இமாலயப் பிரகடனம் முதல் அல்பிறட் துரையப்பாவின் பேரன் வரை யாரைத்தான் நம்புவதோ!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 207

  • @robertloppiah2844
    @robertloppiah2844 9 หลายเดือนก่อน +18

    தேவையான நேரத்தில் சரியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் .

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 9 หลายเดือนก่อน +7

    ஜீவன் அண்ணா உங்கள் பதிவிற்கு நன்றி வாழ்க வளமுடன் தமிழர்களாய் இணைவோம் 💪🙏💪💪

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 9 หลายเดือนก่อน +12

    எம் இனம் தலை நிமிர்ந்து பார்க்கட்டும் காலம் சொல்லும் எங்கள் கதை ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் செய்யும் உதவிகள் மிகவும் பெருமைக்குரியது
    வாழ்த்துக்கள் 💐

  • @தமிழன்-ப1ழ
    @தமிழன்-ப1ழ 9 หลายเดือนก่อน +23

    அனைவரும் தெலுஙகனுக.... தமிழன் யாரும் கிடையாது... 🙏

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน +3

      எந்த கட்சியில் ???

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน +7

      நீங்கள் தமிழரின் எதிர் காலம் பற்றி யோசித்து கூறுவது கண்டு மகிழ்ச்சி .

  • @eelam6164
    @eelam6164 9 หลายเดือนก่อน +13

    Thank you( info, explain) 🙏
    NAAM TAMILAR

  • @arumugamm6040
    @arumugamm6040 9 หลายเดือนก่อน +35

    இன்னும் எத்தனை காலம் நம் தமிழினம் தன் தனித்துவத்தை மறந்து தத்தளிக்க போகிறது என்ற கேள்விதான் எம்மை வாட்டி வதைக்கின்றது. நாம் தமிழர்.

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน

      தமிழ் மண் தான் உலகின் அனைத்து ஆன்மீகத்திற்கும் முன்னோடி என்று இல்லாமல் அறிவியலுக்கு உள் ஆன்மீகம் என்பதையும் சொல்லி தந்தது . குண்டலினி யின் முதல் சக்கரம் தமிழ் மண்ணில் தான் உள்ளது. இதுவே மூலாதார சக்கரம். நோய் நீக்கும் வைத்தியம் என்னும் திரட்டு நம் நாதனாகிய ஈசனால் சித்தர்கள் மூலம் நமக்கு அருளப்பட்டது . மூலிகை இரகசியங்கள் , வர்ம கலை, இலக்கியம் , அகத்தியர் ஆரூடம் இப்படி பல உள்ளன . தமிழ் என்னும் மாபெரும் ஆழ் கடலின் சில துளிகள் பற்றியாவது தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருத்தல் வேண்டும் .

    • @shanthinikumarasamy2831
      @shanthinikumarasamy2831 9 หลายเดือนก่อน

      Nankal matum padam adukakudatha

    • @shanthinikumarasamy2831
      @shanthinikumarasamy2831 9 หลายเดือนก่อน

      Arodu nenru anrlum preja padam adukertutan ankal varalaru kanvu

    • @Ravanan646
      @Ravanan646 9 หลายเดือนก่อน

      என்ன தனித்துவம் உங்களிடம் இருக்கிறது. தமிழர்கள் பொறுக்கித்தனமும், பொறாமைத்தனமும் நிறைந்தவர்கள்

    • @arumugamm6040
      @arumugamm6040 9 หลายเดือนก่อน +2

      நீ இப்படி பேசுவதிலிருந்தே பொருக்கித்தனம் செய்வது யாரென்று தெரிகிறது.

  • @AnbuSelvan-q1l
    @AnbuSelvan-q1l 9 หลายเดือนก่อน +19

    பௌத்தம் இவர்களுக்கு பௌத்திரத்தை தரும்போது வலியை உணர்வார்கள். இவர்கள தமிழ் தேசியத்தின் தேவையை உணர்ந்து வருவார்கள். ❤🇮🇳❤🐯

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน +5

      எவ்வளவு பட்டாலும் திருந்தாத மானுடர்களை விட்டு விட வேண்டும் .

