Valentine's Day - Husband vs Wife | Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • valentine's day - lovers day gift
    Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
    Husband and Wife Comedy Tamil - husband and wife comedy tamil status - tamil comedy tik tok husband and wife - husband and wife funny videos - Husband Sothanaigal
    1- / rj__chandru
    ​2- www.tiktok.com...
    ​3- / chandrulk
    ​4- / djchandrulk

    ​#rjchandru​menakacomedy​​ #chandrumenaka​​ #rjchandru​​
    #rjchandrumenakarestaurant​​​ #rjchandrumenakavideos​​​ #rjchandrumenakahotelcomedy​​​
    #chandrup​​​ #chandrumenakacomedy​​ #rjchandrumenakarjchandru​​​ #rjchandrucomedy​​​
    rj chandru menaka rj chandru rj chandru comedy
    rj chandru & menaka comedy rj chandru menaka restaurant
    rj chandru menaka videos rj chandru menaka hotel comedy
    chandru p chandru menaka comedy

ความคิดเห็น • 631

  • @saivijay4370
    @saivijay4370 3 ปีที่แล้ว +233

    சந்துரு & மேனகா உங்கட தமிழ் பேச்சு அத்தனை வடிவான பேச்சப்பா 👍👍👍

    • @saivijay4370
      @saivijay4370 3 ปีที่แล้ว +5

      சந்துரு & மேனகா நீங்க கதைக்கும்போது என்ட தாய் தாலாட்டு போல் இருக்கப்பா 😀

    • @balajirmk1092
      @balajirmk1092 2 ปีที่แล้ว +1

      @@saivijay4370 mm. m

    • @sheelaselvaraj53
      @sheelaselvaraj53 2 ปีที่แล้ว

      Romba super tamil

    • @ismayilismayil3277
      @ismayilismayil3277 2 ปีที่แล้ว

      நான் மேனகா பேன்

    • @elumalaimalai8722
      @elumalaimalai8722 ปีที่แล้ว

      Yes unmai bro

  • @tharanisathees1196
    @tharanisathees1196 3 ปีที่แล้ว +106

    இப்படி வீடியோக்கள் பார்க்கும் போது மனதுக்கு எவ்வளவு சந்தோஷம் .வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @ConfusingTime
    @ConfusingTime 3 ปีที่แล้ว +109

    அழகான தமிழ் கேட்டுட்டே இருக்கலாம்...😍😍😍😍😍 அதுலயும் இவங்க ரெண்டு பேரு நடிப்பும் வேர லெவல்...😍😍😍😍 மேனகா அக்கா ஊர்வசி மாதிரி ஒரு பெரிய நடிகையா வருவாங்க தமிழ் சினிமா ல இருந்திருந்தா...👌👌 சந்த்ரு அண்ணா நீங்களும் சிகா மாதிரி வந்திருப்பீங்க எல்லாருக்கும் புடிச்ச நடிகரா...😍😍😍💐💐💐

    • @vijayannisha6052
      @vijayannisha6052 2 ปีที่แล้ว +1

      0000
      0

    • @ConfusingTime
      @ConfusingTime 2 ปีที่แล้ว +1

      @@vijayannisha6052 1111

    • @user-nt4nm4fb3u
      @user-nt4nm4fb3u 2 ปีที่แล้ว +1

      No need fake Tamil cinemas....Just fame, money but no happiness in cinema celebrities' life.

    • @srk8360
      @srk8360 2 ปีที่แล้ว

      Neeghall eppadeiyeai..errunghall....

  • @sacikumar7887
    @sacikumar7887 3 ปีที่แล้ว +43

    உங்கள பார்த்தாவது சந்தோஷபட்டுக்கொள்கிறோம்.
    வாழ்த்துக்கள் 🙏
    👏👏👏👏👏👏

  • @sivatheva2307
    @sivatheva2307 3 ปีที่แล้ว +85

    அக்கா அண்ணருக்கு வர வர துணிச்சல் கூடிற்று!

