Dato' Eswaran Samy & Santesh - Arogara | OFFICIAL BAJAN |
ฝัง
- เผยแพร่เมื่อ 23 ม.ค. 2023
- (Special thanks)
Uwaraja Gurusamy Chairman
Ravi Gurusamy Secretary
Arulmigu Sri Ayyappaswamy Devasthanam Batu Caves, Selangor
Dato Eswaran Samy & Santesh - Arogara | OFFICIAL BAJAN |
(Santesh)
Jayaseelan nadaraja
Ala
Thinesh
Harresh Selvam
Sharveshan
Pradeep Moski
Dj Yugen
(Dato Eswaran Samy)
Eshita Eswaran
Kesavan
Mr.Devendran
Mr.Joshua
Satesh Samy
Magen Samy
Sara Samy Puchong
Raj Appuka Samy (Blues Brothers)
(Thanks To)
Datuk Seri M.Saravanan (Ex-Human Resources Minister)
Naatamai Palace Garden
Naatamai Banana Leaf
Varnam Malaysia
Infitune Sdn Bhd
Mama Misai
MM Production - เพลง
Hidup Dato Eswaran ❤🔥 Most dedicated Teacher & Aiyyapah Devotee❤🔥
.s
S
D
X
Cc
❤❤❤😂🎉🎉😢😢😢😮😮😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
സൂപ്പർ ❤️❤️❤️
@@unnijithu8111😂
❤❤❤❤❤❤❤ in@@TharraniKanasen
இளம் பக்தர்களின் முருக சாமி , ஐயப்ப சாமி பாட்டு மிக பிரமாதம் 🌹😄🙏
மிக மிக மிக அருமையான பாடல் சுவாமிகளே இது போல் இன்னும் துள்ளலாக ஆன்மீக பாடல்களை இறக்கி விடுங்கள் சுவாமிகளே....
வெற்றி வடிவேலன் தம்பியே சரணம் ஐயப்பா 🙏❤️🙏
❤❤❤❤
❤ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவனே போற்றி ஓம்❤️ஓம் அய்யப்பா சாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி 🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙏
அங்கேயும் ஆடினார் அரோகரா
இங்கேயும் ஆடினார் அரோகரா
அப்படியும் ஆடினார் அரோகரா
குருசாமி ஆடினார் அரோகரா
அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா…
பத்து மலை முருகனுக்கு மொட்டை போடுவோம்
எங்க வீரமணிகண்டனுக்கு மலை போடுவோம்
தண்ணீர் மலை முருகனுக்கு மொட்டை போடுவோம்
எங்க வீரமணிகண்டனுக்கு மலை போடுவோம்
பத்து மலை முருகனுக்கு பங்குனி மாசம்
எங்க வீரமணிகண்டனுக்கு கார்த்திகை மாசம்
தண்ணீர் மலை முருகனுக்கு பங்குனி மாசம்
எங்க வீரமணிகண்டனுக்கு கார்த்திகை மாசம்
பத்து மலை முருகனுக்கு 6 படை
எங்க வீரமணிகண்டனுக்கு 5 மலை
தண்ணீர் மலை முருகனுக்கு 6 படை
எங்க வீரமணிகண்டனுக்கு 5 மலை
கந்தனுக்கு அரோகரா பாலனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
சாமி திந்தக்கதோம் தோம்
அய்யப்ப திந்தக்கதோம் தோம்
சாமி அப்பா ஐயப்பா
சரணம் அப்பா ஐயப்பா
வந்தோம் அப்பா ஐயப்பா
வாரோம் அப்பா ஐயப்பா
பத்து மலை முருகனுக்கு கந்த சஷ்டி
எங்க வீரமணிகண்டனுக்கு சரண கோஷம்
தண்ணீர் மலை முருகனுக்கு கந்த சஷ்டி
எங்க வீரமணிகண்டனுக்கு சரண கோஷம்
பத்து மலை முருகனுக்கு காவடி எடுப்போம்
எங்க வீரமணிகண்டனுக்கு இருமுடி எடுப்போம்
தண்ணீர் மலை முருகனுக்கு காவடி எடுப்போம்
எங்க வீரமணிகண்டனுக்கு இருமுடி எடுப்போம்
பத்து மலை முருகனுக்கு பால் அபிஷேகம்
எங்க வீரமணிகண்டனுக்கு நெய் அபிஷேகம்
தண்ணீர் மலை முருகனுக்கு பால் அபிஷேகம்
எங்க வீரமணிகண்டனுக்கு நெய் அபிஷேகம்
