புனித அருளானந்தரின் வரலாறு| St.John De Britto History| ஓரியுரின் ஒளி விளக்கு|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 106

  • @josephsahayam3696
    @josephsahayam3696 4 ปีที่แล้ว +6

    உங்களுக்கு சமாதானம் உண்டாகுவதாக.
    புனித அருளானந்தரின் வரலாறு மிக தெளிவாகவும் கணீர் என்று இருந்தது. மனமார்ந்த வாழ்த்துகள்.
    மரியே வாழ்க

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 ปีที่แล้ว +7

    படத்துடன் கூடிய விளக்கம் அருமை. புனித அருளானந்தர் விசுவாசம் துணிச்சல் மிக்கது. புனிதரின் அனைத்து செயல்களும் அருமை.

  • @thomasgomez1256
    @thomasgomez1256 4 ปีที่แล้ว +10

    புனித அருளானந்தரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் 🛐✝️🙏
    ST JOHN DE BRITO PRAY FOR US AMEN 🛐✝️✝️🙏🙏🙏🙏

    • @thirstofchrist5494
      @thirstofchrist5494 4 ปีที่แล้ว

      I'm asking all of them
      Who is God?
      Who opened the doors of heaven?
      Who is the way to reach the Father?
      Who redeems from sin?
      Jesus won't hear your prayers???
      No saint can save you from sin
      No saint can talk for you to God instead of jesus.
      And the bible says
      Jesus: I am the way,the truth,the life
      No one comes through father except through me.(John 14:6)
      Worshipping or praying to any idols(even marry) than christ is an idolatry.
      11 I, I am the LORD, and besides me there is no savior.
      Isaiah 43:11
      We should give respect to them but not to pray through them.

    • @antonypeterramesh4225
      @antonypeterramesh4225 4 ปีที่แล้ว +3

      @@priestmeshak5700 Engalaivida Punithargal seerthavargal. Avargal thooymaiaanavarga. Avargal mandrattu adiga aatral vaindhadhu.

    • @venpaneevideos7522
      @venpaneevideos7522 4 ปีที่แล้ว +2

      @@priestmeshak5700 yaru kadavula parkirargal
      Unkalukku theriya villai eantral unka vealaiya parunka
      Nankal enna saikirom entru neenkal parkkaveandiya avasiyam illai
      Neenka yaru kealvi KEATGA?
      Unka lidam aneaka kalla paster..Nadippavargal.
      Therudargal. Potty poramai ellam irrukk avarkalidam poi kealvi kealunka
      Enkalidam veandam
      Ok

  • @தேம்பாவணிதுரைராஜ்
    @தேம்பாவணிதுரைராஜ் 4 ปีที่แล้ว +15

    பயனுள்ள வகையில் நல்ல தகவல் கிடைத்தது நன்றி! அருளானந்தரின் வாழ்வில் சம்பவங்களை கண்முன்னே நிறுத்தி இருக்கிறது இப்பதிவு!

  • @aruldeepan5941
    @aruldeepan5941 ปีที่แล้ว +1

    ❤புனித அருளானந்தரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்❤

  • @allikondapattuparish5438
    @allikondapattuparish5438 3 ปีที่แล้ว +4

    புனித அருளானந்தரிடம் நான் வேண்டினேன்
    எனது மனைவி சுக பிரசவம் அடைய வேண்டுமென்று
    புனித அருளானந்தரின் பரிந்துரையால் சுக பிரசவம் நடைபெற்று ஆண் குழந்தையும் பிறந்தது..
    எனது மகனின் பெயர்
    ஜான் தெ பிரிட்டோ
    இறைவனுக்கு நன்றி...
    புனித அருளானந்தரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @richardsraja8185
    @richardsraja8185 3 ปีที่แล้ว +4

    Praise the Lord🙏🙏 சகோரா அவர் வந்ததின் நோக்கம் இயேசு கிறிஸ்துவின் 💕💕அன்பே வாழ்வில் மூலம் காட்டினார் ஆகவே நாம் இயேசுவை போல் தாழ்மையாகவும் . வாழ்ந்து பிறரை நேசிப்போம் 👍👍👍👍👍

  • @shoproyapettah8492
    @shoproyapettah8492 4 ปีที่แล้ว +7

    Punitha Arulananthara Engalukka vaentigolum Amen

  • @antoseelan2547
    @antoseelan2547 4 ปีที่แล้ว +35

    "அருளானந்தரின் சரித்திரம்" பின்குரல் கொடுத்திருப்பவர் மிகவும் தெளிவாகவும், கம்பீரமாகவும்,ஏற்ற இறக்கங்களில் அழகாகவும் பேசியுள்ளார். வாழ்த்துக்கள்.