    • @UthayanathanNathan
      @UthayanathanNathan 9 หลายเดือนก่อน

      Panthan

    • @UthayanathanNathan
      @UthayanathanNathan 9 หลายเดือนก่อน

      Sampanthan. Sumanthiran. Evargal. Onrukkum. Uthaavaatha. Thamil. Nampiggai. ThuRogigal. Evargalai othuggi. Vidavum. Thodarcchi

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 9 หลายเดือนก่อน +1

    Super Jeevan super Canada Kumar valka naam tamilar

  • @theena-5295
    @theena-5295 9 หลายเดือนก่อน +6

    என்றைக்கும் தமிழுக்கும், தமிழ் ஈழத்திற்கும் துணை நிற்போம்
    தமிழ்நாட்டுத் தமிழன் 👍

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน

      ஈழ தமிழர்கள் நம்ம கூட இருக்கிறார்களா ? 🤨😊

  • @rubanruban6014
    @rubanruban6014 9 หลายเดือนก่อน

    நீங்கள் எத்தனை பேர் கேள்விகள் கேட்டாளாம் ஒரு சிறந்த பதில்களை கூறுகின்றீர்கள் நீங்கள் சொல்வது எள்ளாம் சரி உன்மை என்றும் அழியாது பொய் நிலைக்காது வாழ்த்துக்கள் அண்ணா மிகவும் அருமை அருமை

  • @ரதிசன்
    @ரதிசன் 9 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு புதிது புதிதாக கிளம்பிவருகிறார்கள் 🇩🇪

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน +2

      கில்மிசா என்றால் என்ன அர்த்தம் ? மிக்கி மௌஸ் மாதிரி ஒரு பெயர் ..தமிழ் எங்கே பாவிகளே . அடையாளம் இல்லாமல் ஆக்கி விடுவார்கள் போல . 🙄

  • @kaveesanmuthulingam
    @kaveesanmuthulingam 9 หลายเดือนก่อน +7

    வணக்கம் சஜீவன் நலமா? நீண்டட நாள் பின் உங்கள் காணொளியை பார்க்கின்றேன் மகிழ்ச்சி தொரருங்கள் உங்க பயணத்தை நாமும் உங்களுடன் பயணிக்கின்றோம் இக்கடை சூடு நைனா... சும்மா தமாஸ் தம்பி..

  • @tamilvina6618
    @tamilvina6618 9 หลายเดือนก่อน +3

    Jevan, allways, great

  • @prabhathamilan9599
    @prabhathamilan9599 9 หลายเดือนก่อน +5

    அதிக நாட்களின் பின் உங்களின் பதிவைபார்த்தேன் ஜீவா அருமையான திருப்தியான பதிவு வாழ்த்துக்கள் ஜீவா ❤❤❤

  • @mauriceberlin7893
    @mauriceberlin7893 9 หลายเดือนก่อน +8

    தமிழனுக்கு ஒற்றுமை நேர்மை என்ற பாடம் கற்பிக்க படவேண்டும்.

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน

      அதை இளம் வயதில் செய்து இருக்க வேண்டும் . காலம் கடந்து செய்வதில் என்ன பலன் ? 🤨

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน

      பலரிடம் நேர்மை உண்டு . 👍

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 9 หลายเดือนก่อน +11

    நிறைய தமிழர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை தமிழர்கள் முதலில் ஒன்று சேரவேண்டும் படிப்பு அறிவு விஞ்ஞானம் எல்லா வகையிலும் முன்னேறவேண்டும்

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน

      பெற்ற தாய்க்கு கொடுக்கும் மதிப்பு போல் தன் தாய் மண்ணிற்கும் கொடுக்க வேண்டும் . அப்போ தான உற்சாகம் வரும் . சீண்டினால் தானே நெருப்பு எரியும் . 🔥

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 9 หลายเดือนก่อน +20

    திரு ஜீவன் தம்பி அவர்களுடைய கருத்து எப்பொழுதுமே உயர்ந்த தொலைநோக்கு பார்வையாகவும் சிறந்த பார்வையாகவும் அகண்ட பார்வையாகவும் நல்ல கருத்துக்கள் ஆகவும் இருக்கும் எப்பொழுதுமே அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை உங்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நன்றி வணக்கம் நாம் தமிழர்

