அப்பா ஒன்னும் கேட்டு வாங்கல்ல - நாமல்!! | ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிருச்சு என்ன தான் செஞ்சீங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 136

  • @Agasthiyar
    @Agasthiyar 15 ชั่วโมงที่ผ่านมา +8

    தரமான தகவல் உண்மையை உரக்க கூறுவதில் றீஷானா மிக சிறந்த செய்தியாளர் வாழ்த்துக்கள்

  • @mauriceberlin7893
    @mauriceberlin7893 17 ชั่วโมงที่ผ่านมา +25

    அப்பா ஒன்றும் கேட்டு வாங்கவில்லை, அதிகாரத்தை பயன்படுத்தி அடாவடித்தனமாக அபகரித்தார்,

    • @mathyratna8089
      @mathyratna8089 16 ชั่วโมงที่ผ่านมา +4

      really true 💯💯👌

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 14 ชั่วโมงที่ผ่านมา +2

    நன்றி சகோதரி 🙏🙏🙏👍👍👍

  • @dkbrothers8202
    @dkbrothers8202 18 ชั่วโมงที่ผ่านมา +7

    வணக்கம் சகோதரி ❤❤❤❤❤❤❤, அதுதான் சுருக்கமாக சொன்னனான், போறுத்தார் பூமி ஆழ்வார் என்று. சகோதரி ஒன்றை மட்டும் மனசாட்சி உள்ளவர்கள் சொல்லட்டும் !!! இவ்வளவு விலையேற்றத்திற்கு காரணம் யார் ??? எந்த அரசாங்கம்???

  • @allahudeenmohideen7618
    @allahudeenmohideen7618 17 ชั่วโมงที่ผ่านมา +9

    AKD Can’t do anything within one or two months will wait and see!

    • @opnion2294
      @opnion2294 12 ชั่วโมงที่ผ่านมา

      Jaffna tamil never let him go down

    • @opnion2294
      @opnion2294 12 ชั่วโมงที่ผ่านมา

      He will do everything ❤❤

  • @JealJeal-c5y
    @JealJeal-c5y 8 ชั่วโมงที่ผ่านมา +1

    மக்களுக்கு அவசரம் இல்லை அரசியல்வாதிகளுக்குத்தான் அவசரமாக இருக்கிறது

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 17 ชั่วโมงที่ผ่านมา +7

    என்ன Google search ஆ இலங்கையி‌ன் புதிய அரசாங்கம்? 5 second க்குள் விடை கொடுப்பதற்கு...... ஏன் மக்கள் பொறுமை இல்லாமல் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 18 ชั่วโมงที่ผ่านมา +5

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ☝

  • @rizalahamed
    @rizalahamed 15 ชั่วโมงที่ผ่านมา +4

    நாங்கள் சவுதியில் தேங்காய் இல்லாமல்தான் சமைத்து சாப்பிடுகிறோம்

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 12 ชั่วโมงที่ผ่านมา +4

    கறிவேப்பிலை விலை கூடுவதற்க்குக் காரணம் அனுராதான் என இலங்கையில் உள்ளவர்கள் கூறினால் இலங்கையர்கள் சோம்பேறிகள் என அர்த்தம் . மக்கள் எல்லாம்
    மாங்காய் மடையர்களாகி நீண்டகாலமாகிவிட்டது . 😂😂😂😂😂😂😂

    • @CGCTalkShop
      @CGCTalkShop  7 ชั่วโมงที่ผ่านมา

      😃😃

  • @mariathasthas4687
    @mariathasthas4687 16 ชั่วโมงที่ผ่านมา +3

    இத்தாலியில் தேங்காய் இல்லாமல் மிகவும் சுவையாக சமைக்கிறோம்.செய்முறை..
    கொஞ்ச வெங்காயம் போதியளவு ஒலிவ்வொயில்..
    அளவான தக்காளி
    கொஞ்ச உள்ளி
    உப்பு
    கருவேப்பிலை
    போட்டு வதக்கவும் பின்னர் அளவான தூள்
    அளவான தண்ணீர்.
    பின் மீனோ!இறைச்சியோ போட்டு கொதிக்க வைத்தால் மிக மிக சுவையான குழம்புக்கறி.
    (தேங்காய் தேவையில்லை.மாட்டுப்பால் தேவையாயின் சேர்க்கலாம்.

