இப்படிக்கு அப்பா ! | Shyamala Ramesh Babu | Murali Balakrishnan | chisel and evolve | aarthi cafe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ค. 2024
  • #Shyamalarameshbabu #muralibalakrishnan நடைமுறைக்கும் , உணர்வுகளுக்குமான தொடர் போராட்டம் தானே பாறையில் படிந்த பாசியாய் கடந்த காலத்து சொச்சமிச்ச நினைவுகளை மனதோடு அப்பி வைக்கிறது !!
    இப்படிக்கு அப்பா !
    Shyamala Ramesh Babu | Murali Balakrishnan | aarthi cafe | CHISEL and EVOLVE
    E.Mail : chiselandevolve@gmail.com
    Phone / Whatsapp : 8939693933
    Website: www.chiselandevolve.com
    எங்களது பிற குறும்படங்கள்
    கண்கெட்ட பின்னே -
    • கண்கெட்ட பின்னே !...
    Office Avasthaigal -
    • Working ladies Of...
    யாதுமானவள் -
    • யாதுமானவள் ... | ...
    #shyamalarameshbabu #tamilshortfilmMotivational speeches and
    Inspirational Sessions by Chisel and Evolve
    Contact :
    E. Mail : chiselandevolve@gmail.com
    Phone / Whatsapp : 8939693933
    Website : www.chiselandevolve.com

ความคิดเห็น • 89

  • @chandramoulibaskaran3886
    @chandramoulibaskaran3886 ปีที่แล้ว +1

    இந்த மனசுக்குதான் எத்தனை கோடி terabyte memory! சட் என்று அத்தனை இனிமையான நினைவுகளையும் அப்படியே கண் முன்னே நிறுத்திவிட்டதே! நொடியில் கண் கலங்கிவிட்டதே! நிழற்படம் நகர நகர விசும்பி விசும்பி அழ விட்டதே! இது நான் அறியாமலே என் மேல் படருந்த அப்பாவின் பாசமா அல்லது அப்பா காலமானபின் அம்மா சொல்லி சொல்லி மாய்ஞ்சு போன அப்பாவின் அழியா செயல்களா! அந்த கடவுளே என் அப்பாத்தானோ !

  • @sundararamananantharaman8310
    @sundararamananantharaman8310 ปีที่แล้ว +5

    அம்மாவின் அளவற்ற அன்பை வெளிப்படுத்தும் ஆயிரக் கணக்கான படைப்புகளுக்கு மத்தியில் அப்பாவின் அரூபமான அன்பை வெளிப்படுத்தி இருக்கும் அத்தி பூத்தாற் போன்ற அரிய படைப்பு...பங்கேற்ற அனைவருக்கும் பாசத்தோடு பாராட்டுகள்...

  • @user-rr9oj3gh7b
    @user-rr9oj3gh7b ปีที่แล้ว +6

    மனம் மிக பாரமாக இருக்கிறது அம்மா,என் அம்மாவை இழந்து 23 வருடம் ஆகிறது, என் அப்பாவை இழந்து 10 வருடம் ஆகிறது, என்னை பெற்றவர்களை தேடி கொண்டு இருக்கிறேன், கடவுள் யாரையாவது என்னை பெற்றவர் ரூபத்தில் அனுப்ப வேண்டும்.

  • @Suci1979
    @Suci1979 ปีที่แล้ว +2

    அப்பா no one can replace this relationship 😭😭😭

  • @k.geethakrishnamoorthy3297
    @k.geethakrishnamoorthy3297 ปีที่แล้ว +3

    கண்களில் கண்ணீரை வரவழைத்த அற்புத நடிப்பு இருவரும். பழைய நினைவுகளை மலரவைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🙏👍

  • @thenmozhivn3590
    @thenmozhivn3590 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை 😢

  • @JEjeganedits
    @JEjeganedits ปีที่แล้ว +3

    கண்களில் கண்ணீரை வரவழைக்கும் மிகவும் அருமையான பதிவு மேடம்.சொல்ல வார்த்தைகள் இல்ல மேடம்.❤

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 ปีที่แล้ว +2

    உண்மையான பதிவு நிஜத்தில் பெண்களுக்கும் தான் அப்பா மீது பாசம் அதிகம் உண்மை உண்மை😢😢😢

  • @akilasridhar2144
    @akilasridhar2144 ปีที่แล้ว +2

    அருமை...தகப்பனாரை சிறுவயதில் இழந்த எனக்கு என்.மாமானார்தான் அப்பா...அவருடனான 27வருட வாழ்க்கை பயணம் இனிமையானது ..பாசம் பரிவு அன்பு அக்கறை....அதுவே அவரின் தாரக மந்திரம்...... அவரின் இழப்பு இப்போது ம் கண்ணீர் ...தான்..வருகிறது😢

  • @umaprabakaran9551
    @umaprabakaran9551 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா கண்டிப்பாக இந்த பதிவை என் சகோதரர்கள் பார்க்க வேண்டும் பார்த்த பிறகாவது அப்பாவின் அன்பை உணர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் .கண்ணீரோடு மீண்டும் நன்றி அம்மா.

