Un Marbile Vizhi Moodi | HD Video Song | உன் மார்பில் | Ninaithen Vandhai | Vijay | Rambha | Deva

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 447

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 6 หลายเดือนก่อน +81

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச சாங்.... தெய்வானை என்ன அழகு... என்ன ஆக்டிங்...அந்த வெட்கம்...நளினம்...சிரிப்பு....அற்புதம் மா 👍👍👍👍 ஸ்பெஷல் mention தேவா அய்யா அவர்கள் 👍👍👍👍 என்ன music 🎶.... தேனிசை தென்றல் ....பொருத்தமான சொல்.....👍👍👍👍

  • @selvaboopathi8909
    @selvaboopathi8909 6 หลายเดือนก่อน +155

    தேவயானி மேடம் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் அழகான கதாபாத்திரங்கள்.

  • @sankarsan5167
    @sankarsan5167 8 หลายเดือนก่อน +107

    இசை விருந்து வைத்த அய்யா தேவா அவர்களுக்கு நன்றி. கல்லூரி காலங்களில் ரசித்த பாடல்.

    • @KausikKumaar
      @KausikKumaar 4 หลายเดือนก่อน +2

      But original Telugu composer keeravani

  • @Gladwin.c-y3h
    @Gladwin.c-y3h 7 หลายเดือนก่อน +62

    Ramba va vida devayani than romba romba alaga irukkanga ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anandakumard2524
    @anandakumard2524 10 หลายเดือนก่อน +114

    Devayani great artist🎉🎉🎉❤❤❤

  • @somasundaramm4117
    @somasundaramm4117 4 หลายเดือนก่อน +36

    திரும்பத் திரும்பக்கேட்டாலும் சலிக்காத பாடல்.The GREAT Deva இசையும் அருமை. 12.06.24

    • @radhakrishnan4573
      @radhakrishnan4573 4 หลายเดือนก่อน +2

      தேவா இசை super

    • @jkwin1491
      @jkwin1491 3 หลายเดือนก่อน

      30.7.24

  • @santhiraju436
    @santhiraju436 8 หลายเดือนก่อน +129

    தேவயானி அழகோஅழகு❤

    • @imiz1000
      @imiz1000 2 หลายเดือนก่อน +2

      Arunayana nadippu❤❤❤❤

    • @NadarajanNadaraja
      @NadarajanNadaraja หลายเดือนก่อน +3

      தேவியாணிஅழகு❤❤❤

  • @vijimohan-y6p
    @vijimohan-y6p 8 หลายเดือนก่อน +30

    Intha Vijay than ipo ranbave miss panren😢 evlo Romantic man Vijay....ipo avaga flim style,avaga carrier ellam mathi vittutaga😢

  • @mohankalpanalifestyle
    @mohankalpanalifestyle 9 หลายเดือนก่อน +75

    Chitra Amma Voice❤❤❤.. addicted

  • @swathi1990Arul
    @swathi1990Arul 2 หลายเดือนก่อน +7

    இந்த வரிகள் அழகா?இல்லை அவள் அழகா?இல்லை இசை அழகா?எத்தனை முறை கேட்டாலும் திகட்டவில்லை இந்த பாடல் ,தேவா அவர்கள் இசையில் இந்த படத்தின் அனைத்து பாடல் களும் அருமை

  • @ranitha1569
    @ranitha1569 9 หลายเดือนก่อน +78

    இந்த பாடலை கேட்கும் போது.என் பாட்டி வீடு நியாபகம் வருகிறது.ரேடியோ வில் கேட்டது

  • @umashankarumashankar7549
    @umashankarumashankar7549 3 หลายเดือนก่อน +12

    ஒரு பெண்ணின் மனதில் இருக்கும் காதலை எவ்வளவு ஒரு அருமையாக விளக்கி உள்ளார் ❤

  • @vinipremkumarvinipremkumar8321
    @vinipremkumarvinipremkumar8321 8 หลายเดือนก่อน +31

    Most beautiful actress devayani mam😍😍😍😍😍

  • @ManikandanEganathan
    @ManikandanEganathan หลายเดือนก่อน +6

    இந்த பாடலின் ஆரம்ப இசை அருமையாக இருக்கும்......

