#PORK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • 🤤😋 Tasty pork fry in tamil, Best Pork fry cooking Video👌
    கிராமத்து பன்றி கறி வறுவல் | ராசம்மா பாட்டி சமையல் - 50வருட சமையல் முறை🥩🐷🐖🍴
    #pork #porkrecipe #பன்றிகறிவறுவல் #indianporkfood #porkfryintamilnadu #porkfryinsalem #salemfood #food #meipixTamil #trending #nonvegfood #pannikari #bestporkfry #pandri #pandrikari
    👉 இந்தத் தொழிலே பண்ணியாண்டி இன மக்களின் பரம்பரை தொழில் எனக் கூறப்படுகிறது. இதுவே இவர்களின் இன வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது. (Panniyandiyar)♥️
    ❤️Guys, Pls suport our Channel♥️
    ‪@MeipixTamil‬
    Subscribe | Like | Comment | Share
    -----------------------------------------------------------
    🟢சிறந்த மனிதர்கள், ஆச்சரியமான நிகழ்வுகள், அதிசயங்கள், மக்களுக்கு பயன்படும் செயல்கள், சிறந்த மருத்துவ சேவைகள், சுவையான உணவகங்கள் என ஏதாவது இருப்பின் தயவு செய்து நமது "மெய்பிக்ஸ்" குழுவிற்கு தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்🙏
    தொடர்புக்கு: For Contact 👇
    👉Meipix Tamil - மெய்பிக்ஸ் தமிழ்♥️
    🟢Pls WhatsApp Only: 9994355987
    🔵FB: / meipix.tamil
    🟣Instagram: ...
    🙏Pls Subscribe ❤️
    Like👍 Comment👇 Share👉

ความคิดเห็น • 421

  • @MeipixTamil
    @MeipixTamil  ปีที่แล้ว +15

    ♥️உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி🙏
    ▶️😲வீரப்பன் வீட்டின் மர்மங்கள்👇
    th-cam.com/video/gKOHZG-LXUk/w-d-xo.html
    ▶️😲வீரப்பன் சமாதி மர்மங்கள்👇
    th-cam.com/video/Tt1xQOzbWOk/w-d-xo.html
    ▶️😲இலவச முதியோர் இல்லம்👇
    th-cam.com/video/AxXtHoBMOek/w-d-xo.html
    ▶️😲ஆட்டுக்கறி 360 ரூபாய்?!
    th-cam.com/video/ZTN9rTbBoMg/w-d-xo.html
    ▶️😲பன்றி கறி வருவல் 👇
    th-cam.com/video/Nmdm6V6mQh8/w-d-xo.html
    ▶️😲காங்கேயம் கிடா விருந்து👇
    th-cam.com/video/BGqtGqj6ycE/w-d-xo.html

    • @AnandK-wj4jh
      @AnandK-wj4jh 5 หลายเดือนก่อน

      I love 🇮🇱 🇮🇱 🇮🇱 🇮🇱 🇮🇱

  • @ananddesi
    @ananddesi ปีที่แล้ว +22

    உண்மை தமிழர்களின் பாரம்பர்ய உணவு.

    • @babub6682
      @babub6682 หลายเดือนก่อน +1

      யார் சொன்னது

  • @palanisamym179
    @palanisamym179 ปีที่แล้ว +73

    அருமை அண்ணா.இதில் என்ன தவறு.பிடிக்குது சாப்பிடுவோம்.அவ்வளவுதான்.வாழ்க வளர்க

    • @MeipixTamil
      @MeipixTamil  ปีที่แล้ว +1

      நன்றி 🙏🙂

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh ปีที่แล้ว +68

    ப்ரோ பன்னிக்கறி சாப்பிடாம யாரு இப்படி இருப்பா சும்மா நடிப்பானுங்க ப்ரோ வெளியில சொல்லாம

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว +1

      Yes

    • @home.food1731
      @home.food1731 ปีที่แล้ว

      சரியா சொன்னிங்க நண்பா கெத்தாண்ணா பீட்சா பர்கர் தான் சாப்பிடுவேன்னு சொல்லுவானுங்க ஆனா பன்றிக்கறியா ரவுண்டு கட்டி சாப்பிடுவாங்க

    • @mm-tx3de
      @mm-tx3de ปีที่แล้ว +2

      S

  • @PSParthiban
    @PSParthiban ปีที่แล้ว +17

    வீட்டில் பன்றி கறி வறுவல் சாப்பிடுகொண்டு பார்கிறேன்

    • @MeipixTamil
      @MeipixTamil  ปีที่แล้ว

      😋👍

    • @rizwanh6754
      @rizwanh6754 ปีที่แล้ว

      அடக் கடவுளே....

