Thaalaattum poongaatru-cover-Amirthavarshini-Lydian Nadhaswaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • A beautiful composition of MAESTRO ISAIGNANI ILAYARAAJA SIR was played in flute and also sung by Amirthavarshini...the entire track was played by her brother Lydian Nadhaswaram...
    Lydian also did the video edit for her sister and so loved to share with love and respect to every music lover...🙏❤🎼😇

ความคิดเห็น • 536

  • @susindranpanneer585
    @susindranpanneer585 4 ปีที่แล้ว +165

    என்னயா நினச்சிட்டு இருக்கிங்க..வேற எந்த வேலையும் பாக்க முடியல..உங்க வீடியோவை பார்த்துட்டே உக்காரவச்சிட்டிங்க...தங்கை தம்பிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.. தமிழர் திறமை உலகறிய செய்க...

  • @johnraj3541
    @johnraj3541 4 ปีที่แล้ว +71

    எனக்கு என்ன ஆச்சர்யமென்றால் லிடியன் எடிட்டிங்கிலும் கலக்குகிறார்..குழலை லீட் ம்யூசிக்காக வாசித்து அதை ஓவர் லே இசையாகவும் வாசிக்கிறார் அம்ரித வர்ஷினி..இரண்டையும் சரியாக எடிட் பண்ணி ஒரே ஃப்ரேமில் காண்பிக்கிறார்..இந்தக் குட்டித்தம்பிக்கு எத்தனை திறமைகள்.. விட்டால் ஒரு முழு தமிழ்ப்படத்தையும் ஸ்க்ரிப்ட் எழுதி இயக்கியே காண்பித்து விடுவார் லிடியன்..
    குழந்தை அமிர்தா ! தங்கள் தம்பியின் திறமைகளை இந்தப்பாடலில் பின்னுக்குத்தள்ளி விட்டீர்கள்..குழல் வாசிப்பது என்பது மூச்சு திணறும் சிகரத்தில் செங்குத்து வழியில் பிடிமானம் இல்லாமல் நடப்பதுபோல சிரமமான ஒன்று..புல்லாங்குழல் என்பது ஆண்களுக்கேயான ஒரு வாத்தியம் என்பது போன்ற காலம் ஒன்று இருந்தது...அனால் தாங்கள் ஃப்ளூட் வாசிப்பது...அதுவும் இந்தப்பாடலில் மிகவும் சிக்கலான நோட்ஸ்கள்..இசைஞானி குழுவில் இருப்பவர்களே இந்த ஸ்வரங்களை குழலில் வாசிக்கத் திணறுவார்கள்..அதை எத்தனை அழகாய் வாசிக்கிறீர்கள்...
    பாடலை துவக்கத்தில் குரலில் ஆரம்பித்து அதை குழலில் வாசித்து இறுதியில் குரலில் முடிப்பது படு புதுமையான விஷயம்..இது யாருக்கும் தோன்றாத ஒரு விசித்திரமான சங்கீத ஜாலம்......எப்படி கடவுள் இந்தக் குழந்தைகளுக்கு இப்படி ஒரு ஞானத்தைத் தந்தார்...நன்றிகள் கடவுளே ! இப்படிப்பட்ட குழந்தைகளின் தாய் , தந்தையர் என்ன தவம் இயற்றினரோ முன்னாட்களில்.......
    எனது பிரிய சிறுவன் லிடியன்...எதுவுமே தெடியாத மாதிரி ஒரு அப்பாவியாக முகம் வைத்துக் கொண்டு அந்த தபேலாவுடன் தங்கள் விரல்களை ஒரு பசும் புல்வெளியில் மேய்ச்சல் நடத்தும் ஆடுகளைப் போல உலவச் செய்கிறீர்கள்....தபேலா தாங்கள் சொன்னதெல்லாம் கேக்குது .அப்புறம் போய் கீபோர்டு..அடடா....இசை ஞானியின் இசையை வாசிப்பவர்கள் அந்தச் சிரமமான நோட்ஸ்களுக்கு அஞ்சி அந்த ட்ராக்கை அப்டியே ஃப்ளாப்பியில் ஏற்றி அல்லது பாடலின் கரோக்கியை கம்ப்யூட்டரில் ஏற்றி அதை வைத்து வாசித்து விடுவார்களாம்.. அந்த இசைக் கோர்வைகளை அட்சரம் தப்பாமல் அப்டியே வாசிக்கிறீர்கள்.
    அப்புறம் பேஸ் கிட்டார்.... தம்பி....அசத்தல்...அத்தனை ட்ராக்கையும் வாசித்து ஒன்று சேர்த்து எடிட் பண்ணி அழகு தம்பி... தங்களை எந்த வார்த்தைகளால் புகழ்வது எனத்தெரியவில்லை..பரவால்ல..கரோனா வந்ததும் நல்லது தான். தினமும் ஏதாவது நல்ல இசை மழையில் நனைய இயல்கிறது..
    தம்பி..எனக்கு ஒரு ஆசை .நீங்கள் வயலின் வாசித்து நான் பார்த்தது இல்லை....அதை மாத்திரம் ஏன் விட்டு வைத்துள்ளீர்கள்..எனக்காக வயலின் வாசித்து ஒரு பாடல் பண்ணி அனுப்புங்கள்..
    பிரியங்களுடன் பாசமிகு அண்ணன் ஜான்...