  • @MrsAK8995
    @MrsAK8995 10 หลายเดือนก่อน +57

    Thevaiyani mam..so cutee

  • @hafilakabeer4680
    @hafilakabeer4680 หลายเดือนก่อน +4

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 9 หลายเดือนก่อน +61

    Devayani mam is legendary actress

  • @mohmmedrafeek5325
    @mohmmedrafeek5325 8 หลายเดือนก่อน +219

    இந்த பாடல் வெற்றிக்கு சித்ரா அம்மா தான் காரணம் இது உண்மை என்று நினைப்பவர்கள் ஒரு லைக் போடுங்க

    • @ramdhanush6903
      @ramdhanush6903 8 หลายเดือนก่อน +4

      Ellamae Nala erukum

    • @chennuboinamalleswararao6319
      @chennuboinamalleswararao6319 7 หลายเดือนก่อน +1

      Yes ❤❤❤❤❤❤

    • @thenmozhiv7723
      @thenmozhiv7723 7 หลายเดือนก่อน

      Urvakiya. Kviganithan serum

    • @vasuvishnupuram3574
      @vasuvishnupuram3574 7 หลายเดือนก่อน +4

      Music director, actress also

    • @yuvaraj7340
      @yuvaraj7340 7 หลายเดือนก่อน +3

      Kannai moodi kettal chitra mattum thaan therigiraar

  • @shrihankokila609
    @shrihankokila609 5 วันที่ผ่านมา +1

    என்ன ஒரு voice தேவயானி அழகு ❤ இப்பவும் நான் இந்த பாட்டு கேட்கிறேன் விஜய் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் அவரயும் தாண்டி இந்த பாட்டில் தேவயானி மேடம் தான் தெரிகிறார் ❤❤❤❤❤

  • @kanthasamy7595
    @kanthasamy7595 9 หลายเดือนก่อน +52

    சித்ரா அம்மா என் பிடித்தமானவர்கள்

  • @umaumaumauma3712
    @umaumaumauma3712 9 หลายเดือนก่อน +869

    2024 யாரெல்லாம் இந்த சாங் கேக்குறீங்க ❤️

  • @dhineshkumar7477
    @dhineshkumar7477 6 หลายเดือนก่อน +15

    அருமையான திருமண ஆசை பாடல் 💞🎶🤗
    இளைய தளபதி விஜய் அண்ணா ❤️

  • @m.bhuvaneswari7100
    @m.bhuvaneswari7100 10 หลายเดือนก่อน +44

    Actually Devaiyaniyin Kannangal Koiyya Pazhampol irukirathu.
    A Healthy Beauty 👍😊

  • @JayalakshmiK-dm6yo
    @JayalakshmiK-dm6yo 10 หลายเดือนก่อน +87

    1998 to 2024 😮26 years

    • @vinomrvinomr5177
      @vinomrvinomr5177 9 หลายเดือนก่อน +2

      Going seeing movie in theater

  • @rajesh.3455
    @rajesh.3455 4 หลายเดือนก่อน +25

    Vijay's birthday - 22 June, 1974 ❤
    Devayani's birthday - 22 June, 1974 ❤

  • @anandakumard2524
    @anandakumard2524 10 หลายเดือนก่อน +72

    My one & only evergreen favorite Actress Devayani🎉🎉🎉❤❤❤

  • @nithyanand8625
    @nithyanand8625 10 วันที่ผ่านมา +1

    ஏன் இந்த நிலைமை தெரியவில்லை இந்த பரவசம் உனக்குள்ளும் இருக்கின்றதா..... அன்பே....!❤

  • @vijayashwinj1592
    @vijayashwinj1592 4 วันที่ผ่านมา +1

    எத்தனை தடவ கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க சொல்லும் பாடல்

