மிளகு வீட்டுல இருந்தா பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் | பணத்தை ஈர்க்கும் மிளகும் பச்சை கற்பூரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ส.ค. 2021
  • #agniruthranguruji #அக்னிருத்ரன்குருஜி #sitharyugam
    கடன் பிரச்சனை தீர்ந்து வீட்டில் வற்றாத பணம் இருக்க , தோழி முன்னேற்றம் பெற மிளகையும் பச்சை கற்பூரத்தையும் வைத்து கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.
    மேலும் விவரங்களுக்கு
    காம்கயா தேவி உபாசகர்
    ஸ்ரீ அக்னி ருத்ரன் குருஜி
    9600001732.

ความคิดเห็น • 240

  • @bestluck8108
    @bestluck8108 2 ปีที่แล้ว +64

    உழைத்தால் முன்னேறலாம்.எளிமையாக வாழ்ந்தால் நிம்மதியாக வாழலாம்...பரிகாரம் என்பது ஆறுதல் மட்டும் தான்...

    • @suseelajohnson5266
      @suseelajohnson5266 2 ปีที่แล้ว +1

      5

    • @shenbagamr1191
      @shenbagamr1191 2 ปีที่แล้ว

      Om sath guru kanakam paty panisaami saami thiruvadihal saranam

    • @subbiahsuresh7304
      @subbiahsuresh7304 2 ปีที่แล้ว +2

      😁

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 2 ปีที่แล้ว +2

      உழைக்கும் மக்கள் தான் இந்நாட்டில் அதிகம், ஆனால் நம் மக்கள் பெரும்பாலும் ஏழ்மையான நிலையில் தான் வாழுறாங்க.

    • @bestluck8108
      @bestluck8108 2 ปีที่แล้ว

      @@ThamizhiAaseevagar ஆனந்தமாக இருக்கிறார்கள்

  • @rayalmuthu7578
    @rayalmuthu7578 3 ปีที่แล้ว +25

    எளிய எல்லோருக்கும் பயன்படும் பரி காரம் நன்றி சுவாமி ஓம் நமசிவாய

  • @hematoreas8577
    @hematoreas8577 2 ปีที่แล้ว +6

    Good information Ayya🙏🏻🙏🏻🙏🏻

  • @govindarajan8626
    @govindarajan8626 2 ปีที่แล้ว +1

    நன்றி மா மனிதரே நல்ல தகவல் நன்றி ஐயா ஓம் நமசிவாய ஓம் சிவாய போற்றி

  • @shanthisegarshanthi9084
    @shanthisegarshanthi9084 3 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @ushhaaramadoss6640
    @ushhaaramadoss6640 3 ปีที่แล้ว +1

    Super guruji .Nantrikal kodi

  • @hema6618
    @hema6618 2 ปีที่แล้ว +4

    Believe in hardworking
    !always try scientific way is best tool

  • @rangolikolangalspecial7545
    @rangolikolangalspecial7545 2 ปีที่แล้ว +5

    அருமை அருமையான பதிவு அய்யா 👌👌👌🙏🙏🙏மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @lovemakingmoves475
    @lovemakingmoves475 2 ปีที่แล้ว +1

    Ayya neega nalla irukkanom

  • @soundaranayagi6296
    @soundaranayagi6296 3 ปีที่แล้ว +2

    Thanks a lot Sir

  • @nagarajdeepa9594
    @nagarajdeepa9594 2 ปีที่แล้ว +5

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @BHASKARGBOSS
    @BHASKARGBOSS 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா..💐💐💐

  • @karthikjkuberinfotech6321
    @karthikjkuberinfotech6321 2 ปีที่แล้ว

    Great thanks guruji

  • @jothimani9599
    @jothimani9599 2 ปีที่แล้ว

    நன்றி ங்க அய்யா

  • @bharathiraja6273
    @bharathiraja6273 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @anushiyaananda7815
    @anushiyaananda7815 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @rstime...6581
    @rstime...6581 2 ปีที่แล้ว +5

    Super sir👌.