    • @balagurusamy6416
      @balagurusamy6416 ปีที่แล้ว +3

      @@rizwanh6754 mooditu orama iruda mutta payalae

  • @maheswarit614
    @maheswarit614 ปีที่แล้ว +43

    பாட்டியம்மாவின் பன்றி வறுவல் சமையல் முறை மிகவும் எளிமையான உள்ளது. பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் என ஆசையாக இருக்கிறது 🤤🤤😊

  • @ManiKandan-rl3wq
    @ManiKandan-rl3wq ปีที่แล้ว +4

    பாட்டிக்கு ஒரு லைக்

    • @MeipixTamil
      @MeipixTamil  ปีที่แล้ว

      அப்போ எனக்கு 😭

  • @Jayaram-cb6pq
    @Jayaram-cb6pq 2 หลายเดือนก่อน +2

    Super anna 👌

  • @gideonraj277
    @gideonraj277 8 หลายเดือนก่อน +2

    Bro katu Pani sapdenga, super taste

  • @arumram4642
    @arumram4642 ปีที่แล้ว +7

    வெண்பன்றி இறைச்சி உப்புகறி செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    • @MeipixTamil
      @MeipixTamil  ปีที่แล้ว

      Superb நண்பா ♥️

  • @prakashdsp12121
    @prakashdsp12121 ปีที่แล้ว +2

    Arumai

  • @NalamPenu
    @NalamPenu ปีที่แล้ว +3

    Varutha kari 400rs nalla nyayamana rate. Super.

  • @Harishanimals
    @Harishanimals 10 หลายเดือนก่อน +3

    Super

  • @venkatasamynaidu5109
    @venkatasamynaidu5109 7 หลายเดือนก่อน +1

    Bro panni boti fry video pannuga

  • @ThulasiRaman-y2i
    @ThulasiRaman-y2i 6 หลายเดือนก่อน +1

    Hi how are you
    Bro chennai moolakadai la pork fry shop erukku samma taste ha erukkum Anga poi oru thadava review pannunga bro idhu ennoda humble request ok va

  • @ragupathi8149
    @ragupathi8149 10 หลายเดือนก่อน +2

    எங்கள் ஊரில் நாள் முழுவதும் வெயிலில் கல் உடைப்பார்கள். நான் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன் இவ்வளவு வெயிலில் எப்படி கல்லை உடைக்கிறார்கள் உங்கள் சொன்னது காலையில் உணவை பன்றிகறியை சாப்பிட்டு விட்டு வருவோம் முழு நாளையும் உடம்பை குளிராக வைத்திருக்கும் என்று சொன்னார்கள். செய்து கொண்டேன் பன்றி கறியில் எவ்வளவு பெரிய குணம் உள்ளது என்று.

    • @MeipixTamil
      @MeipixTamil  10 หลายเดือนก่อน

      Superb👏👏👏👏

  • @SaravanaKumar-zn1ne
    @SaravanaKumar-zn1ne ปีที่แล้ว +2

    I am daily eat weekly once good health

  • @jagannathank2806
    @jagannathank2806 ปีที่แล้ว +13

    Pork/pandri eraichi very good for piles complaint! Pandri fat oil keeping in cattle form/shed will prevent cattle diseases! Pandri eraichi with skin scorching will give more taste

  • @venkatsa3807
    @venkatsa3807 ปีที่แล้ว +2

    அண்ணா வீடியோ காட்சிகள் அருமை 😊

    • @MeipixTamil
      @MeipixTamil  ปีที่แล้ว

      நன்றி சகோ❤️🤷

  • @selvarajthangavelu8181
    @selvarajthangavelu8181 ปีที่แล้ว +4

    Super

  • @jegankarpagam2763
    @jegankarpagam2763 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்த இறைச்சி

  • @rameshg9310
    @rameshg9310 11 หลายเดือนก่อน +1

    அருமை

  • @natarajnataraj7810
    @natarajnataraj7810 ปีที่แล้ว +2

    நீங்க சாப்பிட சாப்பிட சாப்பிடணும் போலிருக்கு

  • @unmai768
    @unmai768 ปีที่แล้ว +2

    .ஆண்ட பரம்பரை உணவு

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว

      Naan aanda Parambarai daan I eat Pork and Beef 😋

    • @hades07
      @hades07 ปีที่แล้ว

      😂😂 aanda parambarai naa which caste??

