ஜான்பாண்டியன் வருகை மிகப்பெரிய மாற்றம்💯💥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 56

  • @kpalaniappan1122
    @kpalaniappan1122 6 วันที่ผ่านมา +29

    அன்பு முருகவேல் ராஜன் அண்ணனுக்கு ஒரு வேண்டுகோள் பட்டியல் வெளியேற்றத்தை ஆரம்பித்து வைத்தது நீங்கள் தான் மேலும் நீங்கள் இதை கையில் எடுக்க வேண்டும்

  • @RajaRaja-lf9ix
    @RajaRaja-lf9ix 6 วันที่ผ่านมา +17

    அண்ணனுடைய பேச்சு மிகவும் தெளிவானது எல்லோரும் ஆராய்ந்து நம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் எதையும் நடத்தி காட்டலாம்

  • @kumaresanmuniyandi9340
    @kumaresanmuniyandi9340 6 วันที่ผ่านมา +13

    உண்மையை உரக்கச் சொன்னீர்கள் அண்ணா இயக்கங்களை ஒன்றிணைக்க வேண்டும் அண்ணா❤❤❤❤

  • @arumugamp7952
    @arumugamp7952 6 วันที่ผ่านมา +5

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை இந்த சமூகம் எப்போதும் உருப்படவே உருப்படாது பொறாமை கொண்ட சமூகம் சுயநலம் மிக்க சமூகம்

  • @narayanasamyappaiah6679
    @narayanasamyappaiah6679 6 วันที่ผ่านมา +10

    Vaaltukkal ayya super super dkv ♥️💚👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @somasundarapirabun3807
    @somasundarapirabun3807 6 วันที่ผ่านมา +11

    ஒற்றுமையே நம் இனத்தின் விடுதலை, ஆனால் DKV மக்களின் பட்டியல் வெளியேற்றம் தான் தமிழ் இனத்தின் விடுதலை 🙏🏻

  • @சோழர்குரல்
    @சோழர்குரல் 6 วันที่ผ่านมา +12

    மற்றபடி அண்ணன் சுக முருகவேல் ராஜன் ஒரு சிறந்த கல்வியாளர்
    சிந்தனையாளர்
    போர்க் குணம் கொண்ட
    இளைஞர் அவரோடு நாம் பயணித்த காலம் சிறப்பானது
    இந்த சமூகம் அடுத்த தலைமையாக
    நம்பிக்கை வைத்து இருந்த போது
    மள்ளரியம் பொங்கி எழுந்த காலத்தில்
    பகுஜன் சமாஜ் கட்சி என்கிற தலித்திய பிடியில் சிக்கிய நிலையில்
    அவர் சமூகத்தில் நம்பிக்கை இழந்தார்
    ஆனால் எல்லோரும் அண்ணனை விமர்சனம் என்ற பெயரில் நச்சைக் கக்கினார்கள்
    ஆனால் அண்ணன் என்றுமே எனக்கு ஹிரோ தான்
    சமூக விடுதலைக்காக சட்டசபையில்
    சட்டையைக் கழட்டி
    சமூகநீதி காத்த மாவீரன் என் அண்ணன் முருகவேல் ராஜன் நன்றி வாழ்த்துக்கள்

    • @muthuprabha1934
      @muthuprabha1934 5 วันที่ผ่านมา

      is.correct.nalla.samuha.Akkaraiulla.oru.porkunamkonda.cimmakuralon.Annan.mm.Rajan.Avarkall

  • @k.rajakumar.k6389
    @k.rajakumar.k6389 6 วันที่ผ่านมา +3

    அருமை ஒன்று சேருங்கள் தேவேந்திரர் அனைவரும் 100%உண்மை அண்ணன் உரை

  • @JAYAJAYABAL-n3z
    @JAYAJAYABAL-n3z 6 วันที่ผ่านมา +7

    அண்ணா 2026 தேர்தலில் பட்டியல் வெளியேற்றம் மட்டும் தான் நம் கோரிக்கை பட்டியல் வெளியேற்றம் கிடைக்கவில்லை என்றால் இன்னும் ஐந்து வருடத்திற்கு நம் பட்டியல் வெளியேற்றத்தை பற்றி பேச முடியாது தயவுசெய்து நாம் தேவேந்திர சமுதாயம் ஒரே பேச்சு பட்டியல் வெளியேற்றம் மட்டும் தான்

  • @muthuprabha1934
    @muthuprabha1934 5 วันที่ผ่านมา

    Annan.murugavel.Rajan.Avarkalin.speech.good..Annanukku.cimmakural.super.na.vaalthukal.

