நன்றி தாயே உன்னுடைய சொற்பொழிவு கேட்கும் பொழுது என்னுடைய பழைய ஞாபகம் எல்லாம் வருகிறது இந்த அறிவுரை கூறுவதை நிறுத்தாமல் மாணவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
இனிய தமிழில் மாணவர்களுக்கு தோழியாக வழி காட்டும் நீங்கள் அவர்களின் பெற்றோர்களுக்கும் வழி காட்டினால் மிகவும் உதவியாக இருக்கும் இருக்கும். உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
நடைமுறையைத் தனக்கேயுரிய பாணியில் ஒவ்வொரு விதமாய் அலசி மாணவர்களின் குழப்பங்களை மிக எளிதாக பூவால் அடிப்பதுபோல் மென்மையாக உணரச்செய்கிறார்🎉மாணவர்களிடம் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் நகைச்சுவைப் பேச்சு!🎉😂
அருமையான பேச்சு அம்மா சில உதாரணம் எல்லாம் நெஞ்சம் நெகிழ வைக்கிறது அம்மா மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது உங்கள் பேச்சு வாழ்கவளமுடன்❤❤
நன்றி தாயே உன்னுடைய சொற்பொழிவு கேட்கும் பொழுது என்னுடைய பழைய ஞாபகம் எல்லாம் வருகிறது இந்த அறிவுரை கூறுவதை நிறுத்தாமல் மாணவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
👌👌👌
அழகான தமிழ் உச்சரிப்பு 🙏
Vaalthukkal
உங்கள் பேச்சுப் மிக அருமை சகோதரி
வாழ்த்துக்கள் சகோதரி
Super sister muruga saranam
நன்றி மா
Super speech mam 🎉
🔥🔥
Sathammaipriya.avarkalukku.en.vazthukkal..Aadipooram.muthu.kovai
your speech is pendastic totally different speech from others speech please keep it up thank you
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் உங்கள் பணி தொடர எல்லா ம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
இனிய தமிழில் மாணவர்களுக்கு தோழியாக வழி காட்டும் நீங்கள் அவர்களின் பெற்றோர்களுக்கும் வழி காட்டினால் மிகவும் உதவியாக இருக்கும் இருக்கும். உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
மிக மிக சிறப்பு......🎉
வாழ்த்துக்கள்
By
Cauvery college hostel students akka super akka
Super mam❤❤❤
Congratulations sister🎉🎉🎉👏🥳🥳God bless you
congratulations sister❤❤❤🎉🎉🎉god bless you
Congratulations sister ❤❤❤❤❤
❤
❤❤❤❤❤
Congratulations❤❤❤
மாதா பிதா குரு தெய்வமாக இருக்கின்றன ர்.