  • @vickyajith8391
    @vickyajith8391 8 หลายเดือนก่อน +15

    அருமையான பாடல்❤

  • @nithyanallappannithyanalla2720
    @nithyanallappannithyanalla2720 9 หลายเดือนก่อน +38

    ஆசை நாயகனே சௌக்கியமா

  • @santhanamkrishnan8799
    @santhanamkrishnan8799 8 หลายเดือนก่อน +16

    பழனிபாரதி sir வரிகள் சூப்பர் 👌👌

  • @kalai438
    @kalai438 2 หลายเดือนก่อน +5

    நெஞ்சம் எதிலும் ஒட்டாமல்
    கண்ணில் கனவும் வற்றாமல்
    தினமும் தினமும் உருகும் மனது
    ஏன் இந்த நிலைமை தெரியவில்லை
    இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா அன்பே

  • @nagulchelladurai1045
    @nagulchelladurai1045 7 หลายเดือนก่อน +11

    My all time favourite movie Ninaithen Vandhai and song also❤️❤️❤️❤️

  • @jpvlogs1292
    @jpvlogs1292 หลายเดือนก่อน +1

    இருவருக்கும் இடைவெளி இனி இல்லை அல்லவா....🤩நிலவின் வேகம் உன்னாலே...🥰வருவாய் எந்தன் முன்னாலே அழகும் உயிரும் உனக்கே சொந்தம்...😘 ஏராளம் ஆசை நெஞ்சில் உண்டு அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே...😊 அன்பே....❤

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 9 หลายเดือนก่อน +31

    Devayani mam performance in this movie beaten the original version performance

  • @SubaSekar-wp9wi
    @SubaSekar-wp9wi 9 หลายเดือนก่อน +16

    Devayani mam great my fevarit songs ss

  • @Curyakumarcuryakumar
    @Curyakumarcuryakumar 5 หลายเดือนก่อน +7

    சின்ன குயில்கள் உனை உனை நலம் கேக்குத செம line ❤❤❤❤❤❤

  • @sivaprakash1335
    @sivaprakash1335 10 หลายเดือนก่อน +19

    Indha song 4k video song upload pannuga

  • @oops9519
    @oops9519 2 หลายเดือนก่อน +4

    2011 ல் school படிக்கும் போது என்னோட Girl frd எனக்கு இந்த பாடல் வரிகள் முழுவதும் letter 💌 ஆக எழுதி கொடுத்தால். இன்றும் நினைவில் ❤❤❤

  • @swarajswargam7889
    @swarajswargam7889 9 หลายเดือนก่อน +38

    ഏതോ കാലം ഓർമ്മവരുന്നു ഇത് കണ്ടുകേൾക്കുമ്പോൾ ❤️❤️❤️

  • @theebantheeban1301
    @theebantheeban1301 2 หลายเดือนก่อน +5

    2024 இன்று வரை யாரெல்லாம் இந்த அழகான பாடலை கேக்கறீங்க

  • @vinodhvijay7180
    @vinodhvijay7180 9 หลายเดือนก่อน +15

    Movie remix from Telugu movie 'Pelli sandhadi'.Tamil version music by deva sir..same song original music(Telugu)by MM Keeravani sir@Maragadhamani..Oscar winner
    In Tamil his name is Maragadhamani

  • @Devamani-xd1dp
    @Devamani-xd1dp 5 หลายเดือนก่อน +5

    என்ன அருமையான வரிகள் முதல் காதலில் தோல்வி அடைந்தவங்களுக்கு இந்த பாடல்

  • @KumaraveluB-v4z
    @KumaraveluB-v4z 9 หลายเดือนก่อน +19

    Every day this is my favourite song

  • @maryrajan1116
    @maryrajan1116 9 หลายเดือนก่อน +12

    சூப்பர் பாட்டு

  • @jyothysuresh6237
    @jyothysuresh6237 10 หลายเดือนก่อน +24

    Nice song... 👌👌♥️☘️

  • @indiranehru8997
    @indiranehru8997 9 หลายเดือนก่อน +3

    Love lovely lovelies and சுகமான பாடல் கேட்போம் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @TamilSelvi-ro1dn
    @TamilSelvi-ro1dn 2 หลายเดือนก่อน +2

    Semma alagu devaiyani mam❤❤❤❤❤❤

  • @rsvijayan5943
    @rsvijayan5943 2 หลายเดือนก่อน +1

    Super live song with best/ wild imagination! Well done music director, film director , playback and enacting Devyani!!