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน +3

      அப்பாடா ! ஐயா இன்னும் நம்ம கூட தான் இருக்கார் ..ஐயா வணக்கம் 🙏 நன்றி . 😊

    • @karukaruppaiya8225
      @karukaruppaiya8225 9 หลายเดือนก่อน +1

      @@ManiMani-ib9hb அறம் வீரம் கருணை இரக்கம் நீதி கோவம் மறதி எதையும் உடனே நம்புவது உடனே மன்னிப்பது உடனே வெறுப்பது இறக்கம் இவற்றில் இருந்து நாம் விடுபட முடியவில்லை ஆகையால் ஆகையால் துயர படுகின்றோம் இவைகளை போதித்தது தமிழர்கள் தான் மூலமே தமிழ் நேரான மரங்களே வெட்டப்படுகிறது நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் கடவுள் ஒன்றும் செய்ய மாட்டார் ஆனால் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எப்படி சுவாசத்திற்கு காற்று போல பசிக்கு உணவு போல தாகத்துக்கு தண்ணீர் போல நன்றி வணக்கம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை மீண்டும் ஒரு முறை அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் புரட்சி வாழ்த்துக்கள் நான் கருப்பையா சித்தர்

  • @GaneshGanesh-oi5uk
    @GaneshGanesh-oi5uk 9 หลายเดือนก่อน +11

    இனிய மதிய வணக்கம் அண்ணா 👍👍👍💟💞💝

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 9 หลายเดือนก่อน +7

    துரோகம் செய்யும். தொழில் முயற்சி...... தமிழ் வெல்லும்

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน

      யாரு துரோகம் செய்கிறார்கள் ? என்ன தொழில் முயற்சி ? கொஞ்சம் தெளிவா , புரியும்படி எழுதவும் . இதில் தமிழ் வெல்லும் என்று எழுதி இருக்கிறீர் 🤨😊

  • @thurairatnamsuppaijah2008
    @thurairatnamsuppaijah2008 9 หลายเดือนก่อน +5

    எமது மாவீரச்செல்வங்களின் மகத்தான தியாகத்தை அனுதாப வாக்குகளிற்காக பயன்படுத்துகின்றார்கள் போல் தெரிகின்றது!!

  • @sasmarisan1136
    @sasmarisan1136 9 หลายเดือนก่อน

    அன்புடன் தம்பி ஜீவன் அவர்களுக்கு வந்தனம் அருமை பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 தமிழ் தாய்வாழ்க தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் ❤

  • @thedkannan2401
    @thedkannan2401 9 หลายเดือนก่อน +2

    சிறப்பான பதிவுக்கு நன்றி ஜீவன் ""

  • @srilankanraja9338
    @srilankanraja9338 9 หลายเดือนก่อน +3

    என் அன்பு தம்பி சீவன் அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🇱🇰🇱🇰💪💪💪👍👍👌👌👌👌👌

  • @SupramaniyamPushparasa-jk2fq
    @SupramaniyamPushparasa-jk2fq 9 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @malairaj2227
    @malairaj2227 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤அன்பே சிவம் நாம் தமிழர்❤❤❤

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 9 หลายเดือนก่อน +2

    Thank you thambi jeevan 🙏🏻
    Eelatamilan 🇬🇧

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 9 หลายเดือนก่อน

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍 நாம் தமிழர்

  • @mayurathan2262
    @mayurathan2262 9 หลายเดือนก่อน +4

    Ntk ❤

  • @jeyachadarnchandran5195
    @jeyachadarnchandran5195 9 หลายเดือนก่อน +7

    ❤❤❤

  • @knagarajan267
    @knagarajan267 9 หลายเดือนก่อน +11

    🎉🎉🎉🎉🎉😊

  • @SejinthanSekar
    @SejinthanSekar 9 หลายเดือนก่อน

    Jeevan anna super

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 9 หลายเดือนก่อน +10

    தம்பி ஜீவன் நீகள் கூறுவது சரியான உண்மை தம்பி கில்மிசா குழந்தை அங்கு இருக்கும் துரேகிகள் அவர்களுக்கு சாதகமா கில்மிசா குடும்பத்தை பயன் படுத்துகிறார்கள் இவர்கள் சாதரண மனிதர்கள் சிங்களவன் தன் புத்தியை காட்டுவான் தம்பி உலகத் தமிழர்கள் ஒற்ருமையாக இருப்போம் தம்பி வாழ்த்துக்கள்🙏❤️💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🇫🇷

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน +4

      சரியான கருத்து . நன்கு உற்று நோக்கினால் தமிழர்களை தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தியே துரோகிகள் சாதித்து உள்ளார்கள் .

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน +3

      தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தமிழர்கள் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் . இவர்களை ..

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน

      இவர்களுக்கு துணை போகும் கேடு கெட்ட தமிழர் என்று தன்னை சொல்லிக் கொண்டு திரியும் போக்கிரிகளை என்ன செய்ய வேண்டும் ??

