நாம் குரு என்று அழைப்பவர்களை நாம் அறிந்ததை நம் சமுதாயினரும் அறிந்து பயன் பெற வேண்டும் என்று எண்ணுவார்கள். அதை போலவே உங்கள் எண்ணமும், மனமும் இணைந்து இதை அறிமுகபடுத்தி,செயல்படுத்தியதற்க்கு மிக்க மகிழ்ச்சி.நான் பெற்றதை அனைவரும் பெற வேண்டும் என்று நினைத்த மனதிற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். 🙂🙃
மிக்க நன்றி அண்ணா சிறப்பான தகவல்கள் நான் உங்களுடைய TH-cam channelஐ கடந்த மூன்று வருடங்களாக பார்த்து வருகிறேன் மாடி தோட்டம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் சரியான வழிகாட்டுதல் கிடைக்காது இந்த Video பார்த்த பின்னர் தான் அந்த நம்பிக்கையே வந்தது 🙏 இவ்வளவு சிறப்பான முறையில் நீங்கள் இதனை வடிவமைத்து கொடுத்ததிற்கு மிக்க நன்றி... நானும் Kit - V order செய்யும் எண்ணத்தில் இருக்கிறேன் கண்டிப்பாக வாங்குவேன்... தற்சார்பு வாழ்வியலை விரும்பும் ஒவ்வொரு நண்பர்களுக்கும் இது ஒரு சிறப்பான வழிகாட்டி.👌 உங்களின் இந்த பயணம் இறை அருளால் சிறக்கட்டும் வாழ்த்துக்கள். 👍👍🙏👏👏👏👏👏👏👏👏
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. நானும் ஆரம்பத்தில் விவரம் இல்லாமல் நிறைய இடங்களில் ஏமாந்து இருக்கிறேன். இப்போது தரமே இல்லாத கலப்படமும் நிறைய வர ஆரம்பித்து இருக்கு. என்னால் முடிந்த விவரங்களை கொடுக்கிறேன். நண்பர்களுக்கு பயன்பட்டால் சந்தோசமே.
சூப்பர் அண்ணா.....உங்கள் வழியில் அனைவரும் மாடித்தோட்டம் அமைக்க தரமான இடுபொருட்களை அனைவரும் வாங்கி பயன்பெற நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்...இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்
சிவா சார்..நீங்க வேர லெவல் சார்...எங்களோட மனசில இருக்கக்கூடிய 1000 கேள்விகளுக்கு...உங்களோட இந்த பதிவும் புதிய முயற்சியும் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்கிறது..! தேவையை உணர்ந்து தொகுத்து வழங்கிய இந்தப்பதிவு மிக மிக சிறப்பு..!..என்றும் தொடரட்டும் ...வாழ்த்துக்கள் சார்.!!
Hats off to you and Subiksha Arjun Sir and all the assistants assisting for packing and delivery. It's great noble thought of u and Subiksha Arjun sir. இந்த சிறப்பான செயலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்
Your videos inspired me and I am watching your videos for more than 3 years. My terrace garden is now very beautiful and the yield is excellent. All varieties of vegetables are grown and all the plants and creepers are disease free. I am using waste decomposer and the micronutrient suggested by NCOF, National centre for organic farming, Ghaziabad. Dr. Kishan chandra of NCOF put several videos, in his youtube channel, on waste decomposer and micronutrient mixture. I use neem oil only when there pest. Now the terrace garden kit in your present video encourage many starters to go for organic terrace gardening. 🙏
Naan maadi thottam successful aa kondu poga Siva sir channel thaan. Avar channel Partha piragu than garden la nalla yield eduka arambithen . Thank you Siva sir. You are truly appreciable. Keep rocking
வாழ்த்துக்கள். அண்ணா உங்கள் முயற்சிகண்டிப்பாக வெற்றியடையும். இதன் மூலம் நிறைய பேருக்கு நல்ல இயற்கை உணவு கிடைக்க வழி வகுக்கப்படுகிறது மிக்க மகிழ்ச்சி. எதிலும் தரம் முக்கியம் என்பது நல்லதுதான். நன்றாக அனைவரும் பயன்பட ஏற்பாடு செய்ததற்கு மிக்க நன்றி அண்ணா.
அனைவரின் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக ஒரு அருமையான தரமான மாடி தோட்ட உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை ஆடிப்பட்டத்திற்காக விரைவாக உருவாக்கிய உங்களுக்கும் சுபிக்ஸா ஆர்கானிக்சும் நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள் அண்ணா.