  • @svce1392
    @svce1392 3 ปีที่แล้ว +96

    உங்கள் தமிழ் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்

  • @rameswaryrani6850
    @rameswaryrani6850 3 ปีที่แล้ว +94

    எவ்வளவு கவலை என்றாலும் மறந்து போய் விடுகிறதே உங்கள் இருவரின் கலக்கல் சூப்பர் வாழ்த்துகள் இருவருக்கும் 😊❤❤😊

  • @lswamym1077
    @lswamym1077 3 ปีที่แล้ว +22

    ஈழத் தமிழ் தெவிட்டாத இன்பம் keep it up 🙋

  • @bangalorekamaludeen5878
    @bangalorekamaludeen5878 3 ปีที่แล้ว +27

    உங்கள் தமிழ் கேட்பதேஇனிமை கேட்டு கொண்டே இருக்கனும் போல் உள்ளது. சீறீலங்கா வில் எத்தனை யோ நகைச்சுவை குழுக்கள் இருந்தாலும் உங்கள் தமிலும் நகைச்சுவை யும் உயர்ந்த தரம்

  • @aadhi48
    @aadhi48 3 ปีที่แล้ว +30

    the innocence dialouge of Mr. Chandru and the body language of Mrs.Menaka is superb. And while getting thr bulb from Chandru her reaction is super. Long live couples.

  • @sirajdeen4417
    @sirajdeen4417 3 ปีที่แล้ว +88

    உண்மையில் நீங்கள் பேசுவது தான் தாய் தமிழ் வாழ்த்துக்கள்.

  • @menagas990
    @menagas990 3 ปีที่แล้ว +57

    அண்ணா வேற லெவல் உங்க தமிழ் அண்ணா உங்க காமெடியை பார்த்து சந்தோஷமாக இருக்கிறது ❤️❤️❤️❤️👌🌹🌹🌹

  • @arvostorehaleefullah6341
    @arvostorehaleefullah6341 3 ปีที่แล้ว +2

    தேன் தமிழ் சுவையை நீங்கள் பேசும் போதுதான் உணர முடிகிறது. எவ்வளவு இனிமை...............!!!!!!!!!!!!!!!!!!!

  • @sudhakarmk7751
    @sudhakarmk7751 3 ปีที่แล้ว +56

    Your tamil is pure and excellent without any mix up of english. We tamilians of chennai should feel ashamed to call ourselves as tamilians. Your comedy is also pure and original. Will be a big hit if it is copied in films. Keep rocking. I am one of your fans from chennai

  • @ratneswaranasvine2667
    @ratneswaranasvine2667 3 ปีที่แล้ว +195

    எவ்வளவு கவலையிருந்தாலும் உங்கள பாத்தா கவலை எல்லாம் போயிடும்

  • @veeramania5354
    @veeramania5354 3 ปีที่แล้ว +43

    காதலித்த பெண்ணையே கல்யாணம் கட்டிய கிறுக்கர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 3 ปีที่แล้ว +58

    மிக அருமையான சிரிப்புத் தொகுப்பு. பிரமாதம். தமிழ் கொஞ்சுகின்றது.

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 ปีที่แล้ว +9

    இந்த வீடியோ கடைசில சிரிக்கிறாரே ஒருவர் அவர் குரல் மாதிரியே நானும் சிரிச்சுக்கிறேன் சிரிப்பு தாங்க முடியல

  • @sithurajmarappachetty1364
    @sithurajmarappachetty1364 3 ปีที่แล้ว +8

    சகோதரி உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகோ அழகு

  • @lakshmananpattuvelu2493
    @lakshmananpattuvelu2493 3 ปีที่แล้ว +27

    உங்கள் ஈழத் தமிழ் மிகவும் அருமை

  • @meenam_babu
    @meenam_babu 3 ปีที่แล้ว +4

    அருமை..!!சந்துரு..மேனகா..!!
    கவலையாக இருக்கும் சமயத்தில் உங்களின் அருமையான நகைச்சுவை..உங்களின் இனிய தமிழ்..கலந்த தங்களின் வீடியோ பதிவுகள் தான் மறக்க செய்கிறது..!!வாழ்த்துகள்

  • @ashokans4999
    @ashokans4999 3 ปีที่แล้ว +11

    அருமையாக இருக்கிறது உங்கள் இருவரின் நகைச்சுவைகள் வாழ்த்துகள்....