    • @savuriammalyaesammal4819
      @savuriammalyaesammal4819 3 ปีที่แล้ว +2

      புனித அருளாநந்தரின் புனித மண்ண் குழந் தைகள் இல்லாத பாளருல்கு

    • @juderomiyaljuderomiyal5546
      @juderomiyaljuderomiyal5546 2 ปีที่แล้ว

      @@savuriammalyaesammal4819 ghhghhhhgggggggggggghhhhhghghhgggccçfpfooggcoofgggggggggggggggg

  • @ambroiselemotte7671
    @ambroiselemotte7671 ปีที่แล้ว +2

    புனித அருளாநந்தரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @arulanandu2917
    @arulanandu2917 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு உணர்ச்சி மிக்க குரல் ஒன்றி போனேன் நன்றி

  • @manis6418
    @manis6418 4 ปีที่แล้ว +5

    அருமை உங்கள் முயற்சிகள் இறைவன் அருளால் மிகப்பெரிய வெற்றி பெறும்

    • @Punithargalsaints
      @Punithargalsaints  4 ปีที่แล้ว

      Thanks for your Compliment and Appreciation. God Bless U.

  • @gideona3481
    @gideona3481 3 ปีที่แล้ว +5

    நான் parthu இருக்கேன் 20 years முன்னாடி. Thank you Jesus.

  • @komathastclaire5849
    @komathastclaire5849 4 ปีที่แล้ว +3

    Rompa nanry brother. Naan intha video kkalai keddu kondiruppathil perum makilsi adaikiren . Naan ninaithu kondirunthen punitharkalai patri read panna vendum enru. Ivalavu alakaka thokuthu valanki kondirukkira unkalukku thanks. Thank god . God bless you brother ❤️❤️👍🙏

  • @Nezam327
    @Nezam327 2 ปีที่แล้ว +3

    Excellent fr .. May I humbly request you to provide the history of St .Alexius .In Tamil Punitha Alesiyar...plz I expect this from you

  • @prabhurani3328
    @prabhurani3328 3 ปีที่แล้ว +4

    அருமையாக தெளிவான விளக்கம் நன்றி

  • @DuraiRaj-xd3nv
    @DuraiRaj-xd3nv 4 ปีที่แล้ว +10

    Lord...
    Please send more servants to India...
    Please save your creation in India by your True Light.Way.Truth.Life...

  • @ambreeshdavid1438
    @ambreeshdavid1438 4 ปีที่แล้ว +6

    Thank you Jesus amen ⛪👨‍👩‍👦‍👦🙏

  • @muthuathi8095
    @muthuathi8095 4 ปีที่แล้ว +5

    Praise the lord.st.Arulanandar pray for us

  • @infanciyainfan439
    @infanciyainfan439 4 ปีที่แล้ว +10

    Praise the lord

  • @srdominic6558
    @srdominic6558 3 ปีที่แล้ว +3

    St.john de Britto I love you very much. Please pray for us.

  • @ansalansal3723
    @ansalansal3723 4 ปีที่แล้ว +11

    Supera explain panninga...
    Itha mathiri than ethir pakurom..🙏

  • @savarimuthu5834
    @savarimuthu5834 4 ปีที่แล้ว +9

    WONDERFUL

  • @savarimuthu5834
    @savarimuthu5834 4 ปีที่แล้ว +8

    Praises the lord

  • @prabhurani3328
    @prabhurani3328 3 ปีที่แล้ว +4

    புனித அருளானந்தரேஎங்களுக்காகவும் எங்கள் குடும்பத்தினருககாகவும் இயேசு அப்பாவிடம் வேண்டி கொள்ளும் ஆமேன்

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 4 ปีที่แล้ว +16

    The name given to this saint as john the Baptist is wonderfully explained. 👍👍

  • @mohanraj7552
    @mohanraj7552 4 ปีที่แล้ว +4

    Praise the love

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 4 ปีที่แล้ว +11

    The different names given is wonderful.

  • @DuraiRaj-xd3nv
    @DuraiRaj-xd3nv 4 ปีที่แล้ว +11

    Glory to God ...

