முருகனை நினைத்து உருகி பாடும் ராஜலட்சுமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • Senthil Rajalakshmi Official
    *********************
    JOIN THIS CHANNEL TO GET ACCESS TO PERKS: / @senthilrajalakshmioff...
    @Senthil Rajalakshmi Official
    DIRECTOR - Senthil Rajalakshmi
    MANAGING - Eyal TH-cam Management
    ******************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
    ******************************************
    © Copyright by Senthil Rajalakshmi Official
    #SenthilRajalakshmi #devotional #ayyappan

ความคิดเห็น • 272

  • @srikannapiranvillisai9696
    @srikannapiranvillisai9696 ปีที่แล้ว +8

    உங்களின் பாடல் மிக அருமையாக உள்ளது குரல் வளம் மிக சிறப்பாகவும் தெளிவாகவும்இருக்கிறது உங்கள் கலை குழுவிற்கு எமதுகடையாலுருட்டி ஸ்ரீ கண்ணபிரான் வில்லிசை கலைக் குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் வாழ்க வளமுடன்

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 ปีที่แล้ว +11

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. கலியுக தெய்வம் என் அப்பன் முருகன். அம்மா உங்கள் பாடல் வரிகள் அருமை ❤❤❤❤❤❤.🎉🎉🎉🎉🎉🎉

  • @AnandKalyani-t8e
    @AnandKalyani-t8e ปีที่แล้ว +2

    உங்களின் சிரித்த முகம் பாடல் பாடும் முறை நீங்கள் இன்னும் வெற்றி கண்ணுவிர் வாழ்த்துக்கள் வணக்கம் இதெபோல் உங்கள் கணவரை சந்தோசமா வைத்து கொள்ள எல்லாம் முருகன் அருள் முறிய

  • @RSRS-do5eq
    @RSRS-do5eq ปีที่แล้ว +6

    அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து விளையாட ஓடி வா முருகா 🙏🙏🙏

  • @anbalaganv1690
    @anbalaganv1690 ปีที่แล้ว +3

    மிகவும் அழகான பாடல் வரிகள் அழகு ராஜிதூள் என்றும் முருகனின் அருள் பெற்ற ராஜி குரல் இனிமை இளமை ❤

  • @anbalaganv1690
    @anbalaganv1690 ปีที่แล้ว +2

    எத்தனை முறை கேட்டாலும் இனிய பாடல் வரிகள் அழகு பாடும் குரல் மிகவும் இனிமைராஜி🎉🎉

  • @rajinirajini2881
    @rajinirajini2881 ปีที่แล้ว +3

    Arumai akka kadavul endha kuraium vaikka Matar ungaluku ella selvamum perukattum naan ungal Rajni Tirupur

  • @revathiraman4162
    @revathiraman4162 ปีที่แล้ว +3

    சரணம் சரணம் சரவண பவஓம்
    தமிழின் அழகே ' ழ' தான்.
    தமிழ்க்கடவுள் பழநி முருகன்.
    உச்சரிப்பு பாட்டின் அழகை கூட்டும்.

  • @thavamanielizabeth8943
    @thavamanielizabeth8943 5 หลายเดือนก่อน +20

    நிறைய முருகனின் பாடல்கள் பாட அருள்புரிய வேண்டி முருகனின் பாதம் தொட்டு வணங்குகிறேன். குரல் வளம் தந்த என் அப்பனுக்கு நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha หลายเดือนก่อน +3

    நீங்க எப்படி பாடினாலும்...உங்க டப்பாங்குத்து பாடல் தான் ஞாபகம் வருது...பக்தி வரலை....

  • @g.kishorekumar6578
    @g.kishorekumar6578 ปีที่แล้ว +5

    Very very nice songs and sister 😊👍👌🤝🙏🌹🌹🍓🍓💐💐🌻🌻 very good voice sister 😅👌

  • @aathmagnani213
    @aathmagnani213 ปีที่แล้ว +5

    விராலிமலை மயிலை நேரில் கண்டோம் முருகா? தஞ்சை ராஜலட்சுமி.

