டாடா டிரக் ஓட்டுபவர்கள், வெகு தூரம் செல்கிறார்கள் - ILMCV ரகம் - Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 2 มิ.ย. 2024
- ஒவ்வொரு முறை டேங்க்கை நிரப்பும் போதும் பல மைல் தூரம் செல்லுமாறு இலேசான மற்றும் நடுத்தர ரக டிரக்குகளான டாடா மோட்டார்ஸ் இன்டர்மீடியட் வடிவமைக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் திறன் கொண்ட4SP, 3.3L மற்றும் 5L என்ஜின்கள் மூலம் ஆற்றலூட்டப்பட்டு, பல செயல் வகை எரிபொருள் திறன் ஸ்விட்ச், கியர் ஷிஃப்ட் அட்வைசர் மற்றும் குறைந்த ரோலிங் எதிர்ப்பு டயர்கள் போன்ற பல்வேறு எரிபொருள் திறன் மேம்பாட்டு அம்சங்களைக் கொண்ட இந்த டிரக்குகள், தங்கள் வகையிலேயே மிகச்சிறந்த எரிபொருள் திறனை வழங்குகின்றன.
டாடா டிரக்குகளின் இன்டர்மீடியட், இலேசான மற்றும் நடுத்தர ரகத்தின் உயர் எரிபொருள் திறன், கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 5.75 லட்சம் வரையான எரிபொருள் விலை சேமிப்புக்களை வழங்கியுள்ளது. இது உயர் இலாபங்களை வழங்கி, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை சாத்தியமாக்கி, டாடா டிரக் வாகன உரிமையாளர்களுக்கு வெற்றியை வழங்குகின்றன.
For more information, visit our website: light-trucks.tatamotors.com/
Follow us on Instagram: / tatamotorstrucks
Be a part of our Facebook community: / tatamotorstrucks
Have any specific queries mail us at - connect@tatamotors.com
#AbProfitHogaAurBhiZayada #TataMotors #tatamotorscommercialvehicles #tatamotorstrucks #deshketrucks - ยานยนต์และพาหนะ