கணவனை பிரிந்த மனைவியின் தவிப்பு|கணவன் மனைவி உறவு கவிதை|kanavan manaivi kavithai|Nynarin Unarvugal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 112

  • @MangaiMangai91
    @MangaiMangai91 7 หลายเดือนก่อน +3

    என் வாழ்க்கையை கவிதையாக எழுதிய உங்களுக்கு நன்றி ஐயா

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  7 หลายเดือนก่อน

      ஓ..
      நன்றிங்க

  • @UshaMohan-co9pi
    @UshaMohan-co9pi ปีที่แล้ว +8

    சமீபத்தில் தான் நான் என் கணவரை இழந்து தவிக்கிறேன். கவிதை படிக்கும் போது கண்ணில் கண்ணீர் ஊற்றெடுக்ககிறது.கவிதைஎனக்கானது போல் உள்ளது ஐயா. எனக்கு மகன் இருக்கிறான். இப்ப என் எதிர்காலம் அவன். அவனுள் நான் அவரை பார்கிறேன் ஐயா. நன்றி

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  ปีที่แล้ว

      வருந்துகிறேன்..
      மனம் தளராதீர்கள்..
      அவர் முன்னே சென்றிருக்கிறார்..நாம் பின்னே செல்ல இருக்கிறோம்..
      வாழத்தானே வேண்டும்

  • @shakthik1382
    @shakthik1382 2 ปีที่แล้ว +13

    கண்ணீர் விட்டு அழுகிறேன் என். நிலையை படமெடுத்தது போன்ற கவிதை

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  2 ปีที่แล้ว +1

      ஓ..
      என்ன சொல்வதென்று தெரியவில்லை..
      கவலை வேண்டாம் சகோதரி
      தொடர்ந்து வாருங்கள்
      தொடர்வோம் இனிதாக

    • @shakthik1382
      @shakthik1382 2 ปีที่แล้ว +1

      Oru maadham thaan mudindhadhu,ini ovvoru naalaiyum eppadi kadatha pogiren, indha ulagathidam eppadi nadikka pogiren.oru naazhigai nagarvadhu kodumaiyaaga allava ulladhu

    • @shakthik1382
      @shakthik1382 2 ปีที่แล้ว +1

      En kanneerai thudaithidavum enakku samaadhanam sollave andha ellamvalla thaay indha kavidaiyai ezhudha panithaalo sahodharare

    • @ninethreesix0threesevenone984
      @ninethreesix0threesevenone984 2 ปีที่แล้ว

      🥲🥲🥲

    • @kingggg3492
      @kingggg3492 2 ปีที่แล้ว

      @@shakthik1382 I'm single boy namba nalla frienda erkuma

  • @sirajdeen9335
    @sirajdeen9335 3 ปีที่แล้ว +8

    கைம்பெண்ணின் ஆதங்கத்தை உயிரோட்டம் கொடுத்துள்ளது மிகவும் சிறப்பு, கவிஞரே.

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  3 ปีที่แล้ว

      நல்லது..நன்றிங்க சகோ
      தொடர்வோம் இனிதாக

  • @kokilaselvaraj3513
    @kokilaselvaraj3513 3 ปีที่แล้ว +14

    எவ்வளவு கொடுமையான வாழ்க்கை பெண்களுக்குதான் அருமை ஒவ்வொரு வரிகளும்

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  3 ปีที่แล้ว +1

      நன்றிங்க நட்பே
      தொடர்வோம் இனிதாக

    • @kokilaselvaraj3513
      @kokilaselvaraj3513 3 ปีที่แล้ว +1

      @@NynarinUnarvugal ❤️

    • @Ramkumar55999
      @Ramkumar55999 ปีที่แล้ว

      ​@@kokilaselvaraj3513hi❤️❤️kokila

    • @KannanKannan-gm4jb
      @KannanKannan-gm4jb ปีที่แล้ว

      ​@@kokilaselvaraj3513hi ❤

  • @jehovahshalomcooking9897
    @jehovahshalomcooking9897 2 หลายเดือนก่อน +2

    உண்மையான வரிகள் ஐயா❤❤❤❤❤ கலங்கிய கண்களோடு வாசிக்கின்றேன் என் ஆருயிர் அத்தானை நினைத்து❤❤❤❤❤ I Love You So Much Athaan dear ❤️❤️❤️❤️ I Miss You Lot Athaan dear ❤️❤️❤️❤️❤️ 😭😭😭😭😭😭😭😭😭😭