கந்தனுக்கு அரோகரா பாலனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
துலோனோம் துலோனோம்
கன்னி சாமி துலோனோம்
துலோனோம் துலோனோம்
குருசாமி துலோனோம்
எங்க குருசாமி தங்க குருசாமி
எங்க குருசாமி பொண்ணு குருசாமி
பத்து மலை முருகனுக்கு சேவல் கொடி
எங்க வீரமணிகண்டனுக்கு குதிரை கொடி
தண்ணீர் மலை முருகனுக்கு சேவல் கொடி
எங்க வீரமணிகண்டனுக்கு குதிரை கொடி
பத்து மலை முருகனுக்கு காவடி ஆட்டம்
எங்க வீரமணிகண்டனுக்கு பேட்டதூளாட்டம்
தண்ணீர் மலை முருகனுக்கு காவடி ஆட்டம்
எங்க வீரமணிகண்டனுக்கு பேட்டதூளாட்டம்
பழனி மலை முருகனோ ஆண்டி கோலம்
எங்க வீரமணிகண்டனோ தவ கோலம்
பழனி மலை முருகனோ ஆண்டி கோலம்
எங்க வீரமணிகண்டனோ தவ கோலம்
கந்தனுக்கு அரோகரா பாலனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
பாக்காதே பாக்காதே அக்கம் பக்கம் பாக்காதே
பேசாதே பேசாதே அக்கம் பக்கம் பேசாதே
எங்க குருசாமி தங்க குருசாமி
எங்க குருசாமி பொண்ணு குருசாமி
பத்து மலை முருகனுக்கு வள்ளி தெய்வானை
எங்க வீரமணிகண்டனுக்கு பிரமச்சாரி
தண்ணீர் மலை முருகனுக்கு வள்ளி தெய்வானை
எங்க வீரமணிகண்டனுக்கு பிரமச்சாரி
பத்து மலை முருகனுக்கு பஞ்சாமிர்தம்
எங்க வீரமணிகண்டனுக்கு பானக ப்ரிய
தண்ணீர் மலை முருகனுக்கு பஞ்சாமிர்தம்
எங்க வீரமணிகண்டனுக்கு பானக ப்ரிய
பத்து மலை முருகனுக்கு மயில் வாகனம்
எங்க வீரமணிகண்டனுக்கு புலி வாகனம்
தண்ணீர் மலை முருகனுக்கு மயில் வாகனம்
எங்க வீரமணிகண்டனுக்கு புலி வாகனம்
கந்தனுக்கு அரோகரா பாலனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
அவட நோக்கு ஐயப்பா
இவட நோக்கு ஐயப்பா
ஆடி வரார் ஐயப்பா
ஓடி வரார் ஐயப்பா
ரா ரா ஐயப்பா வா வா ஐயப்பா
பத்து மலை முருகனுக்கு வேலாயுதம்
எங்க வீரமணிகண்டனுக்கு வில்லாயுதம்
தண்ணீர் மலை முருகனுக்கு வேலாயுதம்
எங்க வீரமணிகண்டனுக்கு வில்லாயுதம்
பத்து மலை முருகனோ தகப்பன் சாமி
எங்க வீரமணிகண்டனோ ஐயப்ப சாமி
தண்ணீர் மலை முருகனோ தகப்பன் சாமி
எங்க வீரமணிகண்டனோ ஐயப்ப சாமி
பத்து மலை முருகனோ ஓம் மந்திரம்
எங்க வீரமணிகண்டனோ தத்வமஸி
தண்ணீர் மலை முருகனோ ஓம் மந்திரம்
எங்க வீரமணிகண்டனோ தத்வமஸி
கந்தனுக்கு அரோகரா பாலனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
வில்லாளி வீரனே வீரமணிகண்டனே ஜோதி ஸ்வரூபனே சூர்யா ப்ரகாசனே பூலோக நாதனே பூமி பிரபஞ்சனே
சாமி திந்தக்க தோம் தோம் ஐயப்ப திந்தக்க தோம் தோம் (2)
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா…………………..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you bro
❤❤❤❤
L
Swamiye Saranam Aiyappa🙏Vetrivel Murugan Thunai🙏Om Namah Shivaya🙏
Vel Murugan Thunai ❤️🙏
Super talent santesh..menyanyi..melawak.alat muzik semua dia bole buat..respect you bro
Vera Mari song ❤ swamy saranama ayyappa 🙏🙏🙏🙏
My fav song aa maariduchu anna❤❤❤❤🔥🔥🔥⚡⚡⚡Very nice song anna
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வேல் வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி 🙏🙇❤️🙇🙇🙇🙇🙇🙇🙇🙏