  • @Ram-gw5oy
    @Ram-gw5oy 3 ปีที่แล้ว +7

    உங்களையே கல்யாணம் கட்டுனதுதான்........😂🤣😂😂🤣😂👌👌👌

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 3 ปีที่แล้ว +39

    யாழ்பாண தமிழை கேட்கும்போது யாழிசை கேடபது போல் இனிக்கிறது. தமிழகத்தில் திட்டம் போட்டு அரசு தமிழை அழித்துவிட்டது, உங்கள் நற்றமிழ் நகைசுவை தமிழர்களுக்கு தமிழின் சுவை அறியவைக்கும். நல்ல தமிழை கேட்கிறேன். நன்றிகள் நன்மக்களே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @eethayan4200
      @eethayan4200 3 ปีที่แล้ว +1

      இவர்கள் யாழ்பானம் இல்லை . இவர்கள் சொந்த இடம் மட்டகளப்பு

  • @sayanthannsayansayanthanns9417
    @sayanthannsayansayanthanns9417 3 ปีที่แล้ว +8

    சூரியன் FM தொகுப்பாளர்கள் இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் சந்துரு அண்ணா மேனகா அக்கா

  • @rcchellam4593
    @rcchellam4593 3 ปีที่แล้ว +7

    உங்கள் காமெடி அனைத்தும் நன்றாக இருக்கிறது.

  • @v9314
    @v9314 3 ปีที่แล้ว +4

    உங்களை பார்க்கும்போது எனக்கும் கல்யாணம் செய்து சந்தோசமாக இருக்க ஆசையா இருக்கு.
    உங்களை போலவே சந்தோசமாக இருக்க வேணும்.

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 2 ปีที่แล้ว +1

    🙏 சந்துரு & மேனகா அருமை 🙏
    இயற்கையாக அமைந்த உங்கள் இலங்கை தூய தமிழம்,
    அதை நீங்கள் உச்சரிக்கும் சொற்கள் மற்றும் உங்கள் பேச்சும் அருமையோ அருமை 🎉🙏

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +6

    அருமையான நகைச்சுவை பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். Congratulations 🎉🎉🎉 from Nederland

  • @flavoursbyanu8960
    @flavoursbyanu8960 3 ปีที่แล้ว +18

    He call vanga, ponga, neengal .. very respectful to her😀

  • @rp55
    @rp55 3 ปีที่แล้ว +19

    Nice video. When we watch your video atleast our tensions and worries are reducing. Our full support to you. From Kerala, India.
    👍👍😀😀

  • @transmission5233
    @transmission5233 3 ปีที่แล้ว +241

    நீங்கள் பேசும் தமிழை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல...

    • @colourfulthoughts9079
      @colourfulthoughts9079 3 ปีที่แล้ว +4

      உண்மை

    • @maryannekurusumuthu1381
      @maryannekurusumuthu1381 3 ปีที่แล้ว +7

      யாழ்ப்பாண தமிழ் வாழ்க.😊😊👍🙏

    • @colourfulthoughts9079
      @colourfulthoughts9079 3 ปีที่แล้ว +4

      @@maryannekurusumuthu1381 எங்க இருந்தாலும் தமிழ் வாழும்.❤️

    • @sankari2353
      @sankari2353 3 ปีที่แล้ว +2

      Ama ama

  • @meenakshi1000k
    @meenakshi1000k 3 ปีที่แล้ว +19

    Ending part meanka reaction is great poor chanduru you guys are made for each other 💯 there is no doubt congratulations both of you good job 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻love you guys

  • @veerakkumar2398
    @veerakkumar2398 3 ปีที่แล้ว +5

    மிக அருமையாக உள்ளது மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும்

  • @kumaragurui2826
    @kumaragurui2826 2 ปีที่แล้ว +3

    ந்துரு & மேனகா உங்க காமெடியை பார்த்து சந்தோஷமாக இருக்கிறது, வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @thilanaranasamy9345
    @thilanaranasamy9345 3 ปีที่แล้ว +9

    Just love watching both of you. Full of laughter. Thank you.

  • @jayaprakasht2177
    @jayaprakasht2177 3 ปีที่แล้ว +4

    தொடர்ந்து தங்கள் விடியோவை எதிர் நோக்கும், சேலம் ஜெயபிரகாஷ், தமிழ்நாடு

  • @raghuraman9156
    @raghuraman9156 3 ปีที่แล้ว +4

    அருமை அருமை நாளொரு பொழுதும் பொழுதொரு சண்டையுமா வாழ வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐

    • @yootube803
      @yootube803 3 ปีที่แล้ว +1

      அடப்பாவி மனுக்ஷா

  • @kousalyamey6675
    @kousalyamey6675 3 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அருமையாக உள்ளது.உங்கள் இருவரையும் பார்த்தல் துன்பங்கள் இல்லா சில நேரங்கள் உள்ளன. எங்களுக்கு, வாழ்த்துக்கள் நன்றி 😉😉😉😉