  • @rajam9114
    @rajam9114 4 ปีที่แล้ว +3

    Thanks for posting this video bro🙏🙏

  • @leonimilton
    @leonimilton 4 ปีที่แล้ว +5

    Supr father. Praise the Lord

  • @savithakpm4792
    @savithakpm4792 ปีที่แล้ว

    புனித அருளானந்தரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @maryclaire7608
    @maryclaire7608 2 ปีที่แล้ว +1

    Praise the Lord 🙏 amen

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 4 ปีที่แล้ว +10

    Amazing miracle of nellore

  • @anthonyrabiya163
    @anthonyrabiya163 4 ปีที่แล้ว +4

    Thank u fr

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 4 ปีที่แล้ว +7

    Wonderful introduction is given.👍👍

  • @ebialbert6714
    @ebialbert6714 2 ปีที่แล้ว +1

    ஆமென்

  • @johnakshay7334
    @johnakshay7334 19 วันที่ผ่านมา

    Thank you brother..

  • @josephiner7791
    @josephiner7791 4 ปีที่แล้ว +15

    புனித அருளானந்தரே, குழந்தை இல்லாத தம்பதிகள் அனைவருக்காகவும் வேண்டிக்கொள்ளும்

  • @Chriscatel1203
    @Chriscatel1203 4 ปีที่แล้ว +2

    YESUVE EN AANDAVAR 🙏

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 ปีที่แล้ว

    Hail St John De Britto✝️🙏🏼✝️

  • @sahayalizzi4464
    @sahayalizzi4464 11 หลายเดือนก่อน

    Mega mega arumai....

  • @gaxavier6404
    @gaxavier6404 4 ปีที่แล้ว +1

    Praise the lord Jesus christ amen

  • @jeevaratnamstanis3988
    @jeevaratnamstanis3988 3 ปีที่แล้ว +3

    Amen 🙏

  • @jefrinachrista2880
    @jefrinachrista2880 2 ปีที่แล้ว +1

    Enakkaaga mantaaduveera ....punitha Arulaanahare.....Naanum yesuvukkaga mattum vazhavum thooya aviyarin vallamayaal vazhavum....Annai mariyaavin magalaaga vaazhavum enakkaaga venduveeraa punithare......🙏🙏🙏🙏🙏

  • @Love-zw5qj
    @Love-zw5qj 4 ปีที่แล้ว +2

    Amen

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 ปีที่แล้ว

    Atulananthare enkalukaka vendikolum 🙏 en sakothatiku kulanthaiperu kidaika iravanidam vendikolum🙏🙏

  • @sarunarun475
    @sarunarun475 3 ปีที่แล้ว +1

    அப்பா ஆமென்

  • @arockiadoss72
    @arockiadoss72 4 ปีที่แล้ว +3

    Amen fadhe,,r..

  • @infanciyainfan439
    @infanciyainfan439 4 ปีที่แล้ว +4

    Perumaal is the person who has place a separate amd special role.

  • @allrounder543
    @allrounder543 ปีที่แล้ว +1

    St John de britto statue explanation podunga 🙏

  • @mariyaikran6006
    @mariyaikran6006 4 ปีที่แล้ว +3

    St George's pathi soiluga

  • @KonguNadu_State
    @KonguNadu_State 16 วันที่ผ่านมา

    சேதுபதி 🔥

  • @carolingrace3880
    @carolingrace3880 2 ปีที่แล้ว +2

    Mother Mary pray for us.
    Thank you father ✨

  • @sakthivelganesan4736
    @sakthivelganesan4736 3 ปีที่แล้ว +1

    வாழ்க இயேசுவின் புகழ்

  • @kannanshankar698
    @kannanshankar698 3 ปีที่แล้ว

    Amen 🛐✝️📖⛪⛪⛪⛪✝️✝️✝️✝️🛐🛐🛐🛐

  • @ஞானரஜ்-ச3ற
    @ஞானரஜ்-ச3ற ปีที่แล้ว +1

    ❤️

  • @shailagopalan8898
    @shailagopalan8898 3 ปีที่แล้ว +2

    My fàmily was converted by at John de britto ànd the cross he held while being martyred was in my family but is now on Rome we are staunch and pious Catholics I and belong to his in
    Assistant