    • @mangamotion
      @mangamotion 9 หลายเดือนก่อน

      Exactly. A few power & wealth crazy people are supporting govt and are working against Thamil Thesium. Until these type of people live there is no Prosperity to the rest.

    • @PuleynThas
      @PuleynThas 9 หลายเดือนก่อน +1

      தமிழர்கள் ஒற்றுமையாகவா😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @namaasan7570
    @namaasan7570 9 หลายเดือนก่อน +11

    🙏🙏🙏🙏🙏💯💯💯💯

  • @teuschershanthakumar2181
    @teuschershanthakumar2181 9 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 9 หลายเดือนก่อน +3

    சிறப்பான பதிவு தம்பி.

  • @SpcSpc-t6p
    @SpcSpc-t6p 9 หลายเดือนก่อน

    Kaalaththukketta thelivuddal anna !! Vaalththukkal

  • @saravanabala3340
    @saravanabala3340 9 หลายเดือนก่อน

    Brother excellent .

  • @magesk4212
    @magesk4212 9 หลายเดือนก่อน +2

    அவர்கள் விரும்புகின்றபோது இவற்றை செய்யாமல் இலங்கையில் தமிழர்களால் தொடர்ந்து வாழமுடியாது. இதை நான் சொல்லவில்லை ஈழத்தமிழர் வரலாறு சொல்கிறது.

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 9 หลายเดือนก่อน +11

    காலம் பதில் சொல்லும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Natsu388
      @Natsu388 9 หลายเดือนก่อน +5

      உண்மைதான்

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน

      பூமியை கடவுள் அழிக்க இருந்தாராம் ..ஆனால் , ஒரு காரணத்திற்காக அந்த திட்டம் கை விட்டார் என்று ஒரு இஸ்லாமியர் கூறினார். இதை பற்றி உங்கள் கருத்து என்ன ?

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน

      தண்டோரா தமிழன் என்னும் வலைதளம் அதில் கண் பார்வை இழந்து பின் கண் ஒளி பெற்ற அவர் கூறியது நினைவுக்கு வருகிறது . 🤔

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน

      ஊமைகளை பேச வைக்க , உண்மைகளை வாழ வைக்க , செவிடர்களை கேட்க வைக்க , குருடர்களை பார்க்க வைக்க , ஊனர்களை நலமாக்க , கூனர்களை நிமிர வைக்க , ஈனர்களை ஓட வைக்க யாரால் முடியும் ? 🤔 இறைவனால் மட்டுமே . 🙏😊💖

  • @jenajeya5253
    @jenajeya5253 9 หลายเดือนก่อน +2

    Super 👍

  • @kjaya4347
    @kjaya4347 9 หลายเดือนก่อน +6

    இந்த கில்மிஷா செய்வது தவறு இனதின் பாடல்களை பாடி வெற்றி பெறும்போது.நாம் ஆதரித்துக்கு அவர் ஓவராக நடப்பது துரோகம்

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน +2

      புகழ் வரும் போது பலர் தலை கால் புரியாமல் ஆடுவார்கள் . சிலர் மட்டுமே அடக்கமாக இருப்பார்கள் .

  • @josephalfred9211
    @josephalfred9211 9 หลายเดือนก่อน +1

    Om right information

  • @KeshanKesu
    @KeshanKesu 9 หลายเดือนก่อน +3

    🎉🎉

  • @chandrakanthan3199
    @chandrakanthan3199 9 หลายเดือนก่อน

    Well done Geevan , I can understand your feeling , I have the same feeling about it , people unity will be uncertain. Hopefully gods will help to Tamils. Thanks

  • @thambivaratharajah8114
    @thambivaratharajah8114 9 หลายเดือนก่อน

    தமிழ்

  • @sasikumar643
    @sasikumar643 9 หลายเดือนก่อน +2

    Super anna

  • @nagalinga9702
    @nagalinga9702 9 หลายเดือนก่อน +1

    Super its true

  • @ranganathanthambapillai166
    @ranganathanthambapillai166 9 หลายเดือนก่อน +3

    Thambi Jeevan,
    Kadantha 1970 kalil
    Thodanki Ithuvaraiyum
    ThamizhThesiya
    SeyatpaaddaalanaakaIruppathaal,
    Pala Thadavaikal ThamizhinaThurokikalPaddiyal,
    PalavakaiyilumThelivaakaKooriViddean.
    Sariththiraththai
    ThrumpiPaarththaal
    Innamum,
    Thurokikal palavitha
    Mukamoodikaludan
    VARUVAARKAL.
    MakkalThaan Vizhippudan
    Seyalpada
    VEANDUM.🇦🇽🇦🇽🇦🇽🐅🐅🐅

  • @Canadatamill
    @Canadatamill 9 หลายเดือนก่อน +1

    True

  • @stephena2308
    @stephena2308 9 หลายเดือนก่อน +5

    தம்பி இந்த டக்ளஸ் நாயின் உருவத்தை பார்க்கும் போதே அருவருப்பாக இருக்கிறது.

