I too have seen so many plants & creepers here & there. Sometimes I used to bring them home & plant in my small terrace garden. A white pumpkin creeper just opposite to my flat has started growing & start getting support on the roadside electrical & cable wires & started giving flowers & yield too. It is nature.
Sister wow wow அருமை இவ்வளவு அருமையா மாடிதோட்டம் அமைக்க வழிகள் சொல்லிதரீங்க சிஸ்டர் எளிமையான வழி அமைக்க❤🙏👏👏👏👏👏நான் வெளியூருக்கு போய்ட்ருக்கேன் பஸ்ல குப்பை மேட்ட பாத்துட்டே போயிட்டு உங்க வீடியோஸ் பார்த்துட்டே பஸ்ல போய்ட்டுக்கேன் சிஸ்டர் இந்த அருமையான வீடியோ இதுதான் நமக்குள்ள ஒத்துமை இருக்கு டியர் சிஸ்டர் அழகா ரிப்ளே குடுங்க பார்ப்போம் long video super Happygadening❤👍🙏
Hi mam, உங்கள் விடீயோஸ் நிறைய பார்த்திருக்கிறேன், இன்னைக்கு தான் முதல் முறையாக msg அனுப்புகிறேன் mam, ஏன் mam அதை கேட்கிறீங்க என்னைக்கு மாடி தோட்டம் வைக்க ஆரம்பிச்சேனோ எந்த காலி மண்ணை பார்த்தாலும் உடனே நின்று இது என்ன செடி அது என்ன செடினு ஆராய்ச்சி பண்றதே வேலையா போச்சி mam, கிட்டத்தட்ட பைத்தியம் போல ஆகிவிட்டேன் mam, உங்கள் கிட்ட விதை இருந்தால் தருவீங்களா mam, நீங்கள் இலவசமா தருவேன்னு உங்கள் வீடியோவில் சொல்லி இருக்கீங்க அதனால் தான் mam கேட்டேன் எனக்கு வாங்கும் அளவுக்கு சூழ்நிலை இல்லை mam, நான் சொல்ல வருவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் mam 🙏🙏
I too have seen so many plants & creepers here & there. Sometimes I used to bring them home & plant in my small terrace garden.
A white pumpkin creeper just opposite to my flat has started growing & start getting support on the roadside electrical & cable wires & started giving flowers & yield too. It is nature.
Sister wow wow அருமை இவ்வளவு அருமையா மாடிதோட்டம் அமைக்க வழிகள் சொல்லிதரீங்க சிஸ்டர் எளிமையான வழி அமைக்க❤🙏👏👏👏👏👏நான் வெளியூருக்கு போய்ட்ருக்கேன் பஸ்ல குப்பை மேட்ட பாத்துட்டே போயிட்டு உங்க வீடியோஸ் பார்த்துட்டே பஸ்ல போய்ட்டுக்கேன் சிஸ்டர் இந்த அருமையான வீடியோ இதுதான் நமக்குள்ள ஒத்துமை இருக்கு டியர் சிஸ்டர் அழகா ரிப்ளே குடுங்க பார்ப்போம் long video super Happygadening❤👍🙏
Thank you so much dear ....ungaloda encourage ....Rompa.motivate a eruku. ....dear
Very useful information sister
Thank you so much sis
Very useful mam
Super mam
Thank you so much sis
Hi mam, உங்கள் விடீயோஸ் நிறைய பார்த்திருக்கிறேன், இன்னைக்கு தான் முதல் முறையாக msg அனுப்புகிறேன் mam, ஏன் mam அதை கேட்கிறீங்க என்னைக்கு மாடி தோட்டம் வைக்க ஆரம்பிச்சேனோ எந்த காலி மண்ணை பார்த்தாலும் உடனே நின்று இது என்ன செடி அது என்ன செடினு ஆராய்ச்சி பண்றதே வேலையா போச்சி mam, கிட்டத்தட்ட பைத்தியம் போல ஆகிவிட்டேன் mam, உங்கள் கிட்ட விதை இருந்தால் தருவீங்களா mam, நீங்கள் இலவசமா தருவேன்னு உங்கள் வீடியோவில் சொல்லி இருக்கீங்க அதனால் தான் mam கேட்டேன் எனக்கு வாங்கும் அளவுக்கு சூழ்நிலை இல்லை mam, நான் சொல்ல வருவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் mam 🙏🙏
Ok ma what's app la address send pannunga sis
உங்கள் whatsapp நம்பர் தெரியாது mam, அனுப்பமுடியுமா mam
9442338152
Thank you mam 🙏🙏❤❤❤