நான் ஒரு 8 மாதமாக முயல் வளர்த்து வருகிறேன். தலைசுத்தி நோயால் குட்டிகள் இழப்பு நிறைய இருந்தது .பல வழிமுறைகலை பின்பற்றி பார்த்தேன் .இறப்பு விகிதம் குறையவில்லை. பதிவில் கூறியபடி செய்துவருகிறேன் இதுவரை இறப்பு விகிதம் எதும் இல்லை🙏.என்னுடைய நண்பரும் பயன்படுத்தி வருகிறார். ஆலோசனைக்கு நன்றி.
Ennoda rabbit nalla active ah irunthuchu nan kutti pottu 50days la kondu vanthu valakuren nalla theeeni sapdum active ah iukum but nethula iunthu sariya sapda matenguthu 😔 active ah ila ennva iukum plz replay me
அருமையான வீடியோ!!! தலை சுற்று நோய்க்கு மருந்து என்னிடம் யார் கேட்டாலும் இந்த விடியோவை தான் என் நண்பர்களுக்கு அனுப்புவேன் நண்பா நல்ல தெளிவா புரியும் படி சொல்லிருக்கிங்க👍👍👍
Ennoda rabbit nalla active ah irunthuchu nan kutti pottu 50days la kondu vanthu valakuren nalla theeeni sapdum active ah iukum but nethula iunthu sariya sapda matenguthu 😔 active ah ila ennva iukum plz replay me
நல்ல நல்ல பயனுள்ள தகவல் தான் இந்த சூப்பர் காக்ஸ் எனக்கும் அனுபவம் இருக்கிறது நான் நாட்டு கோழி பண்ணை நடத்தி வருகிறேன் அந்த நாட்டுக்கோழியில் இரத்தக்கழிச்சல் வந்து இருந்தது அப்பொழுது நீங்கள் சொன்னது போல நான் நான் வெட்னரி ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போயி போஸ்ட்மார்ட்டம் செய்த போது டாக்டர் இந்த மருந்தை பரிசீலனை செய்தார்கள் 2000 கோழிகளுக்கு 5 கோழிகள் மட்டும்தான் இழப்பு ஏற்பட்டது
நண்பா இன்று 11.06. இன்றுதான் 2.முயல் வாங்கினோம் இதுவரையிலும் முயல்வலர்ப்பை பற்றி நிறைவீடியோ பார்த்தேன் அதில் முயல் மருந்தும். விற்பனை முறையும் யாரும் இதுவரை இவ்வளவு தெளிவாக சொல்லவில்லை மிகவும் பயனுள்ளதும் மனதிற்க்கு நிறைவாகவும் தெளிவாகவும் சொன்னீர்கள் மிகவும் நன்றி நண்பா
There are such farms where implies death of rabbit from its 15th day of birth ( or ) its 30th day of birth . In such case medicine should be given from 15th to 22nd ( 7 days ) or 30th to 7th ( 7 days ) , not preferable for all the months .
Hi i lost one 3month rabbit for this disease. Inoru muyal ku intha noi illa ,noi varamaye supercox kudukalama,,adhey madhiri adult kum noi varamaye kudukalama ,,,pls reply soon ,thank you

na theva ilama medicines kodukka maten bro. thala suthu vandha apm kapathuradhu kashtam . so ovaru farm la ovaru type ah death ratio varum . sila farm la 15 days la start agum , sila farm la 30 days la varum . adha identify pani 7 days vacha podhum indha disease varadhu.
Unga farm la thali suthi Oru Rabbit ku vanthichina....nenga itha Ella Rabbit Kum kodunga antha setla vara ellathukum ....vantha apram sari pandrathu konjam siramam but panalam
Bro.. Male rabbit and Female rabbit ku blood ah urin pogudhu.. Enna nu teriyala.. Male rabbit rmba elachi pochu.. Male rabbit oda adi side la lam punna iruku.. Enna treatment edukalam.. Sollunga.. Pls
நான் ஒரு 8 மாதமாக முயல் வளர்த்து வருகிறேன். தலைசுத்தி நோயால் குட்டிகள் இழப்பு நிறைய இருந்தது .பல வழிமுறைகலை பின்பற்றி பார்த்தேன் .இறப்பு விகிதம் குறையவில்லை. பதிவில் கூறியபடி செய்துவருகிறேன் இதுவரை இறப்பு விகிதம் எதும் இல்லை🙏.என்னுடைய நண்பரும் பயன்படுத்தி வருகிறார். ஆலோசனைக்கு நன்றி.
