அர்ச்சுனாவின் அதிமுக்கிய நிதி நடவடிக்கை : பெருகும் ஆதரவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 4 วันที่ผ่านมา +22

    ஐயா உங்களை போன்ற பலர் முன் வந்து கேள்வி கேட்க வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் தொடர்ந்து இப்படியான தகவல்கள் வெளிக் கொண்டு வாருங்கள் தயவுசெய்து உங்கள் பிரச்சினை அதை நீங்கள் தான் செய்விக்க வேண்டும் ஐயா சொல்வது 100%சரி இப்படியானவர்தான் மக்கள் பிரதிநிதிகள் ஆகத் தகுதி உடையவர்கள் தொடர்ந்து செய்யுங்கள் ஐயா துணிந்து நில் வென்று வாருங்கள் ஐயா

  • @bloomingflowers4759
    @bloomingflowers4759 4 วันที่ผ่านมา +13

    வாழ்த்துக்கள் ஐயா. இது மக்கள் பணம் மக்கள் பிரதிநிதி Dr கேட்பது தவறில்லை.

    • @GopinathAmbalavanapillai
      @GopinathAmbalavanapillai 4 วันที่ผ่านมา

      அருச்சுனா தனது தொழிலை ஒழுங்காக பார்த்தவனா? வேலையில் இருந்து நீக்கப்பட்டவன் .குடும்ப வாழ்ககை எத்தனை மனைவிமார .தனது குடும்பத்தை நடுத்தெருவில் விட்டவன்.இவன் ஒரு அழ் என்று கதைக்க வந்துட்டியா? ஒரு விசரன்.மடையன் பேயன்.

  • @Kajetan2
    @Kajetan2 4 วันที่ผ่านมา +8

    அறிவில்லாத கூட்டம் யாழ் அரசியலில்
    Dr you are great 👍

  • @pathmanathankabilan8277
    @pathmanathankabilan8277 4 วันที่ผ่านมา +31

    என்ன லங்கா சிறீ காற்று மாறி வீசுது

    • @sri078
      @sri078 4 วันที่ผ่านมา +1

      😂😂😂😂

  • @JKDigitalMedia-d9v
    @JKDigitalMedia-d9v 4 วันที่ผ่านมา +3

    உண்மைகள் கொண்டுவந்தற்கு மிக்க நன்றி

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 4 วันที่ผ่านมา +8

    லங்காசிறி நித்திரையிலிருந்து இப்பொழுது எழும்பியிருக்கிறார்கள். ஐயா வாழ்த்துக்கள்.

    • @sivapillai2784
      @sivapillai2784 4 วันที่ผ่านมา

      இனம் ஒன்றின் குரல் முகநூல் காரன் சொல்லுகிறான் .கொழும்பு வட மாகாண அரசுக்கு அனுப்பிய பணத்தில் 80 % ஐ சிறப்பாக செலவு செய்துள்ளார்களாம் . ஆனால் ரத்தம் பரிசோதிக்க யாழ்ப்பாண வைத்திய சாலையில் இதுவரை ஒரு உபகரணம் இல்லை . நீண்ட காலமாக சாவகச்சேரி வைத்திய சாலையில் ஜெனெரேட்டர்.
      இல்லை அனால் சிறப்பாக செலவளித்துள்ளார்கள் என இவன் சொல்லுகிறான் .செலவு கணக்கு புத்தகமும் இருக்குதென்று சொல்லி திறந்து காட்டுகிறான்
      இவனும் லங்கா ஸ்ரீ, IBC போல செய்திகளை புரட்டுகிறன் .

  • @sarojadevisabaranjan4009
    @sarojadevisabaranjan4009 4 วันที่ผ่านมา +26

    அர்ச்சுணா வந்தபின்னர்தான லங்காசிறிக்கு ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் என்ன என்று தெரியும் முன்னர்!!!!!???????

    • @thusakaran7967
      @thusakaran7967 4 วันที่ผ่านมา

      இல்லாட்டி நடக்கிறேலையோ.போடா

    • @425walmer7
      @425walmer7 4 วันที่ผ่านมา +1

      All the government servants living here know about DCC Meeting and it's not a big deal. The people who wash the TOILETS IN ABROAD Only don't know any systems that are adopted in Srilanka.

