#RabbitFarm
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2020
- தொடர்புக்கு:
MM முயல் பண்ணை
8344457287
9786510250
சிவகங்கை மாவட்டம்.
-----------------------------------------------------------------
இது போன்று தங்கள் விவசாயம் கால்நடை பண்ணை சார்ந்த தொழில்கள் அனுபவங்கள் வளர்ப்பு முறை மற்றும் விவசாய கருவிகள் விற்பனை புதிய கண்டுபிடிப்பு என அனைத்தையும் மக்களுக்கு எடுத்துரைக்க...!
For Contact :-
Village Vivasayam
whatsapp : 8870536470
Supper Amma
Really Great. Nice Information.
Super
சூப்பர்
👍👍
👍👍👏👏👌
Amma voice not clarti, not understand
Bro firstu patti nu kuputahinga😢😢😢
அட போங்கப்பா விக்கவே மாட்டுது இதுல TH-cam ஃபுல்லா ஒரே வீடியோ.....
@CORNER TAMIL namma try panni marketing panna kandipa sale agum bro..
Wholesales ku piece 120-150 vara kuduthalum.. Profit than .
Unga area side la rabbit vanguravanga irupanga.. Detail ah therijitu arampinga....✌️✌️
எந்த பொருளையும் நாம் தான் விற்பனை செய்யனும் சகோ
@@mkvpetsdreamofbusiness5814 Thalaiva naan kutty 100 kuduthe evanum vaka maturanunga thaai muyale 200 thaan kekuranunga
@@villagevivasayam3493 எனது முழு நேரத்தையும் இதற்காகவே செலவு செய்கிறேன்...
இது வரை நான் செய்த முதலீடு 60000 ரூபாய் இது வரை நான் 3000 ரூபாய் மட்டுமே வருமானம் பார்த்திருக்கிறேன்....
மாதம் தீவன செலவு 6000 வருகிறது....
விலை மலிவாகவும் விற்பனை செய்து பார்த்துவிட்டேன் ஆனால் விற்பனை ஆகவில்லை....
@CORNER TAMIL கொஞ்சம் யோசித்து நடைமுறை செய்யுங்கள் சகோ...
Rabbit production is easy, but selling/marketing is very difficult as nobody buy this.
Neenga farm vachirukeengalaa?
@@Rameez-ow5wk Ama, vachirundhen, kutti niraiya kidaikkum, yaarum vanga maattenguranga, muyal kari sapda romba thayanguranga.
@@kamalnazeer467 which area?
@@kamalnazeer467 neenge edhachum effort potteengalaa maraketing panradhukku
Marketing pannuga bro meat ku
Ungalukku 4 vayasa
Y
@@villagevivasayam3493 Amma nu sollamattingalo
Sorry bro