#myv3ads

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #myv3ads #myv3adsapp #airport #bangaloreairport #bangalorerains #bangaloretraffic #tamil #uber #bangalore #uberdriver

ความคิดเห็น • 284

  • @lakshthevarlakshthevar8481
    @lakshthevarlakshthevar8481 4 หลายเดือนก่อน +75

    நாங்க கஷ்டத்தில் இருக்கும்போது கார்த்திக் பிள்ளை சார் எவ்வளவு தெளிவா பேசி ஆறுதல் படுத்தினார் அவருக்கு தாங்க கோடான கோடி நன்றி சொல்லணும்

    • @Tamilselvi1
      @Tamilselvi1 4 หลายเดือนก่อน

      yes correct nga Karthik Anna ku rombha rombha thanks 🙏

    • @joyofficial15
      @joyofficial15 4 หลายเดือนก่อน +1

      Yes 💯 unmai anna

    • @sevanthiramesh
      @sevanthiramesh 4 หลายเดือนก่อน +2

      Yes

    • @MYV4ADS
      @MYV4ADS 4 หลายเดือนก่อน +4

      இனியும் அவன்தான் உங்களுக்கு பேசி ஆறுதல் தரப்போரான் 😄 😄 😄 பணம் மட்டும் வராது

    • @MYV4ADS
      @MYV4ADS 4 หลายเดือนก่อน

      @@lakshthevarlakshthevar8481 என்னவோ அவன் பணம் கொடுத்து உதவுன போல சொல்றே .அவன் உங்கள பொய் சொல்லி ஏமாத்தியது ஆறுதல் போல இருக்கா? இப்போ md வந்து புலுகப்போறான் இன்னும் ஆறுதகா இருக்கும் ஆன சத்தியமா பணம் மட்டும் வராது

  • @deepeshramakrishnan6114
    @deepeshramakrishnan6114 4 หลายเดือนก่อน +24

    அவர் வெளியில் வந்ததே போதும் சாமி, அவர் வெளியில் வந்ததே எங்களுக்கு பயங்கர சந்தோஷம், அவர் வெளியில் வந்ததே எங்களுக்கு எல்லா செல்வம் கிடைத்த மாதிரிதான் ஜி, நமக்கு மேலே உள்ள கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள் Brother, வாழ்க வளமுடன் MD சத்தியானந் ஐயா, Myv3Ads வளர்க என்றும், எல்லாம் மாவட்டத்தில் இருக்கும் மக்கள் இன் நேரம் ரொம்ப சந்தோஷம் ஆக இருப்பாங்க Brother, ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳, வந்தே மாதரம் 🇮🇳🇮🇳🇮🇳🌸🪷🙏🙏🙏🙏🙏👍

  • @evanjalinarmstrong5231
    @evanjalinarmstrong5231 4 หลายเดือนก่อน +14

    உங்களுக்கு பெரிய சல்யூட் தம்பி எங்களுக்காக நீங்க ரிஸ்க் எடுத்து வீடியோ வேலைகள் வழி சொன்னீங்க நிறைய மக்கள் மனநிலையை புரிந்து பேசினீங்கள் நன்றி தம்பி நன்றி நன்றி🙏💕

  • @nathiyagayu4434
    @nathiyagayu4434 4 หลายเดือนก่อน +13

    நம்பிக்கை எனும் விதை விதைத்தால், நம்பிக்கை எனும் ஆலமரம் தான் வளர்ந்து நிற்கும். 🌳🔥

  • @rjayaraj112
    @rjayaraj112 4 หลายเดือนก่อน +29

    மகிழ்ச்சி மகிழ்ச்சி தம்பி my love my soppt myv3

  • @vellapandian9065
    @vellapandian9065 4 หลายเดือนก่อน +7

    அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை....எல்லாமே காசு தான் காசு மட்டும் இனி வராது ன்னு சொல்ட்டும் அதுகப்புறமும் எங்களுக்கு தம்பி மாதிரி, கடவுள் மாதிரி, அண்ணா மாதிரி ன்னு சொல்றாங்களானு பாப்போம்........ எல்லாமே காசு தான் 😅😅😅😅😅

  • @devir7870
    @devir7870 4 หลายเดือนก่อน +7

    We support myV3 Ads God bless you MD Sir welcome MD Sir மிகுந்த சந்தோஷம் வாழ்த்துக்கள் தம்பி