  • @kathijanoor7064
    @kathijanoor7064 3 ปีที่แล้ว +5

    சந்துரு மனைவியை மரியாதை பேசுரீங்க அற்புதம் வாழ்த்துகள்

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 3 ปีที่แล้ว +28

    I can keep listening to your beautiful language

  • @thaache3
    @thaache3 3 ปีที่แล้ว +3

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: ஆதபக

  • @RRoja-pm1rr
    @RRoja-pm1rr 3 ปีที่แล้ว +7

    வாழ்துக்கள் ❤❤ ஒளிமயமான எதிர்காலம் உங்கள் இருவக்கும் தெரியுது❤❤🙏

  • @trnambai7488
    @trnambai7488 3 ปีที่แล้ว +12

    செம்ம ப்ரோ
    ராஜ் புதுக்கோட்டை

  • @akashgokul8239
    @akashgokul8239 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு வித்தியாசமா செமையா இருக்குங்க மேனகா சிஸ்டர். உங்களுடைய குரல்வளம் செம சூப்பர். நீங்கள் பேசும்பொழுது உங்கள் கணவரின் முகப்பாவனை இருக்கே ... அடேங்கப்பா சொல்ல வார்த்தையே இல்லங்க. ஒன்னுமே தெரியாத அப்பரானிப்போல பயந்து உட்கார்ந்து இருப்பது செம செம

  • @vijlove
    @vijlove 3 ปีที่แล้ว +9

    சூப்பர் தங்களுடைய சிந்தனை ஒவ்வொரு முறையும் மெருகேறிக்கொண்டே வருகிறது, என்ன வொரு ஆற்றல்👏👍🎉
    அலட்டல் இல்லாத நடிப்பு மேலும் சிறப்பு 👍🎉

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 ปีที่แล้ว +6

    செந் தமிழ் தான் யாழ்ப்பாண தமிழ்.😊🍀

  • @Akkakalaai2701
    @Akkakalaai2701 3 ปีที่แล้ว +28

    உங்கள் தமிழ் மிகவும் அழகு❤️

  • @battilasanth3077
    @battilasanth3077 3 ปีที่แล้ว +27

    Vera level Anna Akka 😂🤣😂🤣🤣 unga da Big fan from batticaloa

  • @BalaMurugan-du9eb
    @BalaMurugan-du9eb 3 ปีที่แล้ว

    மனசு கஷ்டமா இருக்கும் போது உங்க ரெண்டு பேரும் காமெடிகள் பாப்பே மனசு ரிலீஸ்ச இருக்கும் சூப்பரா பண்றீங்க 🙏👌👌👏

  • @harinivkumar9747
    @harinivkumar9747 2 ปีที่แล้ว +1

    The way of talking, you both, is really
    Super.

  • @รคคzค
    @รคคzค 3 ปีที่แล้ว +2

    so cute couple's.... semma fun ninga rendu perum.... nan tdy thn unga video's pathn...

  • @rebaccamrinalini480
    @rebaccamrinalini480 2 ปีที่แล้ว +1

    Vadivamana idam super tamil ketka. Honey mathiri iruku

  • @marysoosaipillai8159
    @marysoosaipillai8159 3 ปีที่แล้ว +4

    தம்பி சிரிச்சு வயிறு நேவுது 😂

  • @SenthilKumar-it1jh
    @SenthilKumar-it1jh 3 ปีที่แล้ว +10

    expect more videos love from tamilnadu

  • @vinushsarmi8492
    @vinushsarmi8492 3 ปีที่แล้ว +3

    Evvalvu densanum ungala pakka paranthu pora mari eirukku rompa thanks anna anni melum sirappa valara vaalththukkal semma Jodi

  • @iruthayarani5747
    @iruthayarani5747 2 ปีที่แล้ว +1

    அருமையான தமிழில் நகைச்சுவை அழகு.
    இருதயராஜ் இருதயராணி
    விருதுநகர்
    தமிழ்நாடு

  • @yalinirajan9681
    @yalinirajan9681 3 ปีที่แล้ว +5

    😂😂😂🤣🤣🤣 semma comedy
    Super pa

  • @antonyg8929
    @antonyg8929 3 ปีที่แล้ว +3

    Neengal solluvathai parthaal valentine day waste..ah thaan pogum pola irukkey ...😁😂 👌👌

  • @bharathrithish8081
    @bharathrithish8081 2 ปีที่แล้ว +1

    Very nice and super performance ur tamil language very nice super..............ungala paraata vaarthaigaley illa akka anna super 👌 unga renduper voice kettukondey erukanumpola eruku so orunalaiku 10 times unga videos pathuduven enga family unga videos ku adimai athulayum enga second son 6th std tm avanuku unga video s romba.......istam nenga vera level unga voice vera level

  • @Brmpn
    @Brmpn 3 ปีที่แล้ว +2

    Oh my gosh 🤣

  • @mohamedkhudarathullah1291
    @mohamedkhudarathullah1291 2 ปีที่แล้ว +1

    Bro.chandru & menaka your Sri Lanka tamil speaking stylish comedy is v.nice and interesting.