  • @selviraj7503
    @selviraj7503 8 หลายเดือนก่อน +3

    Enaku piditha padal sema love song

  • @KKavitha-tb6ow
    @KKavitha-tb6ow 8 หลายเดือนก่อน +3

    Very nice maman ninaivu 90 hits

  • @Santhosh.Esakki
    @Santhosh.Esakki 8 หลายเดือนก่อน +5

    0:37
    1:15
    2:43
    4:18
    மிருதங்கம் ❤ note

  • @poornimagandhi8650
    @poornimagandhi8650 9 หลายเดือนก่อน +9

    Lovely sole song we can't get now like these kind of song's why love u devayani madam

  • @umashankarumashankar7549
    @umashankarumashankar7549 3 หลายเดือนก่อน +3

    தாவணிக்கு பெயர் போனவர் அக்கா தேவயானி ❤

  • @sivaprakash1335
    @sivaprakash1335 หลายเดือนก่อน +1

    Un marbil vizhi 4k video song upload pannuga

  • @simha8447
    @simha8447 10 หลายเดือนก่อน +17

    Telugu బ్లాక్ బ్లస్టర్ pellisandadi

  • @ajith1573
    @ajith1573 11 วันที่ผ่านมา

    90 களில் தேவயானி மற்றும் மீனா வின் முகபாவனை மற்றும் மங்களகரமான முகம் வேற எந்த நடிகை க்கும் இல்லை...
    அதன் பிறகு 2000 ஆண்டுகளில் வந்த த்ரிஷா வின் முகம் தான் அந்த வரிசையில் வரும்..

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 10 หลายเดือนก่อน +23

    What a song, deva sir music is amazing, chitra amma voice is amazing, location is beautiful, choreography is fantastic, deva mam dress n hair style is superb n jewels also, devayani mam looking so cute

    • @chinnucool6305
      @chinnucool6305 9 หลายเดือนก่อน +4

      Music by M M Keeravani sir

    • @sancipaul
      @sancipaul 7 หลายเดือนก่อน

      ​​@@chinnucool6305music by deva
      Telugu keeravani

    • @lavanyathallapureddy208
      @lavanyathallapureddy208 2 หลายเดือนก่อน

      This is remake version original is telugu pelli sandadi movie directed by k. Raghavendra rao sir.

  • @thulasithulasi191
    @thulasithulasi191 6 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Devayani ❤❤❤❤❤❤

  • @BabuBabu-uv7ux
    @BabuBabu-uv7ux 9 หลายเดือนก่อน +11

    Iovely song super lyrics ❤❤

  • @dhayag.dhayalan4838
    @dhayag.dhayalan4838 21 วันที่ผ่านมา

    இயற்கை எழில் கொஞ்சும் பாடல் இதமாய் இதயத்தை வருடுகிறது

  • @MurugaKani-px6tu
    @MurugaKani-px6tu 9 หลายเดือนก่อน +3

    Eppoluthu ennudaiya favourite song

  • @dineshsai5743
    @dineshsai5743 6 หลายเดือนก่อน +5

    Devayani reaction iam addicted humming vera level❤❤❤❤❤❤❤💛💛💛💛💛

  • @selvameenar4343
    @selvameenar4343 9 หลายเดือนก่อน +7

    My lovely foveriting song. I singin 1 weekly 5 times i liked amazing voice

  • @kumarchitra-gi3zp
    @kumarchitra-gi3zp 4 วันที่ผ่านมา

    This one also my favourite song mama ❤

  • @VisakhVisakho
    @VisakhVisakho 6 หลายเดือนก่อน +11

    Iam from Kerala . Devayani meam 1974 June 22 49 years Vijay 1974 June 22 seam date of birth

