அஸ்ஸலாமு அலைக்கும்.... நேற்றைய காணொளி அருமை..... மீண்டும் ஒருமுறை ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்....... சிறப்பாக உங்கள் சேவை தொடரட்டும்...... நன்றி.....
மதிப்புக்குரிய ஜனாதிபதி அநுர அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் நீங்கள் இலங்கை நாட்டை துப்பரவு செய்ய வேண்டாம் உங்களுடைய ஆட்சியின் கீழ் இயங்கும் அரச உத்தியோகத்தர்கள் தங்களுடைய கடமைகளைச் சரிவரச் செய்யாமல் அரசாங்கத்திடம் ஊதியம் பெற்றுக் கொண்டு வேறு தனியார் நிறுவனங்கள் வைத்தியசாலைகள் பாடசாலை ஆசிரியர்கள் வேறுபட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்களைக் கண்காணித்து உடனடியாக பதவி நீக்கம் செய்தால் சுத்தமான நாடாக மாறிவிடும் உங்கள் சொல்லும் சுத்தம் தாய் நாடும் சுத்தம் .
கடல் கடந்து வாழும் நம் நாட்டவர்களும் அவர்கள் வாழும் நாட்டின் நிகழும் புது வருட கொண்டாட்ட நிகழ்வுகளோடு நம் நாட்டு அலங்கார நிகழ்வுகளையும் ஒப்பிட்டு வளச்சிக்கான நம் நாட்டுப் பெருமையை உணர்ந்து கொள்ள உங்க வலையொளிக் காட்சிகள் பிரயோசனமாக அமைந்தது நன்றிகள்
இனிய புதுவரூட வாழ்த்துக்கள் சகோதரிஉங்களது வீடியோ என்றால் ஏனக்கும் நன்றாகப் பிடிக்கும் காரணம் மிகவும் தெளிவான விளக்கம் அதேநேரம் செய்திகளை சுருக்கமாகவும் மற்றவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாகவும் நீங்கள் கூறுவதுமே அதற்கான காரணம்.அடுத்து நமது நான்டின் புதிய ஜனாதிபதியும் அவரது அரசும் மிகவும் நேர்த்தியான முறையில் தங்களது சேவைகளை செய்வதை நான் தினம் தோரும் செய்திளின் ஊடாக அறிந்து எங்களுடன் பணிபுரியும் வெளிநாடுகளைச் சேர்ந்த சகநண்பர்களுக்கு மிகவும் பெருமைடன் கூறிக்கொள்வதுண்டு ஏனெனில் இப்போது தான் நான் இலங்கையைச் சேர்ந்தவன் என மனங்குளிர சொல்லக்கூடிய அளவிற்கும் அதன் தகமைக்கும் எங்கள் நாடுவந்துள்ளத என்பதே அதற்கான காரணம் ஆகும். எனவே இன்று நம் ஜனாதிபதி அவராகளால் தொடங்கப்பட்ட கிளீன் சிறீலங்கா எனும் திட்டமானது எதிர்காலத்தில் நல்ல பிரதிபலிப்பை மக்களுக்கும் நாட்டிற்கும் தரவேண்டும் என்பதை நம் ஒவ்வொருவரின் அவாவாகும் அதற்காக மக்களாகிய நாமூம் அதற்கு பூரணமான ஒத்துழைப்பை வழங்கி எதிர்காலத்தில் நம் நாட்டை மிகசாசிறந்த நாடாக கட்டியெழுப்ப நம் ஒவ்வொருவரும் கரம்கோர்ப்போம் என்பதே இன்றைய நாளில் நான் எனக்குள் எடுத்துக்கொண்ட சபதமாகும் இதில் என்ன விடயம் என்றால் நான் தற்போது இருப்பது கத்தாரில் ஆனாலும் எனது பிள்ளைகளுடனும் மனைவியுடனும் நீங்கள் எல்லோரும் அதற்கு எவ்வாறன பங்களிப்பை வழஙாகவேண்டும் என்பதைக் கூறி அவர்களின் ஊடாக இதைச்செயாவைன் ஏன்பதே எனது கருத்தாகும் நாம் எங்கிருந்தாலும் நமது நாடு நன்மையடைய வேண்டும் என்பதே ஏன்னைபாபோன்ற ஒவ்வொருவரின் பேரவாவாகும். நன்றி சகோதரி
Mahinda Rajapaksa’s karma has come full circle. The way he treated Field Marshal Sarath Fonseka, who was physically involved in winning the war but was unjustly imprisoned and disregarded for his contributions, seems to have come back to haunt him. Despite Fonseka's pivotal role in Sri Lanka’s victory, Rajapaksa chose to silence him, sending him to prison instead of recognizing his service. Now, it appears that Rajapaksa is facing the consequences of his own actions. What he did to Fonseka, punishing a hero who played a key role in securing peace for the nation, has boomeranged, and Rajapaksa is now paying the price for his past injustices.
