1300 ஆண்டுகள் பழமையான கோவில் அய்யர் மலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • அய்யர் மலை:
    அய்யர்மலை கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு திருத்தலம் அய்யர் மலையாகும் இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயரில் காட்சியளிக்கிறார்.
    அய்யர் மலையானது தேவாரம் பாடல் பெற்ற ஒரு திருத்தலமாகும்.
    சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது இந்த அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில்.
    கடல் மட்டத்திலிருந்து சுமார் 1178 அடி உயரத்தில் அமைந்துள்ளது கோயில்.
    கோயிலுக்கு செல்ல வேண்டுமென்றால் சுமார் 1017 படிகளை கொண்ட இம்மலையை ஏற வேண்டும்.
    இந்த மலைக்கு அய்யர்மலை, ரத்தின மலை, ஐவர்மலை, சிவாலய மலை என சில பெயர்களால் அழைக்கப்படுகிறது.
    இந்தக் கோவிலில் பதினோராம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டை சார்ந்த சுமார் 50 கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
    இந்த ரத்தினகிரீஸ்வரரை வழிபட்டால் முழங்கால் வலி மூட்டு வலி போன்ற நோய்கள் தீர்ந்து போகும் என மக்களால் நம்பப்படுகிறது.
    வழிகள்:
    அய்யர்மலை குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் அமைந்துள்ளது குளித்தலை மற்றும் மணப்பாறை பகுதிகளிலிருந்து பேருந்து போக்குவரத்து உள்ளன.
    Iyer Hill:
    Aiyarmalai Karur district is a shrine located on the way from Kulithalai to Manaparai.Aiyermalai is a shrine where Lord Shiva appears as Rathinakriswarar. Iyer Hill is a shrine where Devaram hymns are sung. This Ayyarmalai Ratnakriswarar temple is about 1300 years old. The temple is situated at a height of about 1178 feet above the sea level. If you want to go to the temple, you have to climb this hill which has about 1017 steps.
    This hill is called by some names like Ayyarmalai, Ratnamalai, Ivarmalai, Shivalayamalai. About 50 inscriptions dating from the 11th century to the 16th century are found in this temple. It is believed by the people that worshiping this Ratnakriswarar will cure diseases like knee pain and joint pain.
    Ways:
    Aiyarmalai is situated on the way from Kulithalai to Manaparai and there are bus services from Kulithalai and Manaparai areas.
    #shiva
    #shivatemple
    #mahadev
    #shivaratri
    #சிவபெருமான்
    #mahadevstatus
    #mahadeva
    #omnamahshivaya
    #shivayanamaha
    #shivaratrispecial
    #travel
    #god
    #hindu
    #hinduism
    Thalaimalai (தலை மலை)- • ஆபத்தான கிரிவலப் பாதை ...
    PULIYANCHOLAI (புளியாஞ்சோலை) - • புளியஞ்சோலை PULIYANCHO...
    Pacahi Malai (பச்சை மலை) -
    • #பச்சைமலை துறையூர் to ...
    Ranjan kudi fort (ரஞ்சன் குடி கோட்டை)-
    • முதலைக்கு இறையாகும் கை...
    Instagram link - www.instagram....
    ‪@TamilNavigation‬
    ‪@PraveenMohanTamil‬
    ‪@TamilTrekkerOfficial‬
    Disclaimer;
    GPS TAMIZHA DOES NOT Promote or encourage any illegal activities, all contents provided by Gps tamizha is meant for EDUCATIONAL PURPOSE only. Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property. We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried. Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 33

  • @Sathish-xj5yt
    @Sathish-xj5yt หลายเดือนก่อน +1

    அய்யர்மலை.சித்திரை. திருவிழா.மற்றும்.karthigaisomavaram.வெகு.சிறப்பு

  • @PrakashR-j5v
    @PrakashR-j5v 2 หลายเดือนก่อน

    Nice bro

  • @selvammapatty
    @selvammapatty ปีที่แล้ว +2

    அய்யர்மலை எங்கள் குலதெய்வம்

  • @manikandanAnnamalai-i2e
    @manikandanAnnamalai-i2e ปีที่แล้ว +1

    Nice view

  • @villagebiker4897
    @villagebiker4897 ปีที่แล้ว +1

    Super bro keep going

  • @dineshm6243
    @dineshm6243 ปีที่แล้ว +1

    Namasivaya 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @vaalgavalamudan258
    @vaalgavalamudan258 ปีที่แล้ว +1

    Engal kuladeivam🙏

  • @SanthoshKumar-qe6ly
    @SanthoshKumar-qe6ly 4 หลายเดือนก่อน

    எங்க ஊர்

  • @madhivannan5432
    @madhivannan5432 ปีที่แล้ว

    Super

  • @rameshr1114
    @rameshr1114 ปีที่แล้ว +1

    Hii 👌👌🤟🤟✌✌💯

  • @BlackShadow26510
    @BlackShadow26510 5 หลายเดือนก่อน +1

    Athu en ooru AYYARMALAI 😅

  • @gopidhanush3136
    @gopidhanush3136 9 หลายเดือนก่อน

    திண்டுக்கல்லில் இருந்து எப்படி கோவிலுக்கு செல்ல வேண்டும் சொல்லுங்க bro❤

    • @geotamilexplorervk07
      @geotamilexplorervk07  9 หลายเดือนก่อน +1

      நண்பா நீங்கள் முதலில் குளித்தலை அல்லது மணப்பாறை வந்து விடுங்கள்
      அய்யர் மலை குளித்தலை to மணப்பாறை செல்லும் வழியில் உள்ளது

  • @karthickvijay4152
    @karthickvijay4152 ปีที่แล้ว +1

    Athu antha deivathin sakkaram 😮

  • @10vintamil72
    @10vintamil72 ปีที่แล้ว

    Rope car ippa open pannitangala ji?

  • @ரஞ்தித்
    @ரஞ்தித் ปีที่แล้ว +1

    Enga ariya

  • @Bharath-j6v
    @Bharath-j6v 9 หลายเดือนก่อน

    குளியல் வசதி இருக்கா

    • @geotamilexplorervk07
      @geotamilexplorervk07  9 หลายเดือนก่อน

      Kulam erukku bro but rooms erukka anu theriyala