  • @shahabdeen4893
    @shahabdeen4893 10 หลายเดือนก่อน +35

    தேவா சார் நீங்கள் தேனிசை தென்றல் என்னுடைய மலரும் நினைவுகள் பாடல்

    • @SKSTUDIOS_EDITZ
      @SKSTUDIOS_EDITZ 9 หลายเดือนก่อน

      M. M. Keeravani paatu athu telugu tune.. 3song telugu tune 😂😂😂deva ila

  • @binsharajk.k
    @binsharajk.k 10 หลายเดือนก่อน +17

    2:25 ❤❤❤

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 2 หลายเดือนก่อน +1

    ஒரு பக்கம் இந்த காலக் கட்டத்தில் ரஹ்மான் ராஜாங்கம் நடத்த தேவாவும் ராஜ்குமார் தனி ஆவர்த்தனம் செய்தார்கள்

  • @AnbuKrishnaa
    @AnbuKrishnaa 8 หลายเดือนก่อน +6

    In my college days I'm studying Engineering college Final year time this film was released
    Lovable days

  • @meenas5483
    @meenas5483 3 หลายเดือนก่อน +19

    ஆசை நாயகனே சௌக்கியமா
    உந்தன் நலம் நாடும்
    பிரியமானவளின் கடிதம்
    உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன்
    தினமும் கனவில் உன்
    ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்
    விடியும் பொழுதில்
    எந்தன் வளையல் குலுங்கியது
    கொலுசும் நழுவியது
    வெக்கத்தில் கன்னங்கள் கூசியது
    மனம் காலடி ஓசையை
    எதிர்பார்த்து துடிக்கின்றது அன்பே
    உன் மார்பில் விழி மூடி
    தூங்குகிறேன் தினமும் கனவில்
    சின்னக் குயில்கள்
    உன்னை உன்னை நலம் கேட்குதா
    நெஞ்சில் பரவும்
    அலை அலை உன்னை ஈரம் ஆக்குதா
    மெல்ல நகரும்
    பகல் பகல் யுகம் ஆகுதா
    மூச்சு விட்டதால் தலையணை
    அது தீயில் வேகுதா
    நெஞ்சம் எதிலும் ஒட்டாமல்
    கண்ணில் கனவும் வற்றாமல்
    தினமும் தினமும் உருகும் மனது
    ஏன் இந்த நிலைமை தெரியவில்லை
    இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா அன்பே
    உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன்
    தினமும் கனவில் உன்
    ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்
    விடியும் பொழுதில்
    காலை வெயில் நீ பனித்துளி
    இவள் அல்லவா என்னைக் குடித்து
    இனி இனி உன் தாகம் தீர்க்கவா
    துள்ளும் நதி நீ
    இவள் அதில் நுரை அல்லவா
    இருவருக்கும் இடைவெளி
    இனி இல்லை அல்லவா
    நிலவில் வேகம் உன்னாலே
    வருவாய் எந்தன் முன்னாலே
    அழகும் உயிரும் உனக்கே சொந்தம்
    ஏராளம் ஆசை நெஞ்சில் உண்டு
    அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே அன்பே
    உன் மார்பில் விழி மூடி
    தூங்குகிறேன் தினமும் கனவில்
    உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்
    விடியும் பொழுதில்

  • @kalai438
    @kalai438 2 หลายเดือนก่อน +1

    அழகும் உயிரும் உனக்கே சொந்தம்
    ஏராளம் ஆசை நெஞ்சில் உண்டு
    அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே அன்பே

  • @Roopa4718
    @Roopa4718 10 หลายเดือนก่อน +20

    My fav song ❤❤

  • @dineshdina741
    @dineshdina741 8 วันที่ผ่านมา

    யாதும் அழகு ❤

  • @dharmagv5994
    @dharmagv5994 10 หลายเดือนก่อน +25

    Music ultimate vera level ❤❤❤❤❤

    • @udayasree8785
      @udayasree8785 7 หลายเดือนก่อน

      Original version was actually given by MM .Keeravani sir ( natu natu Oscar fame music director)
      And I'm not aware about Tamil music director of this movie

