@@venusastroஇப்போ எனக்கு ஒரு டவுட் மேடம் நான் கடக லக்கினம் 7 அம் அதிபதி சனி 6 இல் இருக்கிறார் சனி 6 இல்.மறையிறது நல்லது தானே மேடம் இப்போ பிரிவினை ஏற்படுமா எனக்கு 6 இல் சுக்ரன் சனி இருக்கு 7 இல் ராகு இருக்கு சுக்ரன் சனி கு குரு பார்வை இருக்கு உங்க கருத்துகள் நான் வரவேற்கிறேன் மேடம் ஆனால் குரு பார்வை பத்தி நீங்கள் விளக்கவே இல்லையே இப்போ ராகு உடன் சேர்ந்து இருந்து குரு பார்த்து இருந்தால் பிரிவின்னை ஏற்படாது தானே நீங்க பொதுவாக சொல்வது குழப்பத்தை ஏற்படுத்து கிறது
அது மட்டும் இல்லாமல் ராகு பக்கத்து வீட்டில் குரு அதாவது தாங்கள் சொல்வது போல் ஆண்களின் ஜாதகத்தில் குரு முக்கியமானவர் என்று சொன்னேர்கள் அல்லவா அதான் சொல்கிறேன்
th-cam.com/video/IeQAVHl6vb8/w-d-xo.htmlsi=4zda36x5Na1iKCHX
இந்த வீடியோ கண்டிப்பா நீங்க பாக்கணும் ❤️🙏
❤
உங்கள் வீடியோ பார்த்தால் ஏன் இவ்வளோ பிரச்னை குடும்ப வாழ்வில் நாமே நம்முடைய கொடுப்பினை தெரிந்து கொள்ளலாம்.உங்கள் பணி மேல் மேலும் தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@@Indiaashraf நன்றி ❤️🙏 நிச்சியம் மக்கள் காரணம் என்ன தெரிந்து கொண்டால் குடும்பம் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும்.இந்த வீடியோவை தவற விடாதீர்கள்
@@venusastroஇப்போ எனக்கு ஒரு டவுட் மேடம் நான் கடக லக்கினம் 7 அம் அதிபதி சனி 6 இல் இருக்கிறார் சனி 6 இல்.மறையிறது நல்லது தானே மேடம் இப்போ பிரிவினை ஏற்படுமா எனக்கு 6 இல் சுக்ரன் சனி இருக்கு 7 இல் ராகு இருக்கு சுக்ரன் சனி கு குரு பார்வை இருக்கு உங்க கருத்துகள் நான் வரவேற்கிறேன் மேடம் ஆனால் குரு பார்வை பத்தி நீங்கள் விளக்கவே இல்லையே இப்போ ராகு உடன் சேர்ந்து இருந்து குரு பார்த்து இருந்தால் பிரிவின்னை ஏற்படாது தானே நீங்க பொதுவாக சொல்வது குழப்பத்தை ஏற்படுத்து கிறது
தங்கள் சொல்வது உண்மை ஏன்றால் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஜாதகத்தில் 7 அம் அதிபதி உடன் ketu சேர்ந்து இருப்பது கவனிக்க வேண்டும் அல்லவா
அது மட்டும் இல்லாமல் ராகு பக்கத்து வீட்டில் குரு அதாவது தாங்கள் சொல்வது போல் ஆண்களின் ஜாதகத்தில் குரு முக்கியமானவர் என்று சொன்னேர்கள் அல்லவா அதான் சொல்கிறேன்
Thanks mother your video ear honey tastes
மன்னிக்கவும் என் மனதில் பட்டத்தை நான் சொல்கிறேன் தாங்கள் சொல்வது அனைத்தும் பொது விதி மட்டுமே விதி விளக்கு என்பது நிறைய உுள்ளது
Mam d1 or d9 la paakanum in d9