  • @arockiadossarockiadoss617
    @arockiadossarockiadoss617 ปีที่แล้ว +2

    Super bro👍👍

  • @mala8473
    @mala8473 ปีที่แล้ว +4

    My favorite 😋😋😋

  • @shakeabdulla5021
    @shakeabdulla5021 9 หลายเดือนก่อน +1

    Peef patiyum podunga

    • @MeipixTamil
      @MeipixTamil  9 หลายเดือนก่อน

      Sure bro....❤️

  • @rio_007__
    @rio_007__ ปีที่แล้ว +2

    Semma bro🥰🥰🥰

  • @dr.p.ramprasathm.sortho7431
    @dr.p.ramprasathm.sortho7431 ปีที่แล้ว +3

    வார் மிகவும் நன்றாக இருக்கும்

  • @AnandK-wj4jh
    @AnandK-wj4jh 5 หลายเดือนก่อน +1

    I love pork

  • @karthikkarthik-ng1eh
    @karthikkarthik-ng1eh ปีที่แล้ว +1

    Bro neega salem ya

  • @PrakashPrakash-hs6yl
    @PrakashPrakash-hs6yl ปีที่แล้ว +2

    Super

  • @narasimhan.nnarasimhan.n3387
    @narasimhan.nnarasimhan.n3387 ปีที่แล้ว +2

    Anna my peverat food

  • @rajaguru4387
    @rajaguru4387 6 หลายเดือนก่อน +1

    Superb taste❤❤❤

  • @sekar9275
    @sekar9275 ปีที่แล้ว +2

    👍👍👍 👌👌👌

  • @palanisamya3272
    @palanisamya3272 ปีที่แล้ว +3

    Super sir

  • @BharathKumar-fy2bg
    @BharathKumar-fy2bg 16 วันที่ผ่านมา +1

    Freefire games sound is coming 😂😂😂😂

  • @sarathiushasarathiusha6418
    @sarathiushasarathiusha6418 ปีที่แล้ว +1

    Super😆

  • @sivaprakash5055
    @sivaprakash5055 ปีที่แล้ว +1

    Romba nalla marunthu anna

  • @christopherharrison6663
    @christopherharrison6663 ปีที่แล้ว +2

    Long back I used to have pork and raghi balls. Now not able to get.

  • @sivakokila5444
    @sivakokila5444 10 หลายเดือนก่อน +1

    I think intha meat rmba kolupa irukumo elumbu irukatho

    • @MeipixTamil
      @MeipixTamil  10 หลายเดือนก่อน

      Yes....But good fat

  • @KumarKumar-t2y9g
    @KumarKumar-t2y9g ปีที่แล้ว +1

    Super ❤❤❤❤❤❤❤❤❤👍👍👍

  • @josephspadayattil1842
    @josephspadayattil1842 11 หลายเดือนก่อน +1

    bro come to angamaly kerala world best pork curry

    • @MeipixTamil
      @MeipixTamil  11 หลายเดือนก่อน

      Sure bro...