  • @k.rajendrank.rajendran8755
    @k.rajendrank.rajendran8755 ปีที่แล้ว +1

    அருமை 🙏🙏🙏
    .ராஜேந்திரன், சாமிகன்னு, முருகன், பழனிவேல், நடராஜ்,
    மேலவிடுதி, புதுக்கோட்டை dt

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 ปีที่แล้ว +6

    Om Muruga potri om super akka

  • @SenthilKumar-co6bg
    @SenthilKumar-co6bg ปีที่แล้ว +18

    செந்தில் ராஜலட்சுமி பக்தியான குரல்வளம். அருமை

  • @anbalaganv1690
    @anbalaganv1690 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் ராஜிசகலாவல்லிஜொலிக்கும்நட்சத்திரம்🎉❤

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 ปีที่แล้ว +12

    ஓம் முருகா சரவணபவ போற்றி 🙏🙏🙏

  • @sundaramnarayanan1494
    @sundaramnarayanan1494 ปีที่แล้ว +3

    Beautiful pronounciation of Tamizh
    word zha and la

  • @vijayaarasu5873
    @vijayaarasu5873 ปีที่แล้ว +15

    அருமை சகோதரி

  • @velusamy1724
    @velusamy1724 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 ปีที่แล้ว +4

    அருமை சகோதரி !!!

  • @thenathalthenathal7195
    @thenathalthenathal7195 ปีที่แล้ว +9

    From senthial rajlakshim vedio varell very super.

  • @manoharanvgs7258
    @manoharanvgs7258 ปีที่แล้ว +4

    அருமையான பாடல். தொடர்க.

  • @paramasivammayavan4485
    @paramasivammayavan4485 2 หลายเดือนก่อน +7

    தயவுசெய்து இப்படி எல்லாம் பாட்டு போடாதீங்க இந்த பாட்டு ஏன் அசிங்கம் படுத்துறீங்க எங்க அப்பா முருகனாக இசை நேரத்தோட பாட்டு போடுங்க தமிழ் கடவுளுக்கு எப்படிப்பட்ட பாட்டா😢😢😢😢

  • @pandianpothiyappan1382
    @pandianpothiyappan1382 ปีที่แล้ว +1

    பழமுதிர்சோலை ஆண்டாவா

  • @srinivasana6614
    @srinivasana6614 ปีที่แล้ว +5

    இது பெங்களூர் ரமணி அம்மா வின் High pitch பாடல்

  • @puduroadsksaravanan
    @puduroadsksaravanan ปีที่แล้ว +15

    சகோதரிக்கு வணக்கம் பாடல் மிக அருமை அன்புடன் புது ரோடு திண்டுக்கல் மாவட்டம் சரவணன்

  • @muthunadar5879
    @muthunadar5879 ปีที่แล้ว +1

    Dear sister
    Your songs murugan God is really very excellent voice and songs also
    I request to please take New kulasai mutharamman villu pattu kind of and sudalai madan villu also still not any one very good take New latest songs in feature
    This is my humble request
    Best regards

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 ปีที่แล้ว +9

    முருகாசரணம்
    கந்தாசரணம்
    சண்முகசரணம்

  • @krishnanramasami3537
    @krishnanramasami3537 ปีที่แล้ว +3

    Excellent voice lower portion only to be improved.

  • @pandianpothiyappan1382
    @pandianpothiyappan1382 ปีที่แล้ว +1

    சிவகிரி வேலவா சிக்கிரம் வா

  • @murugana5793
    @murugana5793 ปีที่แล้ว +13

    ஔவையார் ஒபகம் வந்தது வாழ்த்துக்கள்

  • @balajiradhakrishnan4278
    @balajiradhakrishnan4278 ปีที่แล้ว +2

    Supervoice.morningmotivatianmindrelax.

  • @Bharatsree
    @Bharatsree ปีที่แล้ว +53

    எத்தனை பணம் வந்தாலும் வந்த இடம் மறவாமல் இருந்தால் என்றும் நிலைக்கும் இந்த புகழ்...

    • @SureshellaPrep
      @SureshellaPrep ปีที่แล้ว +1

      வாணி அம்மாவைப்பாத்து கத்துக்குங்கோ எல்லாவறலறையும் . Famous ஆகினால் மட்டும் போதாது.

    • @mithunmithu9167
      @mithunmithu9167 ปีที่แล้ว +1

      @@SureshellaPrep .

    • @malathimalathi6450
      @malathimalathi6450 ปีที่แล้ว

      PPT 😅

  • @Lenamurugavel
    @Lenamurugavel ปีที่แล้ว +8

    Excellent voice rajalakshmi Sister murugan song my favorite

  • @dharmamuthudharma8762
    @dharmamuthudharma8762 ปีที่แล้ว +3

    congratulations

  • @zjzusjshdhysbdishguvdsgsug904
    @zjzusjshdhysbdishguvdsgsug904 ปีที่แล้ว +5

    Super rajalakho

  • @pandianpothiyappan1382
    @pandianpothiyappan1382 ปีที่แล้ว +1

    விராலிமலை முருகா சிக்கிரம் ஒடி வா

  • @kapilkeshika7145
    @kapilkeshika7145 ปีที่แล้ว +2

    Raji super..