  • @mithunankethes3507
    @mithunankethes3507 4 วันที่ผ่านมา +14

    ஜயா அது எல்லாம் சொல்ல முடியாது அவர் அர்ச்சுனா வைத்தியர் தெரியாமல் சொல்லிப்போட்டார் கணக்கு வழக்குகளை உங்களுக்கு சொன்னால் நாங்கள் எப்படி மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பது

  • @twenty3shots719
    @twenty3shots719 4 วันที่ผ่านมา +9

    லங்கா sri ஸ்ரீ தரன் mp தம்பி இன் உடையது
    மாத வருமானம் 8000 பவுண்ட்
    மரண அறிவித்தல் மூலம் மட்டும்

  • @blackgold8717
    @blackgold8717 4 วันที่ผ่านมา +6

    இதற்கு முந்திய ஆண்டுகளில் எவ்வளவு பணம் பயன்பாடின்றி திரும்பி இருக்கும் ❤

  • @suthssuthar292
    @suthssuthar292 4 วันที่ผ่านมา +17

    லங்காஸ்ரீ நீதியின் பக்கம் மக்கள் பக்கம் உங்கள் ஊடகம் நின்று நிலைக்கவேன்டும்

    • @Ravanan646
      @Ravanan646 4 วันที่ผ่านมา +3

      அவனுக்கு views வந்தால் தானே உழைப்பு

  • @sujansujanthan1124
    @sujansujanthan1124 4 วันที่ผ่านมา +8

    Dr❤️❤️archchuna

  • @Rajakumarad
    @Rajakumarad 4 วันที่ผ่านมา +1

    ஐயா உங்களைப்போல உண்மையை கூறுபவர்கள் தான் இந்த தேசத்துக்கு தேவை வைத்தியர் வாழ்க ❤❤❤❤

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 4 วันที่ผ่านมา +5

    Dr❤

  • @emlychristene475
    @emlychristene475 4 วันที่ผ่านมา +3

    Dr.Arjuna you great

  • @blackgold8717
    @blackgold8717 4 วันที่ผ่านมา +4

    அர்ச்சுனாமாதிரி கேட்க ஆளில்லையே

  • @sri078
    @sri078 4 วันที่ผ่านมา

    ஐயா வாழ்த்துக்கள்.

  • @tharusel6352
    @tharusel6352 4 วันที่ผ่านมา +4

    God bless Dr Arjuna ❤❤❤❤❤❤

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam 4 วันที่ผ่านมา +1

    Well done. This is true. All should speak the truth. Dr Aruchuna Ramanathan is a honest gentleman.

  • @missindia5649
    @missindia5649 4 วันที่ผ่านมา

    இன்றைக்கு தான் விளங்கிச்சு அர்ச்சுனா அருமை

  • @arumaipandari7502
    @arumaipandari7502 4 วันที่ผ่านมา

    Wonderful amazing.

  • @JenathasAlwin
    @JenathasAlwin 4 วันที่ผ่านมา

    அர்ஜுனா ஓடு சேர்ந்து மக்கள் வழக்கு கொண்டு வாங்கோ இந்த மாதிரி ஆட்களுக்கு நாட்டை கொடுத்தால் என்னதான் செய்ய வேண்டும் ஐயா வாழ்த்துக்கள்

  • @Kdkedkskzjs
    @Kdkedkskzjs 4 วันที่ผ่านมา

    Dr archu congratulations

  • @thambiyah9201
    @thambiyah9201 17 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா.
    உண்மை. முதலிலேயே அருச்சுனா சொல்லி இருந்தார். தான் அரசியல் வாதி இல்லை. தனது துறை வேறு. ஆனால் பொது சனங்களுக்கு நடக்கும் கொடுமை களை தன்னால் பொறுக்க முடியவில்லை என்று தான் தனது வேலை போனாலும் பரவாயில்லை என தான் பொது வெளியில் வந்த தாயும் சொன்னார். சனங்கள் தான் அவரை அரசியல் செய்ய கொண்டு வந்தது. உண்மையில் அவர் முதலில் விரும்ப இல்லை. ஆகவே அந்த மனிதனில் குற்றம் காணாது பொது சனம் எல்லோரும் ஒன்று சேர்ந்து என்ன பிரச்சனை என்றாலும் ஒன்றாக சேர்ந்து தீர்க்க முன்வர வேண்டும். காரணம் எல்லோரும் போரால் பாதிக்க பட்ட வர்கள்.
    Lon. Uk.😔🌹

  • @sharmisharmini8990
    @sharmisharmini8990 2 วันที่ผ่านมา

    பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்.. மக்கள் பிரச்சனைகளை எதுவும் பேசுபவர் போல தெரியவில்லை..