  • @RedmiRedmi-et5og
    @RedmiRedmi-et5og 6 หลายเดือนก่อน +1

    High code song.. சித்திரா மாம் super

  • @sudhishpb144
    @sudhishpb144 5 หลายเดือนก่อน +2

    Super song chithrachechi ❤devayani ❤vijay❤

  • @sivashankarsivashankar8037
    @sivashankarsivashankar8037 5 หลายเดือนก่อน +4

    I miss you devayani

  • @vigneshwaran2588
    @vigneshwaran2588 9 หลายเดือนก่อน +11

    My favourite song ❤❤❤❤❤❤😅

  • @KNgoud8055
    @KNgoud8055 หลายเดือนก่อน +1

    అన్నా నువ్వు దేన్నీ వదల్లేదు అన్నమాట మా వాటిని 😮😮

  • @arjunmaaya7803
    @arjunmaaya7803 3 หลายเดือนก่อน +3

    We are 90s lucky🥰🥰

  • @rsvijayan5943
    @rsvijayan5943 4 หลายเดือนก่อน +1

    Super lyrics and well picturised! Music, playback singing and picturisation all make it an wonderful hit!!

  • @swarajswargam7889
    @swarajswargam7889 10 หลายเดือนก่อน +12

    My fav song

  • @HappyPrinter-xb5wc
    @HappyPrinter-xb5wc 3 หลายเดือนก่อน +1

    ஐ லவ் யூ மேகலா செல்லம் ❤❤❤

  • @celinamary5744
    @celinamary5744 5 หลายเดือนก่อน +1

    Hlo situation song semma super ungalukku enmela ivlavu pasama.

  • @yarapbasha3198
    @yarapbasha3198 10 หลายเดือนก่อน +8

    Please uplode this movie all song

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q 10 หลายเดือนก่อน +11

    Nice Song❤❤

  • @robinwilliam4038
    @robinwilliam4038 10 หลายเดือนก่อน +12

    What a song,,, chitra amma nailed it,,,

  • @usharavi9143
    @usharavi9143 9 หลายเดือนก่อน +4

    My favourite song

  • @shwethashwetha-b4p
    @shwethashwetha-b4p 10 หลายเดือนก่อน +7

    Super cute song

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g 2 หลายเดือนก่อน

    தேவா சார் ❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 9 หลายเดือนก่อน +2

    Superb beautiful nice song and voice and 🎶 16.1.2024

  • @SamsathNisha-fc1fn
    @SamsathNisha-fc1fn 2 หลายเดือนก่อน

    Choreography shivashankar master thank you very much 🎉 beautiful song ❤❤❤🎉

  • @rafikhan3915
    @rafikhan3915 8 หลายเดือนก่อน +4

    The Mass Hero Accepted this dummy story Hat's off Vijay Sir

  • @kalai438
    @kalai438 2 หลายเดือนก่อน

    உன் மார்பில் விழி மூடி
    தூங்குகிறேன் தினமும் கனவில்
    உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்
    விடியும் பொழுதில்

  • @lourdupremdas7212
    @lourdupremdas7212 7 หลายเดือนก่อน +1

    ஆசை நாயகனே....

  • @VenkateshVenki-td7he
    @VenkateshVenki-td7he 9 หลายเดือนก่อน +1

    Anbe,marbil,vili,mudi,super❤

  • @rameshram5555
    @rameshram5555 9 หลายเดือนก่อน +4

    Nice song

  • @KowsalyaP-o7f
    @KowsalyaP-o7f 9 หลายเดือนก่อน +5

    My favourite song❤

    • @amutharamasamy268
      @amutharamasamy268 9 หลายเดือนก่อน +1

      My favorite song also evergreen

  • @vijayalingam9763
    @vijayalingam9763 21 ชั่วโมงที่ผ่านมา

    Un ❤🎉asai 😊m thedy really wonderful song mind blowing 🤯