Ennoda rabbit nalla active ah irunthuchu nan kutti pottu 50days la kondu vanthu valakuren nalla theeeni sapdum active ah iukum but nethula iunthu sariya sapda matenguthu 😔 active ah ila ennva iukum plz replay me
romba nandri bro yena ennoda rabbit ippotha just 5 minute minnuku iranthuchi... romba kasthama iruku intha videova naa eppovo pathuruntha innarukum ennoda akil uyiroda irunthurupa thanks alot
Bro ennudaya muyal neenga sonna marunthu koduthu cure aahitu
Romba romba 😊thanks
அருமையான வீடியோ!!! தலை சுற்று நோய்க்கு மருந்து என்னிடம் யார் கேட்டாலும் இந்த விடியோவை தான் என் நண்பர்களுக்கு அனுப்புவேன் நண்பா
நல்ல தெளிவா புரியும் படி சொல்லிருக்கிங்க👍👍👍
Ennoda rabbit nalla active ah irunthuchu nan kutti pottu 50days la kondu vanthu valakuren nalla theeeni sapdum active ah iukum but nethula iunthu sariya sapda matenguthu 😔 active ah ila ennva iukum plz replay me
@@sahulsagul2356 thala suthi noi varapothu bro medicine kututhu prevent pannunga
@@Aathil_Vlog katralai sapda kudutha or joicr ah kudutha pothuma bro
நல்ல நல்ல பயனுள்ள தகவல் தான் இந்த சூப்பர் காக்ஸ் எனக்கும் அனுபவம் இருக்கிறது நான் நாட்டு கோழி பண்ணை நடத்தி வருகிறேன் அந்த நாட்டுக்கோழியில் இரத்தக்கழிச்சல் வந்து இருந்தது அப்பொழுது நீங்கள் சொன்னது போல நான் நான் வெட்னரி ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போயி போஸ்ட்மார்ட்டம் செய்த போது டாக்டர் இந்த மருந்தை பரிசீலனை செய்தார்கள் 2000 கோழிகளுக்கு 5 கோழிகள் மட்டும்தான் இழப்பு ஏற்பட்டது
நண்பா இன்று 11.06. இன்றுதான் 2.முயல் வாங்கினோம் இதுவரையிலும் முயல்வலர்ப்பை பற்றி நிறைவீடியோ பார்த்தேன் அதில் முயல் மருந்தும். விற்பனை முறையும் யாரும் இதுவரை இவ்வளவு தெளிவாக சொல்லவில்லை மிகவும் பயனுள்ளதும் மனதிற்க்கு நிறைவாகவும் தெளிவாகவும் சொன்னீர்கள் மிகவும் நன்றி நண்பா
முற்றிலும் உண்மை.என்னுடைய பண்ணையில் இந்த நோய் இப்போது சுத்தமாக இல்லை.குட்டிகள் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.நன்றி🙏
Super love from srilanka 🇱🇰🇱🇰 super annaa
மிக மிக அருமையான பதிவு அண்ணா நன்றி மகிழ்ச்சி அண்ணா
9 குட்டிகள் இறந்துவிட்டன. நன்றிகள் நல்ல பதிவு😍😍😍
சூப்பர் நண்பா என்னோட முயலுக்கு இப்பிடி தான் தலை சுத்தால் வந்துச்சு ஒன்னு இறந்து போச்சு ஏனு தெறியாமலே இருந்தேன்
அப்பரம் இன்னொன்னுக்கு கண்ணால அப்பாடியே பாத்தேன் அப்பரம் நீங்ங சொல்ற எல்லா மருந்தும் குடுத்து இப்போ நிருத்தி வச்சு இருக்கேன்
Thank you bro very useful video
8 kutty potu yallam eranthutu itha try Pani pakura....tq Anna....nagalum nagercoil than😁
My name Joel 10 th study
Entha vidio nalla 5 kutty kapatrinan thank you Anna na 10 muyal valacuran anna
Nalla thagaval nandri
🙏🙏🙏
I love rabbit's so please tack care of them, 🐇🐇🐇🐇🐇🐇
God bless you brother
Thank you very much Bro. Very useful information
Super na
Thanks bro 😊
மிக்க நன்றி அண்ணா... மிகவும் பயனுள்ள தகவல்.... இந்த மருந்து தாய் முயலுக்கு மட்டும் தான் குடுக்க வேண்டுமா அல்லது குட்டிகளுக்கும் குடுகலாமா?