  • @sureshm5583
    @sureshm5583 6 วันที่ผ่านมา +5

    Su.ka.annanukku mikka nandrigal ❤❤❤

  • @RajeshSangeetha-qd9th
    @RajeshSangeetha-qd9th 6 วันที่ผ่านมา +6

    அண்ணா வாழ்த்துக்கள் சிப்பான உண்மை நிலவரத்தை எடுத்துக்காட்டாக பெசியமைக்கு

  • @santhanakumar9588
    @santhanakumar9588 6 วันที่ผ่านมา +2

    அன்பு அண்ணனுக்கு வணக்கம் உங்கள் பேச்சு அருமையாக இருந்தது அதில் உங்கள் வருத்தம் தேருகிறது உண்மையில் நம் சமுதாயம் அப்படித்தான் இருகிறது

  • @MahendranH-s6n
    @MahendranH-s6n 6 วันที่ผ่านมา +9

    இந்த மாதிரி திறமையானவர்களை வைத்துக்கொண்டு தேவேந்திர குல மக்கள் ஏன் தோல்வி அடைகிறார்கள்

  • @rajishan5201
    @rajishan5201 6 วันที่ผ่านมา +1

    நன்றி சார் உங்கள் உரைக்கு

  • @krishnavelr8511
    @krishnavelr8511 6 วันที่ผ่านมา

    அண்ணன் முருகவேல் ராஜன் மீது பட்டியல் வெளியேற்ற கருத்து, திமுக ஆதரவு பற்றி பேசும் போது பெரும் கோவம் கொண்ட இளைஞர்களில் நானும் ஒருவன்...
    இந்த பேச்சில் அவருடைய அனுபவ பேச்சும், நம் சமூகத்தின் மேற்கொண்ட அளப்பெரிய அன்பும், எதிர்காலத்தில் இந்த சமூகம் அரசியல் அதிகாரத்தை அடைய வேண்டும் என்று கொண்ட எண்ணமும், இளைஞர்களை வழிகாட்டி விட வேண்டும் என்ற ஏக்கமும், அவர்மேல் இருந்த மரியாதையை விட பல மடங்கு அதிகமாக அன்புக்கு வித்திட்டது

  • @CholardesamTv
    @CholardesamTv 2 วันที่ผ่านมา

    அண்ணன் பதிவு சிறப்பு

  • @maharajanK-sw7hm
    @maharajanK-sw7hm 6 วันที่ผ่านมา +1

    நல்ல பேச்சு கருத்துமிக்கவை ❤❤❤❤

  • @RajRaj-er2fe
    @RajRaj-er2fe 6 วันที่ผ่านมา +1

    தரமான வேதனை நிறைந்த பேச்சு.

  • @veerappans9230
    @veerappans9230 5 วันที่ผ่านมา

    அண்ணா சூப்பர்

  • @arivu-jy9qr
    @arivu-jy9qr 6 วันที่ผ่านมา

    அண்ணன் பேச்சு அருமை அனைத்தும் உண்மை

  • @SoundarapandianK-w1j
    @SoundarapandianK-w1j 6 วันที่ผ่านมา

    பட்டியல் வெளியேற்றம் என்பது நாம் தலைவர்கள் ஒற்றுமையாக இருந்தால் பட்டியலும் கண்டிப்பாக கிடைக்கும் தலைவர்கள் ஒற்றுமை இல்லை அதனால் மக்களு ஒற்றுமை வேண்டும்

  • @RajRaj-er2fe
    @RajRaj-er2fe 6 วันที่ผ่านมา +1

    100/100 உண்மை.

  • @prabadevi184
    @prabadevi184 5 วันที่ผ่านมา

    Arumai brother

  • @muthuprabha1934
    @muthuprabha1934 5 วันที่ผ่านมา

    Nalla.vilippunaravana.speech.super

  • @Vijaya-zr7yi
    @Vijaya-zr7yi 3 วันที่ผ่านมา

    Super.john.pandan.