Superb initiative. Thanks a lot. With your office work, dream garden work and terrace garden work, this effort on your part to encourage people to take up terrace gardening is commendable. As in all other works of yours, this too is perfectly planned and executed. Kudos Sir. Thank you on behalf of all like minded persons..
தோட்டம் சிவா பல்லாண்டுகாலம் வாழ்க.. உங்களின் வீடியோக்கள் அனைத்தும் பார்த்து, அதனால் மாடி தோட்டம் அமைக்க ஈர்ப்பு ஏற்பட்டு, சிறிதாக மாடி தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறேன். எனக்கு சிறிது விரிவு படுத்த எண்ணம் இருந்தும் வயதான (70 கடந்து விட்டது) காலத்தில் ஓடி திரிய இயலவில்லை. நான் கிழக்கு தாம்பரம் சென்னையில் உள்ளேன். அருகில் உதவக்ககூடிய நண்பர்கள் இருப்பின் தெரிவிக்க கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி...
இந்த வயதிலும் தோட்டத்தை இவ்வளவு ஆர்வமாய் செய்யும் உங்களை வணங்குகிறேன். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கட்டும். எனக்கு சென்னை நண்பர்கள் பற்றி விவரம் இல்லை. தெரிந்தால் சொல்கிறேன்.
சூப்பர் சார் மிக்க நன்றி சார். இந்த கீரை விதைக்கிற கிட் பத்திதான் உங்ககிட்ட கேட்கணும் நினைச்சேன். பதிவிற்கு நன்றிங்க சார்.சிறப்பா செய்றிங்க சார் வாழ்த்துக்கள்.
Your heart felt service is very well appreciated . You have indeed taken great pains amongst your busy schedule. Thanks a million for this priceless info.
சிவா சார், ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. சிறப்பு. உங்கள் கடினமான உழைப்புக்கு வாழ்த்துக்கள். நான் சென்ற ஆண்டு தான் சுபிக்ஷா ஆர்கானிக்கில் grow bags வாங்கினேன். இந்த ஆண்டும் வாங்கி விட்டேன். இப்பொழுது கிட் வாங்கி விடுவேன். உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி சார். பணிகள் தொடரட்டும்.
வணக்கம் சகோ உங்கள் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பலரின் மாடி தோட்டக் கனவு நிறைவேறும் உங்கள் இந்த முயற்சி தொடர்ந்து வெற்றியடைய வாழ்த்துக்கள் 💐💐💐 தாமரை வளர்ப்பு வீடியோ எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் 💐👌👍
Siva sir this is very useful to start intial stage of madi thotam that too kit is in reasonable cost. Thank you somuch for arranging this. Valthukal sir.🌹🌱💐
@@ThottamSiva sir can we get a chance to meet you my son 14 yrs old interested in terrace garding and we started 6 grows on Nov 2020, now we have 40 grow bag with plants. I need to encourage my son further can u advise any chance to visit sir
நல்ல வேளை நான் அரசு கிட் வாங்க இருந்தேன். நான் ஏற்கனவே தங்கள் விழியம் மூலம் உழவர் ஆனந்த் அவர்களிடம் விதைகள் வாங்கி இருக்கிறேன். இந்த செயல் சிறப்பானது. நன்றி.
மிகவும் நன்றி. எப்படியாவது இந்தவர்டமாவது ஆடி அறுவடை செய்ய முடிவு எடுதிருதேன். மிகவும் தெம்பூட்டும் விதமாகவும் ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த வீடியோ அமைத்துள்ளது. நன்றி அண்ணா. புதிதாக முதல் தடவை மாடி திட்டம் அமக்கபொகிரேன். மிகவும் நன்றி.