Kutty um ...kandipa kutty ku dhan kodukanum
👍 நன்றி
Great experience and explanation
Glad it was helpful!
Super nanba 😍😍🥰
Bro Adar theevanam kattaayam kudukanumaa illa full time pasuntheevanam kudukkalaamaa😔
Thank you very much bro my mother rabbit death and baby 8 baby rabbit death 😭😭😭😭😭
Supercox, and alovera gel
Tq bro . good msg
Thanks 😊
Bro katrai ya eppade kudukanam periya muyal ku kudukalama bro
Bro ninga super video pottinger pro
Thai muyal iranthutu 4 days Achu kutty potu yepadi feed panalam kapathirlama
Supercox endha age rabbit ku vena kudukalama
Xaviyare முயல்களின் saviyare😄😄😄....
I think ithu Mr.xavier ku correct nu naan ninaikuran correct na oru like podunga...
Super nanba
tanks bro
தாய்முயல் மற்றும் குட்டி முயல் குட்டிகளுக்கு வரக்கூடிய அனைத்து நோய்களுக்கான ஒரு விடியோ பதிவிடுங்கள் சகோ
kandipa brooo potrulam
Good Chanel
அருமை நண்பா!
Super bro
Thanks Bro. Useful idea but itha Mother Rabbit ku mattum thaan kudukanuma yena nama water vacha kuttiyum serndhu kudikum...so athaan ketten...
2 um kudikalam no problem
Very good information
Thanks
15days kutti irukku.. Varrathukkum munnadiye supercox ku2kkalama..?
Useful video👍
Good anna
Romba thanks bro
Thanks for your information nanba
Winter la enna panrathu oru 1 1/2 maatha kuti ku aloevera kutokalama
Bro intha maruntha dicese vanthathuku apparam kudukanuma illa varathuku munnadi kudukanuma
Bro கற்றாழை எத்தனை நாள் Ku oru maathiri கொடுக வேண்டும்? Pls reply
Bro ennoda muyalukku vettu kayam irukku athukku ethavathu 💊 irukka bro
Super
Thanks bro 👍
Yannoda rabbit ke 1 month 2 days nane alovera kuduklama bro
நீங்க சொல்ற மெடிசின்(supercox) பத்து நாளைக்கு மேல் உள்ள குட்டிகளுக்கும் கொடுக்க முடியுமா அதற்கு வயது எல்லை தேவையில்லையா ?
Superox medicine Kutty.kum kodukalama
Today than muyal kutti podu iruku brother nega solura maruthu kudukalama brother
Bro en muyal kutty oru kala thoki thoki nadakuthu bro yaravathu ena reason therinja solunga friends please
Supercox medicine 5 days thai muyal ku kudukanuma bro...
thai muyal + kuttingalukum kudukanum brother
Should we give that power to all newborn babies and their mom? Or to all rabbits monthly basis
There are such farms where implies death of rabbit from its 15th day of birth ( or ) its 30th day of birth . In such case medicine should be given from 15th to 22nd ( 7 days ) or 30th to 7th ( 7 days ) , not preferable for all the months .
Tq bro
Anna intha medicen kutti muyalkodugala
thank you anne
Nandri anna.
🙏
bro supercox yanga kidaikum in thanjavur pls.
Ok
Tq sir Good information
இந்த மருந்து சின்ன முயலுக்கு கொடுக்களமா
Anna intha medicine kutti poda femalegum kodugalama. I mean feed pannra mother rabbitgu
செம
Semma Anna
Tanx bro
Bro intha problems normala varath va... Ee na. Rabbit babys thaayovude milk kudikkarath stop panniyathk appuram theevanangal sappidumpol ( 20 to 35 days ) babysovude internal affect aayi seth poyidum.... Savara time pathingala kalel 10 to 12 aayirikkum common aayi babys uyir vidarth.... Njan 5 year aayi keralavile rabbit panna vechirkke... Starting ellam ethe maari niraye loss aayitte.
Entha asugathikk sulfa content erakku ethaavuth marunn pothum. Batrisol power tha njan use pannath. Very effectiv. Babysk 20 days to 25 day varekkum dinavum oru time foodil mix panni koduthal pothum. Enna vidha problevum irukkath
Anna....en muyal thanni ye kudika mtudhu na ?🥲 Any solution iruka ??