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  2 หลายเดือนก่อน +1

      வருந்துகிறேன்

  • @sselvi5495
    @sselvi5495 11 หลายเดือนก่อน +2

    என்.உயிரான.என்.கணவர்.7ந்தேதி.இறவு.1.மணிக்கு.என்னைவிட்டுவிட்டு.ஐந்தே.நிமிடத்தில்
    உயிர்பிந்தார்
    அவர்.இல்லாமல்.வாழமுடியவில்லை.என்.தெய்வம்.போல்.ஒரு.நல்லமனிதரை.பார்க்கவே.முடியாது
    எனக்கு.தாயாகவும்.தந்தையாகவும்.உயிராக.வும்
    நண்பனாகவும்.அனைத்துமாக.இருந்தவர்.குழந்தைபோல்.என்னை.பார்த்துக்கொண்டவர்.100.வருடம்.வாழ்ந்து.விட்டு.ஒருநாள்.இருவரும்.சேர்ந்தே.இறந்திட.நினைத்திருந்தோம்.ஆனால்.பாதியிலேயே.அவருக்கே.தெரியாமல்.வந்து.விட்டது.மரணம்.நம்பவே.முடியவில்லை
    ஏற்றுக்கொள்ளவேமுடிவில்லை
    மீளவும்முடியவில்லை😭😭😭❤

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  11 หลายเดือนก่อน

      வருந்துகிறேன்..பிரிவை தாங்கும் வல்லமையை இறைவன் தந்தருளட்டும்

  • @ponmanivaratharaj6404
    @ponmanivaratharaj6404 ปีที่แล้ว +4

    மகளின் துன்பத்தை போக்க நினைத்து அவளுக்குப் பின்னால் என் வேதனையை ஒழித்து வைத்து உன் நினைவுகளை எனக்குள்ளே புதைத்துக்கொண்டே உள்ளேன் என் ஆருயிர் அன்பே மனது கனக்கிறது... உன் முகம் பார்க்கும் போதெல்லாம் லேசாகும் என் மனது, இன்று உன் புகைப்படங்களை பார்த்துப் பார்த்து ரணமாகி விட்டது.. ஆற்ற முடியாத ரணங்கள் நொடிப்பொழுதும் உண்டாக, தாய்மை அடைந்ததை நினைத்து நொந்து கொண்டுள்ளேன், உன்னுடன் வர இயலாததால்😭😭😭

  • @yaminikailasam6636
    @yaminikailasam6636 ปีที่แล้ว +6

    Sir இந்த வலி உயிர் பிரியும் வலியை விட கொடியது எனக்கு 26 வயது திருமணம் முடிந்து 1.1/2 வருடத்தில் கணவன் விபதில் இறந்துவிட்டார் 6 மாத குழந்தையை விட்டு சென்று விட்டார் மனம் கணக்கிறது இனி எப்படி அவர் இல்லாமல் வாழ்வதென்று.......

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  ปีที่แล้ว +1

      வருந்துகிறேன் ..கலங்காதீர்கள்..
      தாங்கள் வயது குறைந்தவராக இருக்கிறீர்கள்..அவசியம் மறுமனம் செய்துகொள்ளுங்கள்..
      உங்களுக்கேற்ற நல்ல வாழ்க்கை துணை அமையும்..இறைவனை நாடுகிறேன்..
      தொடர்ந்து வாருங்கள்
      தொடர்வோம் இனிதாக

  • @reginamary1616
    @reginamary1616 2 หลายเดือนก่อน

    Very very nice wordings

  • @truekavidhai6585
    @truekavidhai6585 ปีที่แล้ว +2

    மாதராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும் என்று பாரதி பாடி வைத்தான் ஆணை இந்த சமூகம் பார்க்கும் பார்வை வேறு அதிலும் கணவன் இல்லாத பெண்களை சொல்லவே வேண்டாம் தினமும் கேள்விகளுடனும் வேள்விகளுடனும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எல்லா கேள்விகளுக்கும் இறைவன் தான் பதில் தர வேண்டும் அருமை நட்பே

