எல்லா யூடியூப் சேனல் நண்பர்களும் வேறு என்னென்னவோ இறைச்சி பற்றிய விட்டியோக்கள் பதிவிடும்போது நீங்கள் மட்டும் எளிய மக்களின் உணவுகளில் ஒன்றான இந்த பன்றி இறைச்சி வீடியோக்கள் பதிவிடுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது இந்த பன்றி இறைச்சி உண்ணுதல் என்பது ஐரோப்பா நாடுகளில் மிகவும் சாதாரண ஒன்று நான் பிரான்ஸில் இருப்பதால் இதை சொல்கிறேன் உங்களை பதிவுகள் அனைத்தும் அருமை மற்றும் ஒரிஜினல் வாழ்த்துகள் நண்பா
அருமை நானும் பன்றி வருவல் பிரியன் நமது வீட்டில் பன்றி வருவல் குக்கிங் மாஸ்டர் நான் தான் my name Salem dhanush kodi உங்கள் subscriber வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி மேன்மேலும் தெடர மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சார்பாகவும் மற்றும் தமிழக மக்கள் சார்பாகவும் நல் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏
எல்லா யூடியூப் சேனல் நண்பர்களும் வேறு என்னென்னவோ இறைச்சி பற்றிய விட்டியோக்கள் பதிவிடும்போது நீங்கள் மட்டும் எளிய மக்களின் உணவுகளில் ஒன்றான இந்த பன்றி இறைச்சி வீடியோக்கள் பதிவிடுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது இந்த பன்றி இறைச்சி உண்ணுதல் என்பது ஐரோப்பா நாடுகளில் மிகவும் சாதாரண ஒன்று நான் பிரான்ஸில் இருப்பதால் இதை சொல்கிறேன் உங்களை பதிவுகள் அனைத்தும் அருமை மற்றும் ஒரிஜினல் வாழ்த்துகள் நண்பா
❤️✨நன்றி Bro ✨ ❤️
நான் ஒரு பன்றிக்கறி வெறியன் tq
நான் மட்டும் என்ன.அதே தான் 😊
@@Kokkikumaru97bro en ipdi thituringa manushana motha mathika kathukonga bro apo thaan ungala 4 peru mathipanga..
@@Kokkikumaru97போடா சாதி வெறிபிடிச்ச சொறிநாயே....
உண்மையில் நமது தமிழகம் போன்ற சூடான இடங்களுக்கு, பன்றி இறைச்சி சிறந்த இறைச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லது.
@@thiruvengadamm6572 No it depend on how your brain tuned and if you know science you will understand.
வேறே லெவல்😮
அருமையான பன்றி கரி வருவல்.அனைவரது பழக்கமும் பேச்சும் அருமை அருமை அருமை
🙏மிக்க நன்றி...Welcome to Meipix♥️
🐗 இறைச்சி வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்!
😮😮
இரத்தம்
Pork curry make from Indian,wow,so delecious
Thank u👋❤️😍😘
பன்றி கறி வெறியன் நான் எனக்கும் ரொம்ப பிடிக்கும்
ண்ணோவ் பாக்கவே எச்சில் ஊறுது ... நாளைக்கு நம்ம ஊருபக்கம் எவன் கறிபோட போறானுன்னு தொலவனும்.😋😋😋
😍😍😍🤗
அட அட ட ட ஆ.... vera maari vera maari😋😋
Super super super
👍👍👍😋😋😋 உடல் ஆரோக்கியம் தரும் நல்ல உணவு
Ayyoo pasikira nerathula intha vedio va parkirane 😋😋😋😋😋😋😋😋
செம சூப்பர் பாக்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு ❤👍 உங்கள் வீடியோ எல்லாமே பாக்கும் போது நல்லா இருக்கு போர் அடிக்கல சூப்பர்
Thanks bro❣️😍
சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும்
வேற லெவல் பாக்குறதுக்கு அருமையா இருக்குது
🤗 நன்றி 🎆🙌🙏
Superb
Nice 👍
சூப்பர் ப்ரோ ❤
பன்றி கறி வறுவல் போல அதன் குழம்பும் வேற மாதிரி இருக்கும்
பாலு போர்க் ஸ்டால் எழுமாத்தூர். சுத்தமான. சுவை
Nandini super Amma
மிகவும் நன்றாக செய்கிறீர்கள் நன்றி
Anna supera iruku Anna
Lots of love from nagpur maharashtra I love pork
SuperThanga Kutti Chellam, Nalla Padimaa❤
I am veriyan pork fry❤️
உங்கள் பேச்சு வார்த்தை❤ மிகவும் அருமை❤❤❤🌹
Thank you 😍❤️
சூப்பரா இருக்கு நாங்களும் பன்றி வறுவல் கடை தான்
Super thambi
Very nice and cute video
அருமை நானும் பன்றி வருவல் பிரியன் நமது வீட்டில் பன்றி வருவல் குக்கிங் மாஸ்டர் நான் தான் my name Salem dhanush kodi உங்கள் subscriber வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி மேன்மேலும் தெடர மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சார்பாகவும் மற்றும் தமிழக மக்கள் சார்பாகவும் நல் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏
💕💕💕💕❣️🙏🤗
எனக்கு ரொம்ப பிடிக்கும் பன்றிக்கறி
na misss panren inime pogal ku than sapda mudiyum
அண்ணா சுப்பர்
❣️❣️
எச்சில் ஊறுது அண்ணா 😍😍
😍❤️❤️ நன்றிகள் ❤️❤️😍
I say many videos but this is diff superb bro🎉
😍Thank you soo much ❤️🙏
பன்றி கறி சஎமமமமமமம சுவை🐷😋😋😋😋😋😋
😮😮
Super mama...