  • @senthilnathanp7271
    @senthilnathanp7271 6 วันที่ผ่านมา

    ‌தமிழ் வாழ்க உலகமெல்லாம்! உயிர்கள் வாழ்க! என்ற பொன்மொழியை மூன்று முறை சொல்ல வேண்டும் மண்ணும் விண்ணும் முட்டும் அளவிற்கு கோசம் இருக்க வேண்டும், தமிழ் மக்கள் எங்கு ஒன்றுகூடினாலும் இந்த பொன்மொழியை தமிழர்கள் நடைமுறை படுத்த வேண்டும். இதன் மூலம் பல தமிழர்கள் ஒற்றுமையுடனும் வாழ வழி வகை செய்யும், அரசியல், திருமணம், காதுகுத்து, சல்லி கட்டு, கபடி போட்டியின் போது, கோவில், தொடக்க முதலில் சொல்ல வேண்டும்.... இதன் மூலம் தமிழ் உணர்வு தமிழ் மக்களிடம் வலுப்பெறும் ....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.. மானம் உள்ள தமிழனும், தமிழச்சிகளும் தனது சொந்த குழந்தைக்கு தமிழ் மொழியில் பெயர்களை வைக்கவேண்டும்.. தமிழ் மொழியில் ஊர் பெயர்களை வைக்க வேண்டும்,வட மொழி பெயரை மாற்ற வேண்டும்....... ராமநாதபுரம், ராமேஸ்வரம் என்ற பெயரை , மாற்றம் செய்ய வேண்டும்,ராவண நாடு என்று பெயர் வைக்கவேண்டும்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 கோவில்களில் தமிழ் மொழியில் பூசைகள் செய்யவேண்டும், ஆரியர்களின் வசம் இருந்தது தமிழர்களின் கோவில்கள் மீட்டெடுக்க வேண்டும், தமிழர்கள் ஆகிய சிவன்னடியார்களை பூசைகள் செய்ய அனுமதிக்க வேண்டும்..... திருக்குறள், திருவாசகம், திருமந்திரம் ஆகிய தமிழ் மந்திரங்கள் ஓதி பூசைகள் செய்ய வேண்டும்......... இதன் மூலம் தமிழர்கள் தமிழ் மக்கள் வலிமையான வாழ்க்கை வாழ வழிகாட்டும், தமிழ் கலாச்சாரம் வளர்ச்சி அடைந்த நமது தாய்மொழி தமிழ் சிறப்பு மிக்கது. அறிவில் சிறந்தவர்கள், வீரமிக்க தமிழர்கள்.தமிழ்மொழி தமிழ், தமிழினம் மற்றும் தமிழ் கலாச்சாரம் இவைகளை வளர்ந்து எடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு தமிழனும்,தமிழச்சிகளுக்கும் உண்டு... மானம், மரியாதை உள்ள ஒவ்வொரு தமிழனும் ,தமிழச்சியும் இந்த பதிவை படித்தவுடன் சேர் (share) செய்யவும், தமிழ் நாடு, தமிழ் ஈழம் போன்று தமிழ் மக்கள் வாழும் உலகம்மாக மாற்ற வேண்டும் , தமிழ் மக்கள் தமிழினத்தை அதிகரிக்க , தமிழ் குழந்தைகளை அதிகம் பெற்று எடுத்து , தமிழ் மொழியை கற்று கொடுத்து தமிழர்களை உலகமுலுவதும் தமிழர்களை இடம்பெற செய்தல் மற்றும் குடியமர்த்தல் வேண்டும்.
    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍மானம், மரியாதை உள்ள ஒவ்வொரு தமிழனும் ,தமிழச்சியும் இந்த பதிவை படித்தவுடன் சேர் (share) செய்யவும், உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வாழ,தமிழ் நாடாக மாற்ற...🙏🙏🙏🙏
    தமிழன்,தமிழச்சி என்றால் மூளைக்குள் தமிழ் மின்சாரம் பாயவேண்டும்,நாடி, நரம்பு, இரத்தம் அனைத்து தமிழ் உணர்ச்சி, நுண்ணு அறிவு இருக்க வேண்டும்🙏🙏🙏🙏
    தமிழ் வாழ்க! உலகமெல்லாம் உயிர்கள் வாழ்க!...........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.