    • @LydianNadhaswaramOfficial
      @LydianNadhaswaramOfficial  4 ปีที่แล้ว +11

      Thank you so much for your lovely words and time sir...sure shall learn violin and shall post something soon...🙏❤😇🎼

    • @johnraj3541
      @johnraj3541 4 ปีที่แล้ว +6

      @@LydianNadhaswaramOfficial எனது பிரியங்களின் குட்டித் தம்பி மிகவும் நன்றிகள்.....VIOLIN IS THE QUEEN OF INSTRUMENTS என்று சொல்லுவார்கள்...அந்த வயலினை ஒரு கை பார்த்து விடுங்கள்...நீங்கள் வயலினில் எம் எஸ் விசுவின் “வான் நிலா...நிலா அல்ல“ என்ற பாடலை வாசிக்கணும்..அதை நான் கேட்கணும். நிறைவேற்றுவிங்களா அன்புத்தம்பி..

    • @Ramsview360
      @Ramsview360 4 ปีที่แล้ว +2

      Wow what a man u are. Such a great heart u have sir. hats off sir.

    • @dpraveennagarajan
      @dpraveennagarajan 4 ปีที่แล้ว +3

      Extraordinary Comments Bro...

    • @ramalakshmipradeep
      @ramalakshmipradeep 2 ปีที่แล้ว +2

      Super comment 🙏

  • @udayakumar888
    @udayakumar888 ปีที่แล้ว +1

    எத்தனை முறை கேட்டாலும் தித்திக்கிறது. காலையில் இருந்து பத்து தடவைக்கு மேல் கேட்டு விட்டேன்.

  • @senthilvasan9705
    @senthilvasan9705 4 ปีที่แล้ว +58

    இசைஞானியின் இசை எல்லா தலைமுறையையும் தன் வசப்படுத்தும் என்பதற்கு இந்த இளந்தளிர்களே சாட்சி, இசை ராஜவின் ராகங்களை இசைத்து எங்களது இசை தாகத்தை தீருங்கள் இசை வாரிசுகளே, வாழ்க வளமுடன், இசையுடன்.

    • @cpet396
      @cpet396 4 ปีที่แล้ว +3

      இந்த இரு இளசுகளும் 😇😇. . இசை இறையின் நமக்கான நன்கொடை என்றுதான் சொல்லவேண்டும். . 🤗😑
      👺👺கண் திருஷ்டிபடாமல் 😇😇. .எல்லாம்வல்ல இறைவன் உங்களை என்றும எப்போதும் காக்கோணம். .ஆமாம். .அதுதான் என் 🙏🙏பிரார்த்தனை. .

