@@praveenpraveen370 ஆதாரம் இல்லாமல் என்ன வேண்டுமானாலும் கூறலாம் நண்பா அவர் தேச விடுதலைக்கு சிறை சென்றவர் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினர் தென்னாட்டு சிங்கம் என்று நேதாஜி தேவரை பட்டம் சூட்டி அழைத்திருக்கிறார் தேசியம் காத்த செம்மல் என்ற பாட தலைப்பில் பள்ளி புத்தகத்தில் தேவர் வரலாறு உள்ளது தேவர் இறந்த செய்தி கேட்டு முன்னாள் முதல்வர் MGR மற்றும் அறிஞர் அண்ணா போன்ற பெரும் தலைவர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துள்ளனர்.அன்றைய காலத்தில் இருந்த அனைத்து பெரும் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர் ஒரு சாமானிய மனிதனுக்கு இவ்வளவு இரண்டு முன்னாள் முதல்வர்களும் பெரும் தலைவர்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள். ஒரு சாமானிய மனிதனுக்கு இவ்வளவு புகழ் இருக்காது நண்பா அவர் பெரும் புகழ் கொண்ட தலைவர் மக்கள் மத்தியில் கடவுளாக பார்க்கபடுகிறார். இப்படிபட்ட ஒரு தமிழருக்கு பாராளுமன்றத்தில் சிலை வைத்திருப்பது நம் தமிழர்களுக்கு பெருமையே. பாராளுமன்றத்தில் சிலை வைப்பதற்கு இவர் பொருத்தமானவர். சிலர் மட்டுமே இவரை சாதி தலைவராக பார்க்கிறார்கள் தயவுசெய்து இவரை சாதி தலைவராக பார்க்க வேண்டாம் தமிழ் சமூகத்தின் தலைவராக மட்டும் பாருங்கள்.
@BalaMurugan-hd6vm முத்துராமலிங்கம் செய்த அட்டூழியங்களையும் உற்று நோக்க வேண்டும். தென்மாவட்டங்களில் சாதி கலவரங்களை தூண்டியவர் முத்துராமலிங்கம், இமானுவேல் சேகரனாரை கொன்ற கொலையாளி முத்துராமலிங்கம், பல கட்டப்ஞ்சாயத்துகள் நீதிபதி காலை வெட்டியது என்று எண்ணற்ற அள்ளறிய சாதனைகளையும் செய்தவர் முத்துராமலிங்கமே. தன் சொத்துக்கள் அனைத்தையும் தன் சொந்தகாரங்களுக்கே எழுதி வைத்தவர் முத்துராமலிங்கம். ஆலய நுழைவு போராட்டத்தையும் தன் கள்ளரின மக்களுக்காக மட்டுமே செய்தார். பல மேடைப்பேச்சுகளில் அநாகரீகமா பேசியவர் முத்துராமலிங்கம். ராமநாதபுர தேர்தலில் டெபாசிட் கூட வாங்காமல் தோற்று போன வரலாறுகளையும் சற்று படியுங்கள்
@@praveenpraveen370 கடவுளுக்கு தொண்டு செய்த கைகளால் அவர் கொலை செய்வாரா? அவர் ஆன்மீகவாதி இரக்கம் குணம் கொண்டவர் இல்லற வாழ்க்கையை துறந்து எந்த ஒரு ஆசாபாசங்களும் இல்லாமல் வாழ்ந்தவர் அவர் இறந்த பொழுது சித்தர்களின் வழிபாட்டு முறைப்படி தியான நிலையில் சித்தர்களின் தலைமையில் தேவர் உடல் அடக்கம் செய்யபட்டுள்ளது இப்படிபட்ட ஒருவர் கையில் ரத்தக்கரை படியுமா? மற்றவர்கள் சொல்லவதை கேட்டு ஒரு நல்ல மனிதரை தவறாக பேசவோ நினைக்கவோ வேண்டாம் நண்பா 🙏
களத்தில் இறங்கினால் தான் என்றும்வெற்றி
ஆளும் திமுக அரசையும் அலட்சியம் காட்டும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையும் வன்மையாக கண்டிக்கிறோம் போராட்டம் வெடிக்கும் தமிழகம் முழுவதும்...💥🔥🔥🔥🔥🔥🔥
இனம் மானம் காக்க❤
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
களம் கண்ட வேங்கை அண்ணன் ஸ்ரீவை யார் ❤👍🔥💥💪💪🙏🙏
❤❤
Supert 👍👍👌👌
போட்டோசூட் எடுத்தாச்சா
😂😂😂😂😂
வட்டத்தலைவர் வண்டுமுருகன்😂
வட்டார தலைவருக்கு பாராளுமன்றத்தில் சிலை வைக்க மாட்டார்கள் நண்பா தேவர் திருவுருவச் சிலை பாராளுமன்றத்தில் உள்ளது
@BalaMurugan-hd6vm அதனால்தான் அதை எடுக்க சொல்கிறோம் ஒரு கொலைக்குற்றவாள் பல குற்ற வழக்குகளுடையவருக்கு எதற்கு பாராளுமன்றத்தில் சிலை?

❤❤❤
❤❤❤