வாரிசு சான்றிதழ்- needed documents

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2023
  • வாரிசு சான்றிதழ் - Certificate வாங்க தேவையான ஆவணங்கள்
  • บันเทิง

ความคิดเห็น • 218

  • @user-gb9eo8xv5z
    @user-gb9eo8xv5z 22 ชั่วโมงที่ผ่านมา

    ப்ரோ தாத்தா பாட்டி வந்து இறந்துட்டாங்க ப்ரோ அப்பா வந்து அவங்களோட வாரிசு சர்டிபிகேட் வாங்கணும் ப்ரோ என்ன பண்றது அப்பாவும் இறந்துட்டாரு ப்ரோ

  • @Re-lc6iy
    @Re-lc6iy 2 หลายเดือนก่อน +1

    Pattiyoda death certificate irukuthu sir avangaluku legal heir certificate eduthomna pattiyoda husband death aayitanga so avangalum vaarisu la varuvanga apdi dhane? But thathha ku death certificate so avangala varisa add panna mudiuma mudiyatha sir?

  • @mrganesh7816
    @mrganesh7816 ปีที่แล้ว +2

    Useful updates Anna

  • @aadhiraaadhira
    @aadhiraaadhira 2 หลายเดือนก่อน

    Hi sir ennoda appa death aagi 4 year aachu. Legal certificate apply pannom appo vao avarukku 2 wife nnu solli reject pannittanka. Aana appti yarum illa... Aana vao irrukkanka nni solli thara mattaikkuranka. Enna pannrathu sir

  • @rabickm8124
    @rabickm8124 2 หลายเดือนก่อน

    Pro en thatha iranthu 35 years aaguthu deth certificate yedukkala athanal prapites selce panna mudiyala ippo yenna pannalam pro

  • @muthuv7779
    @muthuv7779 2 หลายเดือนก่อน

    Thank you sir

  • @theweasler4049
    @theweasler4049 วันที่ผ่านมา

    Anna en appaku varisu eduknum en thathavoda desth certificate iruku en appavudan kuda pirathavanga oruthanga miss agitabga enga irukanganu therla ena panlam bro

  • @user-sm5it4qt3c
    @user-sm5it4qt3c 26 วันที่ผ่านมา

    Sir..en husband eranthu 3 month akuthu death certificate irruku sir...kolanthai illa sir...ration card la innum en per register pannala sir...nan legal epdi apply pandrathu sir

  • @manivannanmani1593
    @manivannanmani1593 หลายเดือนก่อน

    எனக்கு என் அண்ணன்க்கு சண்டை, என் தந்தை இறந்து விட்டார், வாரிசு சான்று பெற வேண்டும், என் அவர் ஆதார் கார்ட் தர முடியாது என்று குருகிறார், என்னிடம் ஆதார் கார்டு ஜாராக்க்ஸ் உள்ளது, ஜாராக்க்ஸ் வைத்து வாரிசு சான்றிதழ் ஆன்லைன் மூலம் அப்ளை செய்ய முடியுமா

  • @TAMILNEWSPAPER18
    @TAMILNEWSPAPER18 22 วันที่ผ่านมา

    Bro appa vasisu சான்றிதழ் வாங்கணும் அப்பா மட்டும் கையெழுத்து போட்டால் போதுமா இருக்கிற பிள்ளைகளும் கையெழுத்து போடணுமா சொல்லுங்க bro

  • @akchannel591
    @akchannel591 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @marimuthum595
    @marimuthum595 หลายเดือนก่อน

    இறந்த(2009) தந்தையின் ஆதார் இல்லை.என்ன செய்வது.

  • @NagarajNagarajnk-du1kc
    @NagarajNagarajnk-du1kc หลายเดือนก่อน +3

    எனது தந்தையின் இடத்தை விற்பதற்காக வாரிசு சான்றிதழ் எடுக்க போகிறேன் அதற்கு எனது தாத்தா பாட்டியின் proff இல்லை என்னிடம் அதற்கு மாறாக என்ன செய்வது

    • @sanjaysekar834
      @sanjaysekar834 หลายเดือนก่อน

      Help sir

    • @prasanthmani9396
      @prasanthmani9396  หลายเดือนก่อน

      Death certificate vaithu vinnappam seiyyavum, illai endral vao idam suggestion peravum