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน +4

      எது ஆபத்து , எது நல்லது என்று அந்த பாடகியின் பெற்றோர் சொல்லி கொடுக்காமல் விட்டு விட்டார்களா ? விளங்கும் . 🤔🙄

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 9 หลายเดือนก่อน +1

    👍

  • @kajan.tamil.
    @kajan.tamil. 9 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤

  • @thagaioli6708
    @thagaioli6708 9 หลายเดือนก่อน +1

    நாங்கள் நினைப்பதும் இதுதான்

  • @kandasamypalaraj-pu8kn
    @kandasamypalaraj-pu8kn 9 หลายเดือนก่อน

    From before 1980 to until now tamil again to tamil, (real tamil people and great leadership +tamil tiger no one can't be ) this group of people negative tamil people,only solution eealam no any other way?(but every timil citizen born from eelam all to gather support each other and all need to be same ambition ,)then owe dream defiantly will come true one day in future 🎉 thank you for your topic and video +service best of luck your future video 📹 p.raj

  • @MohanKumar-tj8os
    @MohanKumar-tj8os 9 หลายเดือนก่อน

    👍🔥👌🙋‍♂️

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 9 หลายเดือนก่อน +3

    You are right. How he wears Canadian police officer uniform in Srilanka and took pictures. My suggestion Canadian government should take action.

    • @TimHorton-k9e
      @TimHorton-k9e 9 หลายเดือนก่อน

      What if the Canadian government sent him there?

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน

      If it is put your faith on God no other way .😊

    • @theWatchDog-nb7eo
      @theWatchDog-nb7eo 9 หลายเดือนก่อน

      I am pretty sure you’re not in Canada. 🇨🇦! I wish you are in Canada so we can do your CB pick before we decide whom to criminally charge !!!??? 🤔🤔✌️🇨🇦

  • @TangaiyaMuthukumar-lj3dr
    @TangaiyaMuthukumar-lj3dr 9 หลายเดือนก่อน

    Good morning

  • @manikandanm-ky6zu
    @manikandanm-ky6zu 9 หลายเดือนก่อน +3

    Unmai,😂

  • @mubassirmubassir-jz8pj
    @mubassirmubassir-jz8pj 9 หลายเดือนก่อน

    Sri Lanka one country Sri Lanka anytime one country

  • @Suresh-lg1xx
    @Suresh-lg1xx 9 หลายเดือนก่อน +5

    உலக தமிழினத்தின் கடைசி நம்பிக்கை அண்ணண் சீமான் மட்டுமே எவன் எப்படி போனாலும் நாம் கவலை கொள்ள தேவையில்லை தம்பி ஒரு நாள் அதிகாரம் அண்ணண் கையில் சிக்கும்போது இதே தூரோகிகள் அண்ணணிடம் வாயிலித்து கொண்டு இருப்பார்கள்

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน

      துரோகிகளின் அதிர்வுகள் தெரியாதா என்ன ? ..விளங்கும் .

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน

      இறைவன் அருள் வந்து இறங்க வேண்டும் என்று ஒவ்வொரு நல்ல தமிழ் உணர்வு கொண்டவரும் வேண்டினால் சக்தி உருவாகும் . 👍

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน

      நல்லவர்களுக்கு நல்லதே நடக்க வேண்டும் இறைவா 🙏

    • @musicminds842
      @musicminds842 9 หลายเดือนก่อน

      உலக தமிழினத்தின் கடைசி நம்பிக்கை அண்ணண் சீமான் மட்டுமே 😂😂😂😂.