  • @lakshthevarlakshthevar8481
    @lakshthevarlakshthevar8481 4 หลายเดือนก่อน +17

    எந்தப் பிரச்சினையா இருந்தாலும் எங்கள் எம்டி பார்த்துக் கொள்வார்

  • @THE_king_MAKKER_RAJA
    @THE_king_MAKKER_RAJA 4 หลายเดือนก่อน +37

    சிறந்த பதிவு அனைவரும் நமது பொருட்களை வாங்குவோம் ❤❤🎉🎉🎉

  • @jyothimuthulakshmi7729
    @jyothimuthulakshmi7729 4 หลายเดือนก่อน +3

    Goosebumps listening to this...🎉Valzhga Valamudan, md sir nala irukanum with his family, God bless him

  • @jawaharjawahar8580
    @jawaharjawahar8580 4 หลายเดือนก่อน +22

    மக்களை காப்பாத்தும் தெய்வமே வருக...

  • @DeivasigamaniDeivasigama-sr1ie
    @DeivasigamaniDeivasigama-sr1ie 4 หลายเดือนก่อน +8

    நன்றி நன்றி ப்ரோ 🎉🎉🎉🎉🎉💐💐💐💯💯💯💯💯 வாழ்க வளமுடன்

  • @selva660
    @selva660 4 หลายเดือนก่อน +25

    நான் நிறைய பணம் எடுக்க வில்லை இருந்தாலும் நிறைய குடும்பங்கள் இவரால் நல்லா இருக்கிறார்கள் அதனால் இவர் எப்போது நல்லா இருக்கவேண்டும் ❤

  • @perachiselvam3092
    @perachiselvam3092 4 หลายเดือนก่อน +29

    தெளிவான விளக்கம் கொடுத்த தம்பி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் முதலாளிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் நம்முடைய தொழில் வளர வேண்டும் நம்முடைய தொழில் வளர்ந்து விட்டால் நம்மளை யாரும் அசைக்க முடியாது

  • @பரமாத்மாஆத்மாசங்கமாம்
    @பரமாத்மாஆத்மாசங்கமாம் 4 หลายเดือนก่อน +9

    Thanks brother God bless you 🙏

  • @sridevishankar8916
    @sridevishankar8916 4 หลายเดือนก่อน +7

    You are so Genuine and Dedicated person😊😊😊😊😊...... Always support you brother 👊💪..Thanks for All🎉🎉🎉🎉

  • @mugundhanushkb
    @mugundhanushkb 4 หลายเดือนก่อน +5

    Thank you 🎉🎉🎉🎉welcome to md sir ❤❤❤❤❤❤😊

  • @ananthnandhu1923
    @ananthnandhu1923 4 หลายเดือนก่อน

    All cretid karthikpillai.......
    Md sadhadhula iunthu valinatathenar🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @NanthiniPriya-nf5ln
    @NanthiniPriya-nf5ln 4 หลายเดือนก่อน +84

    இந்த ஒன்பது மாதத்தில் தெரியுதூ.சொந்தம்.யாரு..பழக்கம்.யாருன்னு.நா.எவ்வளவு.கஷ்டப்பட்டுஇருக்கேன்னு.நேத்து.என்.கூட.பிறந்த.தங்கச்சிக்கிட்ட.ஒரு.500..ரூபாய்கேட்டே...அப்ப.அசிங்கபட்ட..அதே.நாள்.நல்ல.விசியம்.நடந்துருக்கு,..வாழ்க.மை.வி.3...❤

    • @vckarpagamkaruppu4256
      @vckarpagamkaruppu4256 4 หลายเดือนก่อน +7

      💯💯உண்மை உதவின்னு போன ஒருத்தவங்க உதவி பண்ண மாட்டாங்க ஆனா நம்மப நல்லா நிலைமைக்கு வந்த வந்து கால புடிச்சு கெஞ்சுவங்க நா அனுப்பவிசியிருக்கேன் இன்னக்கி எங்களுக்கு உதவ யாரும் இல்ல இப்ப நா myv3 தான் நம்பிருக்கேன்

    • @NanthiniPriya-nf5ln
      @NanthiniPriya-nf5ln 4 หลายเดือนก่อน

      @@vckarpagamkaruppu4256 உன்மைதான்அண்ணா

    • @குயிக்கன்முருகன்
      @குயிக்கன்முருகன் 4 หลายเดือนก่อน

      V3 ய நம்பினா இன்னும் அசிங்கப்பட வேண்டியிருக்கும். எச்சரிக்கையா இருங்க.