  • @NirmalaDevi-g7r3g
    @NirmalaDevi-g7r3g 4 วันที่ผ่านมา +6

    Lankasri is enlightened @

  • @siva6321
    @siva6321 4 วันที่ผ่านมา +3

    மீனவர்கள் நீங்கள் அரசாங்கத்துக்கு வரிகட்டுகிறீர்களா?
    முதலில் அரசுக்கு வரி கட்டினால் தான் அரசாங்கம் வேலைத் திட்டங்களை செயற்படுத்த பண ஒதுக்கீடுகள் செய்யும். அல்லது கடன் தான் வாங்க வேண்டும்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 4 วันที่ผ่านมา +6

    உலகப்பந்தில் தமிழர்கள்🕍🌋⛪⛰️💕🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @mahendrarajahjeyabala3902
    @mahendrarajahjeyabala3902 4 วันที่ผ่านมา

    👍👍👍

  • @prathapratha9129
    @prathapratha9129 4 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kugaseelanramanathan
    @kugaseelanramanathan 2 วันที่ผ่านมา

    And viki come soon to apply

  • @Games-fe8zw
    @Games-fe8zw 4 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @jeyarajiyadurai8277
    @jeyarajiyadurai8277 4 วันที่ผ่านมา +1

    This villages very ignorant, keep voting white verty, i mean same people good luck, stay as it is

  • @aspengorsemustardaspengors8300
    @aspengorsemustardaspengors8300 3 วันที่ผ่านมา

    லங்கா சிறீ என்ன அடி பலமோ 😂😂😂

  • @kugaseelanramanathan
    @kugaseelanramanathan 2 วันที่ผ่านมา

    tulf mp in Montreal Canada because apply bar license

  • @sivachandran7597
    @sivachandran7597 4 วันที่ผ่านมา

    உண்மைதான் பெரிதா வீரவசனம் பேசிரார்கள் ஆனால் மக்ககளுக்கான எந்த நன்மை தரும் பேச்சுக்களும் இல்லை.அடுத்தவர் குட்டி சுமந்திரன் சாணக்கியன் இவர்களால் இவ்வாறு மக்களுக்கான சேவையை செய்யமுடியவில்லை ஆனால் அவர்களுக்கான தொழிலயே செய்கிறார்கள்

  • @georgehorton3293
    @georgehorton3293 4 วันที่ผ่านมา +3

    பார்ஶ்ரீ கனடாவுக்கு தமிழர் பிரச்சனை குறித்து பேசப் போயுள்ளாராம்.!!!😂
    அந்த நாதாரிக்கு லோக்கல் இங்கிலீஷ் கூட பேசத் தெரியாது பேசினால் புரியாது அது அங்கே போய் எந்த மொழியில் பேசப் போகிறதாம்.!!!?😂😂😂

    • @thusakaran7967
      @thusakaran7967 4 วันที่ผ่านมา

      அப்ப நீ போ.

    • @425walmer7
      @425walmer7 4 วันที่ผ่านมา

      Canadavil Ulla Thamilar Ellorum English Kathikkirarkal Endru Yar Sonnathu🤣🤣🤣🤣🤣Kothu Rottikkum Kovil Sothukkum Lineil Nitpavarkal Thaan Emmathu Thamilar Endru Solluvarkal.

    • @georgehorton3293
      @georgehorton3293 4 วันที่ผ่านมา

      @425walmer7 அவர்கள் அங்கே அந்த நாட்டு அரசியல்வாதிகளுடனா பேசுகிறார்கள். பார்ஶ்ரீ அங்குள்ள அமைச்சர் ஒருவருடன் பேசப் போகிறேன் என்று போயிருக்கிறார்.
      கனடாத் தமிழர்களுக்கு மூளையில்லை என்பது இங்குள்ள TH-camrs களுக்கு கோடி கோடியாக அள்ளிக் கொடுத்த பொழுதே எங்களுக்குத் தெரியும்.🤣

    • @425walmer7
      @425walmer7 4 วันที่ผ่านมา

      @@georgehorton3293 Angulla Emathu Thamilarkal Niyayamana Muraiyil Ulaikkirarkal Endru Yar sonnathu ??
      Illatha Suththu Maththu Ellam seithu Thaan Kasu ulaikkirarkal Ennavey Ingulla Emathu TH-camrs Enjoy Pannuvathil Thappu illai.

