Perumal Murugan speech | யூமா வரைந்த நாவல்களில் பாசாங்கற்ற உறவின் முகங்கள் | பெருமாள் முருகன் உரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • யூமா - வாழ்வும் படைப்புகளும்
    ஒரு நாள் கருத்தரங்கம்
    வரவேற்புரை :
    பிம்பம் ஷாகுல்
    அமர்வு தலைமைகள் :
    இரா.செழியன்
    இரா.காமராசு
    தெ.வெற்றிச்செல்வன்
    வி.பாரி
    இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்
    சிராஜூதின்
    அமர்வு - 1
    யூமா வரைந்த நாவல்களில் பாசாங்கற்ற உறவின் முகங்கள்
    பெருமாள் முருகன்
    சுரேஷ் மான்யா
    அமர்வு - 2
    யூமாவின் நிறைந்தொழகும் அன்பும் கவிதைகளும்
    கதிர்பாரதி
    ஸ்டாலின் சரவணன்
    அமர்வு - 3
    யூமாவின் கதை மாந்தர்களும் கதை சொல்லல் நுட்பங்களும்
    கவின் மலர்
    ம.கண்ணம்மாள்
    அமர்வு - 4
    யூமா குழந்தைகளுக்கு கவனத்துடன் கையளிக்கும் சிறார் இலக்கியம்
    விஷ்ணுபுரம் சரவணன்
    அமர்வு - 5
    யூமா, குழந்தைகளுக்கு அயல் மொழியில் இருந்து தமிழில் தந்த பணிகள் :
    சாலை செல்வம்
    அமர்வு - 6
    யூமா வேற்று மொழிகளில் இருந்து தமிழ் இலக்கியத்திற்கு கொணர்ந்து சேர்த்த திரவியங்கள் :
    மொழிபெயர்ப்பு பங்களிப்பு
    கார்த்திகைப் பாண்டியன்
    அமர்வு - 7
    யூமாவின் சிற்றிதழ் பங்களிப்பு
    செல்வ புவியரசன்
    அமர்வு - 8
    யூமாவின் தமிழ் சிறார் இலக்கியத்தை மலையாளத்தில் மொழிபெயர்த்த அனுபப் பகிர்வு
    பி.வி.சுகுமாரன்
    நெறியாள்கை : தமிழ் இலக்கியா
    நன்றியுரை : சிம்ளி விஜயன்
    ஒருங்கிணைப்பு :
    சிம்ளி கலை இலக்கியப் புலம்
    மற்றும்
    சித்தன்னவாசல் இலக்கிய சந்திப்பு
    4.8.24
    Thanjavur
    #TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
    Join Membership -
    / @shrutitvlit
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv

ความคิดเห็น • 3

  • @asokanvarunan4102
    @asokanvarunan4102 18 วันที่ผ่านมา

    உயிர்.ெதழுத்தல்...
    சிறுகதைகள்.

  • @satyamtraditionalyoga.2150
    @satyamtraditionalyoga.2150 25 วันที่ผ่านมา

    மிகச்சிறந்த உரை. 100 வருட தமிழ் நாவல் உலகில் , குடும்பமே முதன்மை பேசுபொருளாக இருந்திருக்கிறது, எனத்தொடங்கி அதன் இன்றைய முகம் வரை தெளிவாக சித்தரிக்கிறார்.

  • @asokanvarunan4102
    @asokanvarunan4102 18 วันที่ผ่านมา

    குதிரை விரன் பயணம்
    ஆசி