Day 3 - Shyamala Navaratri 2021 | கன்யா பூஜையின் சிறப்புகளும், செய்யும் முறையும் |சியாமளா நவராத்திரி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • தை மாதம் அமாவாசை முடிந்த பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது இராஜ மாதங்கி தேவிக்குரிய நவராத்திரி ஆகும்.
    21. மங்கலை, செங்கலை, சம்முலை யாள், மலையாள், வருணச்
    சங்குலை செங்கைச் சகலகலாமயில் தாவுகங்கை
    பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
    பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும்பெண் கொடியே!
    22. கொடியே, இளவஞ்சிக்கொம்பே- எனக்கு வம்பே பழுத்த
    படியே! மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
    பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே.
    அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.
    23. கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாதான்பர் கூட்டம் தன்னை
    விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
    உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தேவிளைந்த
    கள்ளே, களிக்கும் களியே, அளிய என்கண்மணியே.
    24. மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணிபுனைந்த
    அணியே, அணியும் அணிக்கழகே, அணுகாதவர்க்குப்
    பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே.
    பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே.
    25. பின்னே திரிந்து, உன் அடியாரைப்பேணிப் பிறப்பறுக்க
    முன்னே தவங்கள் முயன்றுகொண்டேன் முதல் மூவருக்கும்
    அன்னே. உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே.
    என்னே இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே.
    26. ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
    காத்தும் அழித்தும் திரிபவராம், கமழ் பூங்கடம்பு
    சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின்தாளிணைக்குகென்
    நாத்தங்கு புன்மொழி ஏறிய வாறு நகையுடைத்தே.
    27. உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
    படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
    அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
    துடைத்தனை, சுந்தரி ! நின் அருள் ஏதென்று சொல்லுவதே?
    28. சொல்லும் பொருளும் என, நடமாடும் துணைவருடன்
    புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த்தாள்
    அல்லும் பகலும் தொழும் அவர்க்கே, அழியா அரசும்
    செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.
    29. சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும்பரா
    சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும் தவம்முயல்வார்
    முத்தியும், முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த
    புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே.
    30. அன்றேதடுத்தென்னை ஆண்டுகொண்டாய், கொண்டதல்ல என்கை
    நன்றே உனக்கினி நான் என் செயினும் நடுக்கடலுள்
    சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ
    ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே.
    Mangalai, sengalasammulaiyaal, malaiyaal, varunach
    sangu alai sengaich sagala kalaamayil thaavu kangai
    pongu alai thangum purisadaiyon pudaiyaal, udaiyaal
    pingalai, neeli, seyyaal, veliyaal, pasum pengodiye. 21
    Kodiye, ilavansik kombe, enakku vambe pazhuththa
    padiye maraiyin parimalame, pani maal imayap
    pidiye, piraman mudhalaaya thevaraip perra amme!
    adiyen irandhu ingu inip piravaamal vandhu aandu kolle. 22
    Kollen, manaththil nin kolam allaadhu; anbar koottandhannai
    villen; parasamayam virumben; viyan moovulagukku
    ulle, anaiththinukkum purambe, ullaththe vilaindha
    kalle, kalikkungaliye, aliya en kanmaniye! 23
    Maniye, maniyin oliye, olirum mani punaindha
    aniye, aniyum anikku azhage, anugaadhavarkkup
    piniye, pinikku marundhe, amarar peru virundhe!-
    paniyen, oruvarai nin pathma paadham panindhabinne. 24
    Pinne thirindhu, un adiyaaraip peni, pirappu arukka,
    munne thavangal muyanru konden;- mudhal moovarukkum
    anne! ulagukku abiraami ennum arumarundhe!-
    enne?-ini unnai yaan maravaamal ninru eththuvane. 25
    Eththum adiyavar, eerezh ulaginaiyum padaiththum
    kaaththum azhiththum thiribavaraam;- kamazhboongadambu
    saaththum kuzhal anange!- manam naarum nin thaalinaikku en
    naath thangu punmozhi eriyavaaru; nagaiyudaiththe. 26
    Udaiththanai vansap piraviyai, ullam urugum anbu
    padaiththanai, pathma padhayugam soodum pani enakke
    adaiththanai, nensaththu azhukkaiyellaam nin arutpunalaal
    thudaiththanai,- sundhari - nin arul edhenru solluvadhe. 27
    Sollum porulum ena, nadam aadum thunaivarudan
    pullum parimalap poongodiye! nin pudhumalarth thaal
    allum pagalum thozhumavarkke azhiyaa arasum
    sellum thavanneriyum, sivalogamum siththikkume. 28
    Siththiyum siththi tharum theyvam aagith thigazhum paraa
    sakthiyum, sakthi thazhaikkum sivamum, thavam muyalvaar
    muththiyum, muththikku viththum, viththu aagi mulaiththu ezhundha
    puththiyum, puththiyinulle purakkum puraththai anre. 29
    Anre thaduththu ennai aandugondaay; kondadhu alla en_gai
    nanre unakku? ini naan en seyinum nadukkadalul
    senre vizhinum, karaiyerrugai nin thiruvulamo!-
    onre, pala uruve, aruve, en umaiyavale! 30
    - Athma Gnana Maiyam