வெறும் வார்த்தைகள்ல உங்களுக்கு, உங்கள் தன்னலமற்ற முயற்சிக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் சொல்ல முடியாது என்றாலும் 🙏🙏💐💐🤝🤝💫💫கடவுளும் இய்கையும் உங்கள் team ற்கு எல்லா நல்ல விஷயங்களும் கொடுத்து அருள் புரியனும்னு வேண்டிக்கிறோம் சார் 🙏🙏
சார் வணக்கம் நாங்கள் கோயம்புத்தூர். தோட்டம் சிவா சார் முக்கியமான இந்த பதிவு அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நாங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததே சுபிக்சா கார்டனில் இருந்து விதைகள் குரோ பேக் மண்புழு உரம் வேப்ப புண்ணாக்கு மற்றும் மாடித்தோட்டம் போட தேவையான அனைத்து விதமான பொருட்களும் வாங்கி பயன்படுத்தி வருகிறோம் நன்றாக இருக்கும். தரம் மிகவும் உயர்ந்ததாக இருக்கும் தரத்திற்கு எற்ப விலை சரியாக இருக்கும். நம்பிக்கை உள்ள நிறுவனம். சர்வீஸ் மிகவும் அருமை. எங்கள் வீட்டில் 24×24 குரே பேக்கில் குண்டு மல்லிகை நான்கு ஆண்டுகளாக பூத்து கொண்டுள்ளது சுபிக்சா கார்டனில் இருந்து வாங்கி வந்தது. உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன். 🙏
வணக்கம் அய்யா. தங்களின் கானொலி பார்ப்பது வழக்கம். எனக்கு இன்றைய கானொலி பார்த்ததும் உடன் ஆர்டர் பண்ணிவிட்டேன். மிகவும் நன்றி. தங்கள் வாட்ஸ்அப் குருப்பில் சேரவிரும்புகிறேன்.
@@ThottamSiva anna naa nalaki poye subiksha la kit vanga poren.. i m beginner for madi thottam. Naa unga video ealam pathu tha ealam kathukuten anna... eanaku oru help anna unga mobile no. Kudutha eanaku romba helpful a erukum...eanaku eathachum doubt na ungakita keatupen anna. Naa ganapathy coimbatore than anna....
We are also expecting this and we are searching for the persons to deliver. We are in Dharmapuri. We will order this whithin hours. Thank for uploading such a wonderful video Thankyou brother Ungal sevai thodarArtum. Vazhga valamudan
Very good initiative. you are not only inspiring others but also showing a way to do it for all. Best wishes Anna. Optional a panchakavya / meen amilam vaangara mari option nalla irukum. Just my thoughts!
Thank you for your words. Happy to read it. Adding a liquid based thing will be difficult as they might get damaged during transport. That's why we didn't add it. It can be ordered separately and they will send it through courier
Sir i bought bag from subiksha Organics on your advice only .The bags are of good quality. I could see the difference between the bags of subiksha organics & from others
When they recive our request some acknowledgment will be of some help to quench our anxiety thank U and Subilsja for good work I remember a Subilsja store in Chennai is it same
சிவா சார் வேற level போங்க. உங்கள் மூளையில் எனக்கு கொஞ்சம் குடுங்க சார். என்ன சொல்றதுன்னே தெரியவில்லை சார். 👌👌👌👌 வாழ்க வளமுடன்.🙏🙏🙏
🤣🤣🤣
மாடிதோட்ட கிட், கோக்கோபீட், உயிர் உரங்கள், விதைகள் எல்லாம் சூப்பர். என்னைபோன்ற புதிதாக தோட்டம் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு சரியான தகவல்..நன்றி அண்ணே..
மிகவும் நன்றி சகோதரா
ரொம்ப சந்தோசம். இது கண்டிப்பா புதிய தோட்டம் தொடங்க பயனுள்ளதா இருக்கும்.
எப்பொழுதும் உங்கள் காணொளியை காணும் பழக்கம் எப்பொழுதும் உண்டு!
உங்கள் உழைப்பு அனைவருக்கும் பயன்படுகிறது.
நன்றி சகோதரரே!
பாராட்டுக்கு மிக்க நன்றி
நாம் குரு என்று அழைப்பவர்களை நாம் அறிந்ததை நம் சமுதாயினரும் அறிந்து பயன் பெற வேண்டும் என்று எண்ணுவார்கள். அதை போலவே உங்கள் எண்ணமும், மனமும் இணைந்து இதை அறிமுகபடுத்தி,செயல்படுத்தியதற்க்கு மிக்க மகிழ்ச்சி.நான் பெற்றதை அனைவரும் பெற வேண்டும் என்று நினைத்த மனதிற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். 🙂🙃
ரொம்ப அழகான வார்த்தைகள். படிக்க சந்தோசமா இருந்தது. பாராட்டுக்கு மிக்க நன்றி
ஒவ்வொருவரும் தனது தேவைக்கு ஏற்றவாறு தோட்டம் தொடங்க அருமையான விளைகங்கள் தங்கள் ஆய்ந்து உணரும் திறனுக்கு ஒரு Salute நன்றி ஐயா
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
மிக்க நன்றி அண்ணா சிறப்பான தகவல்கள் நான் உங்களுடைய TH-cam channelஐ கடந்த மூன்று வருடங்களாக பார்த்து வருகிறேன் மாடி தோட்டம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் சரியான வழிகாட்டுதல் கிடைக்காது இந்த Video பார்த்த பின்னர் தான் அந்த நம்பிக்கையே வந்தது 🙏 இவ்வளவு சிறப்பான முறையில் நீங்கள் இதனை வடிவமைத்து கொடுத்ததிற்கு மிக்க நன்றி... நானும் Kit - V order செய்யும் எண்ணத்தில் இருக்கிறேன் கண்டிப்பாக வாங்குவேன்... தற்சார்பு வாழ்வியலை விரும்பும் ஒவ்வொரு நண்பர்களுக்கும் இது ஒரு சிறப்பான வழிகாட்டி.👌 உங்களின் இந்த பயணம் இறை அருளால் சிறக்கட்டும் வாழ்த்துக்கள். 👍👍🙏👏👏👏👏👏👏👏👏
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. நானும் ஆரம்பத்தில் விவரம் இல்லாமல் நிறைய இடங்களில் ஏமாந்து இருக்கிறேன். இப்போது தரமே இல்லாத கலப்படமும் நிறைய வர ஆரம்பித்து இருக்கு. என்னால் முடிந்த விவரங்களை கொடுக்கிறேன். நண்பர்களுக்கு பயன்பட்டால் சந்தோசமே.