    • @saichithusslove
      @saichithusslove 4 หลายเดือนก่อน +1

      Unmaithan sister nanu ellaru eppatinu thirunchikiten chinu poituchi😢

    • @Sirappu1315
      @Sirappu1315 4 หลายเดือนก่อน +3

      உண்மை தலைவரே

  • @itsme-cb2qb
    @itsme-cb2qb 4 หลายเดือนก่อน +7

    Real life hero enga MD sir ❤

  • @densinggopinath607
    @densinggopinath607 4 หลายเดือนก่อน +13

    உண்மை🎉

  • @jeyaramanc6706
    @jeyaramanc6706 4 หลายเดือนก่อน +3

    good news to myv3 peoples.Thinking you Sir Super super

  • @thenpalama
    @thenpalama 4 หลายเดือนก่อน +22

    myv3 மூலம் சம்பாதிக்கிற பணத்தில் பத்து சதவீதம் myv3 தயாரிப்புகளை வாங்கவேண்டும்

  • @jayaveljayavel9806
    @jayaveljayavel9806 4 หลายเดือนก่อน +5

    மை வி3 மக்கள் என்ன சும்மாவா பொருமை ரொம்ப பெருமையா இரந்துச்சா ஆண்டவருக்கு நன்றி கோடி கோடி நன்ற நம்பா MD SIR கோடி கோடி கோடி நன்றி Sir

  • @naveenchander6127
    @naveenchander6127 4 หลายเดือนก่อน +4

    Ur correct sir everyone should buy at least one product from the store

  • @Thangathurai-m
    @Thangathurai-m 4 หลายเดือนก่อน +39

    மை வி3 மக்கள் என்ன சும்மாவா பொறுமை ரொம்ப பெருமையா இருந்துச்சா ஆண்டவருக்கு நன்றி மரியே வாழ்க

    • @MYV4ADS
      @MYV4ADS 4 หลายเดือนก่อน

      பெருமை எருமையா மாறப்போகுது 😄 😄 😄 பணத்துக்கு துண்டுதான்

    • @yuvarajyuva2342
      @yuvarajyuva2342 4 หลายเดือนก่อน

      ​@@MYV4ADSne moodu

    • @AbiPhotography-ox3nf
      @AbiPhotography-ox3nf 4 หลายเดือนก่อน

      ​@@MYV4ADS summa irunga fake id sir 😢 Aduthavanga kashtathula ungaluku avlo santhosam ah

  • @Joel-mu7ly
    @Joel-mu7ly 4 หลายเดือนก่อน +1

    Yes brother,kandippa vaaganum.

  • @somasundaramkanchana7972
    @somasundaramkanchana7972 4 หลายเดือนก่อน +2

    அடேங்கப்பா நீங்க கேல்லாம் கொஞ்சம் கம்மனு இந்தா போதும் எல்லாம் எங்க MD சார் பார்ததுக் கொள்வார்

  • @veerappansathiah3502
    @veerappansathiah3502 4 หลายเดือนก่อน +11

    always we support MYV3ADS ❤❤❤

  • @RajkumarKumar-bc4qk
    @RajkumarKumar-bc4qk 4 หลายเดือนก่อน +12

    We support Myv3ads 💯💪

  • @kathirkathiravan6024
    @kathirkathiravan6024 4 หลายเดือนก่อน +25

    we support for my V3 ஈரோடு மாவட்டம்

  • @evanjalinarmstrong5231
    @evanjalinarmstrong5231 4 หลายเดือนก่อน +6

    எங்கள் சார் பேச்சைக் கேட்டு பாடுங்கள் தவறு செய்ய நினைப்பவன் கூட செய்ய மாட்டான்

  • @Devi-te8lx
    @Devi-te8lx 4 หลายเดือนก่อน

    எங்கள் வாழ்க்கை மற்றிஅமைத்துதரவந்ததெய்வம்🎉🎉❤❤❤

  • @Somasutharamthangam
    @Somasutharamthangam 4 หลายเดือนก่อน +2

    காசு இல்ல கொடுங்க MD - நீங்க எப்போ காசு பொடுவிங்க
    காசு போட்டா நம்பலாம் தம்பி.

