கோழிகளுக்கு தேவையான குதிரை மசால்,வேலி மசால் 18 சென்டில் பசுந்தீவன உற்பத்தி ?
ฝัง
- เผยแพร่เมื่อ 28 มิ.ย. 2019
- Vivasaya Ulagam - விவசாய உலகம்
►►Watch More ..
Country Chicken Farms Beginners Video In Vivasaya Ulagam
th-cam.com/users/edit?o=U&vide...
Farmers World In Vivasaya Ulagam
th-cam.com/users/edit?o=U&vide...
Vivasaya ulagam Channel Intro
th-cam.com/users/edit?o=U&vide...
How To cultivation azolla SImple Steps ? Vivasaya Ulagam
th-cam.com/users/edit?o=U&vide...
Watch More Agriculture And Frming Videos
►►Watch More .. Videos
Brief Description About Black Meat Chicken IN Vivasaya Ulagam
• Brief Description Abou...
How To Start THE Business For Youngsters
• How To Start THE Busin...
Benefits Of Country Chicken Farms In Vivasaya Ulagam
• Benefits Of Country Ch...
Description of Country Breeds Vivasaya Ulagam
• Description of Country...
Follow us on
www.vivasayaulagam.com
/ vivasayaulagam
/ vivasayaulagam
vivasayaulagamtamil.blogspot.com
Vivasaya ulagam channel Thank you TKP hi brother 🌹
Bro super
அருமை நண்பா
Very useful sago
Super,Nandri sago.
மிக்க நன்றி சகோ
Super bro.... Nalla information
மிக்க நன்றி சகோ
Super brother
super bro
Super bro
Super nanba super
Super anna & 1ஏக்கர் பென்சிங்(5.30) அடி உயரம் அமைக்க மொத்த செலவு (தோராயமாக).
ஒரு லட்சம் மேல் வரும் சகோ ..
Anna neeka fencing in your farm pathi oru video plz
👍👍👏👏👌
சகோ,சொட்டுநீர் பாசன அமைப்பை தெளிவாக காணோளியாக போடவும்.நன்றி.
Hi brother nice job.
What is the total area and drip spacing?...
how much it cost for you ?... could you please share the above details?..
வீடியோ பதிவாக போடுகிறேன் ..
Hai I am Vijay dharmapuri I am already looking for your family above 2 month. Good job good family ALL IS WELL
நன்றி சகோ .. 💖
Call me bro I am dharmapuri dt 8903644528
Kuthirai masal vithai kadaiyil vangum pothu athil veru kalai sedi vithaigal ullana
வான்கோழி பற்றி சொல்லுங்கள்
விவசாயியால் மட்டுமே பூமியின் அனைத்து இடவசதியையும் பயன்பெற செய்யமுடியும் நன்றி சகோ
உண்மை சகோ ..
Home la ya coriander apadi valarkarathunu video poduga anna
சரிங்க சகோ
Veli masal or kuthiraimasal vitula valathuratha iruntha seeds kamiya tharuvangala , ithula yantha masal fast da varum ,yathu muyaluku siranthathu solunga bro
சகோ முந்தைய வீடியோ பதிவில் விதை விற்பனை பதிவு உள்ளது .
Sago anthiyur la mulberry enga kedaikum bro
Anna na coimbatore kuturai masal seed yengai kedaikumnu solunga Anna pls
சகோ அக்ரி collage இல் கிடைக்கும் .. கோவை
For rabbit, which masal plant is good
சகோ முயல் மசால் ..
Medium salt water la valaruma
....veli masal and kuthirai masal
விதைத்து பாருங்கள் சகோ ..
Bro veli masal nanga sound thalai nu solluvom
Bro seeds yava vagurathu
Enga water romba salty aa irukku, aadu maadu nalla kudikkumm..
But, veli masal Potta valarumanga sago??
Salt water இல் போடலாம் சகோ ..
@@Vivasayaulagam nandringa sago
Where we get Koli masal and kudhiri masal seeds?
சகோ உங்கள் அருகில் உள்ள அக்ரோ சென்டரில் கேளுங்கள் அவர்கள் வாங்கி கொடுப்பார்கள்
Very useful. I'm from tiruppur. But not able to get seeds here. Can you please tell where we can get seeds?
சகோ சத்தி to கோபி செல்லும் வழியில் காசியூர் என்னும் ஊரில் விதை கிடைக்கின்றது சகோ .. மெயின் ரோட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் உள்ளே செல்ல வேண்டும் ..
@@Vivasayaulagam மிக்க நன்றி bro. அது விதை கடையா? Google map location குடுக்க முடியுமா?
Shared route
From (11.3399656,77.0479910) to Kasiur agro via Mettupalayam - Cuddalore Rd and SH 15.