Bought bags today after watching your video sir....watching you for more than 3 years..great
A good heart to help others is more than "THE GOD".Hatts off to you sir for your wonderful efforts..
Thank you for your nice words
th-cam.com/video/K3SxzvDY7Sg/w-d-xo.html thank u
உங்களின் இந்த முயற்சியால் பல ஆயிரம் விதைகள் உயிர் பெற இருக்கின்றன... வாழ்த்துக்கள்...🙏
வாழ்த்துக்களுக்கு நன்றி
சூப்பர் அண்ணா.....உங்கள் வழியில் அனைவரும் மாடித்தோட்டம் அமைக்க தரமான இடுபொருட்களை அனைவரும் வாங்கி பயன்பெற நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்...இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்
சிவா சார்..நீங்க வேர லெவல் சார்...எங்களோட மனசில இருக்கக்கூடிய 1000 கேள்விகளுக்கு...உங்களோட இந்த பதிவும் புதிய முயற்சியும் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்கிறது..! தேவையை உணர்ந்து தொகுத்து வழங்கிய இந்தப்பதிவு மிக மிக சிறப்பு..!..என்றும் தொடரட்டும் ...வாழ்த்துக்கள் சார்.!!
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
அருமை அண்ணா. உங்களது தகவல்கள் ஒவ்வொன்றும் மிக்க பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி
சிறப்பு, வாழ்த்துக்கள்..... உங்களின் சேனல் மூலம் விவசாயிகளின் அடிப்படை சிரமங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் விளங்கும் என்று நம்புகிறேன்....
Hats off to you and Subiksha Arjun Sir and all the assistants assisting for packing and delivery. It's great noble thought of u and Subiksha Arjun sir. இந்த சிறப்பான செயலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்
th-cam.com/video/K3SxzvDY7Sg/w-d-xo.html thank u
என் வாழ்வில் கண்டெடுத்த மிகப்பெரிய வினையூக்கி, உங்கள் மாடித்தோட்டம் காணொலிகளே...
வாழ்த்துக்கள் சார்👍👏
Your videos inspired me and I am watching your videos for more than 3 years. My terrace garden is now very beautiful and the yield is excellent. All varieties of vegetables are grown and all the plants and creepers are disease free. I am using waste decomposer and the micronutrient suggested by NCOF, National centre for organic farming, Ghaziabad. Dr. Kishan chandra of NCOF put several videos, in his youtube channel, on waste decomposer and micronutrient mixture. I use neem oil only when there pest. Now the terrace garden kit in your present video encourage many starters to go for organic terrace gardening. 🙏
எங்களை போன்றவர்களை ஊக்கப்படுத்துவது உங்களின் வார்த்தைகள் மட்டும் அல்ல உங்களின் இது மாதிரியான செயல்களும் தான் நன்றிகள் பல
Super sister
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
நல்ல முயற்சி
மாடித்தோட்டம் மட்டுமே
உனவு தேவையை பூர்த்தி செய்யும்
Siva Sir, vera level .I did buy the kid. But I will recommand to my friends and relatives who is having thotam. Thank you.
