முடிந்துபோன விஷயம் நம் மனதை அதிகமாக பாதித்து இருக்கும்பொழுது மனம் அதை மறக்கமுடியாமல் மனம் திரும்ப திரும்ப அதே நிகழ்ச்சி வந்து போவதை வரும் என்னத்தை தடுக்க முடியவில்லை அதற்கான தீர்வை தேடி பல வழிகள அலைகிறேன் அதற்கான தீர்வு இக்கதையை கேட்பதன் மூலம் புரியவைத்திருக்கிறது
நம்மை சங்கடபடுத்தூ பவர்கள் நம் அருகிலேயே இருக்கும் வரை நம் பாரங்கள் என்றும் போகாது....இருந்தாலும் முயற்சி செய்கிறேன் மன நிம்மதி....பொறுமை... மற்றும் அமைதிக்காக..... இறைவன் பாத்து கொள்வார் .....என்ற
Thank for this video and i'm very glad to hear this video of 2024 last day and I am changing my mind to full of positive vibes to upcoming year 2025 ❤ This story is very useful to me
Happy New Year 2025!! 🎉✨🎊. Thank you! 😊🙏 Glad you enjoyed the story! 🌟✨ Please consider sharing the video with your family and friends to spread the wisdom! 👨👩👧👦📲💬
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2025!! 🎉✨🎊. நன்றி! 😊🙏 தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மகிழ்ச்சி! 🌟✨ இந்த வீடியோவை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து ஞானத்தை பரப்புங்கள்! 👨👩👧👦📲💬

ஆனால் வாழ்க்கை ஒரு வட்டமாக அமைய கூடாது என்று நான் நினைக்கிறேன் அது மாறிக்கொண்டே போக வேண்டும் அப்போது தான் பல அனுபவங்களை பெற முடியும் ❤❤❤❤❤❤ சரியானு எனக்கு தெரியாது நான் நினைக்கும் விடயம் ❤❤❤❤❤❤❤

வணக்கம் ஐயா எனது தந்தை இறந்து 41 நாள் ஆகிறது தாயும் மாணவனாக இருந்து எங்களை வழி நடத்தியவர் அவரது மரணம் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது மிகவும் மன உளைச்சலில் இருந்தேன் இதிலிருந்து வெளியே வர எவ்வளவு முயற்சி செய்தேன் முடியவில்லை உங்கள் பதிவு என் தந்தையே எனக்கு ஆறுதல் சொல்வது போல் இருந்தது ஆறுதல் நிறைந்த பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏🦋🦋🦋🦋🦋
மிக்க நன்றி ❤️. உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் இந்த கதை ஆறுதலாக இருந்தது என்பதை தெரிந்த கொள்வதில் மகிழ்ச்சி ❤️. வாழ்க்கையின் நிதர்சனத்தை புரிந்து கொண்டு அடுத்தகட்டத்திற்கு செல்ல முயற்சிக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த பிரார்த்தனைகள் 🙏
Enaku appa amma 2 perumae erandhutanga 2 yrs aachu aana ipa nadandha Mari iruku enala adhulaendhu velila vara mudila, en volagamae avanga dhan ipa en life iruta aairuchu, idhu Mari positive story kekrapa nalla Iruku aprm again past thinking dhan varudhu ena panradhu nae purila
நண்பரே, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 🙏😊. மகிழ்ச்சி ❤️. உங்களுக்கு இந்த கதை உபயோகமாக இல்லை என்பதில் எனக்கு வருத்தம்தான். ஆனால் உங்களுக்கு இது முன்னமே தெரியும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ❤️
th-cam.com/video/pa8NBTJHRS4/w-d-xo.htmlsi=4CbcmdsQXjBcsw32. கடவுளை மனிதன் ஏன் வணங்க வேண்டும். ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். இஸ்லாமிய அடிப்படையில் காரணம் என்ன

கதை வேறு வாழ்க்கை வேறு காயப்படுத்தினவர்கள் அருகிலேயே இருக்கும் போது இது சாத்தியம் இல்லை
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 😊🙏
👌
Ignore them….. it is possible if you think, because it is my experience….. My relative …. So called neighbour….. thurogi….. just ignore them….