  • @BotReflexxx
    @BotReflexxx 4 หลายเดือนก่อน +3

    Ena ji inimel namatha nu sonenga Avan etho veli nattki thappichi oda poranamai😂🤣😂.. permanent pattai namam income ah😂😂...intha company la join Pani irukura 99.9999% kasukagathan da comalie video patha kasu varumnu than join Pani irukanunga 😂😂...

  • @balakrishnana9684
    @balakrishnana9684 4 หลายเดือนก่อน

    Nijam bro enga thathaku age 59 aachu avaruku blood hemoglobin level 3 point thaa iruchu doctor laa 15 lakhs mela selavaagum sollitanga avlo cash illa nu gh admit panno 3 weeks ah treatment paathanga 4 unit ethunaga but blood level koranchutte vanthusu naan namma my v3 la store la HB BOOSTER vaangi kuduthe 2 weeks eduthukuranga 2 times per day 6 ponit la irunthu 2weeks la 12.7 hb level increase aagiruchu 😊😊 i am shocked naanum intake panne ennoda hb levelum 12.6 la irunthu 16 aagirukku ❤❤❤❤ unmailaye my v3 products was best and best ❤❤❤ 15 lakhs minimum venum doctor sonanga but 540 la ellam sari aachu 😊😊😊 thanks to my v3 ads 🎉🎉🎉🎉🎉🎉 even doctors neraya test eduthanga bone marrow biopsy test kooda eduthanga analum avangalala edhunala hb level korayuthunu findout panna mudiyala i highly recommend my v3 ads every product not only hb booster 😊😊😊😊😊

  • @surendrans4050
    @surendrans4050 4 หลายเดือนก่อน +4

    Thanks🎉🎉🎉🎉welcome to me sir❤❤❤❤

  • @vasanthamari8229
    @vasanthamari8229 4 หลายเดือนก่อน +22

    வருவாருனு தெரியும்.... Anna..... Engakitta sollitu than poirukkanga anna... Welcome vedio la sir varanum

  • @subbulakshmin3750
    @subbulakshmin3750 4 หลายเดือนก่อน +2

    உங்கள் வீடியோ பார்த்த பிறகு நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை நான் 300ரூபாய்க்கு பொருள்கள் வாங்குகிறேன் வெளியில் வாங்கும் பொருள்களை டோரில் வாங்குறேன்

  • @sahayaemilyclara3674
    @sahayaemilyclara3674 4 หลายเดือนก่อน +5

    Thank you bro wesupport myv3 ads🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉❤❤❤❤❤❤❤

  • @saravanaKumar-db1sp
    @saravanaKumar-db1sp 4 หลายเดือนก่อน +1

    sure i will support ❤❤❤

  • @rathi.v
    @rathi.v 4 หลายเดือนก่อน +4

    Waiting for MD Sir video 📸🔥🔥🔥🔥

  • @RajiLakshmi-qk4mw
    @RajiLakshmi-qk4mw 4 หลายเดือนก่อน +1

    Super bro.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ThahiraBagam-dm6vj
    @ThahiraBagam-dm6vj 4 หลายเดือนก่อน

    Ahalla blees you Md Sir 🎉🎉🎉🎉🎉🎉

  • @anbuSiva-s2y
    @anbuSiva-s2y 4 หลายเดือนก่อน +5

    My happiness MD SIR MY Hart

  • @periyasamyp9504
    @periyasamyp9504 4 หลายเดือนก่อน +16

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 அவர் எங்களின் குலதெய்வம் 👍👍👍👍

    • @bennyrtr180
      @bennyrtr180 4 หลายเดือนก่อน +2

      Sani Bagvan

    • @rajram-f3e
      @rajram-f3e 4 หลายเดือนก่อน

      ஏண்டா உங்க குலதெய்வத்தை அசிங்க படுத்துறீங்க காசு கொடுத்தா அவன் குலதெய்வமா உனக்கு,😂😂

  • @rajkumar-rb4ei
    @rajkumar-rb4ei 4 หลายเดือนก่อน +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    I love my v3 ads marketing company ❤️