  • @nidhishankarlingam1982
    @nidhishankarlingam1982 4 ปีที่แล้ว +38

    இசைஞானி இளையராஜாவிற்கு பிறகு இசைக்கு தீவிர ரசிகன் என்றால் உங்கள் இருவரின் இசைக்கு தான் நான் மயங்கி கிடக்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்மொழி போல் பல்லாண்டு வளமுடனும் நலமுடனும் சீரோடும் சிறப்போடும்

  • @athavanathavan5113
    @athavanathavan5113 4 ปีที่แล้ว +2

    Keyboard vasikkiravaru Vera level 😍😘supper sir

  • @emmanuelthambithurai500
    @emmanuelthambithurai500 4 ปีที่แล้ว +52

    நான் என்ன சொல்ல, உங்களை பாராட்ட வார்த்தைகள் தேடுகின்றேன் கிடைக்கவில்லை கண்ணீர்தான் வருகிறது. அமிர்தவர்ஷினி - லிடியன் I love you செல்லங்கள். Love from Germany

  • @RainbowTamil360
    @RainbowTamil360 4 ปีที่แล้ว +24

    அமிர்தவர்ஷினி ராகம் போலவே உங்களிடம் இசை மழை பெறுகிறோம்..
    நன்றி

  • @SenthilKumar-ck2rr
    @SenthilKumar-ck2rr 4 ปีที่แล้ว +19

    💐 வருங்காலத்தில் இசைஞன் லிதியனுக்கு, சரியான போட்டி அவருடைய சகோதரி இசைஞீ. அமிர்தவர்ஷினிதான்.. 👍வாழ்த்துக்கள் 💐🎼🎹🎶

  • @kumarsami1255
    @kumarsami1255 4 ปีที่แล้ว +72

    செவிக்கு உணவு இல்லாத பொழுது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்???வாழ்த்த வார்த்தைகள் தேடிக்கொண்டிருக்கிறேன் 🎶🎵🎶🎶🎵🙏🙏🙏🙏

    • @mathivananr8198
      @mathivananr8198 3 ปีที่แล้ว +1

      செவிக்கு உணவு அளாவும் பொழுது என்று திருத்தவும்.

  • @yogathanthra1752
    @yogathanthra1752 4 ปีที่แล้ว +42

    தாயின் தாலாட்டு நினைவில்லை
    தாயாகி தாலாட்டிய ராஜாவின்
    மெட்டுக்கள் கேட்காமல் இன்றும்
    என் இமைக்கள் துகில் கொள்வதில்லை

  • @sriponnihollowblocks7243
    @sriponnihollowblocks7243 ปีที่แล้ว +1

    இன்றைய இசையமைப்பாளர்கள் இதை பார்த்தாவது திருந்தவேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @sathishp8177
    @sathishp8177 4 ปีที่แล้ว +26

    Wow.. Lydian and Amirtha blessed kids.. Hats off Mr. Sathish for bringing kids in such a way.. 👏👏👏👏💐💐💐

  • @vetrivelsubbaiya3979
    @vetrivelsubbaiya3979 4 ปีที่แล้ว +9

    அருமை அருமை அருமை அற்புதம் குழந்தைகளே நீங்கள் வளர்க வாழ்க பல்லாண்டு மகளே அமிர்தவஷ்ஷனி உன் புல்லகுழல் இசையில் மெய் மறந்தேன் அம்மா மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி ..

  • @mathan.t39
    @mathan.t39 4 ปีที่แล้ว +6

    . அருமை தம்பி தங்கையே.தமிழ் இசைத்தாயின் இருச்செல்ல பிள்ளைகள்.நீங்கள் இருவரும்

  • @thiagarajan4125
    @thiagarajan4125 4 ปีที่แล้ว +8

    Please try "aathu mettula" song movie name "gramathu athiyayam".
    And the song "samakkozhi koovuthamma" from the movie "ponnu oorukku puthusu".
    Raja sir did magic with the instruments. Try.

  • @kuduhankuduhan2399
    @kuduhankuduhan2399 4 ปีที่แล้ว +12

    சூப்பர் டேலண்ட் பாடல் புல்லாங்குழல் மியூசிக் மிக மிக அருமை
    கப்பலில் மிதந்தது போல்
    ஓர் உணர்வு
    மிக்க மகிழ்ச்சி

  • @sivachidambaramsiva2333
    @sivachidambaramsiva2333 4 ปีที่แล้ว +5

    உங்களை போன்றவர்களின் அற்புதமான திறமைகள் இந்த தலைமுறைக்கும். இசைஞானியின் இசையை கொண்டு சேர்க்கும்.. வாழ்த்துக்கள் உங்களுடைய இசையின் மீதுள்ள காதலுக்கு..