Really I am from the Northern division voted to Mr Sajith Premadasa and now thinking so much on certain present of leadership man of Cerylon of his gentle type of rule well as not as Mr Ranil and the Certain family rule in which the abundance of finance were being used self of in personal please note well for future of not poorness
As a journalist and TH-camr, you have every right to capture and share your honest views on New Year's Eve celebrations, regardless of religious beliefs, as long as you maintain respect and uphold ethical standards.
اسلام عليكم ورحمة الله وبركاته I really enjoy your channel. It is well-balanced, concise, and straight to the point. I have read some criticism in the comments section. While I believe some of it is valid, it is often presented in a disrespectful manner. As a journalist, I hope you can take it constructively. I understand that, as a journalist, you need to show both the good and the bad. However, as a Muslim, I hope you would give more priority to deen, such as ensuring you are accompanied by a mahram when required. I also have a question regarding your greetings. You greet in all three languages, which is wonderful. However, I personally avoid using ‘வனக்கம்’ because it carries a different meaning compared to ‘ආයුබෝවන්.’ Instead, I prefer ‘வாழ்த்துக்கள்.’ This is just my opinion, and I apologize if I have hurt your feelings in any way.
என் தங்கை மொழி தழிழ் நாம் மாற்கத்தை ஏற்றோம் ஆனல் நெஞ்சில் தட்டி சொல் தாய் மொழி தழிழ் சிங்களம் தழிழ் முஸ்லிம் மதவாதம் வேண்டாம் தங்கை ஆயுதகளம் களம் தெரியாது ஒவ்வெரு நெடியும் இரணுவம் தழிழ் இராணுவமும் நிம்மதி சண்டை சண்டை ஒருநாள் அரசியல் வாதிகள் இரணுவமாகமாறி தழிழ் முஸ்லிம் இறங்கினால் மக்கள் வலி தெரியும் நல்ல அரசு அனுரா இறங்கி அடி இடி மின்னல் ஊழல் அறுவடை
Many Thanks Fatima for working with HE the President team to eradicate discrimination to unite all to remove fraud corruption to develop the country to educate children to be the best human being with God Blessings
ஸலாம் sister... உங்கலுடைய கருத்துக்கள் அனைத்தும் அருமையாக உள்ளது .. வாழ்துக்கள் மா💐♥️🌹👍
அஸ்ஸலாமு அலைக்கும்.... நேற்றைய காணொளி அருமை..... மீண்டும் ஒருமுறை ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்....... சிறப்பாக உங்கள் சேவை தொடரட்டும்...... நன்றி.....
வணக்கம் சகோதரி ,மீண்டும் புதுவருட வாழ்த்துக்கள்,விமர்சனங்களை கடந்தால் தான் சாதிக்க முடியும், சமூக சேவை செய்ய முடியும் ,❤❤❤❤❤❤❤
Muslimgalai poruthavarayil ulagathai vida marumaidan mukkiyam adu sagotharikku nangu theryum
மக்களின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. AKDக்கு நன்றி. ❤️🙏
Vasathi padaithavargalum teenage udaiya vargalum idil pangupatriyavargal idai vaithu mudiukku varavendam
மதிப்புக்குரிய ஜனாதிபதி அநுர அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் நீங்கள் இலங்கை நாட்டை துப்பரவு செய்ய வேண்டாம் உங்களுடைய ஆட்சியின் கீழ் இயங்கும் அரச உத்தியோகத்தர்கள் தங்களுடைய கடமைகளைச் சரிவரச் செய்யாமல் அரசாங்கத்திடம் ஊதியம் பெற்றுக் கொண்டு வேறு தனியார் நிறுவனங்கள் வைத்தியசாலைகள் பாடசாலை ஆசிரியர்கள் வேறுபட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்களைக் கண்காணித்து உடனடியாக பதவி நீக்கம் செய்தால் சுத்தமான நாடாக மாறிவிடும் உங்கள் சொல்லும் சுத்தம் தாய் நாடும் சுத்தம் .