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน

      இது வஞ்ச புகழ்ச்சி . இறுதியில் உமது சிரிப்பு . 😊

  • @shasheetharanshanmuganatha939
    @shasheetharanshanmuganatha939 9 หลายเดือนก่อน +5

    அண்ணா இவர்களை திருத்த முடியாது மக்களுக்கு என்ன நன்மை செய்தார்கள் இவர்கள் ஏதாவது சாதாரன மக்களுக் என்ன செய்ய முடியும்

    • @Natsu388
      @Natsu388 9 หลายเดือนก่อน

      உண்மைதான்🇫🇷

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 9 หลายเดือนก่อน +2

    💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 9 หลายเดือนก่อน +2

    ஈழத்தமிழர்கள்××××× உலகத்தமிர்கள் என்று அழைத்தால் ஒருகோட்டுல் ஒன்றுபடுவாரகள்

  • @HenryJosephHenryjoseph-kf2gn
    @HenryJosephHenryjoseph-kf2gn 9 หลายเดือนก่อน +1

    Hey bro❤ super🔥❤🔥 good🌹 fit great👍 B H JOSEPH K G F N T

  • @ManiMani-ib9hb
    @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน +2

    அந்த மிசா இலங்கையில் தானே உள்ளாள்..ஒரு விவரமும் தெரியவில்லை என்றால் எங்களுக்கு இலங்கை பற்றி என்ன தெரியும் ? மன்னிக்கவும் .

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 9 หลายเดือนก่อน +1

    ❤👌👍🙏

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 9 หลายเดือนก่อน

    ex history

  • @MMm-kj8od
    @MMm-kj8od 9 หลายเดือนก่อน

    ❤❤🔥🔥🔥✊✊👃👃

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤😢

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 9 หลายเดือนก่อน +2

    She shouldn't take a selfe . She forgot her uncle at that moment . Crocodile tears for her uncle 😅

  • @jagatheshjaga3368
    @jagatheshjaga3368 9 หลายเดือนก่อน +1

    👌👌👌👃👃👃👃

  • @MMm-kj8od
    @MMm-kj8od 9 หลายเดือนก่อน

    ❤❤❤🔥🔥🔥✊👃👃

  • @vinayagamoorthi7530
    @vinayagamoorthi7530 9 หลายเดือนก่อน

    அண்ணா அவர் குழந்தை கால வரலாறு தெரிந்து கொள்வார் அப்போது சரியாக நடந்து கொள்வார்

  • @devarajankavi6477
    @devarajankavi6477 9 หลายเดือนก่อน +2

    வாழ்க நாம்தமிழர் 👍👍👍👍👍

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 9 หลายเดือนก่อน +2

    கில்மிஷா சீ தமிழ் பாட்டு போட்டியில் பங்குபற்று முன்னரே யாழ்ப்பாணத்தில் மேடைகளில் பாடிய ஓர் பாடகி. மேடைப் பாடல்கள் பாடி அனுபவம் இருக்கும்.

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน +3

      மனிதர்களை நன்கு புரிந்து கொள்ளும் அனுபவமும் இருத்தல் வேண்டும் . எச்சரிக்கை தேவை .

  • @premraj2896
    @premraj2896 9 หลายเดือนก่อน +1

    Canadian govt should enquire this act of duraiappa...and dismiss him from service and from Canada....

  • @Dinoyan-re5zt
    @Dinoyan-re5zt 9 หลายเดือนก่อน +3

    உண்மையில் அண்ணா கில்மிசா செய்தது மகா தவறு செல்பி எடுப்பதை முற்றிலும் தவிர்த்திருக்கலாம் ஒரு நொடியில் கில்மிசா தமிழ் மக்களின் ஆதரவை இளந்துவிட்டார் எல்லோரும் சுயநலத்துக்காக

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน +5

      உயிர் இழப்பு , பொருள் இழப்பு என்று இருந்து இருந்தால் வலி , வேதனை புரியும் . எதுவும் நடக்காத வரை எல்லோரும் நல்லவர்கள் போல் தான் தெரிவார்கள் . 🤨

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน +5

      ஈழம் ஒரு நாள் அமைந்தாலும் தலைவரையும் , உயிர் துறந்த வீரர்களையும் எத்தனை பேர் நன்றியுடன் நினைத்து பார்ப்பார்கள் என்றும் தெரியவில்லை. 🤔🤨

    • @musicminds842
      @musicminds842 9 หลายเดือนก่อน

      கில்மிஷா செல்பி எடுத்தது தவறு அல்ல.அவர் தான் ஜனாதிபதி.வெளிநாடுகளில் இருந்து சவுண்ட் விடுபவர்களுக்கு இலங்கை சூழல் தெரிவதில்லை.கில்மிஷா செல்பி எடுத்தது சரியே.