    • @CGCTalkShop
      @CGCTalkShop  7 ชั่วโมงที่ผ่านมา

      Oh, superb

  • @vensaamohanadas7387
    @vensaamohanadas7387 6 ชั่วโมงที่ผ่านมา +1

    எல்லா நாட்டிலும் சாப்பாட்டு பொருட்கள் விலை ஏற்றம் தான் சம்பளம் அதிகம் இல்லை

  • @mohanrajsrilanka3463
    @mohanrajsrilanka3463 17 ชั่วโมงที่ผ่านมา +5

    இவர் பேசி ஒன்று நடக்கப்போவதில்லை

  • @RakshanaParimaladevi
    @RakshanaParimaladevi 3 ชั่วโมงที่ผ่านมา

    இந்த அரசாங்கத்தில் களவு எடுக்க முடியாது அதனால் தான் சும்மா துள்ளுகிறார்கள் சில பேர்.

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 17 ชั่วโมงที่ผ่านมา +4

    இப்படி விமர்சித்து விமர்சித்து நூறு நாட்கள் 5 வருடமாக மாறிவிடும்

  • @samrathmohamed4268
    @samrathmohamed4268 15 ชั่วโมงที่ผ่านมา +2

    நானும் 12 வருடமாக கொழும்புக்கு புகயிறதத்தில் சென்று வருகிறேன்.. வாரத்தில் 2 நாலாவது train குறிப்பிட்ட நேரதைவிட தாமதித்து வரும். இதை கிளீன் ஸ்ரீலங்காவாலும் சரிபன்ன முடியாது 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️.

  • @anthonystanleyfernando
    @anthonystanleyfernando 6 ชั่วโมงที่ผ่านมา +1

    அமெரிக்க டாலர் பெறுமதி கூடியிருக்கிறது அதனால் தான் இலங்கை ரூபா வீழ்ச்சியை காண்கிறது. கொழும்பில் இப்போது மழைக்காலம் அல்ல.

  • @mohideenalameen-vs4xx
    @mohideenalameen-vs4xx 5 ชั่วโมงที่ผ่านมา

    Athihaara Thusprayoham Thanathu Suyanalathirkaaha MAKKALIN Panathil Soorayaadiya ivarhalukku Kidaitha NALLA MUDIVU ❤

  • @benedictamarathasan5353
    @benedictamarathasan5353 17 ชั่วโมงที่ผ่านมา +1

    I am Sri Lanka. Nice country l like 🇱🇰🇩🇪

  • @rajendravigneswaran5957
    @rajendravigneswaran5957 3 ชั่วโมงที่ผ่านมา

    Super Keep going on 🎉🎉

  • @JesusJesusLordofJesus
    @JesusJesusLordofJesus 7 ชั่วโมงที่ผ่านมา

    Good morning praise the Lord sister

  • @allahudeenmohideen7618
    @allahudeenmohideen7618 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Useful updates thanks❤

  • @JesusJesusLordofJesus
    @JesusJesusLordofJesus 7 ชั่วโมงที่ผ่านมา

    Thanks God bless you

  • @jcj-mum
    @jcj-mum 6 ชั่วโมงที่ผ่านมา

    நாங்கள் ஒருவருக்கு மரியாதை கொடுப்பது என்னத்துக்காக நீங்கள் புத்தி உள்ள விதமாக நடந்தால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும் நீங்களே பார்க்கிறீர்கள் ராஜபக்ஷர்கள் எதுவும் ஃப்ரீயாக வந்தால் அதை எடுத்து இருந்து விடுவார்கள் மற்றவர்கள் சொல்லும் போது தான் அவர்களுக்கு உரைக்கின்றது. இதை அவர்கள் முன்பே செய்திருந்தால் அவர்கள் மரியாதையை பெற்றிருப்பார்
    இப்போது அவர் வீட்டை விட்டுப் போனாலும் அவர்களுக்கு அந்த மரியாதை கிடைக்கப் போவதில்லை இப்படி ஒரு பெரிய இடத்தில் இருக்கும்போது மற்றவர்களின் டக்ஸ் பேமெண்ட் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே இல்லாத படித்த மிருகங்களாய் இவர்கள் இவர்களுக்கு வெட்கம் மானம் ரோஷம் என்பது ஒன்றுமே இல்லை.