So nice of you. Thank you 👍
வணக்கம் அண்ணா,
தங்களின் இந்த முனைப்பான செயலுக்கு மிக்க நன்றி
பாராட்டுக்கு நன்றி
My favourite TH-cam intro "நண்பர்களுக்கு வணக்கம்"
😍😍😍 நன்றி
Naan maadi thottam successful aa kondu poga Siva sir channel thaan. Avar channel Partha piragu than garden la nalla yield eduka arambithen . Thank you Siva sir. You are truly appreciable. Keep rocking
வாழ்த்துக்கள். அண்ணா உங்கள் முயற்சிகண்டிப்பாக வெற்றியடையும். இதன் மூலம் நிறைய பேருக்கு நல்ல இயற்கை உணவு கிடைக்க வழி வகுக்கப்படுகிறது மிக்க மகிழ்ச்சி. எதிலும் தரம் முக்கியம் என்பது நல்லதுதான். நன்றாக அனைவரும் பயன்பட ஏற்பாடு செய்ததற்கு மிக்க நன்றி அண்ணா.
பாராட்டுக்கு மிக்க நன்றி
Super anna
.எது எப்படியோ அண்ணா மக்களுக்கு தரமான கிட் கிடைத்தால் போதும் மிக்க நன்றி அண்ணா.
மிக பயனுள்ள தகவல்களைத் தருகிறீர்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
I bought all seeds ,cocopeat, and growbag from subhiksha only. Its really a quality bag.
Great 👍
அருமையான சேவை மற்றும் பரந்த மனசு .நன்றி வாழ்க வளமுடன்.
ரொம்ப எதிர்பார்திட்டு இருந்தேன் அண்ணா இந்த வீடியோ.
ரொம்ப usefull a இருக்கும் Thank you so much annaaaaaa
ரொம்ப சந்தோசம். நன்றி
அனைவரின் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக ஒரு அருமையான தரமான மாடி தோட்ட உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை ஆடிப்பட்டத்திற்காக விரைவாக உருவாக்கிய உங்களுக்கும் சுபிக்ஸா ஆர்கானிக்சும் நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள் அண்ணா.
நன்றி ஆனந்த். 🙏🙏🙏
wow super anna விலை கம்மியாக தான் இருக்கிறது அண்ணா மிகவும்அருமையான தகவல் நன்றிநன்றி அண்ணா
நன்றி. கம்மி என்று சொல்ல முடியாது. நியாயமான விலை ஒரு தரமான பொருளுக்கு.
வணக்கம். உங்களின் இந்த பெரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.🙏🙏
வாழ்த்துக்களுக்கு நன்றி
புதிதாக தோட்டம் தொடங்குபவர்களுக்கு இது ஒரு நல்ல வழிகாட்டி யாக இருக்கும். பாராட்டுகள் சகோ👏👏👏
நண்பர்களுக்கு பயன்பட்டால் சந்தோசமே. நன்றி
Romba nandri
Unga muyarchikku ,aduthavargalukkaga unmaya help pannanumnu ninaikira gunam, romba parattukuriyadu!
Romba Romba nandri!🙏
உங்களுடைய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்
Superb initiative. Thanks a lot. With your office work, dream garden work and terrace garden work, this effort on your part to encourage people to take up terrace gardening is commendable. As in all other works of yours, this too is perfectly planned and executed. Kudos Sir. Thank you on behalf of all like minded persons..
Happy to read your comment. Thanks for your appreciation.
th-cam.com/video/K3SxzvDY7Sg/w-d-xo.html thank u
தோட்டம் சிவா பல்லாண்டுகாலம் வாழ்க.. உங்களின் வீடியோக்கள் அனைத்தும் பார்த்து, அதனால் மாடி தோட்டம் அமைக்க ஈர்ப்பு ஏற்பட்டு, சிறிதாக மாடி தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறேன். எனக்கு சிறிது விரிவு படுத்த எண்ணம் இருந்தும் வயதான (70 கடந்து விட்டது) காலத்தில் ஓடி திரிய இயலவில்லை. நான் கிழக்கு தாம்பரம் சென்னையில் உள்ளேன். அருகில் உதவக்ககூடிய நண்பர்கள் இருப்பின் தெரிவிக்க கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி...
இந்த வயதிலும் தோட்டத்தை இவ்வளவு ஆர்வமாய் செய்யும் உங்களை வணங்குகிறேன். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கட்டும்.
எனக்கு சென்னை நண்பர்கள் பற்றி விவரம் இல்லை. தெரிந்தால் சொல்கிறேன்.