    • @425walmer7
      @425walmer7 4 วันที่ผ่านมา

      @@georgehorton3293 Gary Anandasangaree Thamil Minister

  • @SriKidnan
    @SriKidnan 4 วันที่ผ่านมา

    Lanka Sri avarkale nermaijaka sejal padavum panam vendam

  • @kugaseelanramanathan
    @kugaseelanramanathan 2 วันที่ผ่านมา

    Please 🙏 don't vote any body next election

  • @kirukan80
    @kirukan80 4 วันที่ผ่านมา

    மேன்மை தங்கிய சேர்க்கு இத்தனை இணைய படை வீரர்களா? இவ்வளவு பேரும் அரச சேவையில் இணைந்து ஏன் நாட்டுக்கும் மக்களுக்கும் மறுமலர்ச்சியை தோற்றுவிக்க கூடா?? எப்பிடி வசதி ஊர்திரும்ப சேர் உங்களையும் என்ன படிச்சனி எண்டு கேட்டு கடிச்சு வைப்பார் பாத்து சூதனமா

  • @Jemeela-u2o
    @Jemeela-u2o 4 วันที่ผ่านมา +2

    யாழில் ஒரு டாக்ரர் இருக்கறாராம் 170 பேருக்கு தொழில் தானம் செய்திருக்கிறாராம் . அவரிடம் போனால் கேட்டதெல்லாம் கிடைக்கும்😂

    • @saravanapavannagalingam8275
      @saravanapavannagalingam8275 4 วันที่ผ่านมา +2

      எந்த அரசியல் வாதிகள் வால் பிடித்து வயிற்றுப் பிழைப்பு நடத்தி வருகின்றனர்

    • @425walmer7
      @425walmer7 4 วันที่ผ่านมา

      Avarey Veli Nattu Aunty Marai Nambi Thaan Kudumbam Nadaththukirar , Athula Pattatharikalukku Masam Oru Latcham Sambalathil Tholil Tharuvaraam.

  • @dharmadevamasillamany3214
    @dharmadevamasillamany3214 4 วันที่ผ่านมา

    ஐயா, கொஞ்சம் பொறுமையாய் இருங்கள். கடந்த அரசில் பிழைகள் என்றுதானே புதிய அரசு வந்திருக்கிறது. அரச ஊழியர்களை குற்றம் சொல்லாதீர்கள். அவர்களை நடத்தி முறைதான் பிழை, அனுர அரசு செய்து தரும்.

  • @SivanTharma
    @SivanTharma 4 วันที่ผ่านมา

    அர்சுனா இதுவரை சொன்ன எல்லாதையும் வடிவா முதல்ல நீங்க கேலுங்கோ .அர்சினா கதைத்ததில் எது நிரூபிக்க பட்டது?

    • @425walmer7
      @425walmer7 4 วันที่ผ่านมา

      Kovsalya Thangam Enpathai Thavira vera Ondrum Nirubikkap pada Villai

  • @georgehorton3293
    @georgehorton3293 4 วันที่ผ่านมา

    படிக்காத மீன் பிடிக்கும் உங்களுக்கேன் ரோடு என்று வேளாள தமிழரசுக் கட்சி முடிவு செய்து ரொம்பக் காலம் l.😂
    இவ்வளவு காலமும் கோமாவிலா இருந்தீர்கள்.?😂

    • @velauthapillaipathmanathan7233
      @velauthapillaipathmanathan7233 4 วันที่ผ่านมา +1

      மீன் பிடிப்பவன் படிக்காதவன்?
      அது 50வருடத்துக்கு முன்

    • @georgehorton3293
      @georgehorton3293 4 วันที่ผ่านมา

      @@velauthapillaipathmanathan7233 அப்போ ஏன் இத்தனை ஆண்டுகளாக யாரும் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை?!!🤣

  • @KokulanKokulan-f5i
    @KokulanKokulan-f5i 4 วันที่ผ่านมา +4

    Langa Sri ena Kathu mari adihuthu

  • @KokulanKokulan-f5i
    @KokulanKokulan-f5i 4 วันที่ผ่านมา +2

    Langa Sri ena Kathu mari adihuthu