  • @pathmanratnasingam2305
    @pathmanratnasingam2305 9 หลายเดือนก่อน

    ஐணதிபதி தேடி வந்து படம் பிடித்துக் கொண்ட செயலுக்கு பிள்ளையில் எந்த பிழையையும் தயவு செய்து சுமத்த வேண்டாம் நான் நீங்கள் எல்லாம் தமிழ் பிள்ளைகள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்

  • @nesansivany7700
    @nesansivany7700 9 หลายเดือนก่อน +1

    குழுக்கள் என்று கூறுவது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அதை நீங்கள் தவிர்த்து தெருச்சண்டியர்கள் என்று கூறுவது பொருத்தமாகயிருக்கும். தயவு செய்து அடுத்தடவை இப்படிப்பட்ட பிழைகளை தவிர்க்கவும்🙏

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 9 หลายเดือนก่อน +1

    Hi mr Jeevan who was behind ltte they are operating them

  • @ramasethupathyp3661
    @ramasethupathyp3661 9 หลายเดือนก่อน +2

    தமிழர்கள் எதிரி தமிழர்கள் தான் அண்ணா? இது உண்மை.

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน

      இந்த செய்திக்கு மிகவும் நன்றி . அடிக்கடி இந்த மாதிரி எழுதிக் கொண்டே இருங்கள் . என்ன..., இது வெறுப்பா மாறி விட கூடாதுன்னு தான் ..நல்லவங்களை காட்ட வேண்டியது நல்ல மக்களின் மற்றும் கடவுளின் கடமையாக இருக்க வேண்டும் . அப்போ தான் ஈடுபாடு வரும் . 👍🥺

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน

      இந்தியாவிலும் , ஒட்டு மொத்த உலகிலும் நல்லவர்கள் உள்ளார்கள் . 👍

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 9 หลายเดือนก่อน +1

    He is a policeman.

  • @Ramash78Ramash
    @Ramash78Ramash 9 หลายเดือนก่อน

    Thmilarkalai eamati viddal entha thuroki kilmisha

  • @LinkanDarma
    @LinkanDarma 9 หลายเดือนก่อน

    Ther is telngu people involved

  • @ramananyogarasa
    @ramananyogarasa 9 หลายเดือนก่อน +4

    சில பேர் சொல்கிறார்கள் ஈழத்து இளவரசியாம் 😂 அது தான் என் இனத்தை கொண்றொளித்தவர்களுடன் நின்று செல்பி எடுக்கிறாவோ? அது சின்ன பிள்ளைதான் மாற்று கருத்தில்லை தலைவருடைய மகள் துவாரகாவாக இருந்தாலும் ஈழத்து இளவரசி என்று யாரும் பட்டம் கொடுக்க இடமில்லை ஏனென்றால் என் தலைவனே தன்னை மாவீரன் என்று சொல்ல முடியாது என்று கூறினார் அப்படியிருக்கும் போது யாருக்கு யார் பட்டம் கொடுப்பது😡😡😡

    • @vpradeep3187
      @vpradeep3187 9 หลายเดือนก่อน

      திரு .இராஜ இராஜ சோழன் அவர்களுக்கு ஒரு சமாதி எல்லோருக்கும் தெரியும்படி இன்று வரை இல்லை . தமிழுக்காக கோயிலை கட்டியவர் . என்ன செய்வது ? பார்ப்போம் .

    • @sureshkanna821
      @sureshkanna821 9 หลายเดือนก่อน +1

      இது என்ன முட்டால் பதிவு

  • @mailamangai9080
    @mailamangai9080 9 หลายเดือนก่อน +3

    தமிழன் எதிரிகளால் வீழ்தபடவில்லை. துரோகிகள் மூலம் தான் வீழ்த்த பட்டார்கள். தங்கை சுய படம் எடுத்தது வேதனை அளிக்கிறது. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b South India Tamizh Nadu.

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 9 หลายเดือนก่อน +1

    இவர்கள் தாங்கள் இருக்கும் நாடுகளில் அரசியலில் ஈடுபட்ட அனுபவம் பெற்றவர்களா? அல்லது ஆங்காங்கே சம்பாதித்த பணத்தை வைத்து வியாபாரம் செய்ய வந்தவர்களா?

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน

      வியாபாரம் என்னும் பெயரில் ஆக்கிரமிப்பு செய்வார்கள் .