  • @thayananthankritharan8435
    @thayananthankritharan8435 3 ปีที่แล้ว +15

    Bro உங்கட காமடி பார்த்தா நினைத்து நினைத்து சிரிக்கலாம், சிரிப்பம். மிக மிக சிறப்பு , காமடி சம்மந்தமாக உங்கள் சிந்தனையாற்றல் தனித்துவமானது, சிறப்பு

  • @sivasankari3728
    @sivasankari3728 3 ปีที่แล้ว

    Semaya irukku sirichi sirichi thaanga mudiyala 😂😁😁 superba irukku 😁

  • @thavamanimurugan1908
    @thavamanimurugan1908 3 ปีที่แล้ว

    இப்படி வீடியோக்கள் பார்க்கும் போது மனதுக்கு எவ்வளவு சந்தோஷம் .வாழ்த்துக்கள்

  • @annaivelankanni5075
    @annaivelankanni5075 2 ปีที่แล้ว +3

    உங்கட வீடியோக்கள் தான் எங்களுக்கு எப்போதும் பொழுதுபோக்கு

  • @antxaveace
    @antxaveace 3 ปีที่แล้ว +15

    ...we love the Jaffna slang of speaking Tamil. It's quite amazing that you people never use English words in your speech. Love from Tamilnadu.

    • @savithaanjje2328
      @savithaanjje2328 2 ปีที่แล้ว

      Lover....doctor....ticket...are all these tamil words...🤔🤔😁😁😁

    • @sivakamisuganthi4859
      @sivakamisuganthi4859 2 ปีที่แล้ว

      Menaka and Chandru we all love your Tamil. From our childhood days we have listened to Ilangai Vanoli and watched all Rupavahini shows in TV. We love srilankan Tamil dialects. Now again resumed watching your vlogs and funny videos. May God bless you both and your family

  • @hegden5979
    @hegden5979 3 ปีที่แล้ว +4

    Ungaludaya ilangai tamil nalla irukku.... And fun overload nice...

  • @sarahselvam7272
    @sarahselvam7272 3 ปีที่แล้ว +2

    Semmaaaaa superb

  • @stbcroos730
    @stbcroos730 2 ปีที่แล้ว

    ஹிஹிஹிஹீஹீஹீ வாழ்த்துகள் Bro,sis உண்மையான வாழ்க்கை நிகழ்வுகள் ஜோக்காக காட்டுறீயல் அநுபவித்தர்களுக்கு புரியும்

  • @RichardDworkin
    @RichardDworkin 3 ปีที่แล้ว +4

    Beautiful accent !!! Love your diction and accent!! If only every Tamil can speak like the two of you!!

  • @shreyaramesh1129
    @shreyaramesh1129 3 ปีที่แล้ว +1

    Wow.....super ....good luck to chandru and menaka and the whole Team ......Super .....kalakkal....💝😄

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 3 ปีที่แล้ว +1

    Final super punch from Chandru

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 3 ปีที่แล้ว +1

    Avaru paei kadhai onnum eludhuradhilla..,..😂😂😂😂

  • @kannanilanji6034
    @kannanilanji6034 3 ปีที่แล้ว +2

    ஹா ஹா ஹா... செம் பஞ்ச் ...😂😂😂😂😂😂

  • @gptchegptche7411
    @gptchegptche7411 2 ปีที่แล้ว +2

    Love from India.. best couple ever💪💪💪 keep rocking u guys

  • @kirubamalar4114
    @kirubamalar4114 3 ปีที่แล้ว +11

    Comment பன்ன வந்த நல்ல
    உள்ளங்கலே எங்களுக்கும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்

  • @pathyambika6688
    @pathyambika6688 2 ปีที่แล้ว +1

    BOTH PEOPLE MAKE ALL PEOPLE TO ENJOY YOURS HEAVENLY TAMIL
    SPEECH AND REALISTIC BODY LANGUAGE. REALLY SUPERB.
    U.AMBIKAPATHY.
    🍀🌷🌿♨️🌿🌷🍀

  • @yoges2585
    @yoges2585 2 ปีที่แล้ว +1

    பேய் கதை ஒன்றும் எழுதுவதில்லை🤣🤣🤣🤣

  • @pushpanathandharumaia2494
    @pushpanathandharumaia2494 3 ปีที่แล้ว

    எல்லாமே சிறப்பு தான்! குடும்ப தமிழ்!!