  • @kumarm4232
    @kumarm4232 หลายเดือนก่อน

    அருமை

  • @omsakthi5969
    @omsakthi5969 ปีที่แล้ว +9

    Muruga saranam 🙏

  • @dharshinip9528
    @dharshinip9528 ปีที่แล้ว +3

    Super raji

  • @ohmsai5413
    @ohmsai5413 ปีที่แล้ว +5

    🙏🙏🙏முருகா-கந்தா🙏🙏🙏

  • @araganathanaraganathan6768
    @araganathanaraganathan6768 ปีที่แล้ว +3

    Neengalum ramani ammavaka vaalthukiren

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 ปีที่แล้ว +1

      Vanajaomom vanajakones vanaja ஒம்.

  • @thilagalingamumadevy8850
    @thilagalingamumadevy8850 ปีที่แล้ว +1

    Excellent ma 🌺🌺🌺🌺

  • @anandaselvamn535
    @anandaselvamn535 ปีที่แล้ว +1

    புதிய பாடல் நிறைய பாட ஆசிர்வாதங்கள்

  • @Mangalathuponnu
    @Mangalathuponnu ปีที่แล้ว +10

    முருகன் பாடல் ஆல்பம் ஒன்று வெளியிடலாமே

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 2 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @bharanii222
    @bharanii222 ปีที่แล้ว +5

    Super sister

  • @SenthilKumar-co6bg
    @SenthilKumar-co6bg ปีที่แล้ว +18

    ஓம் ஸ்ரீ முருகா போற்றி

  • @psmani1845
    @psmani1845 หลายเดือนก่อน

    சேந்தனைகந்தனைசெங்கோட்டுவெற்பனை
    செஞ்சுடர்வேல்வேந்தனைசெந்தமிழ்நூல்விரித்தோனை
    விளங்குவள்ளிகாந்தனை
    கந்தகடம்பனைகார்மயில்வாகனனைசாந்துனைபோதும் மறவாதவர்க்கொரு
    தாழ்வில்லையே

  • @maheswarikuloth6293
    @maheswarikuloth6293 3 หลายเดือนก่อน

    Azhagu kural valam amma..🙏🙏🙏

  • @dharmasastha9732
    @dharmasastha9732 ปีที่แล้ว +11

    செந்தில் 🍎 ராஜலக்ஷ்மி💐 🙏

  • @rajapriyachannel1598
    @rajapriyachannel1598 ปีที่แล้ว +11

    அருமையான பாடல் ராஜலட்சுமியும் அழகு

  • @Gayathri.Gayathri
    @Gayathri.Gayathri ปีที่แล้ว +10

    Murugaaaaa, 🙏🙏🙏🙏🙏🙏

  • @Vikhasini
    @Vikhasini ปีที่แล้ว +9

    வாழ்க. நூறு ஆண்டுகள்

  • @RangarajRangaraj-j3s
    @RangarajRangaraj-j3s 3 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ஓம் சரவணபவ

  • @sridhargopalan9630
    @sridhargopalan9630 5 หลายเดือนก่อน

    Arumai.. ழ மட்டும் இன்னும் சரியாக உச்சரிக்க முயற்சி செய்யலாம்..
    அருமையாக பாடியுள்ளீர்கள்

  • @sathyaeathiraj4574
    @sathyaeathiraj4574 ปีที่แล้ว +2

    Vel vel muruga vetri vel muruganuku arogara arogara arogara

  • @Happyou749
    @Happyou749 3 หลายเดือนก่อน

    Akka nice 🎉🎉🎉🎉🎉🎉pl pratanai for me and your bhakti reach God soon please help me and mangalyam soon pl and thankful akka ❤❤❤❤❤❤❤

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 2 หลายเดือนก่อน

    முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

  • @m.kanesankanesankanesan858
    @m.kanesankanesankanesan858 ปีที่แล้ว +6

    K.p.suntharampal vice song really good song

  • @thangadurai8421
    @thangadurai8421 หลายเดือนก่อน

    Om saravanabhava porty ❤❤❤❤❤❤

  • @vijivivek853
    @vijivivek853 ปีที่แล้ว +3

    We heard in my school days loud speakers in very noisy.i went to my olden days

  • @vanikunendran7636
    @vanikunendran7636 ปีที่แล้ว +3

    Super 💘.👍👌🔔

  • @p.kanthasamy4253
    @p.kanthasamy4253 ปีที่แล้ว +3

    Super song

  • @monsterjacksworldchannel6134
    @monsterjacksworldchannel6134 ปีที่แล้ว +3

    Super super

  • @chandrasekharanedathadan2305
    @chandrasekharanedathadan2305 2 หลายเดือนก่อน

    Aandavaaa.... Murugaaaa...

