

    சிறந்த தந்தைக்கான விருது உனக்கு தான்டி மாப்ள அதே மாதிரி சிறந்த மகளுக்கான விருது சொர்ணாக்கா உனக்கு தான்....நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

  • @MithuzUnique
    @MithuzUnique ปีที่แล้ว +5

    19:23 🤣🤣🤣 appa mind voice: payapulla ennama pulugura🙎🙎 ethalam nammakittaiye sollalaiye.... Kadavule Roseline parvai👀 namma pakkam thirumpira kudathu kappathu aandavaa🙏🙏🙏

  • @nowmijeri1195
    @nowmijeri1195 ปีที่แล้ว +79

    Poi chi vaaya thoranthale poi enna enna solra paarunga... First uh avana piduchu irunthu love panni ellame irunthuttu ippa pudikkala avlo thaa 😂 so athukku pudikkala nu solli irukkalaam, atha vittu petha thaaya thappa peasikkittu antha paiyana thappa peasikkittu thiriuthu.. ithunala iva famous aagura appro kaasu sambaathikkura.. vekkame illala😂😂

  • @priyachannel7423
    @priyachannel7423 ปีที่แล้ว +188

    Pls interview that boy also

  • @Aysha1419
    @Aysha1419 ปีที่แล้ว +53

    Rajesh Anna apram pragan annava interview pannunga

  • @gowthamigowtha6681
    @gowthamigowtha6681 ปีที่แล้ว +50

    ஆண்கள் எல்லாம் சேர்ந்து இவ மேல கேஸ் போடுங்க..
    அப்ப தான் இவ மாதிரி இருக்க பொண்ணு க்கு பயம் வரும் 🤬😏

  • @3031rami
    @3031rami ปีที่แล้ว +6

    Brikya ku avana marriage panika ishtam ila so she came out, I personally felt his father is so innocent.. avar ponnu kaga thaniya vanthutaru.. ava life ah safe ah pathukanum nu. let them live their own life, avangala video eduthu intha media yen earn pana pakuthu..

  • @Thetitans865
    @Thetitans865 ปีที่แล้ว +3

    நீ பேசுறது எல்லாம் பொய்ன்னு உன்னோட அப்பா முகத்தில் நல்லா தெரியுது.
    அப்பா நடிப்பு சரியில்லை.

  • @keerthikeerthiv1906
    @keerthikeerthiv1906 ปีที่แล้ว +82

    Romba poiiiiiiiiiii anchor question sema super sis

  • @Latha_kundupaiya
    @Latha_kundupaiya ปีที่แล้ว +33

    rajesh anna interview yaduka Eva solrathu yalam poiyathan erukum

  • @rajeshkannan4707
    @rajeshkannan4707 ปีที่แล้ว +889

    மிச்சர் அப்பா
    உருட்டு கிழவி 🙌💯

    • @geethageetha6732
      @geethageetha6732 ปีที่แล้ว +6

      தரமான கமெண்ட்😂

    • @pramikani
      @pramikani ปีที่แล้ว +5

      😅😅😅😅

    • @niranjankumar6335
      @niranjankumar6335 ปีที่แล้ว +4

      சூப்பர்

    • @joysvinoth30
      @joysvinoth30 ปีที่แล้ว +8

      உருட்டு சொர்ண 🤣🤣🤣🤣

    • @asmiyabegum9430
      @asmiyabegum9430 ปีที่แล้ว +4

      Ha ha correct😂

  • @attitudequeen7249
    @attitudequeen7249 ปีที่แล้ว +12

    Next Big Boss Ku Try Panra pola......😆😆😆

    • @chith235
      @chith235 ปีที่แล้ว

      Bigboss close panna poranga

  • @jaishreem9384
    @jaishreem9384 ปีที่แล้ว +5

    Indha ponnu ivolo poi soluradhuku badhila ama na love panae ipa pidikala nu unmaiya solitu poidukalam....