Intha arasaangam utiyogathargal uruvaavinadu anuravin aatsiyil alla clean srilanka enbathu ivai anaithum adangum puthiyullarku purinthirukum
அருமையான தகவல்கள்.புதிய ஆட்சி சிறப்பாக நடக்கிறது.இனங்களுக்களுக்கிடையே ஒற்றுமை இருந்தாலே நாடு வளம் பெறும்.
கடல் கடந்து வாழும் நம் நாட்டவர்களும் அவர்கள் வாழும் நாட்டின் நிகழும் புது வருட கொண்டாட்ட நிகழ்வுகளோடு நம் நாட்டு அலங்கார நிகழ்வுகளையும் ஒப்பிட்டு வளச்சிக்கான நம் நாட்டுப் பெருமையை உணர்ந்து கொள்ள உங்க வலையொளிக் காட்சிகள் பிரயோசனமாக அமைந்தது நன்றிகள்
CGC talk shop thanks Happy New year
Mohammed enbathai neekivittu vaalthalaam
வஅலைக்கும்ஸலாம் சகோதரி
மிகவும் சந்தோசமான காணொளி
வாழ்த்துகள் நன்றி தங்கச்சி
உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
No worries,you are doing great work valthukkal 👍
Sabesan Canada 🇨🇦
வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
இனிய புதுவரூட வாழ்த்துக்கள் சகோதரிஉங்களது வீடியோ என்றால் ஏனக்கும் நன்றாகப் பிடிக்கும் காரணம் மிகவும் தெளிவான விளக்கம் அதேநேரம் செய்திகளை சுருக்கமாகவும் மற்றவர்கள் எளிதில்
புரிந்துகொள்ளும் விதமாகவும் நீங்கள் கூறுவதுமே அதற்கான காரணம்.அடுத்து நமது நான்டின் புதிய ஜனாதிபதியும் அவரது அரசும்
மிகவும் நேர்த்தியான முறையில் தங்களது சேவைகளை செய்வதை நான் தினம் தோரும் செய்திளின் ஊடாக அறிந்து எங்களுடன் பணிபுரியும் வெளிநாடுகளைச் சேர்ந்த சகநண்பர்களுக்கு மிகவும் பெருமைடன் கூறிக்கொள்வதுண்டு ஏனெனில் இப்போது தான் நான் இலங்கையைச் சேர்ந்தவன் என மனங்குளிர சொல்லக்கூடிய அளவிற்கும் அதன் தகமைக்கும் எங்கள் நாடுவந்துள்ளத என்பதே அதற்கான காரணம் ஆகும்.
எனவே இன்று நம் ஜனாதிபதி அவராகளால் தொடங்கப்பட்ட கிளீன் சிறீலங்கா எனும் திட்டமானது எதிர்காலத்தில் நல்ல பிரதிபலிப்பை மக்களுக்கும் நாட்டிற்கும் தரவேண்டும் என்பதை நம் ஒவ்வொருவரின் அவாவாகும் அதற்காக மக்களாகிய நாமூம் அதற்கு பூரணமான ஒத்துழைப்பை வழங்கி எதிர்காலத்தில் நம் நாட்டை மிகசாசிறந்த நாடாக கட்டியெழுப்ப நம் ஒவ்வொருவரும் கரம்கோர்ப்போம் என்பதே இன்றைய நாளில் நான் எனக்குள் எடுத்துக்கொண்ட சபதமாகும் இதில் என்ன விடயம் என்றால் நான் தற்போது இருப்பது கத்தாரில் ஆனாலும் எனது பிள்ளைகளுடனும் மனைவியுடனும் நீங்கள் எல்லோரும் அதற்கு எவ்வாறன பங்களிப்பை வழஙாகவேண்டும் என்பதைக் கூறி
அவர்களின் ஊடாக இதைச்செயாவைன் ஏன்பதே எனது கருத்தாகும் நாம் எங்கிருந்தாலும்
நமது நாடு நன்மையடைய வேண்டும் என்பதே ஏன்னைபாபோன்ற ஒவ்வொருவரின் பேரவாவாகும்.