ความคิดเห็น • 178

  • @srikanthl2859
    @srikanthl2859 3 ปีที่แล้ว +14

    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை அக்கா. நம் ஆண் குழந்தைகளுக்கு இளம் வயதில் இருந்தே பெற்றோர்களும் ஆசிரியர்களும் பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்று சொல்லி தரவேண்டும்.

  • @kalaimekakalaimeka1758
    @kalaimekakalaimeka1758 3 ปีที่แล้ว +37

    தங்களுடைய சிரிப்பு மதுரை ஆளும் மினாட்சி தாய் போலவே இருக்கு அம்மா🙏🙏🙏

    • @kubendrandevaraj9358
      @kubendrandevaraj9358 3 ปีที่แล้ว +2

      உண்மை

    • @jothiganesh9636
      @jothiganesh9636 3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏

    • @kalaimekakalaimeka1758
      @kalaimekakalaimeka1758 3 ปีที่แล้ว

      @@kubendrandevaraj9358 🙏🙏

    • @harinimurugan1548
      @harinimurugan1548 3 ปีที่แล้ว

      மதுரை ஆள்வது மீனாட்சி, ஆறு மாத காலம் மட்டுமே மற்றும் மறு ஆறு காலம் சொக்கநாதபெருமான்

  • @manoshanthirugnanasambanth3665
    @manoshanthirugnanasambanth3665 3 ปีที่แล้ว +11

    அம்மையே, சக்தி வழிபாடு பெண்ணே உயர்ந்தவர் என்பதனை விழித்து நிற்கின்றது. 🌺🌺🌺🌸🌸🌸🏵🏵🏵

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 ปีที่แล้ว +2

    இந்த ஷாமல நவராத்திரி பற்றி முதன் முதலில் தெரிந்து கொள்கிறேன் அம்மா நல்ல பதிவு நன்றி🙏❤️🙏🙏🙏🙏🙏

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 ปีที่แล้ว +9

    அம்மா,திருமதி.தேசமங்கையர்க்கரசி அவர்களே! இனிய காலை வணக்கம்!
    இன்றும் "சியாமளா நவராத்திரி" யில், லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து நைவேத்தியம் சமர்ப்பித்தேன், உங்கள் ஆசியால் இன்று நன்முறையில் முடிந்தது, தொடர்ந்து மற்ற நாட்களும் நல்ல முறையில் நடந்தேற தங்களின் ஆசியை வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் ராதே க்ருஷ்ணா 🙏🙏

  • @faisalf6613
    @faisalf6613 3 ปีที่แล้ว +3

    I am a Muslim but I am Yr fan. I watch these videos daily. When I see Yr videos I feel happu. I love Yr expression speech everything. I love u mam

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 ปีที่แล้ว +1

    கன்யாபூஜை பற்றி கலக்கிட்டீங்க...தனலெக்ஷ்மி புது புது கேள்வி கேட்டு...வியக்க வைத்து விட்டாள்..நீங்களும் நல்லா விபரமாக சொல்லிட்டீங்க ..நன்றி

