ரொம்ப அருமையான நொறுக்குத்தீனி.. நான் டீ வியாபாரம் செய்கிறேன்.. (01/01/2022)நாளையிலிருந்து டீயுடன் சமோசாவும் (நானே) தயார் செய்து விற்க போகிறேன்.. நீங்க மட்டும் தான் ரொம்ப எளிமையாக சொல்லி தர்ரீங்க.. இந்த காணொளியிலும் ரொம்ப எளிமையாக, நன்கு விளங்கும்படியாக சொல்லி இருக்கீங்க.. ரொம்ப நன்றி அண்ணா..!
@@MsAldil கொஞ்ச நாள் சமோசா விற்றேன். தற்போது டீ&மெதுவடை போய்கிட்டு இருக்கு.. கஸ்டமர் கேக்கறத கொடுப்பது தானே முறை..! சமோசா ஆர்டர் வந்தால்.. செய்து கொடுத்து வருகிறேன். நன்றி.!
ஜீநீங்க செய்து கான்பித்த ஒகேனக்கல் மீன் குழம்பு செய்தேன் ஐயோ செம டேஸ்ட் ஜீ எனக்கு ஒரு டவுட் கடல் மீனுக்கும் ஏரி மீனுக்கும் ஆற்றுமீனுக்கும் குளத்து மீனுக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க ஜீ
ரொம்ப அருமையான நொறுக்குத்தீனி..
நான் டீ வியாபாரம் செய்கிறேன்..
(01/01/2022)நாளையிலிருந்து டீயுடன் சமோசாவும் (நானே) தயார் செய்து விற்க போகிறேன்..
நீங்க மட்டும் தான் ரொம்ப எளிமையாக சொல்லி தர்ரீங்க..
இந்த காணொளியிலும் ரொம்ப எளிமையாக,
நன்கு விளங்கும்படியாக சொல்லி இருக்கீங்க..
ரொம்ப நன்றி அண்ணா..!
Business epdi pogudhu Sir? Samosa um vikkureengala?
@@MsAldil கொஞ்ச நாள் சமோசா விற்றேன். தற்போது டீ&மெதுவடை போய்கிட்டு இருக்கு..
கஸ்டமர் கேக்கறத கொடுப்பது தானே முறை..!
சமோசா ஆர்டர் வந்தால்.. செய்து கொடுத்து வருகிறேன்.
நன்றி.!
Endha area la vikkareenga sir
நன்றாக சொல்லித்தருகிறீர்கள். சமோசா மடிக்கும் விதம் எளிதாக இருக்கிறது.
வணக்கம் ஸார் மிகவும் ருசியான சமோசா பதிவு தங்களின் செய்முறையில் எளிதாக புரியும்படி தாங்கள் பொறுமையாக சொல்லி தரும் விதம் மிக அருமை ஸார் மிக நன்றி
Anna neenga sonna Mari senja sema soft superah vanthuchi... Thanks na
செய்து பார்த்தேன்.👌
அருமை அண்ணா ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப எளிமையா இருக்கு👌👌👌👌👌...Thank you for sharing👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
Wow Super Anna Onion Samosa enaku romba pudikum 😋
மிகவும் அருமையான பதிவு
ரொம்ப அருமை யாக உள்ளது
I tried this recipe Sir,it came out so well. Everybody enjoyed in my house...Thanks alot
Beautiful explained sir seems tasty will try tomorrow thanks much sir
சூப்பர் அண்ணன் வாழ்த்துகள்
அண்ணா நான் உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன் 👍💕💐💐💐🇮🇳
Super sir...my favourite recipe....
This is my favourite snack in my childhood. I like this onion samosa more than the aloo samosa 👍👍👍 Thanks for this recipe Mr. Balaji 🙏🙏
Super brother. God bless you
Super balaji Anna, my husband’s favourite. I will try and let you know the feedback.
அருமை❤
Uncle I like your teaching technique.
Super anna👍👍👍👍👍
Nice explanation 👌👌👌👌👌
Very crispy and tasty.
Thankyou for your clear explanation sir.
Nice samosa.. remembering my school days
Super👌 💐
Arumai
Super 🤤🤤👍🏻👍🏻
சூப்பர்....
சமோசா என்னுடைய பையனுக்கு ரொம்ப பிடிக்கும் இத செஞ்சு கொடுத்ததில என் பையன் ரொம்ப விரும்பி சாப்பிட்டான்
Thank you. Love these tiny samosas that come in pack of 10.
Superb sir
Super sir
Sakkarai adirasam eppadi seirathu, please explain before deepavali
கண்டிப்பாக விரைவில் பதிவிடுகிறேன்
First comment first like Super sir
Thanks
சூப்பர்
ஜீநீங்க செய்து கான்பித்த ஒகேனக்கல் மீன் குழம்பு செய்தேன் ஐயோ செம டேஸ்ட் ஜீ எனக்கு ஒரு டவுட் கடல் மீனுக்கும் ஏரி மீனுக்கும் ஆற்றுமீனுக்கும் குளத்து மீனுக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க ஜீ
Sir neenga chefa sir.
Super recipe
Super
Super 🙏
Rompa easy tku
Super brother
ஸார் தீபாவளி ஸ்பெஷல் எதிர் பார்க்கிறேன்
விரைவில் பதிவிடுகிறேன்
Balaji Sir are u selling your stuff also ? If yes how to place order
👍👍👍👌👌
Easy method
👍🏻👍🏻👍🏻
Yummy snack
30th view ,3rd comment and like . Looks yummy 🤤
Super Anna
Good
super
Anna instant halwa try pana sama taste .
Nice
Nice brother
Very good and nice explanation
sapada swingarm mathiri irukkum antha halwa video podunga
Super anna I will trai tq
Thank you sir 💐
10 சமோசா எங்க வீட்டுக்கு பார்சல்
Super 😂🤣😂🤣😂
Anna please post millet recipies
Sir atta maavu naa enna
Audio வரவில்லை..😢
🎉😅
வெங்காயம் விக்கின்ற விலைக்கு 1 ரூபாய்க்கு சோமசவா 🤔🤔🤔
Anna urulaikilangu bajji yeppadi panradu
விரைவில் பதிவிடுகிறேன்
சூப்பர்
Super anna
Supper sir
Super Anna
Supper sir