  • @azvarmohamed5647
    @azvarmohamed5647 17 ชั่วโมงที่ผ่านมา +5

    Mujeeb brotherda mudivu avarda vaayal thaan nadakkum,michchem pesuraaru , ketu thimbaru polathaan irukku😂

    • @manothambi623
      @manothambi623 7 ชั่วโมงที่ผ่านมา

      He talk all rubbish
      You have to give at least 1 year

  • @قاتابلل
    @قاتابلل 9 ชั่วโมงที่ผ่านมา +1

    கொழும்பு மழை சீசனன் முடின்சி சிஸ்டர் 8 ம் மாசம் மீன்டும் தோடங்கும் கோழும்பில் மழை

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 13 ชั่วโมงที่ผ่านมา

    Many Thanks Fatima team for your unbiased reliable news uniting all to work with HE the President team to develop the country with God Blessings

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 11 ชั่วโมงที่ผ่านมา

    Thanks for your sharing.May God Bless You 🌸🙏🌺

  • @Hassanmustaq
    @Hassanmustaq 16 ชั่วโมงที่ผ่านมา +1

    நெல்லு நாட்டி அரிசி உற்பத்தி செய்ய செய்ய எவ்வளவு நாள் எடுக்கும்? தேங்காய் ஒன்று உற்பத்தி செய்ய எவ்வளவு காலம் செல்ல இந்தப் பிரச்சனைக்கு எந்த அரசாங்கம் பதில்சொல்ல வேண்டும்?

  • @luxonreval
    @luxonreval 12 ชั่วโมงที่ผ่านมา

    Very good information Madam

  • @mahendranambalabaner1635
    @mahendranambalabaner1635 12 ชั่วโมงที่ผ่านมา +1

    நான்கனடாவில்இருக்கிறேன் நாங்கள் சமையலுக்கு தேங்காய் பாவிப்பது இல்லை ஏதோ ஒரு பெரிய விசயமாக தெரியல

    • @RAKSHANA-xc1ne
      @RAKSHANA-xc1ne 7 ชั่วโมงที่ผ่านมา

      இலங்கை நாட்டவர் பாரம்பரிய உணவை உடனுக்குடன் சமைத்து சாப்பிடுகின்றனர். தேங்காய் கட்டாயம் வேணும்
      கனடாவில் பிரிட்ஜில் வைத்ததை, பீசாசாப்பிடும் போது தேங்காய் தேவையில்லை

  • @SaleekMohamed
    @SaleekMohamed 17 ชั่วโมงที่ผ่านมา

    CGC talk shop thanks news thanks

  • @farsanasiddique5476
    @farsanasiddique5476 12 ชั่วโมงที่ผ่านมา

    Allahkuakbar Allahmdulillah 🤲🇵🇸🇵🇸🇵🇸 Happy day 💐 Jazakallah Khaira💙💙💙

  • @jaja6510
    @jaja6510 10 ชั่วโมงที่ผ่านมา +1

    நாங்க இங்கு துபாய்யில் தேங்காய் இல்லாமல்தான் சமைக்கரூம் உங்களுக்கு சமையல் தெரியாது என்று சொல்லுங்க ராதா 😂😂😂😂

    • @CGCTalkShop
      @CGCTalkShop  7 ชั่วโมงที่ผ่านมา

      😃😃

    • @CGCTalkShop
      @CGCTalkShop  7 ชั่วโมงที่ผ่านมา

      Dubai Ku adhu sari , but Sri Lanka people coconut milk add panni samachu palakitanga