My Taxi Guru Samy from Sungai Petani sing this Song 18 years ago . Now this song’s popular again . Keep up Dato Samy .Samy Saranam Ayyappa Saranam
GREAT GURUSAMY ..TAXI GURUSAMY
Ella Pattum Excellent Ah Irukku Anna ♥️
Ippo Ayyappa Vum Muruga Appa Vum
Vechi Oru Pattu 🦚🦚🦚🙏🙏🙏🕉️🕉️🕉️♥️♥️♥️ Itha Thaipusam Ellame
Ungga Pattu Than Anna ♥️🔥💯 Vertri Vel Muruganukku Arogara 🦚🙏🙏🙏🕉️ Apparom Ungga Voice Um Vera Level Anna 💯💯💯 I Wish You All The Best Keep Rocking Anna And Your All Songs It's My Favourite Songs Anna ♥️♥️♥️💯💯💯
சுவாமியே சரணம் ஐயப்பா 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🏹🏹🏹🐯🐯🐯🐯🐯🏹🐯🐯🐯🐯🐯🐯🏹🐯🐯🏹🏹🐯🐯🐯🐯🐯🐯🏹🐯🐯🐯🐯🏹🐯🐯🐯i🐯🐯🐯🐯🐯🐯🐯🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 நான் தீவிர ஐயப்ப பக்தன் பாடல் சூப்பர் ஐயப்ப
Jay Murugan Swami 🕉️🙏🚩🚩.
Proud to be a Hindu 🕉️🙏🙏🚩
Om yen appan murugan thunai iruppar yandrum namaku thunai iruppar 🙏🙏🙏🙏
Amazing...yellow or black...rendumey onnu thaan..celebrate both together 🦚🐯
ur the awesome singers bro ayyappan song pattaya keppitinga...💥💥💥💥💥💥
Yaarupa neenga ellam🙄...evalo jokka song seiringge..masterpiece santhesh anne💯💯
THANKS FOR YOUR WISHES N SUPPORT .... I WROTE THE LYRIC AND SUNG THIS SONG FOR PAST 15 YEAR ...FINALLY THIS SONG IS HERE ....THANKS TO AYYAPPA
Those days memories ..
.
Congrats and such a nice song
Swami saranam I'm addicted when I heard 1st time ❤ swamiae saranam ayyapppa .... Muruganuku aroharaaa❤️
Bro bro etha song sammaya erukku🙏🙏💥💥✨✨✨🔥🔥🔥🔥🔥🔥
Try 1.25x playback speed 🔥🔥🔥
சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
Wow wow super song new style lyrics Ganapathy Murugan Ayyapan Thunai keep going team super song 👌🤩
அண்ணா உடம்பே சிலுத்தது வேற லெவல் பாடல் 👏
Muruga ❤ Ayyappa ❤
Om Muruga, Samiye Saranam Ayyappa
Good Nice santesh 🙏👌💐🙏🙏🔱
👌vibes....thirumba thirumba ketute irukalam 😊😊😊😊😊
Bestuuu Ayyappaa ❤
Hadir support 💥🔥💥 Eswaran Sir & Santesh 💙
Awesome sir! Super nice.
~Malathi~
Vetrivel Muruganukku...
Swamiye Saranam Ayyappa..
Only santhesh anne can do all type of songs like this 🔥
Very amazing Anne
ஓம்சாயிராம் சூப்பர் யா
Aum Saravana Bhava Namaha, Aum Swami Aayyappa❤
Proud to be an Indian ❤🎉 born as indian and will die as Indian 🙏💪 nambikkai 🎉
Suvameya saranam iyappa
🙏வெற்றிவேல் முருகனுக்கு 🙏
Om yen appan murugan thunai iruppar yandrum namaku thunai iruppar 🙏💋💋
Arumai Dato Thiru Eswaran avargaley👌👍🙏
FEW YEARS DREAM ...FINALLY
🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥
Vetrivel Murugunukku
Arogara 🙏🏾
Pazhani Muruganuku Arogaraa!