👌👌👌anna garden ஆரமிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் kit ரொம்ப use full aa இருக்கும் அண்ணா 🙏🙏🙏🙏🙏
உங்கள் கமெண்ட் பார்க்க ரொம்ப சந்தோசம் . நன்றி
நன்றி சகோ. ரொம்ப நாட்களாக நினைத்துக்கொண்டு இருந்தேன்
இன்னும் வாங்க வில்லை. இந்த வருடம் வாங்கி செயல்படுத்துவேன்
சூப்பர் சார் மிக்க நன்றி சார். இந்த கீரை விதைக்கிற கிட் பத்திதான் உங்ககிட்ட கேட்கணும் நினைச்சேன். பதிவிற்கு நன்றிங்க சார்.சிறப்பா செய்றிங்க சார் வாழ்த்துக்கள்.
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி
Your heart felt service is very well appreciated . You have indeed taken great pains amongst your busy schedule. Thanks a million for this priceless info.
Great work brother. Very clear explanation
Happy to read your comment. Thank you
@@ThottamSiva 🙏
சிவா சார், ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. சிறப்பு. உங்கள் கடினமான உழைப்புக்கு வாழ்த்துக்கள். நான் சென்ற ஆண்டு தான் சுபிக்ஷா ஆர்கானிக்கில் grow bags வாங்கினேன். இந்த ஆண்டும் வாங்கி விட்டேன். இப்பொழுது கிட் வாங்கி விடுவேன். உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி சார். பணிகள் தொடரட்டும்.
Growbags தரம் பற்றி உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். மிக்க நன்றி
Mikka nandri siva sir. Rumba effort potu seiureenga. Nandri. Vazhga pallandu. Vazhga valamudan.
anna tqq anna actually naan ipotha start pana poren... i am from cbe only thks a lot for wonderful information annaaaaa... May God bless u anna
அருமை உங்கள் முயற்சிக்கும்
சேவைக்கும் மிக்க நன்றி அண்ணா 🙏🙏
மக்களுக்கு தரமானதாக கொடுக்க வேண்டும் என்ற உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 💐💐 அண்ணா
நன்றி 🙏
Hi Anna you taking care of mother nature so nature gifting you with good harvesting and you also making other to take care of our mother nature
Thank you so much 🙂
வணக்கம் சகோ உங்கள் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பலரின் மாடி தோட்டக் கனவு நிறைவேறும் உங்கள் இந்த முயற்சி தொடர்ந்து வெற்றியடைய வாழ்த்துக்கள் 💐💐💐 தாமரை வளர்ப்பு வீடியோ எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் 💐👌👍
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
தாமரை வளர்ப்பு பற்றி இந்த சீசனில் ஒரு வீடியோ கொடுக்க பார்க்கிறேன்.
மிக்க நன்றி சகோ 🙏💐👍👌
Siva sir this is very useful to start intial stage of madi thotam that too kit is in reasonable cost. Thank you somuch for arranging this. Valthukal sir.🌹🌱💐
Thanks for your nice words on this initiative. Really encouraging. Thank you
@@ThottamSiva sir can we get a chance to meet you my son 14 yrs old interested in terrace garding and we started 6 grows on Nov 2020, now we have 40 grow bag with plants. I need to encourage my son further can u advise any chance to visit sir
சூப்பர் விளக்கம் ஸ்டார்👌👌👏👏👍🙏
Super Bro....Ungalin intha muyarchikku Nandri....👍👍👍🙏🙏
நன்றி. முயற்சி வெற்றிபெறட்டும் . வாழ்த்துக்கள்
வணக்கம் அண்ணா இந்த. பதிவு மிக. பயனுடையதாக. இருந்தது நானும் ஒரு கிட் வாங்கரோன் அண்ணா நன்றி
ரொம்ப நன்றி
Thambi
Superana kit thagaval.
Anaivarukkum sirapana thagaval.
Nanum kandippaga subiksha
Sendru vanguven. Netru than
Pala marangalai BALAJI ROSE 🌹
GARDEN ku sendru vankinen.
Angus ungalai polave parthen.
Pesuvatharuku thayakamaga
Irunthathu. Avarkalum pala marankalai thaan vankinarkel.
Kit patri sirapaga vilakkam sonatharku nandri. nandri.
Nandri..valzha valamudan 👏👏👏👌💥🙏
Romba santhosam. Ungal vazhththukkalukku nantri,
Naan antha nursery-kku varalai.. May be vera yaravathu irukkum.
Good attempt. All the best.