ஆம் அருகிலிருந்தால் என்ன செய்வது சொல்லுங்க
@@indirailango5135 மன்னித்து விடவேண்டும்
முடிந்து போன விஷயத்தை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தும் நபர்களை விட்டு விலகி போகிறேன், ஞாபக படுத்தாத நல்லவர்களை அல்லாஹ்விடம் கேட்கிறேன்
S 😕 நானும் 🙏
முடிந்துபோன விஷயம் நம் மனதை அதிகமாக பாதித்து இருக்கும்பொழுது மனம் அதை மறக்கமுடியாமல் மனம் திரும்ப திரும்ப அதே நிகழ்ச்சி வந்து போவதை வரும் என்னத்தை தடுக்க முடியவில்லை அதற்கான தீர்வை தேடி பல வழிகள அலைகிறேன் அதற்கான தீர்வு இக்கதையை கேட்பதன் மூலம் புரியவைத்திருக்கிறது
🙏🙏🙏
Alhamdulillah
நன்றி நண்பரே 🙏. தெளிவான கருத்து . தங்கள் விருப்பம் நிறைவேற என்னுடைய பிராரத்த்தனைகள் ❤️😊
நம்மை சங்கடபடுத்தூ பவர்கள் நம் அருகிலேயே இருக்கும் வரை நம் பாரங்கள் என்றும் போகாது....இருந்தாலும் முயற்சி செய்கிறேன் மன நிம்மதி....பொறுமை... மற்றும் அமைதிக்காக..... இறைவன் பாத்து கொள்வார் .....என்ற
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ❤️😊 நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இந்த விடியோவை பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏
மன்னிப்பு ஒன்றே மாமருந்து
This story open my third eye
இதன்படி முடிந்து போன விஷயங்களை திரும்ப யோசித்தால் எந்த பயனும் இல்லை மிகவும் நன்றி
மிக்க மகிழ்ச்சி ❤️. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 🙏😊
❤❤❤ super
நன்றி ஐயா.அருமையான பதிவு ஐயா
எனக்கும் என் வாழ்வில் தெளிவு கிடைத்தது நன்றி சகோதரரே நன்றி... எனக்கும் எனை படைத்த இறைவனுக்கும் நன்றி ❤❤❤
மகிழ்ச்சி ❤️ கருத்துகளுக்கும் வருகைக்கும் நன்றி 😊🙏
Thank you sir. vazhaga valamudan. you are my mentor . Thank you so much
Thank you ❤️🙏😊
மிகவும் நன்றி ஐயா என்னுடைய மன அழுத்தம் குறைந்தது😊😊😊🎉
மிக்க நன்றி ❤️. உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் இந்த கதை ஆறுதலாக இருந்தது என்பதை தெரிந்த கொள்வதில் மகிழ்ச்சி ❤️😊
தெரிந்த கதையும் நல்ல விளக்கமும்
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி 🙏💕😊
Thank for this video and i'm very glad to hear this video of 2024 last day and I am changing my mind to full of positive vibes to upcoming year 2025 ❤ This story is very useful to me
Happy New Year 2025!! 🎉✨🎊. Thank you! 😊🙏 Glad you enjoyed the story! 🌟✨ Please consider sharing the video with your family and friends to spread the wisdom! 👨👩👧👦📲💬
❤thanks
அருமை பிரதர் 💯👍👍💯🤍நன்றி 🙏🤍🙏முயற்சி செய்கிறேன் பிரதர் 💐💐💐
மிக்க நன்றி ❤️. உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்😊👍
இனி இந்த தப்ப பன்ன மாட்டேன்.நன்றி ஒருத்தி என்ன அப்படித்தான் பன்னிட்டா.இப்போ புரிந்துவிட்டது.நன்றி
மிக்க மகிழ்ச்சி ❤️. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 🙏😊 . உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழத்துகள் 👍🙏
நனறி .என் பாதையை மாற்றி விட்டேன்.வாழ்க.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2025!! 🎉✨🎊. நன்றி! 😊🙏 தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மகிழ்ச்சி! 🌟✨ இந்த வீடியோவை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து ஞானத்தை பரப்புங்கள்! 👨👩👧👦📲💬
நன்றி
வாழ்க வளமுடன்
மகிழ்ச்சி ❤️ நன்றி 😊🙏
வாழ்க வளமுடன் அய்யா நன்றி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி 💕🙏😊
Tq sir
Very much needed and useful information 🎉
Glad the video was useful to you ❤️ please consider share video to your family and friends 😊🙏
நன்றி அய்யா 🙏🏻
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 🙏 மகிழ்ச்சி ❤️ மற்றவர்களுக்கும் இந்த பதிவை பகிருங்கள் 😊🙏
Ayyaaa mikka nandri ennai vizhipadaiya vechitingaa mikka nandri🙏🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி ❤️ நன்றி 😊🙏
It's true