  • @lalit7498
    @lalit7498 2 ปีที่แล้ว +1

    Nandri Ayya

  • @goodsoul7275
    @goodsoul7275 2 ปีที่แล้ว +5

    Bilgates vituleyum milagu vatciruntharo...athan avar periye panakarar pole

  • @bharatimb1206
    @bharatimb1206 2 ปีที่แล้ว

    Nandri sir

  • @kannanv429
    @kannanv429 2 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @kalaiyamuthu8084
    @kalaiyamuthu8084 2 ปีที่แล้ว

    நன்றி

  • @kmurugankmurugan6502
    @kmurugankmurugan6502 2 ปีที่แล้ว +5

    Kadanukkum panathuku searndhu parikaram siyalama guruji sollunga next video la pls 🙏

  • @haroonrashid9643
    @haroonrashid9643 2 ปีที่แล้ว +1

    Ungalukku arivu adigam ayya

  • @akarcreation3785
    @akarcreation3785 2 ปีที่แล้ว +1

    Nantri iya.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐😊

  • @francisfrancis7897
    @francisfrancis7897 2 ปีที่แล้ว +2

    Yes super AIyy

  • @sarojinisenthilkumar154
    @sarojinisenthilkumar154 2 ปีที่แล้ว +1

    நன்றி☺ஐயா ☺

  • @karthiga99
    @karthiga99 2 ปีที่แล้ว +1

    ithelam true ahh irunthal kandipa yarumey intha ulagathula poor ah irunthu kashtapadamanga..

  • @pkteams514
    @pkteams514 3 ปีที่แล้ว +2

    Super

  • @sureshe322
    @sureshe322 2 ปีที่แล้ว

    Thank you guruji

  • @shivashankar1779
    @shivashankar1779 3 ปีที่แล้ว

    Nandri suwamiji to

  • @eeshacreations940
    @eeshacreations940 2 ปีที่แล้ว

    Nandri Ayyaa 🙏🙏🙏

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 3 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் ஐயா நன்றி வாழ்த்துக்கள்...

  • @vinovaish9534
    @vinovaish9534 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா🙏

  • @saimaram1355
    @saimaram1355 2 ปีที่แล้ว

    nandri ayya

  • @buildingtips3579
    @buildingtips3579 3 ปีที่แล้ว +3

    வேலை கிடைப்பதற்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள் ஐயா

  • @mahalakshmik2090
    @mahalakshmik2090 2 ปีที่แล้ว +13

    அய்யா 👏🙏

  • @KKsmurugan-441.
    @KKsmurugan-441. 2 ปีที่แล้ว

    Thanks iyya

  • @krishnan585
    @krishnan585 2 ปีที่แล้ว +5

    அப்போ வங்கி பக்கத்துல வீடு இருக்கிறவங்க ஒரு மூட்டை மிளகு வாங்கி வைக்கவும்….. வங்கியில் உள்ள பணத்தை எல்லாம் உங்க வீட்டுக்கு இழுத்துடும்….

  • @gkali558
    @gkali558 2 ปีที่แล้ว

    Thanks🙏🌹🙏

  • @diyraja1300
    @diyraja1300 2 ปีที่แล้ว

    Nanrry aiyya

  • @ganeshbombay7867
    @ganeshbombay7867 3 ปีที่แล้ว +5

    Aamam kadan pirchinai tholai thanks mudiyavillai

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @akananth3280
    @akananth3280 2 ปีที่แล้ว +1

    Semmma

  • @harivelpp4862
    @harivelpp4862 2 ปีที่แล้ว

    Nandry Ayya

  • @sumathisureshkumar1540
    @sumathisureshkumar1540 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா நல்ல தகவல்கள்

  • @lavanyalavanya797
    @lavanyalavanya797 3 ปีที่แล้ว +3

    Thank you gurugi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂😊😊

  • @vjananth4984
    @vjananth4984 2 ปีที่แล้ว

    நன்றி.ஐயா.நீங்கள்.சொண்ணது.கடவுள்சொல்.ஐயா
    .

  • @hsureshbabu944
    @hsureshbabu944 2 ปีที่แล้ว +2

    Thank you sir God bless you

  • @indiraniindiranik1939
    @indiraniindiranik1939 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா மிகத் தெளிவான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 ปีที่แล้ว

    Nice

  • @indranravi9084
    @indranravi9084 2 ปีที่แล้ว

    Good information ayya 10u

  • @mahamahalingam3659
    @mahamahalingam3659 2 ปีที่แล้ว

    Nantri ayy 🙏🙏🙏🙏

  • @srinivasseenu1737
    @srinivasseenu1737 2 ปีที่แล้ว

    Supper

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 2 ปีที่แล้ว +1

    நாய்கள் பத்தி அப்றம் சொல்றேன் சொன்னீங்க video போடுங்கள் நல்ல விஷயங்கள் தெரிஞ்சுகறது மிகவும் நல்லது ஐயா 🙏🙏

  • @vadamalaimalai9292
    @vadamalaimalai9292 2 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா 🙏🙏👣🙏🙏

  • @eniyahome6762
    @eniyahome6762 2 ปีที่แล้ว +17

    1st கடன் வாங்காம இருக்கணும்...போதும் 😂😁

    • @misriyai1803
      @misriyai1803 2 ปีที่แล้ว

      😂😂

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 2 ปีที่แล้ว

      யாரு தான் இந்த உலகில் கடன் வாங்கவில்லை.