  • @sathyankumaran3291
    @sathyankumaran3291 7 ชั่วโมงที่ผ่านมา +1

    முஜிபுர் ரஹ்மானுக்கு இப்ப என்ன முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரம் தேவைப்படுகிறதா? வாக்காளிச்ச மக்களுக்கு தெரியும் இந்த அரசாங்கம் வந்ததில் இருந்து மக்கள் கொஞ்சம் நின்மதியா இருக்கிறாங்க கரட் 4000/-, மஞ்சள் 30000/-, தக்காளி 3000/- இஞ்சி 6000/- விக்கும்போதெல்லாம் இவர் எங்க இருந்தார்

  • @SLSHORTCUT1
    @SLSHORTCUT1 13 ชั่วโมงที่ผ่านมา +1

    தேங்காய் இல்லாமல் சமைக்கலாம்.gulf ல தேங்காய் பவிப்பதே இல்ல.

  • @sinnapodisivanesamoorthy
    @sinnapodisivanesamoorthy 13 ชั่วโมงที่ผ่านมา +1

    தேங்காய் பால் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள் .இங்கே ஐரோப்பாவில் பெரும்பாலும் தேங்காய் பால் இல்லாமல் தான் நாங்கள் கறி வைக்கிறோம் .கறி தடிப்பாக வருவதற்கு தக்காளி சோஸ் பயன்படுத்துகிறோம் .சொதி வைப்பதற்கு மட்டும் பெட்டியில் அடைத்து வரும் தேங்காய் பால் பயன்படுத்துவோம் .I லீட்டர் தேங்காய் பால் பெட்டி 2 யூரோ 90 சென்ட்ஸ் .இங்கே தேங்காய் அதிகம் பாவிக்கக் கூடாது என்பது மருத்து வர்களுடைய பரிந்துரையாகும் .

    • @CGCTalkShop
      @CGCTalkShop  7 ชั่วโมงที่ผ่านมา

      Oh

  • @MaharajaCandran
    @MaharajaCandran 4 ชั่วโมงที่ผ่านมา

    நூறு நாளைல களவு தான் எடுக்கலாம்

  • @thanishiqbal4235
    @thanishiqbal4235 9 ชั่วโมงที่ผ่านมา

    தினமும் ஒரு காஸா update தரவும் plz

  • @KumaravelKumar-m6m
    @KumaravelKumar-m6m 14 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் சகோதரி டாலர் தினார் ரியால் விலைகள் எல்லாம் குறைஞ்சிருக்கு சாமா விலை இன்னும் குறையல அதை குறைச்சா நல்லா இருக்கும்

  • @smokeyyoyo
    @smokeyyoyo 4 ชั่วโมงที่ผ่านมา

    Kimbulaa bun engappaa 120/=kku povuthu?naanga puththalaththula 50/= roofaavukkuththaane vaangurom

  • @NawasMohamed-w4n
    @NawasMohamed-w4n 17 ชั่วโมงที่ผ่านมา +1

    எங்கட மாத்தளையில் ஒரு முதலைபணி ஸ ரூபா 40 தான்

  • @mohamedsailh2122
    @mohamedsailh2122 ชั่วโมงที่ผ่านมา +1

    Poodi 0:42 pooodii😢😢😢nayiii

  • @dhanushdhanushkumar3052
    @dhanushdhanushkumar3052 17 ชั่วโมงที่ผ่านมา

    Nice ❤

  • @SsJiwan
    @SsJiwan 16 ชั่วโมงที่ผ่านมา

    Keera summava kidaikkudu sis tar keeraya pidingi wosh panni kattu katti vetu pakkathilaye kondu vandu 50rs kidaikkuma. Enna solluringa.

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam 15 ชั่วโมงที่ผ่านมา

    We are using non fat milk more than thirty years for making veg and non veg curries.