  • @vijayakumarim187
    @vijayakumarim187 ปีที่แล้ว

    சமீபத்தில் அப்பாவை இழந்து வாடும் எனக்கு இந்த பதிவு மிகவும் ஆறுதலாக உள்ளது. மிக்க நன்றி.❤அருமையான நடிப்பு.

  • @leemarose1968
    @leemarose1968 ปีที่แล้ว +2

    சொல்ல வார்த்தைகள் இல்ல மேடம். கண்களில் கண்ணீரை வரவலைத்தது உங்கள் பதிவு ❤

  • @akilasridhar2144
    @akilasridhar2144 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு....

  • @rekha5577
    @rekha5577 ปีที่แล้ว +1

    Heart touching

  • @stellajesuraj4635
    @stellajesuraj4635 ปีที่แล้ว +4

    Missing my Dad , my appa passed away . Same situation, I narrated everything same like to my brother who is in USA . Not able to control my tears . Still searching my appa , epdiyo tholaichuten 😭😭😭😭 thank you mam for this wonderful video

  • @brittobritto716
    @brittobritto716 ปีที่แล้ว

    ஆகா அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள்

  • @ramathiagarajan5569
    @ramathiagarajan5569 ปีที่แล้ว

    What an acting fantastic really my mind melted😢

  • @rajarajeswaris3018
    @rajarajeswaris3018 ปีที่แล้ว

    நன்றி மேடம் அப்பாவை பற்றி ஒவ்வொரு சொல்லாய் சொல்லகண்ணீர் வருதிறது அருமையாக இருந்தது இந்த பதிவு நடிப்பும் மிக அருமை அம்மா மிக்க நன்றி சூப்பர் அம்மா

  • @babyrajaraja9601
    @babyrajaraja9601 ปีที่แล้ว

    No words mam pasumaiyana ninaivigal superb 🎉

  • @thenmozhivn3590
    @thenmozhivn3590 ปีที่แล้ว +1

    Excellent mam 🙏🙏

  • @premlathas5438
    @premlathas5438 ปีที่แล้ว +1

    Excellent acting by the sister

  • @rajarathnam8115
    @rajarathnam8115 ปีที่แล้ว

    மிக நன்றாக இருந்தது

  • @sridharnarayanswamy7423
    @sridharnarayanswamy7423 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான பதிவு. தத்ரூபமான நடிப்பு.பிரமாதம்.Keep going🎉

    • @sundarisubramanian5637
      @sundarisubramanian5637 4 หลายเดือนก่อน

      Arumai. Heart touching dialogues and fantastic act.

  • @gokskris5255
    @gokskris5255 ปีที่แล้ว +3

    யாரும் சொல்லாததை நீங்கள் சொல்லுகிறீர்கள் அம்மா.. . வாழ்த்துக்கள்...

  • @Hi32490
    @Hi32490 8 หลายเดือนก่อน

    அருமை 👍👍👍

  • @ganthimathi2632
    @ganthimathi2632 ปีที่แล้ว

    நன்றிகள்❤

  • @clatha1970
    @clatha1970 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉

  • @pushpan6371
    @pushpan6371 ปีที่แล้ว

    Wow Arumaiyaana pathivu ❤

  • @raghavendrans5237
    @raghavendrans5237 ปีที่แล้ว +3

    So powerful emotions of reliving and cherishing father's legacy by both children. Pitrus blessings will truly take you places for you both don't want to lose sight of where you came from and the love showered by your parents.
    Excellent choreography in this episode and all your works.

  • @goldaalbert
    @goldaalbert ปีที่แล้ว +3

    Emotions brought alive through a simple yet brilliant script and casual cast. Brought tears into my eyes. Well done my dear friend 💝

  • @cpadmanaban3715
    @cpadmanaban3715 ปีที่แล้ว

    Simply Superb! Heart Touching Real Story! 🙏

  • @gokskris5255
    @gokskris5255 ปีที่แล้ว

    Wonderful mam.

  • @sabinaabubakker8961
    @sabinaabubakker8961 ปีที่แล้ว +1

    Excellent mam 🔥 God bless you mam 🔥

  • @hemakumar8791
    @hemakumar8791 ปีที่แล้ว +1

    No words to express our feelings, really touching. Every one has their own story like this. Thank you so much 🙏👍🙏❤

  • @nandhavanamkuwait4506
    @nandhavanamkuwait4506 ปีที่แล้ว

    அருமையான பதிவு மேடம் வாழ்த்துக்கள்

  • @srregina6971
    @srregina6971 ปีที่แล้ว

    Super akka

  • @gokskris5255
    @gokskris5255 ปีที่แล้ว +2

    மனசுக்குள் என்னை அறியாமலேயே அழுகை வந்தது....