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 ปีที่แล้ว +5

    Om Muruga Saranam Saranam Saranam Saranam

  • @k.ayyavu4940
    @k.ayyavu4940 ปีที่แล้ว +2

    very different unusual, super. sing such different songs on different Gods

  • @sumathir5675
    @sumathir5675 ปีที่แล้ว +3

    Nice 🙏

  • @navambrunner
    @navambrunner ปีที่แล้ว +1

    Very nice thanks 🙏

  • @vellaiammalp2711
    @vellaiammalp2711 ปีที่แล้ว +2

    Super

  • @Sundharagandam
    @Sundharagandam ปีที่แล้ว +7

    Appane muruga🙏🏼akka super 👌💯👈

  • @mpdinesh1358
    @mpdinesh1358 ปีที่แล้ว

    En appanae muruga thunai 🙏❤️

  • @ayyaduraimurugan4996
    @ayyaduraimurugan4996 ปีที่แล้ว +2

    THORANAMALAI MURUGA SARANAM

  • @kuppurajup7910
    @kuppurajup7910 ปีที่แล้ว +4

    முருகனை நினைத்து பாடினாலே அழகுதான் 🌹🙏🌹

  • @senthilganesh9897
    @senthilganesh9897 ปีที่แล้ว +2

    Good sis 😘

  • @pavibaskar639
    @pavibaskar639 ปีที่แล้ว +36

    அப்பன் முருகன் எந்த குறையும் உங்களுக்கு வைக்க கூடாது அக்கா நீங்க பாடுற பாட்டு அருமை யா இருக்கு

    • @bagyalakshmim1591
      @bagyalakshmim1591 ปีที่แล้ว +1

      Do it b ni

    • @ramasamy4696
      @ramasamy4696 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க தங்கம்

    • @marchana7052
      @marchana7052 ปีที่แล้ว

      @@bagyalakshmim1591 aqaaàaa

    • @marchana7052
      @marchana7052 ปีที่แล้ว

      S

  • @RajaRam-mf2nu
    @RajaRam-mf2nu 3 หลายเดือนก่อน +1

    Om muruga saranam

  • @mallihaganapathy5173
    @mallihaganapathy5173 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻🙏🏻👌👍Muruga Saranam🙏🏻🙏🏻

  • @MaariSelvam-w6l
    @MaariSelvam-w6l 3 หลายเดือนก่อน

    Lakshmi..arumai

  • @araganathanaraganathan6768
    @araganathanaraganathan6768 ปีที่แล้ว +4

    Arumai arumai

  • @rajav7022
    @rajav7022 ปีที่แล้ว +3

    Super songs 🎵 👌

  • @manickammurugesan4936
    @manickammurugesan4936 4 หลายเดือนก่อน

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @karthigaeswarig
    @karthigaeswarig ปีที่แล้ว +14

    எல்லா பாடல்களும் நல்லாருக்கு

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 ปีที่แล้ว +1

    Vanajaomom vanaja ஒம்..???

  • @anadhanadh4095
    @anadhanadh4095 ปีที่แล้ว +6

    Super akka nice🙏🙏🙏

  • @kannanviji442
    @kannanviji442 2 หลายเดือนก่อน

    Om muruga❤🎉

  • @laurettegovender2406
    @laurettegovender2406 ปีที่แล้ว +1

    Good vibes

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 ปีที่แล้ว +3

    Arrumai dear

  • @saplsphoenix_music9755
    @saplsphoenix_music9755 3 หลายเดือนก่อน

    Murugan romba sothikirar enakku intha ulagam vendan . Sagadichiru muruga .

  • @MuruganMurugan-u6e
    @MuruganMurugan-u6e 3 หลายเดือนก่อน

    om முருகா

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 ปีที่แล้ว +2

    Excellent voice and great singing with bhakti bhava. Muruga bless her!🙏

  • @shyamushyamala6335
    @shyamushyamala6335 ปีที่แล้ว +5

    God bless you Rajalakshmi ❤️❤️❤️

  • @0watts946
    @0watts946 ปีที่แล้ว +1

    Ushpavanam kuppusamy back to field

  • @sudhaiyer686
    @sudhaiyer686 ปีที่แล้ว +3

    Very nice 🙏🙏

  • @sriramkannan6880
    @sriramkannan6880 ปีที่แล้ว +3

    Om Muruga

  • @Sudeshgm
    @Sudeshgm ปีที่แล้ว +8

    Super akka ❣️

  • @pandianpothiyappan1382
    @pandianpothiyappan1382 ปีที่แล้ว +1

    பழனி மலை ஆண்டவா