அருமையான முயற்சி அண்ணா வாழ்த்துக்கள் 👍
Professional gardener Siva sir. Wt a fantastic explaination. Idhukku Mela sandhegam vara vaaipe illa. ,,👌👌👌👌👍👍👍
Thank you 🙏
I started gardening this year...bought 30 grow bag from subhiksha Organics
Great 👍. Hope you are happy with the quality of the bags
@@ThottamSiva yes anna
Super annachi
Romba nandri kit video varugaikaga wait panitu irunden
Thank you
மிகவும் பயனுள்ள வகையில் தகவல்கள் தந்தமைக்கு நன்றி
நன்றி
மாடித் தோட்டம்.......
மாடித் தோட்டம் னு
தேடித்தேடி ..........
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏❤️
தேடி தேடி .. கடைசியா செட்டில் ஆகிடீங்களா.. அப்படினா ரொம்ப சந்தோசம். 👍👍👍
அருமையான முயற்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மாலை வணக்கம் தம்பி. உங்கள் முயற்சிக்கு மிகவும் நன்றி தம்பி.
நன்றி
நன்றி உங்கள் சேவை தொடரட்டும்
நல்ல வேளை நான் அரசு கிட் வாங்க இருந்தேன். நான் ஏற்கனவே தங்கள் விழியம் மூலம் உழவர் ஆனந்த் அவர்களிடம் விதைகள் வாங்கி இருக்கிறேன்.
இந்த செயல் சிறப்பானது. நன்றி.
ரொம்ப நன்றி. இந்த பருவம் உங்கள் தோட்டத்தில் சிறப்பை அமைய என்னோட வாழ்த்துக்கள்
Congratulations Siva sir..
Vazhga Valamudan..
மிக அருமை தம்பி.
அருமையான முயற்சி ஐயா ! வாழ்த்துக்கள்!
நன்றி
மிகவும் நன்றி. எப்படியாவது இந்தவர்டமாவது ஆடி அறுவடை செய்ய முடிவு எடுதிருதேன். மிகவும் தெம்பூட்டும் விதமாகவும் ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த வீடியோ அமைத்துள்ளது. நன்றி அண்ணா. புதிதாக முதல் தடவை மாடி திட்டம் அமக்கபொகிரேன். மிகவும் நன்றி.
ரொம்ப சந்தோசம். உங்கள் புதிய தோட்டம் சிறப்பாக வர என்னோட வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா
நீகள் எந்த ஊர் அண்ணா
நல்ல விடயம் பயனுள்ள பகிர்வு
. நல்ல செயல். இதை நான் செய்ய முடியுமா என பார்க்கிறேன். ஆனால் vayothigam தடை பண்ணுவதே எப்படி இருந்தாலும் மற்றவர்கள் சார்பாக நன்றி
Anna romba nanri anna. Unga vedio parthay madi thottam valarthu erukkanum anna.
Romba santhosam. Intha season sirappaga amaiya ennoda vazhththukkal
மிக்க ரொம்ப ரொம்ப நன்றி சிவா.
அருமையான முயற்சி சார்
வெறும் வார்த்தைகள்ல உங்களுக்கு, உங்கள் தன்னலமற்ற முயற்சிக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் சொல்ல முடியாது என்றாலும் 🙏🙏💐💐🤝🤝💫💫கடவுளும் இய்கையும் உங்கள் team ற்கு எல்லா நல்ல விஷயங்களும் கொடுத்து அருள் புரியனும்னு வேண்டிக்கிறோம் சார் 🙏🙏
உங்கள் வார்த்தைகளை படிக்க ரொம்ப சந்தோசம். உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி
சார் வணக்கம் நாங்கள் கோயம்புத்தூர். தோட்டம் சிவா சார் முக்கியமான இந்த பதிவு அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நாங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததே சுபிக்சா கார்டனில் இருந்து விதைகள் குரோ பேக் மண்புழு உரம் வேப்ப புண்ணாக்கு மற்றும் மாடித்தோட்டம் போட தேவையான அனைத்து விதமான பொருட்களும் வாங்கி பயன்படுத்தி வருகிறோம் நன்றாக இருக்கும். தரம் மிகவும் உயர்ந்ததாக இருக்கும் தரத்திற்கு எற்ப விலை
சரியாக இருக்கும். நம்பிக்கை உள்ள நிறுவனம். சர்வீஸ் மிகவும் அருமை. எங்கள் வீட்டில் 24×24 குரே பேக்கில் குண்டு மல்லிகை நான்கு ஆண்டுகளாக பூத்து கொண்டுள்ளது சுபிக்சா கார்டனில் இருந்து வாங்கி வந்தது. உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன். 🙏
உங்கள் கமெண்ட்டை அர்ஜுன் சாரிடம் ஷேர் பண்ணினேன். ரொம்ப சந்தோஷப்பட்டார். நேரம் எடுத்து விரிவாக உங்கள் பாராட்டுக்களை சொன்னதற்கு மிக்க நன்றி
இது எனக்கு சில நாட்களுக்குள் தேவைப்படும்..காணொலியை பத்திரப்படுத்திக் கொள்கிறேன்..👏👌👍🙏!!!