Swamiye Saranam Ayyappa!!
❤ஓம் சரவணபவ போற்றி🙇🙇🙇🙇🙇🙇😘🥰
Two brothers who are gethu haro Hara swamiye saranamayyappa
Vetri vel Murugan kee🙏💐🔥🤲 awesome Brothers from M.I.M.M Amigoz Ganesh
my elephant indian secret
Nabi daud india seçret puàsa(secret cow)
Addicted to this song brother....Awesome Sonq🔥🙏
Wow super Vera level 👌
Amazing..blessed to hear🙏
Congratulations 🎉🎉🎉🎉🎉 hope for the best
Murugan vs iyappan songs supper bro
Hi murukan tunai santhes always super liked all god bless yours santhes is for you tambi 👌👍🥰🙏🤠
Muruganku arogara om muruga samy saranam ayyappa saranam elam oru parabraham
Seriouslyy semma song i love it😍😍😍😍 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥
I respect your song , brother marvelous I listen to your song, 100 time I still wanted to listen again and again . keep going non stop , your song will be successful in your future. God blessings is always blessings your good health prosperous future . I'm also blessings my brother
None else can satisfy a muruga bakthan going to sabarimala to get the loganayaga peruman darisanam
அருமை சொல்வதற்கு வார்தை இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏
Sema songs super
Swamiye saranamayyappaa...
Velaayudhaaaa haro hara
Really nice that dedicated to Sambasivam gurusami and I really salute to Dato was wonderful. and with blessing of lord ayyappa and gurusami more to come in your life.Swamiye Saranam ayyappa
👍😍👌
SWAMY SARANAM
Nice one 🎉
Super song bro
Adi adi adiairuke
Ayyapan x Murugar
Malaysian Kl
Congrats Dato
Arumai .valga valamudan
tq forgiving. this amazing soungs❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக அருமை 🎉
Very well defined👌
வாழ்த்துக்கள்
Terbaik Dato' Eswaran dan Santesh...
பாடல் வரிகள் சூப்பர் சாமியே சரணம் ஐயப்பா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
🦚🙏🏽🪔🦚🙏🏽🪔🦚🙏🏽🪔💐💐💐🤗🤗🌿 super,om sairam, om murga, om saranam 🙏🏽 nice sounds great Muzik tq
Super my favourite samy
Samy saranam ayapa & Vetri vel murga arogara
Nice song from Dato Eswaran and team👏👏👏
Vera level bro❤❤
Swami Saranam Ayyappa ❤❤❤🙏🙏🙏🔥🔥🔥
MY murukan ❤🙏👈
Ipoh Kalumalai'ye maranthutingelee
Super song swamiye saranam ayyappa vetrivel muruga 🙏📿🪔🙏
Veraa mari veraa mari
SUPER......nalla idea.
Super 👍❤
Vere level song.vetri vel muruganuku arogara.om swamiye saranam ayyapa
Yov semmma yaaa 😇🤩🖤
Semma song kekkuradhukey avlo inimaiya irukku
அற்புதம் ❤
Mantap Dato eswaran I hadir seminar with him tdy at Ipoh 17/9/23 hidup Dato Eswaran ❤
What seminar he held?
So blessed to hear🙏🙏🙏, Om muruga🙏🙏🙏, , Swamiye Saranam Ayyappa🙏🙏🙏, Vaaltukkal to both of you🙏🙏🙏👏👏👏
U😊jjhjjii
Am hearing this song none stop love it awesome song😊😊😊
💙ഹര ഹരോ ഹര ഹരാ🦚
Murugan 🙏🙏🙏 Dato Es El
Santesh Really most talented person
Super songs 💫💫😍😍😍❤️😍❤️😍❤️😍
Nice Song Sir...👍🏻
Vera Leval
Congratulation Cikgu.
I don't know tamil but music 😊😊
Dance my shoulders automatically
Nice music❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥
Nice brother 🙏🏻🙏🏻🙏🏻