  • @kiranabarna
    @kiranabarna 4 ปีที่แล้ว +35

    இசைஞானியின் இசை வள்ளலின் இசை உணர்வுகளை பிரமாதமாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் , நாங்கள் பெருமைப்படுகிறோம்

  • @ezhilanashokkumarkumar9756
    @ezhilanashokkumarkumar9756 4 ปีที่แล้ว +2

    பூக்கும் பூவில் தான் வாசம் வரும் என்பார்கள் ஆனால் இந்தச் செடிகளிலும் வாசம் வருகிறது வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடர இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்😍

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 4 ปีที่แล้ว +8

    மேடைக் கச்சேரிகளில் கேட்க முடியாத,... அருமையான பாடல் தொகுப்பை இசைத்தும், பாடியும்,...விளையாடி வருகிறீர்கள்... வாழ்த்துக்கள்...
    தொடரட்டும்,...உங்கள் இசை பணி...

  • @dssenthil2003
    @dssenthil2003 4 ปีที่แล้ว +60

    Wow... Sorry Lydia.... This time, the credit goes to Amritha.. what a voice !!!! It's simply superb... Very soulful and clean singing...

    • @ttrshankar
      @ttrshankar 4 ปีที่แล้ว +6

      i was about to say that cristal clear

    • @vetrivelmurugan867
      @vetrivelmurugan867 4 ปีที่แล้ว +4

      Of course.. you have to be fair. No partiality. :)

    • @Skandawin78
      @Skandawin78 4 ปีที่แล้ว +2

      Beautiful singing Amrithavarshini . Kudus to the Varshan's musical army. Anymore talents to be introduced from Varshan's household?

    • @ashleymoonlight1929
      @ashleymoonlight1929 4 ปีที่แล้ว +2

      Absolutely ,Undefeated, Unbelievable voice..You are really blessed.Isai Deivam vaazhum kudumbom.We are blessed to listen.

    • @eswaraneswaran6702
      @eswaraneswaran6702 4 ปีที่แล้ว +2

      உண்மை தான் மிகச்சிறந்த குறல் அருமைதான்

  • @mpssaravana
    @mpssaravana ปีที่แล้ว

    இந்த பொண்ணு வாசிப்பதிலும் திறமைசாலி போல...வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி

  • @srtraj75
    @srtraj75 4 ปีที่แล้ว +5

    மிகவும் இனிமையாக இருந்தது
    உங்கள் குடும்பம் இசை குடும்பம்
    வாழ்த்துக்கள்
    இசையில் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்

  • @ramanaak8579
    @ramanaak8579 4 ปีที่แล้ว +12

    Blessed children !
    I have no words......!
    It is definitely poorva janma sukhrutham...
    Once again God bless you my sweet pearl children

  • @redsiva816
    @redsiva816 4 ปีที่แล้ว +9

    என்ன ஒரு குரல் வளம்...
    மிகவும் அருமை

  • @anandakumarpalani3970
    @anandakumarpalani3970 4 ปีที่แล้ว +20

    அன்னைத் தமிழ்க் கொண்டாடும்...அருமைக் குழந்தைகள்....வாழிய நீடூழி....

  • @tamilmani3541
    @tamilmani3541 4 ปีที่แล้ว +2

    உங்கள் இசை ஆழ்கடலில் மூழ்கி மூச்சை அடைந்து நிற்கிறேன். அந்த ஆரம்ப புல்லாங்குழல் இசை மிகவும் அருமை. சகோதரி உங்கள் குரல்வளம் மிகவும் அழகாக உள்ளது. என் உடன்பிறவா சகோதரனே உன் இசையின் அருமையை தனி......உங்களை எப்போது நான் பார்ப்பேன் என்று தெரியவில்லை ஆனால் ஒருநாள் சந்திப்போம்...

  • @prabhakaran4920
    @prabhakaran4920 4 ปีที่แล้ว +11

    வார்த்தைக்கேற்ப இசை தமிழில் மட்டுமே உள்ளது

  • @naganathanjg5228
    @naganathanjg5228 4 ปีที่แล้ว +3

    பாட்டுக் கேட்டா
    மனக்கவலை யெல்லாம்
    மறைஞ்சு போகுதப்பா.