நன்றி
🙏🙏3 different kits for gardening idea and cost choose package is useful information sir Thank you for sharing help is great 🙏💓
Happy to see you like the options for 3 Kits. Thanks
மிக்க நன்றிங்க ஐயா உங்கள் சேவை நன்று🙏🙏
நன்றி
Super anna unga effort
Romba nalla manasu sir ungaluku.
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Unmailye Rommbu Sirappana sevai Neengalum Arjun sir seiyaringa niraya questions ku Unga Faq link partha ve clear ayidum
Neengal Ungal fans kagha erukum muyarchikku rommbu Nandri... 🙏👍🤝👌
Vanakkam. Ungal parattukku mikka nantri. Nanbarkaloda intha purithalum support-um thaan sila visayangalai seiya thoondukirathu. Nantri
Very talent ,time management you are great
Thank you 🙏🙏🙏
உங்கள் நோக்கம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துக்கள்.
நன்றி
அண்ணா இன்று ஹெல்த் ஷ்யூவால மாலைதான் பார்த்தேன் பயனுள்ள தகவல் அண்ணா
நன்றி.
இப்போது உடம்புக்கு பரவாயில்லையா?
@@ThottamSiva பரவாயில்லை அண்ணா
Very good information about new Gardner lovers. Thanks for sharing.
Thank you
நன்றி சொல்ல உமக்கு வார்த்தை இல்லை எனக்கு....வணங்குகிறேன்👌👌
பாராட்டுக்கு நன்றி
Kudos to Shiva 👌
அருமையான முயற்சி
வணக்கம் அய்யா. தங்களின் கானொலி பார்ப்பது வழக்கம். எனக்கு இன்றைய கானொலி பார்த்ததும் உடன் ஆர்டர் பண்ணிவிட்டேன். மிகவும் நன்றி. தங்கள் வாட்ஸ்அப் குருப்பில் சேரவிரும்புகிறேன்.
ரொம்ப சந்தோசம். இந்த சீசன் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி
Thank you sir. Hats off to your dedicated work
Thank you
Sema சொல்ல வார்த்தைகளே இல்ல 👌👌bro
Romba romba nandir anna.....arumaiyana velala panirukinga anna...unga naala manasuku neenga naala erukanum...
Nantri 🙏🙏🙏
@@ThottamSiva anna naa nalaki poye subiksha la kit vanga poren.. i m beginner for madi thottam. Naa unga video ealam pathu tha ealam kathukuten anna... eanaku oru help anna unga mobile no. Kudutha eanaku romba helpful a erukum...eanaku eathachum doubt na ungakita keatupen anna. Naa ganapathy coimbatore than anna....
Good service sir 👍👍👍👍👍👍
We are also expecting this and we are searching for the persons to deliver.
We are in Dharmapuri.
We will order this whithin hours.
Thank for uploading such a wonderful video
Thankyou brother
Ungal sevai thodarArtum.
Vazhga valamudan
Great, Thank you. Hope you have ordered. Let me know if any help required.
Very good initiative. you are not only inspiring others but also showing a way to do it for all. Best wishes Anna.
Optional a panchakavya / meen amilam vaangara mari option nalla irukum. Just my thoughts!
Thank you for your words. Happy to read it.
Adding a liquid based thing will be difficult as they might get damaged during transport. That's why we didn't add it. It can be ordered separately and they will send it through courier
Sir i bought bag from subiksha Organics on your advice only .The bags are of good quality. I could see the difference between the bags of subiksha organics & from others
Happy to read your feedback on their bag quality. Will share your feedback to them
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் முயற்சிக்கு
நன்றி
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
நன்றி
You are very great Anna. Oru sirantha vazhikati Anna ninga. God bless you anna
Ungal comment padikka romba santhosam. Nantri
Super Anna nalla iruku indha idea kit vangida vendiyadhu dhan
Thank you
When they recive our request some acknowledgment will be of some help to quench our anxiety thank U and Subilsja for good work I remember a Subilsja store in Chennai is it same
Thanks for the suggestion. Initially we had some challenge and now we streamlined the things. Will take your input also
Superb brother.
Best wishes for aadi pattam .
Waiting eagerly for upcoming videos .
Useful information thank you for sharing your video