Anna please next video podunga, suspense thanga mudiyala. But nan think pannaen last safari mudichutu how will you return ? But very thrilling neega sollum pothu. Eagerly waiting for next video
என்னாச்சு பிரதர் உங்க வீடியோவ எதிர் பார்த்துட்டு இருந்தோம் போடவே இல்லை (என் பையன்தான் டெய்லி கேட்பான் ஜாலி trip வீடியோ போட்டு இருக்காங்களான்னு என் பையன் ஹரிப்ரியன் 4_std படிக்கிறான் )
Anna please next video podunga, suspense thanga mudiyala.
But nan think pannaen last safari mudichutu how will you return ?
But very thrilling neega sollum pothu. Eagerly waiting for next video
Thank you veena sis. Pls Wait till Monday 7 pm
உங்களுடைய வீடியோ அனைத்தும் அருமை...
வாழ்த்துக்கள்...
கவனமாகவும் பாதுகாப்புடனும் செயல்படுங்கள்...🙏🏼
Thank you so much bro
Always waiting for your video brother...
Thank you bro
Eagerly waiting for upcoming video sir
Thank you so much for your support bro
kabini wildlife sanctuary podunga sir
It will come soon
நண்பரே நானும் உங்கள் வீடியோவை ஆவலுடன் எதிர்பார்த்தேன் ஆனால் ஏமாற்றமாகிவிட்டது இருந்தாலும் பரவாயில்லை தொடரட்டும் உங்கள் முயற்சி
அடுத்த வீடியோவில் உங்கள் எதிபார்ப்பு பூர்த்தியாகும் நண்பரே
@@JOLLYTRIP ok .👍
Tell me the trek house brother
பிரதர் நீங்க சொல்லும்போதே திக்திக்னு இருக்குது சீக்கிரம் அடுத்த வீடியோ போடுங்க (உங்க பசங்களோட பெயர் என்ன)
Rakshanth & Koushika
Hw did u book sir
Through government website. Link given in the description
Bro.. atleast 2 videos podunga per week....
Sure bro. I have some busy schedule. So unable to post 2 videos. But I will try to post
@@JOLLYTRIP no worries bro.. but we love your channel... excellent narration skill
Waiting
Thanks bro. Today night 7 pm
என்னாச்சு பிரதர் உங்க வீடியோவ எதிர் பார்த்துட்டு இருந்தோம் போடவே இல்லை (என் பையன்தான் டெய்லி கேட்பான் ஜாலி trip வீடியோ போட்டு இருக்காங்களான்னு என் பையன் ஹரிப்ரியன் 4_std படிக்கிறான் )
Sorry sister. இன்று இரவு 7 மணிக்கு. வாரம் ஒரு வீடியோ திங்கள் கிழமை இரவு 7 மணிக்கு சிஸ்டர். உங்க பையன் ஹரி ய கேட்டேன்னு சொல்லுங்க. நல்லா படி ஹரி
Next vedio vehama podunga anna
Ok sister
Pets allowed a sir
Not allowed
@@JOLLYTRIP thanks for your reply sir
Neenka yen Inka stay panala bro
Next time plan panren
Bgm is disturbing
Ok bro I will correct it
@@JOLLYTRIP 😊👍
Waiting
👍👍