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  ปีที่แล้ว

      நன்றிங்க நட்பே
      தொடர்வோம் இனிதாக

  • @sselvi5495
    @sselvi5495 11 หลายเดือนก่อน +2

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤❤

  • @manikandan-gk5do
    @manikandan-gk5do 2 ปีที่แล้ว +5

    எனது அக்கா வயது 27
    அக்காவின் கணவர் இறந்து 7 மாதங்கள் ஆகிறது அதற்குள் அத்தனை சாபங்கள்......😭😭😭😭 .... கடைசி வரிகள் ....😭😭😭

  • @koyambedudhandapani8543
    @koyambedudhandapani8543 3 ปีที่แล้ว +4

    அத்தனையும் வ(ரி)லிகள்

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  3 ปีที่แล้ว

      நன்றிங்க சகோ
      தொடர்வோம் இனிதாக

  • @Cuteboy-p8s
    @Cuteboy-p8s 13 วันที่ผ่านมา

    விதவை பெண்களில் வாழ்க்கை எவ்வளவு கொடுமையாக உள்ளது... உண்மை சொல்கிறேன் ஒரு விதவை பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்ப படுகிறேன்.... 😢😢😢

  • @sathyabhama1601
    @sathyabhama1601 3 ปีที่แล้ว +6

    ஒவ்வொரு வரியிலும் ஒரு 😢வலி நட்பே

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  3 ปีที่แล้ว

      உற்சாகமளிக்கிறது தங்கள் வரிகள்..நன்றிங்க நட்பே..தொடர்வோம் இனிதாக

  • @elangoelango6686
    @elangoelango6686 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான கவிதை வரிகள் ஐயா... எனக்கான வரிகள் போலவே இருக்கு ... கொஞ்சம் வித்தியாசம் என் குழந்தைகள் சிறியவர்கள்... எனக்கான வரிகள் கிடைக்க பெறுமா ஐயா

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  3 ปีที่แล้ว +2

      நல்லது...எழுதலாம் சகோ..
      நன்றிங்க..தொடர்ந்து வாருங்கள்..தொடர்வோம் இனிதாக

    • @elangoelango6686
      @elangoelango6686 3 ปีที่แล้ว +2

      நான் சகோதரி ஐயா 🙏🙏🙏

    • @anbusanbu383
      @anbusanbu383 2 ปีที่แล้ว

      @@elangoelango6686 lemon la eluthi panunga sis kastam ilama irukum

  • @Simbu.M143
    @Simbu.M143 2 หลายเดือนก่อน

    அண்ணா என் கணவர் இறந்துவிட்டார் ஆனால் நான் மறுமணம் செய்து கொண்டேன் மறுமணம் செய்து கணவருக்கு நன்றி செல்லி கவிதை சொல்லுங்க அண்ணா😊😊

  • @athika.j4765
    @athika.j4765 3 ปีที่แล้ว +4

    அருமை Sir👏

  • @manjularajendra7120
    @manjularajendra7120 ปีที่แล้ว +2

    ❤❤❤

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  ปีที่แล้ว

      நன்றிங்க நட்பே
      தொடர்வோம் இனிதாக

  • @rabiyasiraj105
    @rabiyasiraj105 3 ปีที่แล้ว +2

    ம்...கைம்பெண்ணின் எண்ண ஓட்டங்களை ஆதங்கத்தின் குரலாக கவிதை வரிகளில் உயிரோட்டமாக உணர்த்தி செல்கிறது..