  • @sumathiramarao1596
    @sumathiramarao1596 ปีที่แล้ว

    Sema feel, sema acting, Awesome, Awesome🎉🎉kannil neer varugiradhu. Iam the 1 st view

  • @ranjinikaruna1127
    @ranjinikaruna1127 ปีที่แล้ว

    அருமையான கருத்து. 👌

  • @akilandeswarir8315
    @akilandeswarir8315 ปีที่แล้ว

    Wowsuper sister Father is always best 👌 ❤❤

  • @rizwansabiulla9818
    @rizwansabiulla9818 8 หลายเดือนก่อน

    Woru woru appaum ippatithan very proud

  • @user-ds1uo2nl9o
    @user-ds1uo2nl9o 7 หลายเดือนก่อน

    Nice

  • @happyworld408
    @happyworld408 ปีที่แล้ว

    Super👌👌👌👏👏👏

  • @stellapeter3380
    @stellapeter3380 ปีที่แล้ว

    Really amazing mam .... I saw this with full of tears with my dad's activities.

  • @malikakumar7146
    @malikakumar7146 ปีที่แล้ว

    Very very touching

  • @venkateshpp594
    @venkateshpp594 11 หลายเดือนก่อน

    Tears just come out... It's true... Life lessons 🙏

  • @KL2023-kl
    @KL2023-kl ปีที่แล้ว

    Fantastic.

  • @geethaashok3781
    @geethaashok3781 8 หลายเดือนก่อน

    Heart touching story....Nice...

  • @dr.indumathi4803
    @dr.indumathi4803 ปีที่แล้ว

    Beautiful

  • @Mythilisridhar1966
    @Mythilisridhar1966 ปีที่แล้ว

    Very very touching
    I really cried at the end.
    I m a big fan of you mam

  • @poornajayanthi
    @poornajayanthi ปีที่แล้ว

    Super video for the coming generation. Thank you.

  • @ramaramakrishnan722
    @ramaramakrishnan722 ปีที่แล้ว

    அப்ப ஞாபகம் வந்து விட்டது அக்கா❤️❤️❤️😭😭😭😭

  • @yohamyoham.g3800
    @yohamyoham.g3800 ปีที่แล้ว

    Super mam

  • @chithrasuresh282
    @chithrasuresh282 8 หลายเดือนก่อน

    Gud evng today I watched this video. I lost my father in 2006 , still missing my appa. En appa vazhantha veedu naan paramarichutu irrukkein. Antha veetukkula pogumbothu en appa enkuda irrukkara mathiri irrukkum. Unable to control my tears while watching ur video

  • @Gitasrivi
    @Gitasrivi 9 หลายเดือนก่อน

    It really relates to mid 50s people life & touches their life in one way. Very nice mam

  • @user-sh6fu4ue5q
    @user-sh6fu4ue5q ปีที่แล้ว +1

    Made me cry …

  • @RadhaRadha-gc9xr
    @RadhaRadha-gc9xr 8 หลายเดือนก่อน

    Good video amma

  • @lavanyanarasimhan467
    @lavanyanarasimhan467 ปีที่แล้ว

    Thank you both, no words 🙏🏼🙏🏼 wish and pray this love and gratitude towards parents comes back in every family 🙏🏼🙏🏼

  • @poornimanamasivayam9516
    @poornimanamasivayam9516 ปีที่แล้ว

    Superb very emotional and informative. A lesson of how we treat our parents and their belongings so our children treat us. A model to the valueless relationship society. Hats off🎉

  • @kalarenga76
    @kalarenga76 ปีที่แล้ว

    Remembering my father in law ny watching this video.
    Fantastic

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது அணைத்தும் பாசத்தின் அளப்பறிய கூற்று.
    எனினும் காலங்கள் மாறும் போது
    காட்சிகளும் மாறும் என்பது என்னவோ உண்மையாகத்தான் இருக்கிறது.
    நன்றி.