  • @rameshapr171
    @rameshapr171 ปีที่แล้ว +1

    🎉 nalla pannunga nanum try panren

  • @BalaKrishnan-bn8ox
    @BalaKrishnan-bn8ox ปีที่แล้ว +1

    Super bro this is my favourite food

  • @solyshine82
    @solyshine82 6 หลายเดือนก่อน +1

    Piles ku ரொம்ப நல்லது

    • @MeipixTamil
      @MeipixTamil  6 หลายเดือนก่อน

      ❤️❤️☺️

  • @devil_rx_100
    @devil_rx_100 6 หลายเดือนก่อน +1

    Anna eduku kadugu yenaii illiyaa

    • @MeipixTamil
      @MeipixTamil  6 หลายเดือนก่อน

      No....🤪

  • @Velu-m6b
    @Velu-m6b ปีที่แล้ว +2

    சிறு வயதில் சாப்பிட்ட அனுபவம் எனக்கு உண்டு

  • @thanasekar7523
    @thanasekar7523 ปีที่แล้ว +2

    சூப்பர் நண்பா

    • @MeipixTamil
      @MeipixTamil  ปีที่แล้ว

      Thank you ❤️ நண்பா

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 ปีที่แล้ว +2

    ப்ரோ கடலை எண்ணெய் ஊற்றவில்லையா தேவை இல்லையா?? இந்த அம்மா வித்தியாசமா சமைக்கிறது

    • @MeipixTamil
      @MeipixTamil  ปีที่แล้ว

      No Bro..தேவையில்லை🔥

  • @elangovangeproperties6721
    @elangovangeproperties6721 ปีที่แล้ว +1

    Location map kudutha nalla irrukku

  • @santhakumar6758
    @santhakumar6758 ปีที่แล้ว +3

    Omalur Thai mess review pannunga bro

    • @MeipixTamil
      @MeipixTamil  ปีที่แล้ว

      Sure Bro🤷❤️💕

  • @silambarasanm7468
    @silambarasanm7468 ปีที่แล้ว +4

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @manikandan.n8185
    @manikandan.n8185 ปีที่แล้ว +1

    Thala nenga intha kariya samasathala na intha channel subscribe panre bro🎉🎉🎉

  • @udhayr1325
    @udhayr1325 9 หลายเดือนก่อน +1

    Whenver i taste this pork, i face the negative moments.

  • @SivaSiddharth-n5m
    @SivaSiddharth-n5m ปีที่แล้ว +1

    BF varuval poduga bro

  • @balamurgan2029
    @balamurgan2029 ปีที่แล้ว +2

    Anna super

  • @srimathi7593
    @srimathi7593 ปีที่แล้ว +3

    அய்யோ எச்சில் ஊருதே செம செம மகி ..😛

  • @krishnankrishnan7961
    @krishnankrishnan7961 ปีที่แล้ว +1

    எங்க ஊர்ல (பேளூர்) 280 ரூபாய்

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 ปีที่แล้ว +2

    பாட்டி, மாட்டிறைச்சி வறுவல் வீடியோ போடுவீர்களா.

  • @sachinanand6641
    @sachinanand6641 ปีที่แล้ว +1

    Yes bro

  • @bowlingahfieldingah5915
    @bowlingahfieldingah5915 6 หลายเดือนก่อน +1

    One kg this much only ah 😢😢

  • @_love_and_black_
    @_love_and_black_ 8 หลายเดือนก่อน

    Nee oru pannikari mannan bro😱

    • @MeipixTamil
      @MeipixTamil  8 หลายเดือนก่อน +1

      Yes Bro😘😍😃😃😃😃

  • @surenright9832
    @surenright9832 ปีที่แล้ว +2

    மாட்டுக்கறி video போடுங்க

  • @ramkumarkshatriya8926
    @ramkumarkshatriya8926 ปีที่แล้ว +1

    தல கறியை ரொம்ப close கொண்டுவராதிங்க தல பார்க்கும் போதே நாக்குல எச்சில் ஊறுது 🥓🥓🥓🧆🧆🧆

  • @Anthony-ew3xk
    @Anthony-ew3xk ปีที่แล้ว +1

    Super I love this meat recipe super 👌👌👌

    • @MeipixTamil
      @MeipixTamil  ปีที่แล้ว

      Thank you ❤️ soo much 🙏

  • @abhishekcoolboy5435
    @abhishekcoolboy5435 ปีที่แล้ว +139

    நான் பன்றி கரி விட்டு 15 வருடங்கள் ஆகிவிட்டது நான் விர்பவர்களையும் தப்பாக பேசுவதில்லை உண்பவர்களையும் தப்பாக நெனைகிறதும் இல்லை. அது அவர்கலுடைய உரிமை மற்றும் ஆசை.......

    • @MeipixTamil
      @MeipixTamil  ปีที่แล้ว

      ♥️❤️👍

    • @mkrammkram4100
      @mkrammkram4100 ปีที่แล้ว +1

      Great comment na👏👏

    • @aumkpilliai1399
      @aumkpilliai1399 ปีที่แล้ว +3

      If U quit eating pork is okay, BUT these few years Hindus eating BEEF, what do U say???

    • @arunc4248
      @arunc4248 ปีที่แล้ว +7

      @@aumkpilliai1399 hindus who? All r humans. Any human can eat anything legal.