  • @alamelualamelu8571
    @alamelualamelu8571 2 ปีที่แล้ว

    Alumelu

  • @j.nagajothij9316
    @j.nagajothij9316 3 ปีที่แล้ว +2

    🙏 நன்றி ஐயா 🙏

  • @ananthkumarmurugesan3621
    @ananthkumarmurugesan3621 2 ปีที่แล้ว

    Kubera paanaiyai poojai araiyel vaithu viyazha kizhamai vazhipattu vanthal Selvam perugum.naam ninaithathu niraiverum. Amazon la kidaikirathu antha paanai.Divine Clay Kubera Lakshmi Pot set search panuga

  • @lakshmilaxhmi7421
    @lakshmilaxhmi7421 3 ปีที่แล้ว +17

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @manomoneysubramaniam254
    @manomoneysubramaniam254 2 ปีที่แล้ว +1

    interesting tips aaya
    like to know how to using the fresh peppers n what are the usages of it
    sorry i can understand Tamil but i cant read or write tamil
    pls lets u add yr knowledge with us n i really appreciate it very much n tk u again sir
    👍🙏🙏🙏🤗🌻🇸🇬

  • @munisamys7032
    @munisamys7032 3 ปีที่แล้ว +7

    நன்றி. ஐயா

  • @anapkrisna2114
    @anapkrisna2114 2 ปีที่แล้ว

    Vanakam yen maganukku ninnal thakiruchi guruji 1.1.2021.vayasu 15. Hospital Le irunthu vudtukku vanthathule irunthu padutha padukaya irukkan. Hospital Le sonnang avanukku mulai vingguruchi nu pesalis senter Le sonnanga avanukku mulai surungirichi nu sollithange. Avanukku nerambu perachani kirukku.naangga ippe Malaysia Le sitthe maranthu eduthukutthu irukkum. Naa ungale follow padren neengathan ithukku oru thirwu sollanum guruji. Naange Malaysia Le irukkum.

  • @Sharar618
    @Sharar618 2 ปีที่แล้ว +3

    Kadavul ungal oruvathil vanthu engalukku aasivazhagurar nandri ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayagrossenbacher9218
    @jayagrossenbacher9218 2 ปีที่แล้ว

    Aiya veedu vanga priharam sollungal

  • @chandrarajen2496
    @chandrarajen2496 2 ปีที่แล้ว

    Guruji, Anthea odacha millaghum patch's karpuramum yenna kallar thuniyel katanum?

  • @ketheest4146
    @ketheest4146 2 ปีที่แล้ว +4

    வெங்காயம்......

  • @mangalam4782
    @mangalam4782 3 ปีที่แล้ว +21

    அரசு வேலை கிடைக்க பரிகாரம் சொல்லுங்க

  • @kanchanaprakash5841
    @kanchanaprakash5841 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம். என் பொண்ணுக்கு சொந்தக்கார பையன் ஒருவனை பேசி வைச்சிருந்தோம்.நான்கு வருடம் ஆகிறது.ஒரு எட்டு மாதமாக இவள் உயிர்த்தோழியுடன் சுத்துகிறான் . அவர்கள் வீட்டில் தான் இருக்கிறான்.நாங்கள் இந்த நம்பிக்கை துரோகம் தாங்க முடியாமல் அழுகையும் கண்ணீரீருமாக ஒரு வாரமாக இருக்கிறது.அவன் மீண்டும் வந்து சேர என்ன செய்ய வேண்டும் அய்யா.

  • @Sukrapoornisugumar68
    @Sukrapoornisugumar68 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா ஒம் சித்தரே நம

  • @mohanarathy5940
    @mohanarathy5940 2 ปีที่แล้ว

    So many parigaram dono which one hv to do.

  • @nandakumar-sc1wg
    @nandakumar-sc1wg 2 ปีที่แล้ว +13

    ஐயா எனக்கு ரொம்ப கடன் பிரச்சனை இருக்கு நீங்கள் சொன்ன வழிமுறையை கடைபிடிக்கிறேன் நன்றி🙏🙏🙏

    • @nnvlogs7568
      @nnvlogs7568 2 ปีที่แล้ว

      Athukku nalla veelai paaru da motha

    • @karnarajanv3365
      @karnarajanv3365 2 ปีที่แล้ว

      Daily 1 pocket milagai thindru, Nadu veetil karpooram yetri vaithu vitu Nadu veetileye utkaravum. Velaiku selladheergal, marandhum veetai vittu veliye selladheer, 1 madhathil ungal kadan oliyum. OM Nama shivaya🤗🤗🤗🤗🤗🤗

  • @dhanapal-e3688
    @dhanapal-e3688 2 ปีที่แล้ว +12

    சாமி ஜி யாா் வீட்ல தான் மிளகு இல்லாமல் இல்லை?