Happy New Year 2025!! 🎉✨🎊. Thank you! 😊🙏 Glad you enjoyed the story! 🌟✨ Please consider sharing the video with your family and friends to spread the wisdom! 👨👩👧👦📲💬
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏
கடந்த கால சம்பவங்களை மறக்க வேண்டும்; அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை அல்ல.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ❤️🙏😊
Very well said. அருமை🎉🎉
Thank you 🙏 Glad you enjoyed the story ❤️. Please consider sharing the video to your family and friends 😊
நன்றி ❤❤
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ❤️😊 நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இந்த விடியோவை பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏
Thank you ❤❤❤
Thank you for your comments - please keep visiting the channel and watching ❤️😊🙏
Nanum marugiren thank you
Super sir
Thank you for your comments - please keep visiting the channel and watching ❤️😊🙏
Super🎉
Thank you 🙏 Glad you enjoyed the story ❤️. Please consider sharing the video to your family and friends 😊
Thanks anna🎉
Happy New Year 2025!! 🎉✨🎊. Thank you! 😊🙏 Glad you enjoyed the story! 🌟✨ Please consider sharing the video with your family and friends to spread the wisdom! 👨👩👧👦📲💬
Great inspirational story thank you ☺🙏
Thank you 🙏 for the support ❤️
ஆனால் வாழ்க்கை ஒரு வட்டமாக அமைய கூடாது என்று நான் நினைக்கிறேன் அது மாறிக்கொண்டே போக வேண்டும் அப்போது தான் பல அனுபவங்களை பெற முடியும் ❤❤❤❤❤❤ சரியானு எனக்கு தெரியாது நான் நினைக்கும் விடயம் ❤❤❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி ❤️. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 🙏😊
Thank you sir, this video has beautiful story.which will help me.
You are very welcome 🙏. Glad the video was useful to you 💕😊
Migavum nantri sir
மிக்க நன்றி 😊❤️.
🎉 சூப்பர்
மகிழ்ச்சி ❤️🙏 நன்றி 😊
You are absolutely true. Thank you so much sir.
Thank you 🙏. Glad you enjoyed the video 💕😊
Thanks for your story
Thank you for your comments - please keep visiting the channel and watching ❤️😊🙏
naa namburathu ennoda kulatheivatha 💯
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2025!! 🎉✨🎊. நன்றி! 😊🙏 தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மகிழ்ச்சி! 🌟✨ இந்த வீடியோவை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து ஞானத்தை பரப்புங்கள்! 👨👩👧👦📲💬
Thanks for Sharing dear
Glad you enjoyed the video 💕. Thank you 🙏😊
Thanks sir
Thank you for your comments - please keep visiting the channel and watching ❤️😊🙏
I will never think about my past sir
Great 👍 thanks you for your comments ❤️
Super
Glad you enjoyed the video 💕. Thank you 🙏😊
thanks thanks ❤❤❤❤
Thank you for your comments - please keep visiting the channel and watching ❤️😊🙏
Superb anna..nalla information
மிக்க நன்றி 😊❤️. உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் இந்த கதை உதவிநாக இருந்தது என்பதை தெரிந்த கொள்வதில் மகிழ்ச்சி ❤️😊
Thank you🙏
Thank you 🙏. Glad you liked the video 💕😊🙏
நன்றி.
நன்றி 🙏 மிக்க மகிழ்ச்சி ❤️😊
It's really good
We should learn many things from it. Devibalan
Thank you for your comments - please keep visiting the channel and watching ❤️😊🙏
Thank you 🙏 ❤. Greet story 🎉
Glad you enjoyed it! ❤️
WOW 😍 Great story😇 ; Thank you 👌
Glad you enjoyed it! ❤️😊
thanks
Thank you for your comments - please keep visiting the channel and watching ❤️😊🙏
Thank you - Very useful story 😍😇
Glad you liked it! 🙏❤️
@@LifeJourneyWithStories yes very good motivational story.. yes this is true,positive minds creates positive energy..