Good
Hi i lost one 3month rabbit for this disease. Inoru muyal ku intha noi illa ,noi varamaye supercox kudukalama,,adhey madhiri adult kum noi varamaye kudukalama ,,,pls reply soon ,thank you
Thanks sir
😊
Ennoda rabbit nalla active ah irunthuchu nan kutti pottu 50days la kondu vanthu valakuren nalla theeeni sapdum active ah iukum but nethula iunthu sariya sapda matenguthu 😔 active ah ila ennva iukum plz replay me
Ennoda 2 month rabbit ku today morn ippadi achu. Ana udane active agiduchi. Enna pannalam
Bro indha madican periya muiyal ku kudukala ma bro
Thanks ,,anna
😊
Bro ennoda male rabbit 9 months old athoda head ah left side ah saachi vachirku straight ah vaikamatiku... Enna seiyalam bro ?
Message me WhatsApp
Intha marunthu kutty muyal startingla vangi valakuran athukku kudukkalama. Noi vantha poravu kudukkalama illa summa eppovum koodukalama . Daily vaikanuma illa ethana nalaikku orumurai vaikkanum sollunga bro
na theva ilama medicines kodukka maten bro. thala suthu vandha apm kapathuradhu kashtam . so ovaru farm la ovaru type ah death ratio varum . sila farm la 15 days la start agum , sila farm la 30 days la varum . adha identify pani 7 days vacha podhum indha disease varadhu.
Samma
Thanks brother 😊
குட்டி முயல் எப்ப கணபார்வை திறக்கும்? எப்ப தண்ணீர் குடிக்க ஆரம்பிக்கும்? இந்த மருந்து தாய் முயலுக்கா? அல்லது குட்டி முயலுக்கு? கூறுங்கள்...
15 நாளில் தண்ணீர் குடுக்க ஆரம்பிக்கும் . இந்த மருந்தை தாய் முயல் மற்றும் குட்டிகளுக்கு கொடுக்கலாம் .
Nanga rendu rabbit tha vechu irukkom female athuvave poi Alovera sapduthu enna panna bro
30 days kuttiku kudukalama aloe vera illa intha supercox kudukalama bro .
Thalai suthi noi vanthathuku aprm use panalama bro
Thanks
E.moharapriya
Daily kudukanuma bro
Romba length ah pesa venaa bro solla varratha seekram sollunga wait panna mudiyala
Sir, நான் நாலு முயல் வைத்து இருக்கிறேன்... இந்த மருந்து சும்மாவே தரலாமா... நோய் வருமுன் தரலாமா
Bro ithu rabit ku mattum thana illa pigion apm country chicken ellathukkum kudukalama bro
Supercox 30 days kuttiku kudukalama.bro kutti naalla iruku ana eppa kudukalama
Mother rabbit ku kudutha podhuma bro...Plz reply
இந்த மருந்தை தலை சுத்து வந்த பிறகு பயன் படுத்தனுமா ,
இல்லை எப்போ பயன் படுத்தனும் சொல்லுங்க சகோ
Unga farm la thali suthi Oru Rabbit ku vanthichina....nenga itha Ella Rabbit Kum kodunga antha setla vara ellathukum ....vantha apram sari pandrathu konjam siramam but panalam
Bro thala suthi varathuku munadi matha kuttigaluku ofm kudukalama bro.. Inaike oru kutti yeranthuduchi
illa bro adhu nalladhu kedayadhu
Bro உண்மையா இந்த மருந்து சரியாகுதா
Supercox தலை சுற்றல் வந்தபிறகு கொடுக்கனுமா இல்லை முன்னதாகவே கொடுக்கலாமா
Nagai district la intha medicine kedaikala.unga nagarkovil medical phone number kedaikuma
Bro.. Male rabbit and Female rabbit ku blood ah urin pogudhu.. Enna nu teriyala.. Male rabbit rmba elachi pochu.. Male rabbit oda adi side la lam punna iruku.. Enna treatment edukalam.. Sollunga.. Pls
Bro muyaluku leag pain enna pannalam
Brand name supercox, what are all the composition in the medicine pls
Vitamin A and k irukku brother . Highly nutritive
எதனால் ஏற்படுகிறது என்று சொல்லுங்கள்.