  • @infanciyainfan439
    @infanciyainfan439 4 ปีที่แล้ว +7

    But after the comment from the king the person who cut saint britto's head

  • @williamwilliam7685
    @williamwilliam7685 3 ปีที่แล้ว +3

    அர்ச்சிஷ்ட அருளானந்தர் காலத்து பரிசுத்த பாரம்பரிய திவ்விய பலி பூசை எங்கே ? அக்காலத்து துறவற உடை எங்கே ? பரிசுத்த வேதாகமத்தையே மாற்றி விட்டார்களே ! உ .ம்:பழைய புதிய ஏற்பாடு :மத்:1:25"அன்றியும் அவள் தலைப்பேறான தன் குமாரனைப் பெறுமளவும் அவர அவளை அறியாதிருந்து ......."தற்போதையவிவிலிய புதிய ஏற்பாட்டில் உள்ள வார்த்தைகளை இங்கே குறிப்பிட கைகள் நடுங்குகிறது இவ்வளவுக்கு மாதாவை அசிங்கப்படுத்த.இந்த அதிகாரம் யார் கொடுத்தது ?

  • @mrekha9754
    @mrekha9754 ปีที่แล้ว

    february 4th st. john de britto maraintha dhinama endru enaku sollungal

  • @Chriscatel1203
    @Chriscatel1203 3 ปีที่แล้ว +1

    YESUVE AANDAVAR

  • @Arokiyaanitha
    @Arokiyaanitha 2 หลายเดือนก่อน

    ❤❤❤🎉🎉🎉

  • @amen-jenni
    @amen-jenni 3 ปีที่แล้ว

    ஆமென் thank you so much

  • @manipandi4457
    @manipandi4457 4 ปีที่แล้ว +7

    அன்னாவுக்கு. உடலிள்வுல்ள.குரைவியாதியிலிருந்துகுனம்தாரும்.அன்னா.ஆமேன்

  • @antonyraj5667
    @antonyraj5667 3 ปีที่แล้ว

    Praice the lord

  • @prthiviraja5315
    @prthiviraja5315 4 ปีที่แล้ว +4

    Nanum oriyur than

    • @princewithjesus5452
      @princewithjesus5452 3 ปีที่แล้ว

      Nan Velankanni pakkathula ulla oru gramam..enga oorla irundhu anga padha yaathirai povanga...❤️

  • @vikyvignesh3864
    @vikyvignesh3864 ปีที่แล้ว +1

    Punitha arulananthar muthalil pani seitha oor pillaividanthai

  • @savarimuthu5834
    @savarimuthu5834 4 ปีที่แล้ว +5

    We should be the Light

  • @r.cstreet452
    @r.cstreet452 3 ปีที่แล้ว +1

    Pala puthumaikalai seithavar iya🤗

  • @seelit1757
    @seelit1757 3 ปีที่แล้ว +1

    Amen thank

  • @selizabeth7275
    @selizabeth7275 2 ปีที่แล้ว +1

    I am verykindtobrito

  • @raju-ju7jt
    @raju-ju7jt 3 ปีที่แล้ว +2

    Enga oor

  • @infanciyainfan439
    @infanciyainfan439 4 ปีที่แล้ว +7

    Saint britto is the similar role to saint Xavier

  • @g.thommaianthonyjebastian411
    @g.thommaianthonyjebastian411 3 ปีที่แล้ว +1

    எண்டோ இரண்டாவது அண்ணன் பெயர் அருளானந்தம்

  • @alandmi6792
    @alandmi6792 2 ปีที่แล้ว +1

    St. John de britto pray for me

  • @infanciyainfan439
    @infanciyainfan439 4 ปีที่แล้ว +4

    Perumaal is the devotee of Saint britto

  • @செபடேவிட்செல்வம்

    🙏🙏🙏

  • @user-rx2kz8lq9w
    @user-rx2kz8lq9w 3 ปีที่แล้ว

    1.20 thannuthu church

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +3

    Amen praise the Lord

  • @kjsbritto252
    @kjsbritto252 3 ปีที่แล้ว +2

    Glory to God.....

  • @alexarockiyaraj839
    @alexarockiyaraj839 3 ปีที่แล้ว +2

    Amen 🙏🙏🙏

  • @jeevaratnamstanis3988
    @jeevaratnamstanis3988 3 ปีที่แล้ว +2

    Amen

  • @seelit1757
    @seelit1757 3 ปีที่แล้ว

    Amen

  • @johnvictor9059
    @johnvictor9059 3 ปีที่แล้ว

    Amen

  • @psureshpsuresh-od6ib
    @psureshpsuresh-od6ib ปีที่แล้ว

    Amen

  • @mariaalphonse-f3u
    @mariaalphonse-f3u 6 หลายเดือนก่อน

    Amen