    • @balagurusamy6416
      @balagurusamy6416 ปีที่แล้ว

      Not these few years, good number of Hindus were eating beef for long time. But now only Beef is getting unnecessarily promoted for political reasons.@@aumkpilliai1399

  • @madhukittusamy7726
    @madhukittusamy7726 ปีที่แล้ว +2

    Super

    • @MeipixTamil
      @MeipixTamil  ปีที่แล้ว

      Thank u 😊🙏❤️

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p ปีที่แล้ว +30

    ஆடு என்பார் கோழி என்பார் பன்றிக்கறியின் சுவை அறியாதார்...

    • @MeipixTamil
      @MeipixTamil  ปีที่แล้ว +1

      😉😉😗😆👌♥️

  • @Kesavan12345
    @Kesavan12345 ปีที่แล้ว +16

    பன்றி கறி அருமையான சுவையான கறி உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்

  • @karunyar7129
    @karunyar7129 ปีที่แล้ว +25

    பன்றி கரி உடலுக்கு மற்றும் மனதிற்கும் மிக்க நல்லது...

  • @dhggcbvb5516
    @dhggcbvb5516 8 หลายเดือนก่อน +4

    எனதுவயிற்றுவலியைகுணப்படுத்திய‌அருமையானமருந்துஎன்வாழ்நாள்முழுவதும்இனிசாப்பிடுவேன்

  • @m.n.p.suresh7943
    @m.n.p.suresh7943 ปีที่แล้ว +8

    எனக்கு அசைவ உணவுகளில் பிடித்த ஒன்று pork

  • @jayabalthangarasu8996
    @jayabalthangarasu8996 ปีที่แล้ว +5

    பன்னிகறி
    பட்டசாராயம்
    படையாட்சி
    இத மூன்றையும்
    பிரிக்கமுடியாது

  • @chittuchittu6739
    @chittuchittu6739 ปีที่แล้ว +7

    ஒரு தடவைதான் சாப்பிட்டு பார்த்தேன் விட மனசே இல்ல இப்போ

  • @subbukounder9242
    @subbukounder9242 ปีที่แล้ว +6

    அண்ணா இதுக்கு சாப்பாடு வைத்து சாப்பிட்டு கடைசியா கொஞ்சம் பச்சை புளி ரசம் சாப்பிட்டா சூப்பரா இருக்கும்

  • @tvr6784
    @tvr6784 ปีที่แล้ว +69

    அருமையான மருந்து ❤❤❤ பார்க்கும் போதே எச்சில் ஊறுகிரது🤤🤤🤤

    • @MeipixTamil
      @MeipixTamil  ปีที่แล้ว

      🙏👏 நன்றி ஐயா ❤️

    • @user_uuwi
      @user_uuwi 8 หลายเดือนก่อน

      @sastikvisak693 ஏன் உன் குடும்பத்துல எல்லோரும் இன்னுன் தெருவு ஓரமா தான் கக்கா போவிங்களா ?

  • @muthusamyr7603
    @muthusamyr7603 ปีที่แล้ว +13

    எனக்கு மிகவும் பிடித்த பன்றிகரி 🐷🐷

  • @haris9856
    @haris9856 ปีที่แล้ว +5

    Idly or barotta vetchu sapidunga super ah irukkum

  • @VectorNYPD
    @VectorNYPD 3 หลายเดือนก่อน +2

    Panni sapta bad smell varum 😢

  • @prakashrajangam2866
    @prakashrajangam2866 ปีที่แล้ว +5

    இறைச்சிகலிலேயே மிகவும் ருசியானது பன்றி இறைச்சி. கொஞ்சம் கொழுப்பு சத்து அதிகம்.

  • @sheransiva4635
    @sheransiva4635 ปีที่แล้ว +8

    சூப்பர் பிரதர் எனக்கு மிகவும் பிடித்த கறி

  • @ThavamThavaraja-gb6kz
    @ThavamThavaraja-gb6kz ปีที่แล้ว +9

    செம்மை சார். அருமையான பதிவு அருமையான பேச்சு. அருமையான அம்மா அவர்களின் அணுகுமுறை அருமை. இந்த பதிவிற்கு உங்களுக்கு மிகவும் நன்றி சார்

    • @MeipixTamil
      @MeipixTamil  ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி 🖐️😊

  • @suganyasuganya5031
    @suganyasuganya5031 ปีที่แล้ว +4

    Brother ithu entha placela irukku, avanga contact number enaku mail Pannunga bro, na taste Pannanum....