தலைவா நாங்கள் செய்யும் முறை கொஞ்சம் வேரமாறி இருக்கும் எங்க ஊர் வேலூர் குடியாத்தம்
நான் வருகிறேன் ❤️
super..👌👌👌🤗🤗🤗👏👏👍👌🤗🤗👏👏
Enga uru tha bro❤
Vere level taste
Super g
super ya 👌
Super my favourite
I always enjoy your video
Thank you soo much ❤️😍
Anna super ❤
❤
Na ungaloda new subscribe anna unga video romba nalla irukku
மெய்பிக்ஸ் குடும்பத்திற்கு உங்களை வரவேற்கிறேன்♥️ நன்றி ❤️❤️😍
Enakuu rompaaa favorite dise
National meet of Assam I love pork
Super Anna
Super super super My favorite food is
Pork is best for health
Vera level Anna 🔥
Thank you 🙌🙏
Anna adress telugulo pettu
Daily intha video paakuren. Normal cooking video than. But en dailyum paakurenu than therila... I like pork. But chennaila Sapda koodiya chance ila...
Pro you going to dharapuram anga super ah irukum. 5corner old chitra chinma
❤️❤️❤️
Pork Saucage is Yamii Too Bro... Its not complicate dto make it Pork Mince some spices Done...
Super ❤❤❤❤❤❤❤
Nice work Mahendran🎉
Thank you..
Super sithappu❤
Super bro
Super sir
Thank you ❤️
Super 🎉🎉🎉🎉🎉
I like 😊
I like this pork fri
Naanum saprukan
❤ super super
❤️
First like first comment me❤
🙏Thank you soo much Bro❤️♥️🎇
🎉🎉🎉🎉🎉🤤🤤🤤🤤🤤😭😭😭 எனக்கு வேணும் இது என்ன தற்கொலைக்கும் முயற்சி பண்ணுவேன்
Superb bro
சக்தி மசாலா பயன்படுத்துங்கள்
Good vlog semma hotel 🐖🥩pork recipes, greetings from
♥️😍Thank you Bro😍♥️
Yenda ooru bro idhu
எனக்கு ரொம்ப பிடிக்கும் panni கறி my all time favourite 8,,10,,23,,
Hi ananth foo raveu likes
Nice video ❤❤
❤️❤️❤️❤️😍
பன்றி கரி செய்றவக எப்படி இட் லி எப்படி செய்ரா கநு கேட்டு செல்லுக.இ தையும் விடியோ போடுக.உங்க விடியோ நல்ல இருக்கு
நன்றி❤️👍
Super
Camara man superb ❤️
I love panni meet
I miss you..
Bro interview neenga nalla eduthinga bcoz incredients quantity nalla again again kettu sonninga nice bro வாழ்க வளமுடன் ur channel also🔥
😘மிக்க நன்றி.... Keep support ❤️
Nice
My favourite dish
Thoothukudi vanga vandhu poricha parota and mutton, pura, review pannunga
Sure Bro....❤️🤗
I like
சின்னப்பம்பட்டி
திருப்பூர் பகுதியில் பன்றி வருவல் கடை எங்கு உள்ளது
Sema 👍👍
Veralevelanaa😅😅😅🎉
அருமை தம்பி
நன்றி❤️
Bro liver saptrukingala athavida super ah irukum try panni parunga liver
Sure Bro❤️
❤❤❤supeerrrr annnaa
நன்றி😍❤️
😍😍😍😍😍😍
Super anna Khusboo idly recipe poduinka anna
Sure.. Bro🙌
My favorite
Oru spoon red colour la potadhu enna athu sollunga
Pork blood
ஈரோடு to கோயமுத்தூர் ஹைவே செங்கபள்ளி கோச்ச கார்த்தி கடை ஃட்ரை பண்ணுங்க அண்ணா ❤❤❤🐓🐓🐓🐓
Pls contact Number...
Anna pandri kari veetla senja smell varumaa
No...no...❤️
Supar