  • @factstamizhan1670
    @factstamizhan1670 4 ปีที่แล้ว +9

    Lydian I saw you in OMG! Yeh Mera India and searched your name on TH-cam and got this Congratulations

  • @kalavahinivizag
    @kalavahinivizag 4 ปีที่แล้ว +22

    Complete music family
    Great very very impressed

  • @nedunchezhiyanv392
    @nedunchezhiyanv392 4 ปีที่แล้ว +5

    Undoubtedly it's her show... not only flute the voice as well superb... god bless my friends..

  • @kL98commonwel
    @kL98commonwel 4 ปีที่แล้ว +8

    Born talent is the greatest gift for a human. And you got that. Remarkable!!

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 4 ปีที่แล้ว +10

    You all pride of Tamils....BLESSINGS from Mumbai....

  • @mathisekaran6410
    @mathisekaran6410 3 ปีที่แล้ว +3

    அருமையான வாசிப்பு 👏👏👍
    லிடியன் மற்றும் அமிர்தவர்சினி
    வாழ்த்துக்கள்💐💐

  • @sriram9350
    @sriram9350 4 ปีที่แล้ว +3

    Wow .. flute rendition .....first charanam....conveyed that a composition basically sets the mood .. even without words it was in fact more emotional than the second charanan where she sang....
    கவிதைகள் நம்மை ஒரு‌ கட்டுக்குள் இழுத்து செல்லும்..
    கூற வந்த கருத்து..சொற்களின் பொருள்.... என்று..
    இசை கட்டுப்பாடுகளிலிருந்து நம்மை விடுவித்து விரிந்து பறக்க செய்யும்....
    ஒன்றை மற்றொன்று சிதைக்காமல் சரியான கலவையில் இருந்தால் சுகம்...

  • @paulinemaria6750
    @paulinemaria6750 4 ปีที่แล้ว +8

    👋👋👋👋 beautiful Amritavarshini. You are gifted with a soulful voice, a wonderful talent you are with the flute! A refreshing air of musical performance by both of you.
    God Bless your family. 💐🙏

  • @senthilkumar-bu9rp
    @senthilkumar-bu9rp 4 ปีที่แล้ว +9

    Flute is the most soulful instrument... And she used it absolutely wonderful ... Great to listen ... As sweet as original.... Great work by both

  • @c.raghuc7681
    @c.raghuc7681 4 ปีที่แล้ว

    பல்வளத்திறமை.... ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டு வாசிக்கிறது ...செம்ம

  • @vdyinbaraj
    @vdyinbaraj 4 ปีที่แล้ว +9

    We are really blessed to hear from you children. Parents are so blessed. Lydian and Varshini be concentrate on your goal....We pray for you... Keep rocks!

  • @Mani.456
    @Mani.456 4 ปีที่แล้ว +14

    தற்போது நான் நிலாவை பார்த்தேன் உன் ஞாபகம் வந்தது லிடியன். விரைவில் நிலா விலும் பார்பேன்

  • @meenakshidevasena
    @meenakshidevasena 2 ปีที่แล้ว

    எவ்வளவு ஞானம் உங்க ரெண்டு பேருக்கும் 😍👍அருமை👌அருமை👌பாராட்ட வார்த்தைகளே இல்ல குழந்தைகளே😘

  • @suzhalvazhvi8272
    @suzhalvazhvi8272 4 ปีที่แล้ว +6

    All rounder children God bless u doing well job.... Good guidens give to ur father... I hope u are the our future legend musicians...

  • @duraisamy8283
    @duraisamy8283 3 ปีที่แล้ว

    இந்த இளம் வயதில் புல்லாங்குழல் வாசிப்பு அருமை. இசையுலகம் காத்திருக்கிறது.👌

  • @paramanathansivakumar3592
    @paramanathansivakumar3592 2 ปีที่แล้ว

    அருமையாக இருந்தது.. புல்லாங்குழலில் உச்சஸ்தாயி சிறப்பா போய் வந்தது அதே மாதிரி BGM ல் மிக லாவகமான Flute Line Absolutly fantastic.. Voice is very nice...baby

  • @nithi0325
    @nithi0325 3 ปีที่แล้ว +1

    Goosebumps ☺️😍 God Bless you both Lydian & Amirthavarshini

  • @balajid1157
    @balajid1157 4 ปีที่แล้ว +4

    What a professional approach.! Just ten seconds into the song my eyes automatically shut and i got transported to an entirely new world.