  • @vijayaraghavanarumugham2516
    @vijayaraghavanarumugham2516 ปีที่แล้ว

    Excellent

  • @padmasridhar1482
    @padmasridhar1482 ปีที่แล้ว +1

    என்ன சொல்லுவதுனே தெரியல மேடம். கண் கலங்கிய நின்றேன். புரியாத பிள்ளைகளுக்கு உங்களைப் போன்று சகோதரியோ அல்லது நல்ல உள்ளம் கொண்டவரோ அவசியம் வேண்டும்.
    நன்றி 🙏

  • @Anu-ANU.R
    @Anu-ANU.R ปีที่แล้ว +1

    Good evening ma'am. Everything is not monetary, certain emotions are to be cherished for sure... in the so-called growing world where properties are shared evn whn parents are alive, you trying to kp your father alive thru these (memories) shows a vry good parenting ma'am. A lovely tribute to your Father 👏🙂

  • @veenasanju
    @veenasanju ปีที่แล้ว

    Really Superb episode for this younger generation

  • @cibusanju9857
    @cibusanju9857 ปีที่แล้ว

    Super

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 ปีที่แล้ว

    Hari Om 🙏.. Dear ma’am, humbled & overwhelmed to watch this mixed bag of emotions 🤍✌️😊.. Thank you dear ma’am 🙏.. Love from Karnataka 💚💐.. One Humble request dear ma’am- kindly add English subtitles 🙏 .. Please..

  • @indirasambamurthy7943
    @indirasambamurthy7943 ปีที่แล้ว

    Beautiful script looks like a real story

  • @vijayathirumurugan9874
    @vijayathirumurugan9874 ปีที่แล้ว

    Super 😂😂

  • @user-mr9pf3rk8o
    @user-mr9pf3rk8o ปีที่แล้ว

    ❤❤❤Thank you 🙏🙏🙏 it was heart touching ❤❤❤brought all memories back ..made me go four year's back it was great ❤ I miss my father alot even then I always feel as. If he is still with me but don't know why they don't feel so... Anyway thank you so much 🙏🙏🙏🙏🙏

  • @nirmalaramakrishnan5658
    @nirmalaramakrishnan5658 ปีที่แล้ว +1

    superb, fantastic, brilliant, superlative video👍;
    is it 'all the above' ?
    no , I think ' it's above all these'!!❤💙💖💕 actually I am speechless & have no words to describe my feelings ,after seeing this most realistic video !!😷😭
    btw, when i saw this video, I was reminded of my father so much !! He was the best father that anybody can ever dream of 😍💙 ; he took so much care of every minutest details of his 3 children , that make us feel he's still with us even after almost 30 yrs since he left us all of a sudden, when he was just 61 yrs old 😍😘;
    We miss u appa 😭
    "ippadikku unga chella penn" ❤

  • @preethisantoshi1268
    @preethisantoshi1268 ปีที่แล้ว +2

    Super mam. In this video ur not acting its real super mam.

  • @rohit.m9874
    @rohit.m9874 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏

  • @rajasundari9764
    @rajasundari9764 ปีที่แล้ว

    Kanner vanthu vitathu❤

  • @gokskris5255
    @gokskris5255 ปีที่แล้ว +2

    பக்கத்துல வாழும்போது உன்னருமை தெரியல. உன்னருமை தெரியும் போது பக்கம் நீ இல்லை.... அயோத்தி பட பாடல் வரிகள்.. உண்மை 💯

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 ปีที่แล้ว

    Vanakkam mam
    Good morning
    Kai kudungo mam
    Pinnitelllllllllll!
    PRAMADHAM!!!!!!!!!!!!!!
    Azhudhutten.
    U and Murali anna spoke volumes in your silences tooooooooooo! Very difficult it is!
    Expecting more and more!!!!
    Pranaams.
    Meenakshi

  • @prabhusethuraman3358
    @prabhusethuraman3358 ปีที่แล้ว +2

    Powerful emotions through subtle visuals and dialogues. Excellent performance by both actors they lived the roles. Kudos to the entire team. Expecting more. 🎉🎉🎉🎉

  • @poornajayanthi
    @poornajayanthi ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 ปีที่แล้ว

    Climax brought me tears 😭. I lost my mom and dad. But still I didn't sell their house. I want to renovate as their remembrance 😢😢😢

  • @priyadarsini9032
    @priyadarsini9032 ปีที่แล้ว

    😭😭😭 ( this is what I did after finished watching ) 🙏🏻

  • @saikuttychannel475
    @saikuttychannel475 ปีที่แล้ว

    காலை வணக்கம் அம்மா
    என்ன சொல்றதுன்னு தெரியல
    நன்றி அம்மா

  • @balachandru3675
    @balachandru3675 ปีที่แล้ว +1

    Kangalil kanneer varavaithu viteergal amma

  • @malarvizhichandran1688
    @malarvizhichandran1688 ปีที่แล้ว

    Touthing story 😢

  • @babyrajaraja9601
    @babyrajaraja9601 ปีที่แล้ว

    Romba ala vachuteenga mam

  • @ponnuduraijebaraj2499
    @ponnuduraijebaraj2499 ปีที่แล้ว

    மனிதம் சாகவில்லை

  • @bhuvanashiva9032
    @bhuvanashiva9032 ปีที่แล้ว +1

    Heart touching