  • @englishbuddytalksintamil2174
    @englishbuddytalksintamil2174 3 ปีที่แล้ว +1

    Last joke miha vadivana joke🤣🤣🤣🤣🤣🤣

  • @shamanthyn
    @shamanthyn 3 ปีที่แล้ว +2

    Keep rocking Menaka akka 😍😍😍😍😍😍 love you akka 😘😘😘😇😍

  • @thirusundhary4525
    @thirusundhary4525 3 ปีที่แล้ว +7

    Ur comedies are very nice 🙂
    This video also super❤️
    Keep it up..

  • @abutech2765
    @abutech2765 3 ปีที่แล้ว +5

    Vera level Anna akka❤

  • @gregoryjayachandrasoundrar8815
    @gregoryjayachandrasoundrar8815 2 ปีที่แล้ว

    Chandru brother last question Menaha Akka, you gave to reply. Very, very beautiful 👍 reply. Hahahaha 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂. Am laughing too much.

  • @sneha-pd2tv
    @sneha-pd2tv 2 ปีที่แล้ว +1

    உங்கள் இருவருடைய தமிழ் வார்த்தைகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு நகைசுவையாக இருக்கிறது.

  • @tiagaradjane
    @tiagaradjane 2 ปีที่แล้ว

    😂 சிரித்து சிரித்து வயிறு வலிக்குது. வாழ்த்துக்கள் bro and sis

  • @shortsvdo2911
    @shortsvdo2911 3 ปีที่แล้ว +3

    Semma

  • @viswanathan5146
    @viswanathan5146 3 ปีที่แล้ว

    Super ரசிக்கவும் சிந்திக்கவும் சிரிக்கவும் ஆஹா ,ஆஹா

  • @sathiyasathiyakala20
    @sathiyasathiyakala20 3 ปีที่แล้ว +1

    Iyo .supper.anna .akka.ithu namaku theweya akka.so sweet. 😂😂

  • @sharuyan9748
    @sharuyan9748 3 ปีที่แล้ว +2

    Super both of you

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 3 ปีที่แล้ว +1

    கலக்குறீங்க. வாழ்த்துக்கள்👍 😄😄

  • @ammukutty5316
    @ammukutty5316 3 ปีที่แล้ว +4

    HAHA SO CUTE ANNA

  • @misckin6238
    @misckin6238 3 ปีที่แล้ว +1

    Auto sirichu mudiyala. 🤣🤣🤣🤣 Continue pun parts nenchai Inga vanthu aathikirom

  • @VijayaAnbazhahan
    @VijayaAnbazhahan 7 หลายเดือนก่อน

    உங்கள் நகைச்சுவையின் மூலம் நிறைய பேர்களை சிரிக்க வைக்கிறீர்கள், நீங்கள் இருவரும் எப்போதும் சநதோஷமாக இருக்க வேண்டும், God bless you ❤❤❤❤❤

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 ปีที่แล้ว +3

    இலங்கை தமிழ் நல்லா இருக்கு .

  • @sivaranjaniranjani8622
    @sivaranjaniranjani8622 3 ปีที่แล้ว +1

    Super anna and akka .I like so much your video

  • @prabathanga7107
    @prabathanga7107 3 ปีที่แล้ว +8

    Everyday y both make our day joyful 🌷
    We don't miss sooriyan FM anymore 👌🇨🇦
    Always ending part is the best 👍

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 ปีที่แล้ว

      நீங்கள் இப்படி சொல்றேள்.... ஆனால் ஊர் உலகத்தில் மக்கள் இலங்கைத் தமிழர் எல்லோரும் இப்படித்தான் என்று நினைக்கப் போகின்றனர்....

  • @bsundarr
    @bsundarr 3 ปีที่แล้ว

    மனம் விட்டு சிரித்தேன் அருமையான ஆக்டிங் அண்ட் சப்ஜெக்ட் ❤️

  • @israelragav6558
    @israelragav6558 3 ปีที่แล้ว

    அருமை..😂😂😂😂நல்லா..வடிவா..கதைக்கிறிங்க...😂😂😂