1 hr 2 min (52 km)
59 min in current traffic
1. Head southeast toward Puliampatti - Mettupalayam - Meenampalayam Rd/Sirumugai Rd
2. Turn right onto Puliampatti - Mettupalayam - Meenampalayam Rd/Sirumugai Rd
3. Turn right onto Mettupalayam - Bhavanisagar Rd/Mettupalayam - Cuddalore Rd/Sathyamangalam - Mettupalayam Main Rd
4. Continue straight past AMMAN MESS onto NH948
5. Turn right toward Ooty - Erode Rd/Ooty - Kothagiri - Mettupalayam - Sathyamangalam - Gobichettipalayam - Erode Rd/Ukkaram-Sathy Rd/SH 15
6. Turn right onto Ooty - Erode Rd/Ooty - Kothagiri - Mettupalayam - Sathyamangalam - Gobichettipalayam - Erode Rd/Ukkaram-Sathy Rd/SH 15
7. Continue straight to stay on SH 15
8. Turn right
9. Turn right
10. Arrive at location: K.B.Suburathinam & Brothers
For the best route in current traffic visit goo.gl/maps/vbHwMw8KknTvDpZi7
Saho இந்த இடம் தான்
@@Vivasayaulagam மிகவும் நன்றி bro.
brother andha sottu neer pipe enga kedaikum epdi adha poduvadhu koncham details aa podunga brother plzzzz
சரிங்க சகோ ..
@@Vivasayaulagam நன்றி சகோ
Drip irrigation Evlo selavakichi bro
5 k சகோ
Thanks for your reply
Sago.... Idhoda current video podunga pls
போடுகிறேன் சகோ ..
@@Vivasayaulagam நன்றி சகோ
Ungaluku fencing poda evalo cost aachu bro?
Running feet 100rs nanba.... medium size diamond fencing.... naa pottu 1varushamaachi.... ippo evvlo theriyala....
சகோ. எத்தனை அடி விட்டு சொட்டு நீர் பைப்பில் ஓட்டை போடனும் தண்ணீர் விழுக.
சகோ ஒரு அடிக்கு 2 ஓட்டை போடணும் .. இல்லை என்றால் அதில் உள்ள oosum உள்ளது ..
It would be nice if you could explain the video content slowly. This would give more value to your effort. Anyway it’s only a suggestion and not to hurt you.
உங்கள் கருத்திற்கு நன்றி அம்மா ..
Sorry young man. The profile photo shows my wife’s and daughter’s. I am Mathews. Make quality videos on Agri and Aqua based activities. If possible insert sub titles in English. You will have more subscribers from other part of India as well.
சகோ சொட்டு நீர் போட எவ்வளவு ஆச்சு
நீங்க போட்ட சொட்டுநீர் அமைப்பை முழுவதும்காணொளி போடவும்
சகோ விரைவில் போடுகிறேன் வீடியோ பதிவாக எடுத்து வைத்து உள்ளேன் .. விரைவில் போடுகிறேன் ..
Kuthirai masaal 1kg seed price, tharamana seeds yenga kidaikum brother
சகோ நான் சத்தியமங்களம் ல வாங்கினேன் சகோ கிலோ 600 ரூபாய்
@@Vivasayaulagam 🙏🙏🙏
@@Vivasayaulagam sathy la entha area bro .kasiyur ag
வேலிமசால் குதிரை மசால் இதற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?
Wow..nice idea..smart work.. good work bro..need ur number
Anna unga kitta kadaknath day old chicks iruka na ?
சகோ இருக்கின்றது தேவை பட்டால் கால் பண்ணுங்க 9566327789
வேலி மசால் 1அடி வளர்ந்து விட்டது அதை போடலாமா
நண்பா குதிரைக்கு ஏற்ற
பசுதீவனபுல் எது எது
Veli kuthirai muyal masal ethu munaium sembari attuku kudukalama nanba
கொடுக்கலாம் சகோ ..
@@Vivasayaulagam nandri bro oru doubt erunthuchu atha ketan ungal video pathivu arumai
@@Vivasayaulagam athu kudukurathunala kuttiku ethuvum agathay vairu ubisam kalichal
சகோ அளவாக போடுங்கள் எதுவும் ஆகாது .. நன்றி
@@Vivasayaulagam vidhai kedaikum nu solli oru video potu erunthingalay ungalala enaku antha vidhai vangi anupa mudiuma
விதைகள் கிடைக்குமா சகோ
எங்கு கிடைக்கும்
முயல் மசாலை விரும்பி சாப்பிடுவது எது ?
கோழி விரும்பி சாப்பிடும் ..
கோழிகளுக்கான பசுந்தீவனம் எப்பொழுது எந்த நேரத்தில் போட வேண்டும் ...
Q
veali masal seeds 1kg rate enna bro
600 rs sago ..
tq sago
800
Where to get kuthirai masal seeds or plant in Chennai?
can get from the nearby KVK
@@senthilnathan3498 krishi vigyan Kendra?
yes..
@@senthilnathan3498 ok Thanks sir will check where it's in Chennai.
Will they provide seeds in minimum quantity. Will they ask for farm or field information and all? I need for home use only for my chickens.
Where can i get these plants pls. I'm in Chennai
which one?
@@senthilnathan3498 kuthirai masal and velli masal
u can get from nearby KVK.
நிழல் பட்டால் மசால்கள் வராதா ?
வரும் சகோ
bro unga contact pls
குதிரை மசால் ஆடுகள் விரும்பாதா ?
நன்றாக சாப்பிடும் ..
Avoid Valathurom use Valarkirom, Avaiod Natti, Use nattu speak tamil correctly.
*super bro*
நன்றி1 சகோ
குதிரை மசால் ஆடுக்கு கொடுக்கலாமா? எவ்வளவு கொடுக்க வேண்டும்
கொடுக்கலாம் சகோ