  • @jeyamalara9576
    @jeyamalara9576 7 หลายเดือนก่อน

    அய்யா தயவுசெய்து சகோதரன் உறவு சுமூகமாக;பேச
    நீங்கள் கொடுத்துள்ள கடுகு பரிகாரம் தொடர்ந்து 6 மாதங்கள் செய்தும்
    பலன்இல்லை

  • @saraswathyveloo9942
    @saraswathyveloo9942 3 ปีที่แล้ว +2

    🙏🙏Nandri Ayya

  • @kirubakaran84
    @kirubakaran84 2 ปีที่แล้ว +1

    Pudhusu pudhusa josikkiringa

  • @lalit7498
    @lalit7498 2 ปีที่แล้ว

    Yetherikalai Eppdi Ayya kadanthu Pokanum

  • @mankiandanmankinadan3839
    @mankiandanmankinadan3839 2 ปีที่แล้ว

    👏👏👏👌👌

  • @priyanangai1084
    @priyanangai1084 3 ปีที่แล้ว +7

    🙏🙏🙏

  • @sairamsaibaba9508
    @sairamsaibaba9508 3 ปีที่แล้ว +2

    Sir, which colour cloth we should tie, pls tell

  • @SivaKumar-il6ui
    @SivaKumar-il6ui 2 ปีที่แล้ว

    Sir , kanamal ponna nagai ya kandupidika yathathu parikaram iruka.... Plz sollunga

  • @thanishkaofficialchannel5672
    @thanishkaofficialchannel5672 3 ปีที่แล้ว +2

    Ennoda husband kkaga na seiyalama

  • @anparasithaneswaran5076
    @anparasithaneswaran5076 3 ปีที่แล้ว +3

    🙏🏽 kuruji kaarpo rice entraal enna? Veru Peyar irukka please sollungka swamy 🙏🏽

  • @theharishtalks9307
    @theharishtalks9307 2 ปีที่แล้ว +1

    Yentha sitharum money and pugal sambathipathu yeppadi yendru sonnathe illai panathu aasaiyum pathavi aasaiyume oru manithai alithu vidum yenbathu yella unmaiyana sithar arintha ondre

  • @eisvari74saminathan58
    @eisvari74saminathan58 3 ปีที่แล้ว +7

    Samy enakum panam kastam enaku utavi venum

  • @jeyamalara9576
    @jeyamalara9576 7 หลายเดือนก่อน

    Ayya vanakkam இன்னொன்று என் சகோதரன் திருமணம் செய்யவில்லை
    வழி காட்டுங்கள்.
    சகோதரன்
    சுவாதி நட்சத்திரம்துலாம்ராசிமேச இலக்னம்

  • @azhaguazhagu-ov1zh
    @azhaguazhagu-ov1zh 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 3 ปีที่แล้ว

    Thank u🙏🙏🙏

  • @selladuraisikaran7413
    @selladuraisikaran7413 2 ปีที่แล้ว +1

    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர்மணி

  • @giftablessy5019
    @giftablessy5019 2 ปีที่แล้ว +4

    Ambani vetla melagu muttai muthaiah irukum pola

  • @kanagadurgasrikanth3727
    @kanagadurgasrikanth3727 2 ปีที่แล้ว

    ladies ithai job kku sonna last parikaram panalama sir

  • @sureshbala9284
    @sureshbala9284 2 ปีที่แล้ว +1

    சுய தொழில் செய்பவர்கள் என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @murugananthi8482
    @murugananthi8482 2 ปีที่แล้ว +1

    மகாலட்சுமி த்தாயார் அவ்வளவு எளிதில் கிடைப்பவரா

  • @indralogu7353
    @indralogu7353 2 ปีที่แล้ว

    Thanga nagaiku muttai kattunuma .. yeppadi vakaikanum

  • @rite2mahe1
    @rite2mahe1 3 ปีที่แล้ว +1

    delay marriage ku enna pannanum

  • @vanithasenthil8684
    @vanithasenthil8684 2 ปีที่แล้ว

    Please save my family

  • @ramkumarb4846
    @ramkumarb4846 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி சாமி

  • @saranipriya850
    @saranipriya850 2 ปีที่แล้ว

    🙏🏼

  • @whoistherk1816
    @whoistherk1816 2 ปีที่แล้ว

    Athu epadi summa panam varuma, konjam yosichi parunga.