  • @selvaa4463
    @selvaa4463 2 ปีที่แล้ว

    அதிசயm ஆச்சர்யம் இறைவனின் படைப்பில் இப்படியும் திறமை இருக்குமா...kulanthaikalukum வற்சன் அண்ணா வுக்கும் வாழ்த்துக்கள்

  • @shankarnagaraj4154
    @shankarnagaraj4154 4 ปีที่แล้ว +1

    Maranikkum tharunathil vungal iruvarin isaiyai keattal meendum vuyirthezhalam 👍👌👏👏👏👏🙏😘😘

  • @franknicholas8925
    @franknicholas8925 4 ปีที่แล้ว +2

    Vocal um neengale flute... Thambi instruments keyboard tabla...etc.... Super evlo talented... Cha poramaiyaa irukku..... My favourite song.... Gud feel... Chanceless... Like a family.. god bless...

  • @arunkumaravel7792
    @arunkumaravel7792 2 ปีที่แล้ว

    வாசலில் மன்னா உன் தேஏஏஏர் வர ஆடுது பூந்தோரணம்… these lines are wonderfully played! God bless u kids

  • @rodgerskolandasamy1718
    @rodgerskolandasamy1718 4 ปีที่แล้ว +2

    A very rare flowering .India has produced the cream where music and spirituality is concerned.

  • @suryavarma6090
    @suryavarma6090 4 ปีที่แล้ว +8

    Long Live ILAYARAJA & these Kids !

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 3 ปีที่แล้ว

    ஆச்சரியமான திறமைகள் பல இருந்தும் மிகவும் தாழ்மையுடன் உள்ள குடும்பத்தார் அனைவருக்கும் வெற்றி பல சிறக்க வாழ்த்துக்கள் 🙏🏼

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 3 ปีที่แล้ว

    என்மகளுக்கு, மகனுக்கு மகத்தான வாழ்த்துக்கள் உங்கள்" தனித்திறமை கண்டு வியந்தேன், "அருமை வாழ்க வளமுடன்

  • @HRajICE2000
    @HRajICE2000 4 ปีที่แล้ว +4

    Thambi you are great da 👍👍👍👏👏👏👌👌👌 flute resembles originality of this song. Well played & hats off to both of you 👏

  • @rascalkd007
    @rascalkd007 3 ปีที่แล้ว

    Neenga rendu perum andha isai kadavulin pillaigal. Goose bumps feel. Long live both of you and make us hear more of you guys

  • @StevenSamuelDevassy
    @StevenSamuelDevassy 4 ปีที่แล้ว +10

    Superb....chechi

    • @LydianNadhaswaramOfficial
      @LydianNadhaswaramOfficial  4 ปีที่แล้ว +2

      Chellame...appu kutty...take care stay safe...regards to family...🙏❤😇🎼shall convey to chechi...🙏❤😇🎼

  • @VijayShankarB7
    @VijayShankarB7 4 ปีที่แล้ว +13

    You've got gifted children Varshan Anna... Blissful performance

  • @anandruban1512
    @anandruban1512 ปีที่แล้ว

    பன்முக திறமையை நிரூபிக்க சிறந்த களம் அனைத்து உச்சரிப்பு சிறப்பு

  • @appleid5758
    @appleid5758 4 ปีที่แล้ว +2

    Wow, wow and wow!

  • @dhavamaniraj3093
    @dhavamaniraj3093 3 ปีที่แล้ว

    Amirthavarshini sister one day you have a biggest fan base compare to Lydian extraordinary playing sister, now I learn flute & violin because of you I am so inspired on you. All credit goes to your god (father)🙏🎶👌

  • @natarajansomasundaram1542
    @natarajansomasundaram1542 4 ปีที่แล้ว

    இன சயின் மூச்சாய், உயிராய், உணர்வாய் வாழ்கிறீர்கள் வாழ்த்துகள் குழந்தைகளே

  • @RajeshAnnamalaisamy
    @RajeshAnnamalaisamy 4 ปีที่แล้ว +3

    Thank you for reproducing one of Maestro's awesome melodies. Really well done by both!!!