  • @areyouexcited300
    @areyouexcited300 4 หลายเดือนก่อน +1

    Thank you so much brother...i love myv3ads❤❤🎉

  • @mageshwarid-d9z
    @mageshwarid-d9z 4 หลายเดือนก่อน +1

    உங்களுக்கும் நன்றிகள் பல 🎉

  • @vijayprkash8310
    @vijayprkash8310 4 หลายเดือนก่อน

    Excellent store speech🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lavanyamohan6356
    @lavanyamohan6356 4 หลายเดือนก่อน +3

    Semma happy...ipo pesungada negative comment podra naainga ellam...ipo enga da poninga avlo pesuninga ipo pesunga da pakalam

    • @sathyakumarudayakumar502
      @sathyakumarudayakumar502 4 หลายเดือนก่อน

      வேற எவன் மயிரயாவது புடுங்களாம்னு யோசிச்சினு இருப்பானுங்க எச்சைங்க

    • @திருச்செந்திலாதிபன்அருள்
      @திருச்செந்திலாதிபன்அருள் 4 หลายเดือนก่อน

      Ena da pesanum mental tharkuri...Engaium pola unga MD vanthutan la fingerprint vachathum kaasu pudungirum nu sonanea ipo ena naaliku vanthiruma...Kaasu kaasu nu keta ungala Avan vantha pothum nu ninaika vachan la anga nikuran Rabbit pallan..Enamo payment vantha mathi scene mannu podura.. Payment vaangitu pesu tharkuri Munda naanum kekuran...😅😅😅

    • @திருச்செந்திலாதிபன்அருள்
      @திருச்செந்திலாதிபன்அருள் 4 หลายเดือนก่อน

      ​@@sathyakumarudayakumar502En ungoppanum neeum ivlo naal yaaru mayira pudungi aal sekka poninga

    • @Alliswell12-u9p
      @Alliswell12-u9p 4 หลายเดือนก่อน +1

      Paithiyam.... ne enna ooooollai vittalum panam varathu🤣🤣🤣😂😂😂😂😂

  • @GopiAnbu-gc5bp
    @GopiAnbu-gc5bp 4 หลายเดือนก่อน

    Unga unmaiya vishvasathirku ❤❤❤❤❤❤❤

  • @friendshipforever9223
    @friendshipforever9223 4 หลายเดือนก่อน +1

    Love you bro ❤😊

  • @simonpeter7019
    @simonpeter7019 4 หลายเดือนก่อน

    Thank you brother your advice is so good thank you once again with stand my V3

  • @saravananramanan535
    @saravananramanan535 4 หลายเดือนก่อน

    எல்லாம் எம்டி சாரோட வார்த்தைகள் மீதுள்ள நம்பிக்கை ஒன்றுதான்.மேலும் மைவி 3 கடைகளை நோக்கி படையெடுக்க வேண்டும் உறவுகளே.அவரால ஏமாத்த முடியாது. அதுக்காக தான் இவ்வளவு போராட்டமும் நம்பிக்கையும்.🙏🙏🙏🙏🙏💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾

  • @Krish-bu6bn
    @Krish-bu6bn 4 หลายเดือนก่อน +4

    அனைத்து உறுப்பினர்களும் நாளை க்கு ஒரு பொருள் தயவு செய்து வாங்குங்க

  • @nagarajan2175
    @nagarajan2175 4 หลายเดือนก่อน +2

    🔥🔥🔥 thankyou bro 🔥🔥🔥

  • @sundersamy5157
    @sundersamy5157 4 หลายเดือนก่อน +3

    எல்லோரும் பர்சேஸ் பண்ணனும்

  • @TamilTamil-hv6oj
    @TamilTamil-hv6oj 4 หลายเดือนก่อน +3

    thank you bro❤

  • @cemanstailors7464
    @cemanstailors7464 4 หลายเดือนก่อน +2

    Super bro ❤

  • @ThilagamVenkatrayan
    @ThilagamVenkatrayan 4 หลายเดือนก่อน +2

    Thank you brother🎉

  • @kirupakaran25
    @kirupakaran25 4 หลายเดือนก่อน

    Super bro Excellent Explanation

  • @Sridharshinidharshan
    @Sridharshinidharshan 4 หลายเดือนก่อน +7

    Super bro kandippa sales kudukkurom but app open aaganume??????