  • @Jegarajah
    @Jegarajah 16 ชั่วโมงที่ผ่านมา +1

    enakku singala theriya pls tamilil sollunga❤️🙏🙏🙏🙏

  • @ShanthineSelvaranjan-yf1em
    @ShanthineSelvaranjan-yf1em 14 ชั่วโมงที่ผ่านมา

    Avoid use coconut
    Will be healthy
    Not necessary curry leaf 🍃

  • @mathanlingam6789
    @mathanlingam6789 15 ชั่วโมงที่ผ่านมา

    Sisrer srila
    Nka makkal sapaddaiye ninakkurankal ethirkala santharhikja pasiirunthal enna

  • @mohamedifras8258
    @mohamedifras8258 6 ชั่วโมงที่ผ่านมา

    சிவப்பு அரிசி வெலிகமையில் பல கடைகளிலும் 350/= கூட எடுப்பதற்கும் இல்லைய் தெங்ஙகய் 230,260

  • @MohamedNifraz-v5f
    @MohamedNifraz-v5f 3 ชั่วโมงที่ผ่านมา

    Y too much happy Colombo not rain sister

  • @mowkumamowkuma723
    @mowkumamowkuma723 16 ชั่วโมงที่ผ่านมา

    Sister evanga nalla saidavangathaney arisi thattu paadu thanga perachina yaru saida olall family saidathu than AKD allam nallafadiyya saiyyum ❤❤❤❤

  • @selvanselva5558
    @selvanselva5558 16 ชั่วโมงที่ผ่านมา

    பெருமலவில் தேங்காய் வெளிநாடுகளுக்கு ஏற்றபடுது

  • @navaneethanPn
    @navaneethanPn 18 ชั่วโมงที่ผ่านมา

    அக்கா வணக்கம் ❤

  • @mohamedismailmohamedmashoo904
    @mohamedismailmohamedmashoo904 13 ชั่วโมงที่ผ่านมา

    வெலிநாட்டிட்கு தேங்கய்கல அநுப்பிநால் எங்கநாட்டுக்கு பஜ்சம் தான்

  • @fathimafaizal3011
    @fathimafaizal3011 17 ชั่วโมงที่ผ่านมา +7

    முஜிபூர் ரஹ்மானே உங்க ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்திர்கள்... ஒகே vote போட்ட நாங்க பொத்தி கொண்டு தானே இருக்கோம்... உங்க வாயை நாங்க வாடகை க்கு கேக்க வில்லை 😃😃😃

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 14 ชั่วโมงที่ผ่านมา

    கிம்புளா பனிஸ் கல்முனை பகுதியில் 40/-.- 50/-.வரை விற்பனை செய்ய படுகிறது..

  • @anthonyjokine8365
    @anthonyjokine8365 8 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤akd❤❤❤❤akd❤❤❤❤❤so nice from Anthony dubai

  • @FathimaShafa-mv8up
    @FathimaShafa-mv8up 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Naga sister AKD ❤❤❤

  • @Jegarajah
    @Jegarajah 16 ชั่วโมงที่ผ่านมา

    akka enga munnor 30 tennai vaissutukanga🙏❤️

  • @selvanselva5558
    @selvanselva5558 16 ชั่วโมงที่ผ่านมา

    உங்கள் காணொலிகளிள் தேங்காய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை செய்யலாம்

  • @fareedizzad5563
    @fareedizzad5563 17 ชั่วโมงที่ผ่านมา

    Use Maggi coconut mik powder 😀

  • @sabneersabneer3933
    @sabneersabneer3933 16 ชั่วโมงที่ผ่านมา

    Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathuh

  • @Sinnasri
    @Sinnasri 17 ชั่วโมงที่ผ่านมา

    சகோதரி இப்ப என்ன பிரச்சனை என்று சொன்னால் ராஜபக்ச குடும்பத்திடம் யாருகிட்ட வெளிநாட்டு பாஸ்போர்ட் இருக்குது இங்க இருக்கிறவங்க கிட்ட இல்ல அதனாலதான் அதனால் தான் இவர்களால் வெளிநாட்டுக்கு போக முடியவில்லை இவர்களிடம் வெளிநாட்டு பாஸ்போர்ட் இல்லை இருந்திருந்தால் எப்போ போய் இருப்பார்கள்