  • @deebzvlogs583
    @deebzvlogs583 ปีที่แล้ว +30

    Poiiii 1000 tha irunthuchi nu sonna ipo 5000k irunthuchcha paaaa semma kd di niii yevlo poiiiiii

    • @naji4348
      @naji4348 ปีที่แล้ว

      Iva sollurathalaam namburom nu nenaikka pola atha intha uruttu

  • @Mahima60523
    @Mahima60523 ปีที่แล้ว +81

    Ponna தாண்டி அப்பா நல்லா nadikiraru 😂😂 appa ku yeatha ponnu thaan 😂😂

  • @Voice_oftamil
    @Voice_oftamil ปีที่แล้ว +52

    Vera lvl anchor akka super super ah cross questions ketinga🤣😂...madam mooonja pakanumae😂🤣

  • @kalpana4112
    @kalpana4112 ปีที่แล้ว +2

    Channel konjam avunga amma kettu questions ah kettu brikiya kita answer vanguna nAllairukum video thevaillatha questions kekurathuku bathila avungamma ketta nzyamana questions ah lelunga

  • @afrinsulthana5872
    @afrinsulthana5872 ปีที่แล้ว +3

    Roslin oda question.prgan enga kalichu potruvanglonu.aduthu aduthu question etc pathatama kekura mari iruku

  • @deevenaabinaya6101
    @deevenaabinaya6101 ปีที่แล้ว +554

    Rose vera level questions kekuringa👌❤

  • @stellamary6810
    @stellamary6810 ปีที่แล้ว +85

    Anchor Vera level questions 👏👏👏but we expecting more from you dr

  • @malarbestcollections
    @malarbestcollections ปีที่แล้ว +130

    அந்த அப்பா க்கு கொஞ்சம் மிச்சர் கொடுங்க

  • @banupriya551
    @banupriya551 ปีที่แล้ว +80

    Best drama actor award goes to brikiya 🔥🔥

  • @karishmaarunkumar184
    @karishmaarunkumar184 ปีที่แล้ว +4

    Amma sethuruvan nu blackmail panunaga ok papa athu nala engagement okay sonigaaa very good but ipo venda nu engagement stop panuna amma sethura matangala papa ethuku mattum reply panuga
    NOTE: rose good questions but you missed this point

  • @sanjanapriya1287
    @sanjanapriya1287 ปีที่แล้ว +330

    அடுச்சு அழுக வச்சு romatic ah pesavachangalama 🤣🤣🥰uruttu uruttu

  • @anithamani9495
    @anithamani9495 ปีที่แล้ว +48

    Tension aagudhu chi ivlo poi paathale irirate aagudhu

  • @monigeyteen
    @monigeyteen ปีที่แล้ว +47

    உனக்கு பிரச்சனை இல்ல நான் எதுக்கு வந்து வந்து எல்லா சேனலிலும் பேட்டி கொடுக்கிற

  • @sci.deebalakshmimkdl2843
    @sci.deebalakshmimkdl2843 ปีที่แล้ว +4

    இவ்ளோ bold ஆ பேசுற பொண்ண force பண்ண முடியுமா..... ❓️ எங்களுக்கு நல்ல டைம் பாஸ்மா உன்னால 😄😄😄

  • @gowshikarl9186
    @gowshikarl9186 ปีที่แล้ว +6

    Pesurathulae theriyuthu fullah poii .... Nadipu😡.... Anchor vera level questions😊

  • @banupriya4632
    @banupriya4632 ปีที่แล้ว +30

    Siripaaaa varuthuuu yepudiii uruturaaaaaa paruuuuu brikiya comdy ah iruku interview ollarra ava Rose akka Vera level rose army daaaaaa vera level question

  • @valarmathir2539
    @valarmathir2539 ปีที่แล้ว +446

    This girl is very matured acting

  • @thangapandiang229
    @thangapandiang229 ปีที่แล้ว +26

    அடுத்த big bosskku ஆள் ரெடி
    First contestent brogya 😀

  • @periyanayakinandhini1992
    @periyanayakinandhini1992 ปีที่แล้ว +3

    அப்பா, பொண்ணு ரெண்டும் ஒண்ணுக்கு ஒன்னு சலிச்சத்தில்லை.. இதுக்கு ஐயப்பன் ராமசாமி அண்ணன்தான் சரிபட்டு வருவாரு..

  • @Achuzzhere
    @Achuzzhere ปีที่แล้ว +6

    Brikiya oda amma dha love panitanga rajesh ah 😂. pavam brikiya indha ponna enda ipdi panringa