காவியுடுத்தெல்லவோ | காத்தவராயன் கூத்து | Sun Drama Group | Kaavi uduththellavo | Kaaththavaraayan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • நாடகமும் அரங்கியலும்
    காவியுடுத்தெல்லவோ | காத்தவராயன் கூத்து | Sun Drama Group | Kaavi uduththellavo | Kaaththavaraayan
    செய்முறைப்பரீட்ச்சைக்கு நாடக மாணவர்களை தயார்ப்படுத்தும் வழிகாட்டி
    பாரம்பரிய அரங்கப்பிரியர்களுக்காக நிகழ்த்தப்படும் நாடகப்பாடல்கள்
    இந்த சணலில் தனி நடிப்பு , குழு நாடகம் , மேடை நாடகம் , உடனடி நாடகம் போன்றவற்றை பார்வையிட முடியும்
    சமகால நிகழ்வுகள் , சிறுகதைகள் , பத்திரிகை இணைய செய்திகளை குருநாடகமாக பார்வையிட முடியும் .
    யாழ்ப்பாண பேச்சு வழக்கில் அமைந்த உரையாடல்களைக் கொண்டு இந்த நாடகங்கள் ஆக்கப்பட்டுள்ளன .
    சிறுவர்களும் நாடகத்தை பார்ப்பதற்காக வன்முறை , ஆபாசம் தவிர்க்கப்பட்டு நாடகங்கள் தயாரிக்கப்படுகின்றன .
    சமூக நாடகம் , மொழிபெயர்ப்பு நாடகம் , தழுவல் நாடகம் , இலக்கிய நாடகம் , இசை நாடகம் , நவீன நாடகம் , அரச நாடகம் , அரச ஊழியர் நாடகம், போட்டி நாடகம், குறு நாடகம், நெடு நாடகம், கூத்துருவ நாடகம், ஊம நாடகம் , அபத்த நாடகம் , யதார்த்த நாடகம் , யதார்த்த விரோத நாடகம் , சிறுவர் நாடகம், காவிய நாடகம், சடங்கு நாடகம், கலந்துரையாடல் நாடகம், படிம நாடகம், அவலச்சுவை நாடகம், மகிழ் நெறி நாடகம் , வரலாற்று நாடகம் , பாரம் பாரிய நாடகம் , ஒராள் அரங்கு , கேலி நாடகம் , அரசியல் நாடகம் , சமய நாடகம் , பிரதேச நாடகம் போன்ற மேடை நாடகங்களை இந்த சணலில் பார்வையிட முடியும் .
    Sun Drama Group | சண் நாடகக் குழு | Srilankan Jaffna Tamil Comedy Stage Drama | இலங்கை யாழ்ப்பாண தமிழ் நகைசுசுவை மேடை நாடகம் |
    Tamil Drama Performance | தமிழ் நாடக ஆற்றுகை | thamil naadaka aarrukai |
    Tamil Theatre | தமிழ் தியேட்டர் | தமிழ் அரங்கு | thamil arangku |
    Acting method | நடிப்பு முறை | nadippu murai |
    Directing method | நெறியாள்கை முறை | neriyaalkai murai |

ความคิดเห็น • 23

  • @PAnparasan
    @PAnparasan หลายเดือนก่อน +7

    பாடசாலைசெய்முறைபரீட்சைக்குஉதவியாக உள்ளது

  • @user-pavivj
    @user-pavivj ปีที่แล้ว +16

    பாடசாலை நாடக செய்முறை பரீட்சைக்கு உதவியாக இருக்கிரது

  • @user-kk2mq7nl9m
    @user-kk2mq7nl9m หลายเดือนก่อน +1

    Super ❤

  • @ksivakumarsivakumar
    @ksivakumarsivakumar 2 ปีที่แล้ว +6

    Well done
    Keep it up
    Thanks a lot
    இது போல " என்னடி உந்தன் கோப்பியில் ஒரு துளி இனிப்பையும் காணவில்லை......" என்ற நவீன நாடகப் பாடலையும் செய்து காட்டுங்கள் sir.
    This is my kindly request.
    Please sir
    Please
    I am waiting for this song action.
    Please sir
    Please

  • @actorshistorytamil2503
    @actorshistorytamil2503 3 ปีที่แล้ว +4

    Sir காமன் கூத்தில் உள்ள
    பச்சை நிற தோல் அழகா
    and
    நான் அலரிமலர் கணை தொடுப்பணடி போடுங்க Sirr....

  • @sorubansoruban2379
    @sorubansoruban2379 2 ปีที่แล้ว +2

    Super sir

  • @nadeshsuky8391
    @nadeshsuky8391 3 ปีที่แล้ว +4

    👏👏👏👏👏👌👌👌

  • @linojajana9895
    @linojajana9895 2 ปีที่แล้ว +3

    Thanks sir

  • @shalishalu4046
    @shalishalu4046 2 ปีที่แล้ว +1

    Super sir👌👌👌👌👌🥰🥰🥰

  • @roseroja5560
    @roseroja5560 ปีที่แล้ว +1

    amazing

  • @johnjanu2561
    @johnjanu2561 2 ปีที่แล้ว +1

    Super sir 😍😍

  • @PriyaPriya-iq1uo
    @PriyaPriya-iq1uo 2 ปีที่แล้ว +1

    Nice songe

  • @aurabliss5050
    @aurabliss5050 ปีที่แล้ว +2

    lyrics கிடைக்குமா

  • @Julius1976
    @Julius1976 3 ปีที่แล้ว +1

    அருமை 🔥👍🏻👍🏻👍🏻

  • @ananthananth9717
    @ananthananth9717 3 ปีที่แล้ว +3

    வீசாணம், எட்டடி போன்ற ஆட்டநுட்பங்களை செய்து காட்டுங்க சேர்

    • @SunDramaGroup
      @SunDramaGroup  3 ปีที่แล้ว

      நன்றிகள்.முயற்சி செய்கிறோம்

  • @kamalakannanyoganathalinga2025
    @kamalakannanyoganathalinga2025 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @logithanlogi6653
    @logithanlogi6653 3 ปีที่แล้ว +1

    ♥️♥️

  • @ddcreations7540
    @ddcreations7540 2 ปีที่แล้ว +1

    Ela satta padi

  • @KirushnaVlog
    @KirushnaVlog 3 ปีที่แล้ว +2

    நாடகம் எதிர்பார்த்து ஏமாற்றமே எப்போது நாடகம் போடுவீர்கள்

    • @SunDramaGroup
      @SunDramaGroup  3 ปีที่แล้ว

      வரும் வெள்ளிக்கிழமை நாடகத்தைத்தர முயற்சிக்கிறோம்.

  • @user-iz1mk9bg3l
    @user-iz1mk9bg3l 3 ปีที่แล้ว +1

    Super sir