  • @maheswaran2161
    @maheswaran2161 3 ปีที่แล้ว +3

    பிறந்தநாள் கொண்டாட்டம்/வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. அதாவது,
    🙏ஒருவரது பிறந்தநாளை இப்போது உள்ள உலக வழக்கப்படி ஆங்கில மாத மற்றும்‌ தேதியில் கேக் வெட்டி கொண்டாடுவதனால் ஏதாவது பலன் உண்டா?
    🙏 தமிழ் மாதப்படி மற்றும் நட்சத்திரத்தைதான் கணக்கில் கொள்ள வேண்டுமா?
    🙏 காலை/ மாலை இதில் சிறந்த நேரம் எது
    🙏 பிறந்தநாள் அன்று ‌செய்யவேண்டிய வழிபாடு என்ன?
    🙏 பிறந்தநாள் அன்று செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன?
    🙏 பிறந்தநாளன்று சிறப்பு அர்ச்சனை செய்வது எப்படி?
    🙏 மிக முக்கியமாக, உறவினரோ நண்பரோ யாராக இருந்தாலும் அவருக்காக நாம் எப்படி அர்ச்சனை/வழிபாடு செய்வது? நீங்கள் கூறுவதுபோல ஐம்பது சதவீத பலனாவது அவர்களுக்கு கிடைக்கட்டும்.
    🙏 நீங்கள் உங்கள் அல்லது உங்கள்‌ கணவர் அல்லது பிள்ளைகளின் பிறந்தநாளை எவ்வாறு கொண்டாடுகிறீர்கள்
    🙏 பொதுவாக பிறந்தநாளை எப்படி கொண்டாடலாம்/ வழிபடலாம்?

  • @kannatha548
    @kannatha548 ปีที่แล้ว +2

    அம்மா உங்கள பார்க்க காமாட்சி அம்மா மாதிரியே இருக்கீங்க

  • @mbhari3338
    @mbhari3338 3 ปีที่แล้ว +1

    என் வாழ்வில் நான் செய்த பாக்கியம் என்றே எண்ணுகிறேன், தங்கள் பதிவை காண்பது 🙏🙏🙏அம்மா

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว +3

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @kalidass1222
    @kalidass1222 3 ปีที่แล้ว +3

    🌟Kuzhandaigaloda 💙parkum💜 podhu💚 magizhciya💛 iruku 💓

  • @amucelam6635
    @amucelam6635 3 ปีที่แล้ว +7

    I hope childrens in orphanage to be celebrated as Ambigai...

  • @maheswaran2161
    @maheswaran2161 3 ปีที่แล้ว +4

    சியாமளா தாண்டகத்தின் சிறப்பும் அதன் பொருள் விளக்கமும் தாருங்கள் அம்மா.
    இந்த சியாமளா நவராத்திரி பற்றிய தொடர் பதிவுகளை எங்களுக்கு தருவதற்காக மிக்க நன்றி!!

  • @ammukuttyamutha991
    @ammukuttyamutha991 3 ปีที่แล้ว

    உங்கள் அன்பு ஆஸ்சிர்வாதம் அனைவருக்கும் கிடைக்கட்டும் அம்மா வணக்கம் நன்றி

  • @hariniarudhradharisanam3113
    @hariniarudhradharisanam3113 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா தாம்
    சிவசக்தியின் அம்சம் ஆவீர்கள் 🙏🙏🙏

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 3 ปีที่แล้ว +2

    கன்யா பூஜை பற்றி கூறியதற்கு நன்றி அம்மா

  • @sumathyshomekitchens6912
    @sumathyshomekitchens6912 3 ปีที่แล้ว +2

    ஆத்ம சகோதரிக்கு அன்பான காலை வணக்கம்... மிக தெளிவான பயனுள்ள தகவல்களை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி...

  • @balasanjay4880
    @balasanjay4880 3 ปีที่แล้ว +2

    அன்பு சகோதரி
    எனக்கு நிம்மதி வேண்டும் நான் எப்படி இந்த சியாமளா நவராத்திரி வணங்குவது சகோதரி...
    என் கணவர் என் மீது வீண் பழி போடுகிறார் என்ன செய்ய...😭😭😭
    மனம் வருந்தி இறைவனிடம் வேண்டி கொண்டிருக்கிறேன்..
    முடிந்த அளவு உங்களுடைய ஸ்லோகங்கள் படிக்கிறேன்...
    வழி சொல்லுங்கள் அக்கா..

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 ปีที่แล้ว +3

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏🙏
    சாமி உருவங்கள் வைத்த டாலர் செயின்னை பெண்கள் கழுத்தில் அணிந்து கொள்ளளாமா.எல்லா நாள்களிலும்,எல்லா நேரங்களிலும்.

