மதுரை அருகே பாலமேட்டில் ,ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • மதுரை அருகே பாலமேடு ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய்ந்தன:
    சோழவந்தான்:
    மதுரை அருகே பால மேட்டில் நடைபெற்ற
    ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
    பாலமேடு மஞ்ச மலை ஆற்றில், ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.
    பாலமேடு மகாலிங்க மடத்து சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
    மாடு பிடி வீரர்கள், காளைகளை அடக்கி பரிசுகளை பெற்றனர்.
    பாதுகாப்பு ஏற்பாடுகளை, பாலமேடு போலீஸார் செய்திருந்தனர்.

ความคิดเห็น •