  • @shankarsk976
    @shankarsk976 2 หลายเดือนก่อน

    👌🙏

  • @JebastinThanish.B
    @JebastinThanish.B หลายเดือนก่อน +1

    அண்ணா என்னோட அப்பா 2020-ல் இறந்து விட்டார் வாரிசு சான்றிதழ் வாங்கிவிட்டோம் ஆனால் இப்போது என்னுடைய பெயரை நான் Gazette-ல் மாற்றிவிட்டேன்
    வாரிசு சான்றிதழில் எப்படி என்னோட பெயரை மாற்றுவது

    • @prasanthmani9396
      @prasanthmani9396  หลายเดือนก่อน

      சிரமம், VAO இடம் இருவரும் ஒருவரே என்று சான்றிதழ் பெற்றால் போதும்

  • @jeganjegan9538
    @jeganjegan9538 2 หลายเดือนก่อน

    Sir vanakkam
    Naangal chennaiyil aadhar card ration card ellaame madurailirinthu idam peyarnthu vaangi vittom aanaal ennudaiya appa maduraiyil kaalamaagi vittaar ippo maduraikku avar irantha pinnaadi kudi vanthu vittom... ippoluthu enakku vaarisu saandrithal maduraiyil kettaal chennaikku poi vanga vendum endru solkiraarkal maduraiyil tharamaattinguraarkal ippoluthu eppadi naan vaarisu saandrithal vaanguvathu oru theervu tharumaaru kettu kolkiren

    • @prasanthmani9396
      @prasanthmani9396  2 หลายเดือนก่อน

      Yar kodukka mudiyathu ena kooriyathu

  • @priyankaselvaraj5780
    @priyankaselvaraj5780 2 หลายเดือนก่อน

    Appa kuta porantha vangaloda pillainga proof venum ma sir

  • @user-up6xn3fu4u
    @user-up6xn3fu4u 4 หลายเดือนก่อน

    Hi, enga that ha iranthu vittar, avarudaiya children ellarum veli ooril vasikirargal, so avargaludaiya adhar photo irunthal pothuma...

  • @surekhas8534
    @surekhas8534 หลายเดือนก่อน

    Oru family la appa amma 1 paiyan 4pengal appa irandhu vittar 6months la maganum irandhutar ipo varisu certificate yaru name la apply seivadhu pls answer bro

  • @thirumalg2538
    @thirumalg2538 7 หลายเดือนก่อน

    Sir einga amma ovada appa aadhar card ration card illa because 90s death akitanga...ipo einga amma per la varisu certificate eppadi apply panrathu...plz tel..

    • @prasanthmani9396
      @prasanthmani9396  7 หลายเดือนก่อน

      Use voter id or death certificate

  • @renuka2588
    @renuka2588 2 หลายเดือนก่อน

    Sir enga Amma appa marriage anathu tamilnadu apram 2perum pirinthu valnthargal Amma keralavil appa tamilnadu appa iranthu 6month Achu appo keralavil leagal heir certificate panna mutiyuma

    • @prasanthmani9396
      @prasanthmani9396  2 หลายเดือนก่อน

      Appa tamilnadu na tamilnadu LA than legal heir vanganum

  • @sowmiyas1468
    @sowmiyas1468 2 หลายเดือนก่อน

    Anna amma eranthu25 yr achu amma sammanthama yethum ella soththu ellam patti peril ullathu avanga samtha patta yethum ennidam ellai yepadi varishu sanrithan amma patti death certificate certificate yedupathu

    • @prasanthmani9396
      @prasanthmani9396  2 หลายเดือนก่อน

      Paattikku vaarisukal varisu vangala.

  • @tirunelveli_la
    @tirunelveli_la 5 หลายเดือนก่อน

    Hello anna enka appa iranthuttanka avankalukk
    2 tharam 1st wife irunthutta ka avanka adhar entha certificate illa avanka magal 3 per
    Avanka adhar ella irukku na
    2nd wife varisu naka 2per irukom
    Enka adhar amma adhar ella irukku
    1st wife certificate illama varisu certificate vanka mudiyuma na

    • @prasanthmani9396
      @prasanthmani9396  5 หลายเดือนก่อน

      Any one document needed, death certificate or ration, Aadhar, voter Id,

  • @namakkalsundhar6369
    @namakkalsundhar6369 6 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம் எங்கள் அக்கா வீட்டுக்காரர் இறந்துவிட்டார் அவர்களுக்கு ஒரு பொன் ஒரு பையன் உள்ளார் அந்தப் பெண் பெயர் ரேஷன் கார்டில் சேர்க்கப்படவில்லை வாரிசு சான்றிதழ் அப்படியே செய்ய முடியுமா