  • @prasannasundaram9158
    @prasannasundaram9158 3 ปีที่แล้ว

    We are all going to be blissed out in our retirement life with the likes of Lydian dominating the future of world music

  • @தமிழன்தமிழன்டா-ண9ங

    குழந்தை தெய்வமே கண்ணீரோடு மெய் சிலிர்த்துவிட்டது சிறப்பான உன் குரல் வளமும் புல்லாங்குழலின் வாசிப்பும். கடவுளே அந்த குழந்தைகள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு வாழ்க பல்லாண்டு

  • @musee770
    @musee770 ปีที่แล้ว +1

    நீங்கள் வாசிப்பது என்ன scale flute

  • @sarvanhere
    @sarvanhere 4 ปีที่แล้ว +1

    எனது தலைமுறை மட்டும் தான் இசைஞானி, இசைப்புயல் இரண்டயும் கண்டது என இறுமாப்புடன் இருந்தேன் , லிடியன் அதை சுக்கு நூறாக உடைத்து அடுத்த தலைமுறை தமிழர்களுக்கு ஏன் உலகிற்கே இசை ஞானப்புயலாக வருவார் என நம்பிக்கை உள்ளது , அக்காவின் உற்ற துணையும் புல்லாங்குழலாக நிற்கும். வாழ்த்துக்கள்

    • @LydianNadhaswaramOfficial
      @LydianNadhaswaramOfficial  4 ปีที่แล้ว +1

      ohhh my god... Dear sir ...i went speechless with your kind words sir...🙏🏻♥️🙂🎼

  • @allanfernando5358
    @allanfernando5358 4 ปีที่แล้ว +1

    Your parents should thank God life time to have gifted kids like you both.

    • @allanfernando5358
      @allanfernando5358 4 ปีที่แล้ว

      Please don't call me sir and make me distanced you can call my name or uncle. I am 50+ old. God bless you both and your parents.

  • @udhayashankar4473
    @udhayashankar4473 2 ปีที่แล้ว

    தாலாட்டு கேட்டதுபோல்
    உங்களின் குழல்இசை வாழ்க வர்ஷன்

  • @peacemode4107
    @peacemode4107 4 ปีที่แล้ว +4

    Thank you Amirtha and Lydian. For another 100 years this music will be supplement for our souls. God bless you more.

  • @noelnalankilli7080
    @noelnalankilli7080 3 ปีที่แล้ว

    Dedication....
    Pure involvement......
    That's Lydian's music family....
    Well done.......

  • @natarajalakshmithanksyouat2297
    @natarajalakshmithanksyouat2297 4 ปีที่แล้ว +1

    Dear kutties...and Team..Such a beautiful performance. No orchestra will play like this.Not even now.Do you know how much you reached almost 90%.The camera man who took the video is amazing.As a musician I am telling..this is really a tough song.One keybord, one tabla, one base guitar and flute Cum singer...God bless you all.I am wish you from bottom of my heart...Er.A.Manojkumar,Thanjavur.

  • @jachinaruldosswilliams8248
    @jachinaruldosswilliams8248 4 ปีที่แล้ว +1

    Kannugale Kalakkureenga ma!!!

  • @prasannasridharan3730
    @prasannasridharan3730 3 ปีที่แล้ว

    This song is like a தவம் done by Raja sir in ragam ' Simhendramadhyamam'. And what a great justice done just with flute itself by amritavarshini 🙂🙂 amazing support by Lydian. There's another song in same ragam - Ananda ragam ketkum kaalam

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 3 ปีที่แล้ว

    I forget all my stress and feeling so peaceful when i hear you kids playing . Divine. May God bless you Amirthavarshini and Lydian with good health , happiness and bright future

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 ปีที่แล้ว

    மிக இனிமையான இறையருள் பெற்ற இசைக்குடும்பம்

  • @emmanfr
    @emmanfr 3 ปีที่แล้ว

    Absolutely fantastic. No doubt In that when it comes to Lydian-Varshini Duo.
    Varshini's Tamil diction - Par Excellence - theLLath theLivaaga uLLadhu.