  • @DevaRaj-zk5ci
    @DevaRaj-zk5ci 4 หลายเดือนก่อน +4

    we support my v3 ads

  • @Tamilselvi1
    @Tamilselvi1 4 หลายเดือนก่อน

    super brother We support myv3adds 🎊🎉❤

  • @ammasiperumal1933
    @ammasiperumal1933 4 หลายเดือนก่อน +5

    மை வி 3 மக்களுக்கு கிடைத்த வெற்றி 🎉 என்றும் மக்கள் நிறுவனம்

  • @Husainmuzamil-tr9mk
    @Husainmuzamil-tr9mk 4 หลายเดือนก่อน +9

    தம்பி இத்தன நாளா நீங்க எங்கப்பா காணாம போயிட்ட...

  • @bhuvanasweety8887
    @bhuvanasweety8887 4 หลายเดือนก่อน

    Correct ah Sona thambi..we are semmma happppppyyyyyyy..md sir ah pathu pesnum,video la pesnave 1st pothum

    • @velaravind9003
      @velaravind9003 4 หลายเดือนก่อน

      En video la pesuna adha ATM machine la kaati kaasu eduka poria?

    • @bhuvanasweety8887
      @bhuvanasweety8887 4 หลายเดือนก่อน

      @@velaravind9003 hey yar ne..thevai ilama pesitrukatha..do ur wrk k..useless

  • @lalacrafts4084
    @lalacrafts4084 4 หลายเดือนก่อน +2

    Online platform ல இந்த அளவு‌க்கு நம்பிக்கை பெற முடியாது. my v3 MD hat's off

    • @MYV4ADS
      @MYV4ADS 4 หลายเดือนก่อน +1

      லாலா மாமி பணம் வரட்டும் அப்புறம் பேசலாம்

    • @Alliswell12-u9p
      @Alliswell12-u9p 4 หลายเดือนก่อน

      Lala kada shanthi unnal annen na boondhi 🤣🤣🤣

    • @SivalingamgSiva-dr2on
      @SivalingamgSiva-dr2on 4 หลายเดือนก่อน

      ​@@MYV4ADSபணமா அது எங்க இங்க இருக்கு😂😂😂

  • @ayyanarkp8731
    @ayyanarkp8731 4 หลายเดือนก่อน

    Super nalla pathiu bro

  • @rajalakshmik1040
    @rajalakshmik1040 4 หลายเดือนก่อน +1

    V3 உறுப்பினர் அனைவரும் கண்டிப்பாக இனிமேல் தயவு செய்து பொருள் வாங்குங்க இனியாவது நம்ம கம்பெனிக்கு நம்மதான் சப்போர்ட் பண்ணனும்

    • @Somasutharamthangam
      @Somasutharamthangam 4 หลายเดือนก่อน

      காசு இல்ல கொடுங்க MD

    • @velaravind9003
      @velaravind9003 4 หลายเดือนก่อน

      Sari akka. Oru 10000 enoda account ku potu vidunga. Vaai mattum nalla pesringa la? Amount keta reason solringa

  • @DhaneshRaja210
    @DhaneshRaja210 4 หลายเดือนก่อน +5

    Hi bro 🎉🎉🎉❤

  • @tamizharasanannadurai2201
    @tamizharasanannadurai2201 4 หลายเดือนก่อน +3

    we support myv3ads

  • @RajeshRajesh-ez6yy
    @RajeshRajesh-ez6yy 4 หลายเดือนก่อน +4

    hi bro u r video🎥 waiting ❤❤

  • @manonmanikanakaraj4539
    @manonmanikanakaraj4539 4 หลายเดือนก่อน +4

    Hi brother ❤🎉

  • @lathasophiya7825
    @lathasophiya7825 4 หลายเดือนก่อน +1

    நன்றி தம்பி 🎉

  • @kathiresang.p5700
    @kathiresang.p5700 4 หลายเดือนก่อน +2

    Super gs travel vlogs 🎉🎉🎉

  • @alphonesf2136
    @alphonesf2136 4 หลายเดือนก่อน

    Yes 🙏🙏🙏👍👍👍👌👌👌

  • @RathnaKannan-jd
    @RathnaKannan-jd 4 หลายเดือนก่อน +5

    #wesupportmyv3ads 🙏💐❤️🥰👍👌❤😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நனிறி சகோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SSCOM-kx7kp
    @SSCOM-kx7kp 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Romba happy sir