  • @UthayanathanNathan
    @UthayanathanNathan 9 หลายเดือนก่อน

    Avar siriya. Kulanthai. Ellaa. Pakkuvamum. Avarukku. Vilangaathu. Avarai. Thamil. Makkal. Mannikla .vendum.

  • @aarwinkumar9393
    @aarwinkumar9393 9 หลายเดือนก่อน +1

    இந்த கொடுமைஎல்லாம் தமிழனின் சாபகேடு.

  • @UthayanathanNathan
    @UthayanathanNathan 9 หลายเดือนก่อน

    Sampantharum. Sumanthiranum. Thamil. Pacchai. Thurogigal. Sritharan. Avarkal. Thamilargalin. Saapakkedaana. Sathiyai. Thagartthu. Ellaat. Thamil. Mahgalaiyum Aravanaitthu. Selvaar. Enru. Nangal. Nampikinrom

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 9 หลายเดือนก่อน +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @thirusivasekaram8757
    @thirusivasekaram8757 9 หลายเดือนก่อน

    கில்மிசா ஏன் இப்புடி நடந்து கொண்டார்

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 9 หลายเดือนก่อน +1

    கில்மிஸாவின் கதை சந்தனம் மிஞ்சினால் குண்டியில் பூசுவோம் என்று சொல்லுற மாதிரித்தான் இருக்கு நடத்தைகளை பார்க்கும்போது

  • @UthayanathanNathan
    @UthayanathanNathan 9 หลายเดือนก่อน

    Saanakkiyan. Siranthavar. Aanaalum. Avarukku kaalam. Eruggurathu.tharpoluthu. Sritharantjaan. Porutthamaanavar. Thodarcchi

  • @RasathuraiLingeswaran
    @RasathuraiLingeswaran 9 หลายเดือนก่อน

    Don't w. Worry. About this peace Makers programme. You have a complications about This situation. The Real problem IS 13,00,000 Jaffna peninsula State Majority Tamil people's Homeland re 5:08 Resident living capital Of Colombo Colombo .This situation starting Why the racial rights Of Kandy convention state Majority Shingala Budist against Minority population capital Colombo Tamil people's Homeland Rights protection 19th amendement and Himalaya convention this IS clearing.

  • @theWatchDog-nb7eo
    @theWatchDog-nb7eo 9 หลายเดือนก่อน

    Hey Jeevan, FYI Canadian 🇨🇦policing and Canadian🇨🇦 politics are two different thing . don’t mix policing, and politics, together and get confuse chief of police going to Sri Lanka with his uniform it’s have to be a official visit. Also, it’s very classified. So no one have to reveal or justify the reason for a chief of police going to Sri Lanka 🇱🇰 so it’s strictly policing (classified)!!! we know the reason why you guys are asking this questions because he’s a Sri Lankan Tamil also, you guys don’t like him that much ??? if that would have been a white police chief going to Sri Lanka I don’t think you guys would I had any concern . 🤔🤔✌️🇨🇦

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 9 หลายเดือนก่อน

    சிங்களவர் தமிழா முஸ்லீம் எனறு இலங்கைமில் இல்லை. சிங்களவர் தமிழர் வரழ்கிறார்கள் என்று தமிழர்களை ஒன்றுபடுத்தி பேசவும்

  • @aruljothyarulsubramaniam8094
    @aruljothyarulsubramaniam8094 9 หลายเดือนก่อน

    Our people are very selfish. That's why we lost our Tamil Ealam

  • @Ramash78Ramash
    @Ramash78Ramash 9 หลายเดือนก่อน

    Kilmisha oru thuroki

  • @lathak2534
    @lathak2534 9 หลายเดือนก่อน +4

    கில்மிஷா தன்னுடைய மாமாவை கண்டுபிடித்து தரும்படி ரணிலிடம் கேட்டு கொள்ளட்டும். இவர்களுக்கு ஆதரவு கொடுத்ததை நினைத்து நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது

    • @Natsu388
      @Natsu388 9 หลายเดือนก่อน +2

      உண்மைதான்😭😭😭🇫🇷

    • @Ravanan646
      @Ravanan646 9 หลายเดือนก่อน

      உங்களுக்கு அந்த சிறுமிமீது வன்மம்

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน

      என்னது ..மாமாவா ? 🤨

    • @Ravanan646
      @Ravanan646 9 หลายเดือนก่อน

      நீ மாமா வேலை பார்

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 9 หลายเดือนก่อน

      ஒண்ணும் புரியல 😀