Thank you for your comments 🙏. Glad you liked the video 💕😊🙏
Intha video parthatharku piraku en manasula iruntha baram kurainthathu thank you sir 🙏
மிக்க நன்றி 🙏❤️. உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் இந்த கதை ஆறுதலாக இருந்தது என்பதை தெரிந்த கொள்வதில் மகிழ்ச்சி ❤️😊
Thank you so much, Bro 👍 😊 🙏, I will follow this now on❤
Glad this video was useful to you ❤️. Best wishes 🙏😊
Thanks iyya
மிக்க நன்றி 😊💕
Love u ❤bro
Thank you 🙏. Glad you like the video 💕😊🙏
Arumiyana pathivu
மிக்க மகிழ்ச்சி ❤️. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 🙏😊
Awesome❤️
Glad you liked the video 💕. Thanks for commenting 🙏😊
இந்த கதையில் துறவி பெண்ணைத்தாண்டி அவரின் மனநிலையை மட்டுமே பார்த்து உதவிசெய்திருக்கிறார் .😢
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2025!! 🎉✨🎊. நன்றி! 😊🙏 தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மகிழ்ச்சி! 🌟✨ இந்த வீடியோவை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து ஞானத்தை பரப்புங்கள்! 👨👩👧👦📲💬
Thank yous ok
Thank you 🙏 Glad you enjoyed the story ❤️. Please consider sharing the video to your family and friends 😊
👍👍Manam lesaanathu nanba ❤❤🤝🤝
மிக்க மகிழ்ச்சி ❤️ நன்றி 😊🙏
வணக்கம் ஐயா எனது தந்தை இறந்து 41 நாள் ஆகிறது தாயும் மாணவனாக இருந்து எங்களை வழி நடத்தியவர் அவரது மரணம் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது மிகவும் மன உளைச்சலில் இருந்தேன் இதிலிருந்து வெளியே வர எவ்வளவு முயற்சி செய்தேன் முடியவில்லை உங்கள் பதிவு என் தந்தையே எனக்கு ஆறுதல் சொல்வது போல் இருந்தது ஆறுதல் நிறைந்த பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏🦋🦋🦋🦋🦋
மிக்க நன்றி ❤️. உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் இந்த கதை ஆறுதலாக இருந்தது என்பதை தெரிந்த கொள்வதில் மகிழ்ச்சி ❤️. வாழ்க்கையின் நிதர்சனத்தை புரிந்து கொண்டு அடுத்தகட்டத்திற்கு செல்ல முயற்சிக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த பிரார்த்தனைகள் 🙏
Thank you😅😊Super
Enaku appa amma 2 perumae erandhutanga 2 yrs aachu aana ipa nadandha Mari iruku enala adhulaendhu velila vara mudila, en volagamae avanga dhan ipa en life iruta aairuchu, idhu Mari positive story kekrapa nalla Iruku aprm again past thinking dhan varudhu ena panradhu nae purila
Shabash shabash
மிக்க மகிழ்ச்சி ❤️. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 🙏😊
0:38 0:56 1:41 1:55 2:11
❤
மிக்க நன்றி ❤️.
👍🌷🙏
மிக்க நன்றி ❤️😊
Remember life n wife
Can't possible now
She no more
Thankyyou
Thank you for your comments - please keep visiting the channel and watching ❤️😊🙏
👌👌👌🤝🤝🤝💐💐💐
Thank you for your comments - please keep visiting the channel and watching ❤️😊🙏
En husband mudindhupona prachanai ah meendum meendum yosichukittu Seiko pola panraaru
🎉🎉🎉🎉
Thank you ❤️😊
Cha naanum ivalo naal epdi than irunthen ipa irunthu maariruven anna
மிக்க மகிழ்ச்சி ❤️😊 நன்றி 🙏
ithuvum kadanthu pogum.
@psycho.. dedicated to you.. come to present..
❤❤❤
நன்றி ❤️🙏😊
Aiya athu mudiyama thaanya thavikurom intha iera vengaiyam ellarukum theriyum 5std padikura pullaingaluku intha kathaiya sollunga
நண்பரே, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 🙏😊. மகிழ்ச்சி ❤️. உங்களுக்கு இந்த கதை உபயோகமாக இல்லை என்பதில் எனக்கு வருத்தம்தான். ஆனால் உங்களுக்கு இது முன்னமே தெரியும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ❤️
@@LifeJourneyWithStories🔥vera level unga story🔥🔥💯📈use fulla irrunthuchu. Innum podunga
My wife ignoring me continuesly, I don't have peace and happiness, what should I do
Happy New Year 2025!! 🎉✨🎊. அமைதியான சூழலில் அமர்ந்து பேசுங்கள் - ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்த போக பழகுங்கள் 🙏
Y ignore her attitude be patience focus on your works she will become normal 😊
th-cam.com/video/pa8NBTJHRS4/w-d-xo.htmlsi=4CbcmdsQXjBcsw32. கடவுளை மனிதன் ஏன் வணங்க வேண்டும். ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். இஸ்லாமிய அடிப்படையில் காரணம் என்ன
நன்றி ❤️🙏😊
Thank you🙏
Happy New Year 2025!! 🎉✨🎊. Thank you! 😊🙏 Glad you enjoyed the story! 🌟✨ Please consider sharing the video with your family and friends to spread the wisdom! 👨👩👧👦📲💬
நன்றி ஐயா
மகிழ்ச்சி 💕 மிக்க நன்றி 😊🙏