  • @veerappans9230
    @veerappans9230 5 วันที่ผ่านมา

    ❤️💚🌹👍👍👍👍

  • @velmurugan7155
    @velmurugan7155 6 วันที่ผ่านมา +1

    My support always pallar

  • @kathiravaniruthayam1532
    @kathiravaniruthayam1532 6 วันที่ผ่านมา +3

    அருமை இன்னும் சில நேரம் பேசி இருந்ததால் நல்லாருந்துருக்கும்

  • @deltonsebastian
    @deltonsebastian 6 วันที่ผ่านมา +1

    பட்டியல் வெளியற்றம் என்றால் PCR, சலுகைகள் எல்லாம் கான்செல் ஆகும்

  • @KumarSubramanianSKumar
    @KumarSubramanianSKumar 6 วันที่ผ่านมา +2

    Ayya vettam vetrumai oor Devendra jai hind by unmai manavan s.kumar

  • @ThilakDevendra
    @ThilakDevendra 4 วันที่ผ่านมา

    🔥

  • @veerappans9230
    @veerappans9230 5 วันที่ผ่านมา

  • @krishnavelr8511
    @krishnavelr8511 6 วันที่ผ่านมา

    அறிவார்ந்த என் தேவேந்திரர் சமூகமே, தலைவர்களே உங்களுடைய நீயா நானா என்ற எண்ணம் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்த சமூகத்தை அரசியல் அதிகார மையத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டும்...
    இந்த கால கட்டத்தில், இவ்வளவு தொழில் நுட்ப வளர்ச்சி கொண்ட காலத்தில் நம் இதை செய்ய தவறினால், எப்படி நாம் நம் முன்னோர்கள் செய்த தவறை, அவர்களின் விழிப்புணர்வின்மையை நினைத்து கோவம் கொண்டோமோ, அதேபோல எதிர்கால தலைமுறையும் நம்மை மன்னிக்கவே மன்னிக்காது.

  • @maheswaran6290
    @maheswaran6290 6 วันที่ผ่านมา +6

    தலைவா் தலைமைதான் தேவேந்தா்களின் பாதுகாப்பு

  • @sithan4813
    @sithan4813 6 วันที่ผ่านมา +3

    🌾🌿🇧🇫⛏️ சின்ன உடைப்பு என்ன ஆச்சு?

  • @davidantony8834
    @davidantony8834 5 วันที่ผ่านมา

    Unmai

  • @VadivelVadivel-v7o
    @VadivelVadivel-v7o 6 วันที่ผ่านมา

    Yes anna

  • @PrabhuK-qv9dg
    @PrabhuK-qv9dg 6 วันที่ผ่านมา +1

    👍❤️❤️❤️❤️👍👍

  • @jamesmallar911
    @jamesmallar911 6 วันที่ผ่านมา

    💯

  • @karthickkarthick6120
    @karthickkarthick6120 6 วันที่ผ่านมา

    S❤❤

  • @Manidhan123
    @Manidhan123 6 วันที่ผ่านมา +3

    அண்ணா இப்பொழுது தேவேந்திரர் எல்லாம் BJP யும் RSS காரண வும் இருக்கிறான் தலைவனே அப்படித் தான் கொஞ்சம் பழைய வரலாறு எல்லாம் சொல்லிக் கொடுங்க பழனிபாபா யார் என்று சொல்லிக் கொடுங்க

    • @jagankumarmoopar3423
      @jagankumarmoopar3423 6 วันที่ผ่านมา

      தேவேந்திர குல வேளாளர்களை இஸ்லாமியர்களாக மதம் மாற்றிய பங்கு தற்குறி பழனி பாபாவை சேரும் 👆

  • @RajendhiranRaja-j3g
    @RajendhiranRaja-j3g 6 วันที่ผ่านมา

    Endrum Murugavel Rajan Annan vazha

  • @LKKJHHGFDDSSS
    @LKKJHHGFDDSSS 6 วันที่ผ่านมา

    இப்படியே தனித்தனியாக ஒற்றுமையில்லாமல் கெத்து காட்டுங்கள். விளங்கிடும்.

  • @SubaSubala
    @SubaSubala 6 วันที่ผ่านมา +8

    அண்ணன்ஜேபிக்குநிகர்யாரும்இல்லைஅண்ணா❤❤❤