    • @prasanthmani9396
      @prasanthmani9396  6 หลายเดือนก่อน

      ஆதார் வைத்து விண்ணப்பிக்கவும்

  • @ytsrm
    @ytsrm 8 หลายเดือนก่อน

    Online apply செய்து , எத்தனை நாட்கள் ஆகும். Sir

  • @Mr.v74
    @Mr.v74 3 หลายเดือนก่อน

    இறந்தவர் பெயர் இருந்த ரேஷன் கார்டு இல்லை. என்ன செய்யலாம்

  • @Undecided_Love
    @Undecided_Love 7 หลายเดือนก่อน +1

    Enga appa iranthutanga...engaluku varisu certificate vanga pona....thata pati death certificate kekuranga...enga parents vangala....so thallupadi agumnu soluranga.....ipo next ena pandrathu

    • @prasanthmani9396
      @prasanthmani9396  7 หลายเดือนก่อน +1

      Unga appavukku yarellam variso avangaloda Aadhar use panni apply pannunga. Unga appavoda appa and amma irunthuttangana application LA died nu mention pannunga.. Apply pannitu vao ah parunga ma

    • @Undecided_Love
      @Undecided_Love 7 หลายเดือนก่อน +1

      S Anna yellame panom ana grandpa grandma death certificate ketu reject panitanga....ipo enagala avangaluku death certificate vanga mudiyathu.....ipo reapply pana kodupangala

  • @08raja
    @08raja 6 หลายเดือนก่อน

    எனது அம்மா 2007, எனது அப்பா 1993 ல் இறந்துவிட்டனர். அம்மா, அப்பாவிற்கு இறப்பு சான்றிதழ் இருக்கிறது.
    எனது 4 அண்ணன்,2 அக்கா இறந்துவிட்டனர். இந்த 6 பேருடைய இறப்பு சான்றிதழ் இருக்கின்றது. ஆனால் ஆதார், ரேஷன் கார்டு எதுவுமில்லை. எனது 3 சகோதரிகள் மற்றும் நான் உயிரோடு இருக்கிறோம், எங்களுக்கு ஆதார் கார்டு உள்ளது. எனது அம்மாவின் பெயரில் வாரிசு சான்று வாங்க முடியுமா. இறந்த 8 பேர்களுக்கு இறப்பு சான்றிதழ் தவிர வேறு documents இல்லை.
    Please tell me sir.

    • @prasanthmani9396
      @prasanthmani9396  6 หลายเดือนก่อน

      இருப்பது போதுமானது.. விண்ணப்பிக்கலாம்

  • @ramyavalli8175
    @ramyavalli8175 9 หลายเดือนก่อน

    Sir yen appa yeranthutanga so ipo yenaku varisu certificate yedukanum but yenaku birthday certificate illa so birth certificate mandatory ah?

    • @prasanthmani9396
      @prasanthmani9396  9 หลายเดือนก่อน

      Aadhar pothum ma

    • @ramyavalli8175
      @ramyavalli8175 9 หลายเดือนก่อน +1

      @@prasanthmani9396 thank you sir

  • @ashokkumar-dl3nd
    @ashokkumar-dl3nd 4 หลายเดือนก่อน

    Grandparents died 50 years before. Is it mandatory to add Death certificate for them or submit an affidavit while applying legal heir certificate for my father?

  • @user-th1vg6eo3p
    @user-th1vg6eo3p 5 หลายเดือนก่อน

    சார் இறந்தவரின் பெயரில் எந்த சொத்துக்களும் இல்லை,வங்கியில் பணமும் இல்லையென்றால்
    பின்பு வாங்குவதால் பயன் உள்ளதாக சார்

    • @prasanthmani9396
      @prasanthmani9396  5 หลายเดือนก่อน +1

      பயன் இல்லை 👎

  • @poornipriya6603
    @poornipriya6603 7 หลายเดือนก่อน

    Anna enga appa iranthu 10days achi. Amma naaan akka irukom akka ku mrje agi 2baby irukaga avagala join pannauma ila en name matum varisu certificate ku podanuma

    • @prasanthmani9396
      @prasanthmani9396  7 หลายเดือนก่อน +1

      Neenga, unga akka and amma ஆகிய மூவரின் பெயரில் விண்ணப்பிக்கலாம், உங்கள் தாத்தா பாட்டி இருந்தால் அவர்களது பெயரும் சேர்க்க வேண்டும்