  • @selvanselva5558
    @selvanselva5558 16 ชั่วโมงที่ผ่านมา

    இவர்கள் இப்படியே பேசி பேசி அடுத்த தேர்தல் வந்து விடு

  • @rinoshcoolrinoshcool9699
    @rinoshcoolrinoshcool9699 14 ชั่วโมงที่ผ่านมา

    ❤hai

  • @rafeekrilwan2274
    @rafeekrilwan2274 15 ชั่วโมงที่ผ่านมา

    I am happy m.Rahamn West wait and now 2 months

  • @jamali644
    @jamali644 8 ชั่วโมงที่ผ่านมา

    சிரிக்கவானம்

    • @CGCTalkShop
      @CGCTalkShop  7 ชั่วโมงที่ผ่านมา

      😃😃

  • @LafeerIsmail
    @LafeerIsmail 16 ชั่วโมงที่ผ่านมา

    அம்பாரை மாவட்டத்தில் அரசி 25கிலொ 6500ரூபாய் அதுக்கும் இல்ல அரிசி அனுர சும்மா சும்மா அது இதை சொல்ராரு ஒரு வருடத்துக்கு முதல் சவுதி றியால்95 ரூபாய் அப்பொ அரிசி 25 கிலொ 4000 ரூபாய் இப்ப சவுதி ரியால் 76 ரூபாய் ஆனால் எந்தச் சாமானும் குறையல தயவு செய்து இந்த விடயம் நீங்க சொல்லனும்ok bai

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 17 ชั่วโมงที่ผ่านมา +4

    ஆட்சிக்கு வரும் முன் எல்லோரும் சொல்வதை தான் இப்போது வந்திருக்கும் ஜனாதிபதியும் சொல்லி இருக்கிறார் 😂😂எல்லாம் ஒரு குட்டையில் உரிய மட்டைகள் 😂😂

  • @rathnasingam2371
    @rathnasingam2371 16 ชั่วโมงที่ผ่านมา

    Telephone 📞 not good party around all thief

  • @sivanthosiva694
    @sivanthosiva694 10 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் சகோதரி உங்கள் செய்திகள் யாவும் சிறப்பு &நெற்றி அடி கருத்துகள்

  • @mohammedbanazeer4458
    @mohammedbanazeer4458 15 ชั่วโมงที่ผ่านมา

    ஓட்டை விழுந்த இடம் நிரப்ப நாள் எடுக்கும்

  • @Jegarajah
    @Jegarajah 16 ชั่วโมงที่ผ่านมา

    ok❤️

  • @ColOmbo-f5g
    @ColOmbo-f5g 17 ชั่วโมงที่ผ่านมา

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Jegarajah
    @Jegarajah 16 ชั่วโมงที่ผ่านมา +1

    akkoy ellatumku payam vathidchu

  • @VimalaKandasamy-b4d
    @VimalaKandasamy-b4d 17 ชั่วโมงที่ผ่านมา

    மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் ஏன் தனியாக புகையிரத பயணத்தை மேற்கொண்டார் ஜனாதிபதி அநுர அவர்களின் ஆட்சியில் ஜனாதிபதி அமைச்சர்கள் மக்கள் மத்தியில் பந்தா காட்டுறார்கள் ஜனாதிபதி விமான நிலையத்தில் பந்தா காட்டியதால் பயணிகளுக்கு இடையூறு செய்கிறார்கள் புகையிரதத்தில் பயணம் செய்த அமைச்சர் திருடர்கள் போன்று இருக்கையில் இருக்காம் திருடிக் கொண்டு பாய்வது போல் காட்சியைக் பார்க்க முடிந்தது இது உங்களுக்கு தேவையா ?

  • @JesudasanStephen
    @JesudasanStephen 2 ชั่วโมงที่ผ่านมา

    தின 100 என்பது.பொய்

  • @mohammedinfaas7386
    @mohammedinfaas7386 17 ชั่วโมงที่ผ่านมา

    Allahhuakber💯💯💯💯💯❤️❤️❤️💜💜💜💞💞💞💞👆👆

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 16 ชั่วโมงที่ผ่านมา +1

  • @mohamedifthikhar7835
    @mohamedifthikhar7835 14 ชั่วโมงที่ผ่านมา

    Rinosa ஏன் உங்களுக்கு. விவசாயம் செய்ய முடியாத. விவசாயம் செய்ய முடியாது. ஆனால். பேச்சு. கீரை விலை அதிகம். கருவேப்பிலை . விலை. அதிகம். எல்லாரும் விவசாயம். செய்தால். விலை கொன்றையும். சும்மா. விலை கூட விலை அதிகம். சொல்லாமல். முடியும் என்றால். ஏதாவது. ஒன்று. விவசாயம். செய்...