நன்றி சகோதரி
God bless
Always happy to hear from you. 😊
I like your channel and the way you speak Tamil. You are a good muslim lady.Your parents should be proud of you. Have a happy new year🎉
தாத்தா நீங்க பொதுவான ஒரு ஊடகத்தை கொண்டு நடத்துபவர் இதில் உங்கள் செய்தி தான் முக்கியம் மதம் இல்லை நீங்க உங்க உடையில் கான்இப்பது போதும் 🙏🏽🕉️தாத்தா
Wish you a productive and healthy year, Sister!. 🎉
ஆம் சக்தி அதிகாலையில் எழும்பி கடமையை செய்யும் போது உற்சாகமான நாளாக அமையும்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
Vaanakam sister yen musiliem pengal poonal yenna kirukanga. Super sister nandri ungaluku men melum ungal payanam thodaratum.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி 🎉❤
வாழ்த்துக்கள் மகள்
Mahinda Rajapaksa’s karma has come full circle. The way he treated Field Marshal Sarath Fonseka, who was physically involved in winning the war but was unjustly imprisoned and disregarded for his contributions, seems to have come back to haunt him. Despite Fonseka's pivotal role in Sri Lanka’s victory, Rajapaksa chose to silence him, sending him to prison instead of recognizing his service. Now, it appears that Rajapaksa is facing the consequences of his own actions. What he did to Fonseka, punishing a hero who played a key role in securing peace for the nation, has boomeranged, and Rajapaksa is now paying the price for his past injustices.
யாரம்மா அந்த மதவாதிகள்😢😢😢😢😢😢😢
Really I am from the Northern division voted to Mr Sajith Premadasa and now thinking so much on certain present of leadership man of Cerylon of his gentle type of rule well as not as Mr Ranil and the Certain family rule in which the abundance of finance were being used self of in personal please note well for future of not poorness
Wish your Happy New year sister
Happy new year
God bless you 🎉
Vanakkam rinosa
Well done sister and well said sister
God bless sri Lanka இப்படி தான் ஆசீர் பதிப்போம்🎉🎉🎉
Happy New Year Dear.
Masha allah thahajath tholurenga
வ அலைக்கு முஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு சகோதரி..
❤❤இனிய 💗 இரவு 💜 வணக்கம் 🥰🩵💖👍
putuvaruda valthukkal sakotary arumaiyana Takaval❤❤❤
தஹஜூத் தொழுதால் எல்லாம், அல்ஹம்துலில்லாஹ் ❤👍
❤❤❤❤👍 Happy new year 🎉
புத்தாண்டு வாழ்த்துக்கள். 🌹🌹
அனுர 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
உண்மை தான் miss நேரம் பொன்னானது ❤❤
சகோதரி உங்களது வுடியோக்கள் மிகவும் தாமதமாகவே எனக்கு கிடைக்கின்றது ஆகவே அது விரைவாகக் கிடைக்கூடிய விதத்தில் போடவும் நன்றி
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி
Super very very good 👍👍👍👍👍👍
Excellent advices interesting and inspiring Thanks for it I hope every body benefits if watch one's again keep it up
Assalamualaikum wr wb sis
Assalamu. Allaikkum. Sister. Thankes🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Wa alaikkkum salam
Thank you.
Super keep going on 🎉🎉
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ரிஸ்னா
புதுவருட வாழ்த்துக்கள்
Assalamu Alaikum sister Rinosa.I am Riswan from Tamilnadu ,India
💪💐
As a journalist and TH-camr, you have every right to capture and share your honest views on New Year's Eve celebrations, regardless of religious beliefs, as long as you maintain respect and uphold ethical standards.