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  3 ปีที่แล้ว

      நல்லது..தொடர்வோம் இனிதாக நட்பே

  • @esakkiraja7135
    @esakkiraja7135 2 ปีที่แล้ว +4

    😭😭😭😭😭😭 l miss you atthan

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  2 ปีที่แล้ว

      வருந்துகிறேன்..
      தொடர்ந்து வாருங்கள்

  • @mixermama1759
    @mixermama1759 3 ปีที่แล้ว +2

    அருமை

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  3 ปีที่แล้ว

      மகிழ்ச்சி .நன்றிங்க

  • @rajendran5678
    @rajendran5678 3 ปีที่แล้ว +3

    சொல்ல வார்த்தை இல்லை..😔
    மனம் கனக்கிறது கவியே...😪

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  3 ปีที่แล้ว +1

      நன்றிங்க நண்பரே ..தொடர்வோம் இனிதாக

  • @haarishhayas9030
    @haarishhayas9030 3 ปีที่แล้ว +1

    Super kavithai.. Vazhlthukal

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  3 ปีที่แล้ว

      நன்றிங்க ...மகிழ்ச்சி

  • @skyleafiliyas
    @skyleafiliyas 3 ปีที่แล้ว +1

    உயிர் கவிதை ங்க 💐
    கவியே 💐🦋💐

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  3 ปีที่แล้ว

      நன்றிங்க ..தொடர்வோம் இனிதாக

  • @thanusathanusathamesh4000
    @thanusathanusathamesh4000 2 ปีที่แล้ว +2

    எனது காதலன் இறந்து விட்டார் மனவேதனையாக உள்ளது நாங்கள் காதலித்து 10 மாதங்கள் phone than love pannina nerula parkkave llla nanka வெளிநாட்டில் விபத்தில் பிரிந்து விட்டார் avarai nan neril parkkum pothu avar uyirudan lllai 😭😭

    • @thanusathanusathamesh4000
      @thanusathanusathamesh4000 2 ปีที่แล้ว

      enakku age 17

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  2 ปีที่แล้ว

      வருந்துகிறேன்..இதை விட சிறந்த துணையை இறைவன் உங்களுக்கு அளிப்பார்..அதுவரை உங்கள் கேரியரில் கவனம் செலுத்துங்கள்..நன்றாக படியுங்கள்..உங்கள் பெற்றோர்களுக்கு பெருமையை தேடித்தாருங்கள்..மன அமைதி கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..நன்றி

    • @thanusathanusathamesh4000
      @thanusathanusathamesh4000 2 ปีที่แล้ว

      @@NynarinUnarvugal நன்றி ஐயா

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  2 ปีที่แล้ว

      இது காதலிக்கும் வயதல்ல என்பது என் கருத்து..பக்குவமற்ற வயதில் மனதை அலைபாயவிடாதீர்கள்..

    • @thanusathanusathamesh4000
      @thanusathanusathamesh4000 2 ปีที่แล้ว

      @@NynarinUnarvugal எங்கள் இருவரின் வீட்டிலும் nankal காதலிப்பது therium

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 2 ปีที่แล้ว +1

    True liness bro

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  2 ปีที่แล้ว

      நல்லது..மகிழ்ச்சி ..நன்றிங்க சகோ
      தொடர்ந்து வாருங்கள்
      தொடர்வோம் இனிதாக

  • @chinturio8749
    @chinturio8749 2 ปีที่แล้ว +1

    Super

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  2 ปีที่แล้ว

      மகிழ்ச்சி ..நன்றிங்க
      தொடர்ந்து வாருங்கள்
      தொடர்வோம் இனிதாக

    • @chinturio8749
      @chinturio8749 2 ปีที่แล้ว

      @@NynarinUnarvugal nambinavar avargalin paasathai purinjikama vittutu pogum vali mananilai enna edru kavidhaya solluge bro

  • @NSSK175
    @NSSK175 ปีที่แล้ว +2

    😢😢😢😢😢😢

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  ปีที่แล้ว

      நன்றிங்க..தொடர்ந்து வாருங்கள்
      தொடர்வோம் இனிதாக

  • @nishaooty8494
    @nishaooty8494 2 ปีที่แล้ว +2

    😭😭😭👌👌

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  2 ปีที่แล้ว

      நன்றிங்க சகோதரி
      தொடர்ந்து வாருங்கள் தொடர்வோம் இனிதாக

  • @Vr-uz6su
    @Vr-uz6su 3 ปีที่แล้ว +1

    Mannodu naan maraium varai maraiyathu un ninaivukal un nonaivodu naan miss u dear 😭😭😭😭😭

  • @VigiVigi-u9u
    @VigiVigi-u9u หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭

  • @raymonjmini1941
    @raymonjmini1941 3 ปีที่แล้ว +3

    கவிஞரே உங்களிடம் நான் பேச வேண்டும்

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  3 ปีที่แล้ว +1

      பேஸ்புக் லிங்க் டிஸ்கிரிப்ஷன் ..ல இருக்கு..மெசேஜ் பன்னுங்க..நன்றிங்க

    • @raymonjmini1941
      @raymonjmini1941 3 ปีที่แล้ว +3

      @@NynarinUnarvugal கண்டிப்பாக கவிஞரே மிக்க நன்றி

    • @anbusanbu383
      @anbusanbu383 2 ปีที่แล้ว

      @@raymonjmini1941 lemon la eluthi pooja room la panunga amma

    • @anbusanbu383
      @anbusanbu383 2 ปีที่แล้ว

      Feel panathinga

    • @kingggg3492
      @kingggg3492 2 ปีที่แล้ว

      @@raymonjmini1941 hii I'm single boy namba frienda erkuma please

  • @sathiyahema4626
    @sathiyahema4626 2 หลายเดือนก่อน +1

    Sir ennoda husband death agi 3 months agarathu kulanthai ellai 3arai varaudam valanthan anal avarudaiya engu errukkum uravugal romba problem kodukaranga thuchama ninakeranga.

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  2 หลายเดือนก่อน

      வருத்தமாக இருக்கிறது..கலங்காதீர்கள்..நல்ல தீர்வை காலம் வழங்க இறைவனை வேண்டுகிறேன்

  • @prasathp9149
    @prasathp9149 2 ปีที่แล้ว +2

    Nanum manamilamal printhu valgiren

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  2 ปีที่แล้ว

      ஓ..வேதனை
      தொடர்ந்து வாருங்கள்
      தொடர்வோம் இனிதாக

  • @sindhuvejayvlogs1741
    @sindhuvejayvlogs1741 2 ปีที่แล้ว +1

    Vivagarattu ketkum kanavan,avarudan serntu vala asaipadum manaivi. Pirintu kastapadum valkai, ita vachu kavitai teriuma?

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  2 ปีที่แล้ว

      எழுதலாம்..தொடர்ந்து வாருங்கள்
      தொடர்வோம் இனிதாக

  • @anusiyam6953
    @anusiyam6953 ปีที่แล้ว +1

    Nanum oru vaalavetti dan😭😭😭😭

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  ปีที่แล้ว

      வருந்துகிறேன்..கலங்காதீர்கள்
      மன அமைதி கிடைக்க பிராத்திக்கிறேன்
      தொடர்ந்து வாருங்கள்
      தொடர்வோம் இனிதாக

  • @shakthik1382
    @shakthik1382 2 ปีที่แล้ว +2

    😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  2 ปีที่แล้ว

      வருத்தம் வேண்டாம்..
      எதையும் ஏற்றுக்கொள்வதே நல்லது..நன்றிங்க

  • @dhanamlakshmi2162
    @dhanamlakshmi2162 3 ปีที่แล้ว +2

    En nilamai ennaku vayathu 26 2 varudamaha thavikeren

    • @NynarinUnarvugal
      @NynarinUnarvugal  3 ปีที่แล้ว

      கேட்கவே கஷ்டமாயிருக்கு ..மனதை மாற்றிக்கொண்டு விரைவில் மறுமணம் காணுங்கள்..யாருக்காகவும் இப்படியே இருந்துவிடாதீர்கள்..நயினாரின் உணர்வுகள் சேனலுக்கு தொடர்ந்து வாருங்கள்..தொடர்வோம் இனிதாக

    • @dhanamlakshmi2162
      @dhanamlakshmi2162 3 ปีที่แล้ว +2

      மறுமணம் என்பது என் இரண்டும் குழந்தைகள் எதிர்காலம் கேள்விகுறி ஆகும்

    • @vanithasuresh8461
      @vanithasuresh8461 3 ปีที่แล้ว +2

      I am also same problem sister.
      Valkai mudinthathu

    • @ninethreesix0threesevenone984
      @ninethreesix0threesevenone984 2 ปีที่แล้ว

      நல்லது நடக்கும் கவலை படாதிங்க...

    • @shakthik1382
      @shakthik1382 2 ปีที่แล้ว +1

      Kadavul arul paripooranamay kidaikkattum, pakkthil innoru periya kodu ezhudhi vittaayamma, ippodhu en kastam siriyadhagi vittadhu.