  • @Ziyardmohammad
    @Ziyardmohammad 8 ชั่วโมงที่ผ่านมา

    என்ன நீங்க எங்கே இருக்கிரீங்க நீங்கள்அநுராவுக்கு கடைக்கு போகுரீகளாஎங்கள் ஊர்ல அரியே இல்லை

  • @merlymahamani2295
    @merlymahamani2295 16 ชั่วโมงที่ผ่านมา +1

    I never thought Majibur Rahaman would be so foolish and immature.
    He together with the other fools is expecting child just after marriage, without knowing that it takes 9 months to produce a child. There are cases where it takes more than 9 months and even more.

  • @sabneersabneer3933
    @sabneersabneer3933 16 ชั่วโมงที่ผ่านมา

    திருந்தாத ஜென்மங்கள் 🤦

  • @NawasMohamed-w4n
    @NawasMohamed-w4n 17 ชั่วโมงที่ผ่านมา

    அதன் கூலிதான் 46லட்சம்

  • @Indramoha98
    @Indramoha98 15 ชั่วโมงที่ผ่านมา

    Akka sokusa vallntha mujeep

  • @mohamedmehar7124
    @mohamedmehar7124 15 ชั่วโมงที่ผ่านมา

    😮

  • @ananthagobannavaratnam8756
    @ananthagobannavaratnam8756 17 ชั่วโมงที่ผ่านมา

    Pirapa annai seitha sambamam lifil ooduthu

  • @AMFawahir
    @AMFawahir 17 ชั่วโมงที่ผ่านมา

    Sis... கொண்டு வந்த செய்தி போதும் ரொம்ப திருப்தி... ரெஸ்ட் எடுங்கோ

  • @Sinnasri
    @Sinnasri 17 ชั่วโมงที่ผ่านมา

    பசில் ராஜபக்ச போல்

  • @ThajudeenAjees-w2s
    @ThajudeenAjees-w2s 15 ชั่วโมงที่ผ่านมา

    Mujee.wedak.nadda.paduwa.inda

  • @nafeezmohideen852
    @nafeezmohideen852 7 ชั่วโมงที่ผ่านมา

    Mujuburahman vadi calyak parliament indala monawda kare than avilla baliaghanava meagolan carapu bambuwak naha

  • @AynulMarliya-h6z
    @AynulMarliya-h6z 17 ชั่วโมงที่ผ่านมา

    Nigaannathkeechiga

  • @sannaSanna-on
    @sannaSanna-on 8 ชั่วโมงที่ผ่านมา

    Unda kopan etha than mariyathaya keddu vankirukan ellam adichu pudungina than

  • @nafeezmohideen852
    @nafeezmohideen852 7 ชั่วโมงที่ผ่านมา

    Vpaksaye avengers as photo pol walata wagakinaone giya anduwa mea anduwa palinaha giya anduwa burowo dangandaone

  • @nawsaht4806
    @nawsaht4806 17 ชั่วโมงที่ผ่านมา

    Mujubul.rahuman.ser.kaliyanm.panee.100.nahlla.pellai.porakathu.bero

  • @MohamedNifraz-v5f
    @MohamedNifraz-v5f 3 ชั่วโมงที่ผ่านมา

    இவர் வந்து இன்னும் ஒன்றுமே பண்ணவில்லை 😂😂😂😂😂 தேங்காய் விலையகூட இன்னும் சரிசெய்யல 😂😂😂😂😂😂

  • @Azwarhazna
    @Azwarhazna 18 ชั่วโมงที่ผ่านมา +1

    1st cmnt❤

  • @Asnath2003
    @Asnath2003 18 ชั่วโมงที่ผ่านมา

    3rd

  • @SakthiShop
    @SakthiShop 8 ชั่วโมงที่ผ่านมา

    th-cam.com/video/3sgOA2ktXcA/w-d-xo.htmlsi=WmSc9dd3_ivdE2b0