  • @keerthivasan1871
    @keerthivasan1871 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா போன நவராத்திரிக்கு ஓம் ஸ்ரீ லலிதா சப்த நாமாவளி பாராயணம் செய்ய சொன்னீர்கள் இதையே இந்த நவராத்திரிக்கு பாராயணம் செய்யலாமா அம்மா. இந்த நவராத்திரிக்கு கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யலாமா.நன்றி🙏

  • @puvamegam8270
    @puvamegam8270 3 ปีที่แล้ว

    Vanakam Amma
    Tq so much for guide all of us ....for Kanya pooja
    Nandri Amma
    May Ambal bless all of us 🙏

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா.மிக்க மகிழ்ச்சி அம்மா

  • @geethashiva1968
    @geethashiva1968 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா @குழந்தை க்கு God bless you 🙏🙏🙏

  • @jayanthibabu7857
    @jayanthibabu7857 3 ปีที่แล้ว +1

    Om Sakthi... 🙏🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 ปีที่แล้ว +1

    Sri mathaa Sri maharagni srimath simhasaneshwari 🙏🙏🙏

  • @senthilkumark4773
    @senthilkumark4773 2 ปีที่แล้ว +1

    Super amma thank you very much

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 மிகவும் அருமையாகவும் அழகாகவும்👌👌👌 கன்யா பூஜை பற்றி கூறீனீர்கள் மகிழ்ச்சி அம்மா😍😍😍

  • @jeyapriya85
    @jeyapriya85 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நன்றி அம்மா

  • @prabhapadmavati8829
    @prabhapadmavati8829 3 ปีที่แล้ว

    கிண்ணியா பூஜை விளக்கம் தந்ததற்கு நன்றி அம்மா🙏.

  • @KSMother
    @KSMother 3 ปีที่แล้ว

    Amazing An Excellent Message 🙏👍💯🙏 NARPAVI 🙏 VAZHKA VALA MUDAN 🙏 Thank You So Much 🙏👍💯🙏

  • @umamaheshwarimahesh2804
    @umamaheshwarimahesh2804 3 ปีที่แล้ว +1

    Super Sairam 🙏 Thanks

  • @rajinisaranlathe8094
    @rajinisaranlathe8094 3 ปีที่แล้ว +2

    நாம் பெற்ற குழந்தைகளுக்கு கன்யா பூஜை செய்யலாமா

  • @Nandhini0029
    @Nandhini0029 3 ปีที่แล้ว +2

    🙏மிக மிக நல்ல விதமாக அமைந்த ஆன்மீக தகவலை வழங்கியதற்கு 👌👍

  • @ezhukathirvarman9199
    @ezhukathirvarman9199 3 ปีที่แล้ว +1

    Akka unga puja room kattunga ka
    how to arrange?

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 ปีที่แล้ว +1

    Nenka TH-cam la Kudukura pathivu enakluku Romba useful ah iruku.. Inum Niraya Kadavul valipadu pathi Therinjikirom...

  • @dgayathri5037
    @dgayathri5037 3 ปีที่แล้ว

    அம்மா நன்றி 🙏🙏

  • @user-uz1lv7nl7s
    @user-uz1lv7nl7s 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் சகோ தரி. ஓம் நமசிவாய

  • @nageshwari2939
    @nageshwari2939 3 ปีที่แล้ว

    Thank you very much 👍 super 🙏🙏🙏🙏🙏👏 Navaratri Pooja

  • @padmavathypadmavathy6533
    @padmavathypadmavathy6533 7 หลายเดือนก่อน

    Super mam.

  • @saraswathirajasekar1199
    @saraswathirajasekar1199 3 ปีที่แล้ว +2

    Ma how to do annapoorani pooja in home

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 3 ปีที่แล้ว

    அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் எனது பெயர் தனலட்சுமி தான் நான் உங்கள் பாதிவு பார்க்கும் போது மிகவும் மானதுக்கு நிம்மதியாக இருக்கு நன்றி அன்பு தோழி நன்றி

  • @Vimalnaren0111
    @Vimalnaren0111 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி amma🙏🙏🙏

  • @harinath7840
    @harinath7840 3 ปีที่แล้ว +1

    அருமை அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன் சகோதரி நன்றி மகிழ்ச்சி

  • @sriswamiyanarayanaperumal2777
    @sriswamiyanarayanaperumal2777 3 ปีที่แล้ว

    Thanku supar Amma 🙏🙏🙏🙏🙇🙇🙇🙇

  • @ponmareesanponmareesan5028
    @ponmareesanponmareesan5028 3 ปีที่แล้ว

    Om Nama shivaya namaka 🙏🙏🙏🙏🙏

  • @venkattesh5502
    @venkattesh5502 3 ปีที่แล้ว

    Om namashivaya

  • @skmuthu1716
    @skmuthu1716 3 ปีที่แล้ว +2

    திருச்செந்தூர் மாசி திருவிழா விரத முறை சொல்லுங்க அம்மா 🙏🙏🙏

  • @dhushyanth.s9746
    @dhushyanth.s9746 3 ปีที่แล้ว

    பயனுள்ள நல்ல பதிவு.
    Laxmi Srinivasan.