اسلام عليكم ورحمة الله وبركاته
I really enjoy your channel. It is well-balanced, concise, and straight to the point. I have read some criticism in the comments section. While I believe some of it is valid, it is often presented in a disrespectful manner. As a journalist, I hope you can take it constructively. I understand that, as a journalist, you need to show both the good and the bad. However, as a Muslim, I hope you would give more priority to deen, such as ensuring you are accompanied by a mahram when required.
I also have a question regarding your greetings. You greet in all three languages, which is wonderful. However, I personally avoid using ‘வனக்கம்’ because it carries a different meaning compared to ‘ආයුබෝවන්.’ Instead, I prefer ‘வாழ்த்துக்கள்.’ This is just my opinion, and I apologize if I have hurt your feelings in any way.
Thanks for the information.
மூக்கறையனுக்கு கண்ணாடியோடு கோபம் தொடரட்டும் உங்கள் பணி
Drone programing akka.
Happy new year
Thanks waiting for the next information
Gender equality ❤
Sister new year in oman ohhhhhhhhhh god all peoples in the road
❤🎉❤🎉❤🎉Ameen❤🎉❤🎉❤🎉Ameen❤🎉❤🎉❤🎉Ameen❤🎉❤🎉❤🎉
Happy New year sister ❤❤❤❤❤
உண்மையில் அது தான் எங்களுக்கு கவலை சகோதரி, எம் மக்களை என்ன சொல்வது, செய்வது?
good work sister, happy 2025 year
Unmai sister
வாழ்த்துக்கள்
என் தங்கை மொழி தழிழ் நாம் மாற்கத்தை ஏற்றோம் ஆனல் நெஞ்சில் தட்டி சொல் தாய் மொழி தழிழ் சிங்களம் தழிழ் முஸ்லிம் மதவாதம் வேண்டாம் தங்கை ஆயுதகளம் களம் தெரியாது ஒவ்வெரு நெடியும் இரணுவம் தழிழ் இராணுவமும் நிம்மதி சண்டை சண்டை ஒருநாள் அரசியல் வாதிகள் இரணுவமாகமாறி தழிழ் முஸ்லிம் இறங்கினால் மக்கள் வலி தெரியும் நல்ல அரசு அனுரா இறங்கி அடி இடி மின்னல் ஊழல் அறுவடை
Exactly your correct ma I also get up at 4.30 morning
❤❤❤❤❤❤❤
Happy new year for (CANADA)
Happy new year akka 😍
Many Thanks Fatima for working with HE the President team to eradicate discrimination to unite all to remove fraud corruption to develop the country to educate children to be the best human being with God Blessings
சகோதரி உலகின் முதல் பெண் பிரதமர் இலங்கையில் உருவாகினார். அதை நாங்கள் மறந்து விடக்கூடாது.
wish you happy new year 🎉 Madm
Tharamana saithy mashAllah ameer cc akp
Welcome Alhamthulillah insa Allah Our Muharram insa Allah March thanks Sister
Happy new year to you sister ❤️
Happy to see you sister.
Super akka👌❤️
Super Super 👌
Super my srilankan
2025 Allhamdulilla❤🎉
Allah anaivaryum paarthukondoirukiran
மஹிந்தைக்கு ஊர்காவலல் 2 ேபரு போதும் அவருக்கு 😂😂😂
Muslimgal niraya irundhaga sister analum makkal konjem sari sandhosama irundhanga❤
hi
கடல் கரை கட்டுக்கு கம்பி அல்லது கயிறு கட்டச்சோல்லுங்கள் நன்றி
Happy new year 🎉. Please Toursm import
Mhasha halla 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
அக்கா சூப்பர்
I like my Lanka
Super 😂😂😂
நான் என்னுடைய பழைய லவ்வரை விட்டுவிட்டு புதிய ஒரு லவ்வரை இந்தப் புது ஆண்டு மாற்றியுள்ளேன்
😃😃
♥️♥️👍👍
Where is Mahinda, Gota and Baby Namal wife?
Are they in the Kitchen? Making Kiri bath 😂
Happy new
Srilanka konjam kalamaga endha mahichiyum irukka willai
❤👌👍🙏🙏
❤
Supper
🎉