  • @thiagarajan4125
    @thiagarajan4125 4 ปีที่แล้ว +1

    Thank you for the music.
    Please mention the movie name also in the description for all your songs.

  • @Raayanmahadev
    @Raayanmahadev 4 ปีที่แล้ว +1

    Very good job..... Mr. @lydian

  • @senthilkumarsanjusenthil799
    @senthilkumarsanjusenthil799 4 ปีที่แล้ว +2

    குடும்பத்தில் இசை விருந்து.... வாழ்த்துக்கள்.

  • @kavidhaigalenvalkai6820
    @kavidhaigalenvalkai6820 3 ปีที่แล้ว +1

    Indha pattukkum enakkum oru periya kadhaiye irukku friends enakku romba pudikkum naa kekkura ovvoru neramum alugura pattu

  • @youtamiltv9009
    @youtamiltv9009 4 ปีที่แล้ว +1

    அன்னைத் தமிழ்க் கொண்டாடும்...அருமைக் குழந்தைகள்....வாழிய நீடூழி....
    ''அன்னைத்தமிழே வாழ்க பல்லாண்டு ''

  • @SathieshRao
    @SathieshRao 3 ปีที่แล้ว

    Great Father, Great Family. Your family completely surrendered to Music and the Music God is Blessings will be there for you always

  • @ram1903
    @ram1903 3 ปีที่แล้ว

    I was nail biting until I heard the correct notes @2:35 & 4:17 of flute backing, thinking that you will miss. Even regular musicians incorrectly presume that 4th line of flute notes in the saranams . But you really heard it correctly. Great going!

  • @sundarthangavel5464
    @sundarthangavel5464 4 ปีที่แล้ว +2

    Awesome singing n fantabulous play with flute amirtha sister what a breath control u have👏👏👏 lidian asusual awesome thambi👍

  • @radhakrishnangopal8282
    @radhakrishnangopal8282 3 ปีที่แล้ว

    Wow...Just could not stop listening to you guys. 👌👌👏👏. Clarity of voice or flute notes, amazing amrithavarshini. 🍫🍫Lydian, you are simply a wiz kid, what a talent👏👏👏👏

  • @G75516
    @G75516 4 ปีที่แล้ว +1

    Great brother &Sister god bless you 💐💐

  • @km.balameedio5956
    @km.balameedio5956 ปีที่แล้ว

    வேறலெவல் சிஸ்டர் @ பிரதர் 💐💐💐🙏🏿🙏🏿🙏🏿

  • @hipoint2881
    @hipoint2881 3 ปีที่แล้ว

    Soulful rendition Amirthavarshini, keep it good going, u children are the real blessings to ur parents

  • @srinivasansrinivasan9363
    @srinivasansrinivasan9363 ปีที่แล้ว +1

    🌹🥰❤️👍👌GOD BLESS YOU.

  • @rabbonisongs4103
    @rabbonisongs4103 ปีที่แล้ว

    Excellent playing and singing dears..Stay blessed 🎉🎉👏👏👌👌🥰❤️

  • @joselinethanaraj1056
    @joselinethanaraj1056 4 ปีที่แล้ว

    Semmma da pappa... great job...live long both of you...you people are having more talent. .. keep it up

  • @hespree
    @hespree 4 ปีที่แล้ว +7

    divine composition and divine performance

  • @vijayalakshmikannan7961
    @vijayalakshmikannan7961 4 ปีที่แล้ว

    Amrutha OMG 😍 super minding blowing keep it up dear

  • @johnlewish1438
    @johnlewish1438 4 ปีที่แล้ว

    So so brilliant, exactly the same of the original songs, all track of musical and vocal are so brilliant, nice family brought by God for music

  • @maheshmaalan9991
    @maheshmaalan9991 2 ปีที่แล้ว

    Both children are God's special gift to The Varshans

  • @SANTube007
    @SANTube007 4 ปีที่แล้ว

    முடிவுகளில் வரும் உங்களின் புன்னகையை காணவில்லையே.. உங்கள் புன்னகையில் கடவுளின் முகம்

  • @godgilld4359
    @godgilld4359 4 ปีที่แล้ว +1

    Hard working people.. great..