  • @selvidevaraj5765
    @selvidevaraj5765 3 ปีที่แล้ว +1

    Amma kaalaivanakkamamma I am happyma

  • @jaysreemurugan8531
    @jaysreemurugan8531 3 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம். ஒவ்வொரு நாளுக்குரிய அம்மனின் நாமமும் வடிவமும்.நைவேத்யம். வழிபடும் முறை.பலன் பற்றி சொல்லுங்கள் அம்மா...

  • @premabhuvana6499
    @premabhuvana6499 3 ปีที่แล้ว

    நன்றி மா ரொம்ப அழகாய் அருமையாய் சொன்னீங்க 🙏🙏🙏

  • @gopiselvi4288
    @gopiselvi4288 3 ปีที่แล้ว

    அம்மா நாயன்மார்கள் பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறேன் 🙏🙏 எனக்கு ஒரு சந்தேகம் ஆண்களுக்கு மட்டும் தான் இறைவன் மனதில் இடமா அம்மா பதிவாக கொடுங்கள் Pls pls

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 ปีที่แล้ว

    Super 😍👌🙏thank u 🙏vazga nalamudan 🙏

  • @sindhusrinivasan26
    @sindhusrinivasan26 3 ปีที่แล้ว +1

    Madam please tell me I couldn't start first day when can I do this Navaratri pooja

  • @yasothayasotha4117
    @yasothayasotha4117 3 ปีที่แล้ว +1

    அம்மா நவராத்திரி கொண்டாடவில்லை என்றாலும் கன்னியா பூஜை மட்டும் செய்யலாமா.

  • @thananthanam167
    @thananthanam167 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா🙏

  • @RaRa-to4ku
    @RaRa-to4ku 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @lakshmin7045
    @lakshmin7045 3 ปีที่แล้ว

    நன்றி.....அம்மா.... பதிவு அருமை.....

  • @ashwinop6437
    @ashwinop6437 3 ปีที่แล้ว +1

    Mam pls clear my dought about masal vennai song

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 ปีที่แล้ว +1

    நான் தினமும் உங்கள் பதிவை பார்கிறேன் அம்மா நீங்கள் அபிராமி அந்தாதியில் உள்ள 100 பாடல்களுக்கும் விளக்கம் சொல்லுங்கள் அம்மா ❤️❤️❤️❤️மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyasudha7812
    @jeyasudha7812 3 ปีที่แล้ว

    Amma shall we use German silver vilakku for lighting lamp

  • @kasthuris2731
    @kasthuris2731 3 ปีที่แล้ว

    நல்லபதிவு நன்றிமா👌👍🙏🙏🌷🌷

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 ปีที่แล้ว

    Nenka Ammal Navarathiri ku ipadi children vachu eduka kudiya pathivu Romba Aananthama iruku.. Nenka Edutha decision super

  • @Ayyammal1998
    @Ayyammal1998 3 ปีที่แล้ว

    Amma enaku chinna doubt ma . Enaku epo alliance pakuraga but jathagam birth date vachu eluthanuma ela ruthuvana date eluthanuma Amma 🙏 please solluga

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 ปีที่แล้ว

    நன்றி 💐💐💐🙏🙏🙏

  • @indumathiabi7644
    @indumathiabi7644 3 ปีที่แล้ว

    Amma intha kanniya poojaya today seiya mudila na oru Friday seiyalama

  • @anitha7264
    @anitha7264 3 ปีที่แล้ว

    Amma muthal naal pathivula mangala porul vaikka sonninga atha innaiku kuduthuranuma

  • @umamageshwari7407
    @umamageshwari7407 3 ปีที่แล้ว

    நன்றி 🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா😍😍😍

  • @samslessons4149
    @samslessons4149 3 ปีที่แล้ว +1

    புரட்டாசி நவராத்திரி
    ஆஷாட நவராத்திரி
    சியாமளா நவராத்திரி
    நான்காவது நவராத்திரியின் பெயர் என்ன அம்மா?