  • @MalathiMalathi-e1p
    @MalathiMalathi-e1p 4 หลายเดือนก่อน

    Super bro thanks 👍

  • @Aps-v4q
    @Aps-v4q 4 หลายเดือนก่อน

    correct sir thank very much😊😊😊

  • @santhanadevi8703
    @santhanadevi8703 4 หลายเดือนก่อน

    So happy sir ,

  • @p.thangarasukavitha4594
    @p.thangarasukavitha4594 4 หลายเดือนก่อน +4

  • @rajeshvolvo
    @rajeshvolvo 4 หลายเดือนก่อน +4

    ❤❤🎉🎉

  • @MalathiMalathi-e1p
    @MalathiMalathi-e1p 4 หลายเดือนก่อน

    Thank you Thank you bro

  • @Aps-v4q
    @Aps-v4q 4 หลายเดือนก่อน

    its a power of myv3 we support myv3ads❤❤❤😊😊😊

  • @jeyaramanc6706
    @jeyaramanc6706 4 หลายเดือนก่อน +1

    we support our myv3 company from Thirunelveli District.Tamil Nadu State

  • @NagarathnaSree-h2x
    @NagarathnaSree-h2x 4 หลายเดือนก่อน

    Thank youu dear brother 🎉🎉🎉🎉

  • @vajhullavaju8506
    @vajhullavaju8506 4 หลายเดือนก่อน

    supper machii...

  • @GreenMan123-fm4si
    @GreenMan123-fm4si 22 วันที่ผ่านมา

    Thambi do you know the below names
    Davoo
    Basukar
    Hinet
    Aravis
    Namtak
    Vindhuz
    Allagra
    Hillmight
    Atwis
    ????

  • @Maalan73
    @Maalan73 4 หลายเดือนก่อน

    அனைவரும் நமது My V3 Product மட்டும் வாங்குவோம்... Company ku உண்மையாக இருப்போம்...

  • @Prakash-m5r
    @Prakash-m5r 4 หลายเดือนก่อน +3

    Hi anna🎉❤❤

  • @psicreation5770
    @psicreation5770 4 หลายเดือนก่อน +1

    Naa pona week kooda store poyi 800rs ku purchase pannen....indha 6 month ume ennala mudinja product naa vaangi use pannittu iruken....

    • @pranayr9284
      @pranayr9284 4 หลายเดือนก่อน +2

      Kadasi varaikkum kaasu anga dhaan pogudh, thiruppi vara maatingudh😂

    • @psicreation5770
      @psicreation5770 4 หลายเดือนก่อน

      @@pranayr9284 adhu enga problem...naanga parthukolgirom

    • @pranayr9284
      @pranayr9284 4 หลายเดือนก่อน +1

      @@psicreation5770 Kaala kaalama ipdi dhaan ellaa MLM company um makkalai emaathraanga. I believe that you people deserve to be cheated, for such level of ignorance. 👍🏼

    • @psicreation5770
      @psicreation5770 4 หลายเดือนก่อน

      @@pranayr9284 Naanga yemandha ungalukku enna...engala ninachu neenga kavalai padama unga work ah paarunga...MLM company ah idhu konjam diff nu neenga seekirame therinjupinga👍🏻👍🏻👍🏻...naanga yemara thagudhi aanavangala illa won panna thagudhi aanavangalanu therinjukkara kaalam koodiya viraivil

    • @TheLogicalதமிழன்
      @TheLogicalதமிழன் 4 หลายเดือนก่อน +2

      ​@@pranayr9284 "Most people are not just comfortable in their ignorance, but hostile to anyone who points it out" - Plato

  • @subramaniyansubramaniyan3317
    @subramaniyansubramaniyan3317 4 หลายเดือนก่อน

    we support always myv3ads and md sir

  • @maliniselvaraj4414
    @maliniselvaraj4414 4 หลายเดือนก่อน

    U r absolutely correct

  • @nagarajan7557
    @nagarajan7557 4 หลายเดือนก่อน +2

    ok bro

  • @manivannansmulesongs9153
    @manivannansmulesongs9153 4 หลายเดือนก่อน +3

    Miga sariyaana vilakkam..ellarum purchase pannunga

  • @ShanthamaniM-ie1hc
    @ShanthamaniM-ie1hc 4 หลายเดือนก่อน +10

    உங்களுக்கு ஒரு ID போடலமா?

  • @mariAppan-b3m
    @mariAppan-b3m 4 หลายเดือนก่อน

    Super sir,dhool kelappalam