  • @vvma4793
    @vvma4793 4 หลายเดือนก่อน +1

    ஒருகடை விட மாட்டேங்கறீங்க.வலச்சு வலச்சு அடிக்கிறயே.

  • @chitrakannan3210
    @chitrakannan3210 4 หลายเดือนก่อน +1

    Brother kandipa verum kari 250-400 g ku mela sapada mudiyathu except with idly

  • @Fortunately8
    @Fortunately8 8 หลายเดือนก่อน +2

    Pork is cheapest in New York compared to Goat, Lamb, Beef , Chicken, Turkey and Fish. Muslims & Jews do not eat Pork. Pork Available in New York is of High Quality.

    • @MeipixTamil
      @MeipixTamil  8 หลายเดือนก่อน

      Wow❤️

  • @prabakaran-zm5py
    @prabakaran-zm5py ปีที่แล้ว +47

    அருமை தலைவா....
    பன்றி இறைச்சியின் சுவை கண்டவர்களால் மட்டுமே இதை உணர முடியும். எனக்கு மிகவும் பிடித்த இறைச்சி வகை இதுதான்.
    வாழ்த்துகள் தல.

    • @MeipixTamil
      @MeipixTamil  ปีที่แล้ว

      Thank u thala♥️🤷

    • @kalaiselvankalai7456
      @kalaiselvankalai7456 ปีที่แล้ว +1

      Sema taste saptavanluku matum therium

    • @Chnchn1212
      @Chnchn1212 ปีที่แล้ว

      தெரு ஓரங்களில் பன்றியை காண்பவர்கள் வெறுக்கிறார்கள்

    • @arockiadossarockiadoss617
      @arockiadossarockiadoss617 ปีที่แล้ว

      Ama bro

  • @suryaprabha277
    @suryaprabha277 ปีที่แล้ว +3

    Sorry oru doubt pandri enna sapiduthu so that only athu aruveruppa iruku vera onnumilla ... Okk

    • @balagurusamy6416
      @balagurusamy6416 ปีที่แล้ว

      Ramasamy annoi, meen enna sapiduthu theriuma? sapidamala irukom? Ven pandri kari saapidunga avlo kastama iruntha..

  • @lnmani7111
    @lnmani7111 6 หลายเดือนก่อน +1

    பன்றி கறிக்கு தக்காளி போடக்கூடாது. கறி சுவை மாறிவிடும்.

  • @Fortunately8
    @Fortunately8 8 หลายเดือนก่อน +2

    Instead of Red Chillies, you must use Black Pepper & some green Chillies which gives Added Flavors.

  • @dingdong5790
    @dingdong5790 ปีที่แล้ว +6

    பன்றி கறி சுவையா இருக்கும்

  • @RathaThangaraj-re9vh
    @RathaThangaraj-re9vh ปีที่แล้ว +5

    Super

  • @LuxuryInteriorTirupur
    @LuxuryInteriorTirupur 3 หลายเดือนก่อน +1

    Patti smile climax la ultimate. Super anna nalla edam ethunalum poi volg poduringa I support u anna ❤

    • @MeipixTamil
      @MeipixTamil  3 หลายเดือนก่อน

      Thank you so much ❤️🙏

  • @varadhaakhil3708
    @varadhaakhil3708 7 หลายเดือนก่อน +1

    Not washing the pork??

  • @harambhaiallahmemes9826
    @harambhaiallahmemes9826 ปีที่แล้ว +3

    Pork is best meat in the entire world 😋

  • @இயற்கைஎழில்-ழ3ள
    @இயற்கைஎழில்-ழ3ள ปีที่แล้ว +2

    Super

  • @ajithampalamajith6243
    @ajithampalamajith6243 ปีที่แล้ว +2

    Moolathukku nallathu broo

  • @உழவன்-ள8ல
    @உழவன்-ள8ல ปีที่แล้ว +9

    இந்த கறி கிரேவிக்கு பரோட்டா தொட்டுட்டு தின்னா செமயா இருக்கும்...

  • @Ravikumar-bb9cv
    @Ravikumar-bb9cv ปีที่แล้ว +11

    Parcel📦📦📦 pannuga😂😂😂