    • @kvsowmiya4542
      @kvsowmiya4542 3 ปีที่แล้ว

      சாரதா நவராத்திரி

    • @priyaunnithan
      @priyaunnithan 3 ปีที่แล้ว

      Purattasi Navaratri is Sharad Navaratri.Fourth Navaratri is Vasantha Navaratri/Chaitra Navaratri.

  • @shamaladevi1137
    @shamaladevi1137 3 ปีที่แล้ว

    Can we make this pooja for girls more than 15yrs

  • @saieshwaridiary6899
    @saieshwaridiary6899 3 ปีที่แล้ว

    Amma nenga sonna mari today kanya poojai saeithen romba mananiraiva eruku ma...

  • @rajamanisrimathy2082
    @rajamanisrimathy2082 3 ปีที่แล้ว

    அருமை நன்றி மா வாழ்த்துக்கள்

  • @bhavanibalajibhavanibalaji9169
    @bhavanibalajibhavanibalaji9169 3 ปีที่แล้ว

    Neega sonnathu romba santhosam amma ennkum 2 pankulanthai 👏

  • @sugumaran150
    @sugumaran150 3 ปีที่แล้ว

    Excellent Speech Thanks 👃💐

  • @sudhathevarthevar6415
    @sudhathevarthevar6415 3 ปีที่แล้ว

    Super amma 💐💐💐🙏

  • @kanimozhir7378
    @kanimozhir7378 3 ปีที่แล้ว

    Thankyou Amma 💐💐💐

  • @thanikadevi4491
    @thanikadevi4491 3 ปีที่แล้ว +1

    Nice😊

  • @user-sc7jr3jf3v
    @user-sc7jr3jf3v 3 ปีที่แล้ว

    Adiyen peyar anirutha adiyen iin thaai peyar Shyamala

  • @manikandanamanikandan2054
    @manikandanamanikandan2054 3 ปีที่แล้ว

    Nandri amma

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว

    சிறப்பு வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu 3 ปีที่แล้ว

    🙏🙏🙏 amma 🙏🙏🙏

  • @rajapriyajeevanandam7870
    @rajapriyajeevanandam7870 3 ปีที่แล้ว

    Amma vanakkam. ethanai kulandhaigalukku indha pooja sevathu.

  • @sriramnath8654
    @sriramnath8654 3 ปีที่แล้ว +3

    கன்னியா பூஜை எப்போது எல்லாம் செய்யலாம் அம்மா பதில் குருக்கள் அம்மா

    • @Saraswathi781
      @Saraswathi781 3 ปีที่แล้ว

      Vellikilamaigalil seyyalam, and pournami

    • @sriramnath8654
      @sriramnath8654 3 ปีที่แล้ว

      @@Saraswathi781 🙏🙏🙏🙏

    • @sriramnath8654
      @sriramnath8654 3 ปีที่แล้ว

      நன்றி

  • @rajagopal1787
    @rajagopal1787 3 ปีที่แล้ว +2

    அம்மா 12 ஆழ்வார்கள் பற்றி கூறுங்கள் அம்மா🙏🙏🙏🙏

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES 3 ปีที่แล้ว

    Thank you ma'am..

  • @sekhark840
    @sekhark840 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @vanir9574
    @vanir9574 3 ปีที่แล้ว

    நன்ற🙏👌🌹

  • @abiramiabiramiabirami4677
    @abiramiabiramiabirami4677 3 ปีที่แล้ว

    Arumai

  • @parasuramankumarasam
    @parasuramankumarasam 3 ปีที่แล้ว

    Seemanthan eppadi panrathunu solluga ma...

  • @lakshmim2977
    @lakshmim2977 3 ปีที่แล้ว

    Super sister thanks

  • @senthilkumark4773
    @senthilkumark4773 2 ปีที่แล้ว +1

    My daughter name is selva meenakshi

  • @MeenakshiSai
    @MeenakshiSai 3 ปีที่แล้ว

    Kaniya kuzhatgal kidaikalana

  • @amucelam6635
    @amucelam6635 3 ปีที่แล้ว

    Thank you Sis...

  • @kaviyadharshinisakthi628
    @kaviyadharshinisakthi628 3 ปีที่แล้ว

    Super thank u sister

  • @sriswamiyanarayanaperumal2777
    @sriswamiyanarayanaperumal2777 3 ปีที่แล้ว

    Thanku supar babe 🙏🙏🙏🙏

  • @bhuvaneswarikumar5724
    @bhuvaneswarikumar5724 3 ปีที่แล้ว

    🙏

  • @dhanusree.s8155
    @dhanusree.s8155 3 ปีที่แล้ว

    Think you amma