    • @poornipriya6603
      @poornipriya6603 7 หลายเดือนก่อน

      @@prasanthmani9396 ok anna nandri

  • @vishnuvishnu2512
    @vishnuvishnu2512 6 หลายเดือนก่อน

    Bro enga chiththappa death Aagitaru varisu sandrithal vanguvatharkku chiththappa ooda appa amma Aadharcard venuma ilama apply panalama

  • @prakash.krr02
    @prakash.krr02 8 หลายเดือนก่อน

    எனது தந்தை இறந்த பின் வாரிசு certificate பெற்று விட்டோம். தற்போது எனது தாத்தா இறந்து விட்டார். அவருக்கு இரண்டு மகன்கள் எனது தந்தை உட்பட. இருவரும் இறந்து விட்டனர். பேரன்கள் ஆகிய நாங்கள் அவருக்கு எவ்வாறு வாரிசு certificate விண்ணப்பம் செய்வது.
    எனது தாத்தாவின் மருமகள் வின்னபிக்கலமா அல்லது பேரன் ஆகிய நான் வின்னாபிக்கலமா.
    Certificate இல் எனது பாட்டி (இறந்து விட்டார்), அப்பா, சித்தப்பா மற்றும் எனது தாத்தாவின் மருமகள் மற்றும் பேரன்கள் ஆகிய எங்களது பெயர்கள் உள்ளிட வேண்டுமா?

    • @prasanthmani9396
      @prasanthmani9396  8 หลายเดือนก่อน

      ஆம் கண்டிப்பாக

  • @AbdulMalikNSaheb
    @AbdulMalikNSaheb หลายเดือนก่อน

    ஒருவர் இறந்துவிட்டார் இறந்த நபருக்கு 2 மனைவிகள் இதில் 2வது மனைவியின் பிள்ளைகள் முதல் மனைவியின் பெயரை மறைத்து அல்லது தவிர்த்து வாரிசு சான்றிதழ் எடுக்க முயற்சி செய்கிறார்கள் இதை எப்படி தடுப்பது plz answer தேவை urgent

    • @prasanthmani9396
      @prasanthmani9396  หลายเดือนก่อน

      Vao மற்றும் தாசில்தாரிடம் முறையிடவும்

  • @thenmozhiyadav2727
    @thenmozhiyadav2727 3 หลายเดือนก่อน

    Sir.. Yanga appa death aitaru nanga yalamay submit panitom yanga ayya oda data yanga kita ila aunga 40 years muna chennai ku poitu ainga oru thar oda relatonhship la eurnthanga official aunga mrgum panikala baby um ila aungaluku
    Nanga aintha death certificate submit pana problem varuma ah death certificate aintha relationship la eruntha oda name la husband potu vangi erukanga ah sir konjam slunga

    • @prasanthmani9396
      @prasanthmani9396  3 หลายเดือนก่อน

      Problem than ma..

    • @prasanthmani9396
      @prasanthmani9396  3 หลายเดือนก่อน

      Ayya na thatha va

    • @prasanthmani9396
      @prasanthmani9396  3 หลายเดือนก่อน

      Soththu yar perlama irukku

    • @thenmozhiyadav2727
      @thenmozhiyadav2727 3 หลายเดือนก่อน

      @@prasanthmani9396 sir sothulam yanga appa peru la than auto, house lam eruku aintha ayya mela yathum ila problem varuma ah sir

    • @prasanthmani9396
      @prasanthmani9396  3 หลายเดือนก่อน

      @thenmozhiyadav2727 no problem ma

  • @Undecided_Love
    @Undecided_Love 7 หลายเดือนก่อน +1

    Anna yellame panom ana grandpa grandma death certificate ketu reject panitanga....ipo enagala avangaluku death certificate vanga mudiyathu.....ipo reapply pana kodupangala

    • @prasanthmani9396
      @prasanthmani9396  7 หลายเดือนก่อน

      Vao pathu kelunga ma.. Updates kedaikkum.

    • @Undecided_Love
      @Undecided_Love 7 หลายเดือนก่อน

      Thank you anna

  • @KAR0421
    @KAR0421 6 หลายเดือนก่อน

    என் கணவர் இறந்துவிட்டார், நானும் என் 3 வயது மகனும் வாரிசு சான்று எடுக்க வேண்டும். Marriage certificate, husband death certificate, aadhar Iruku sir. Husband oda ration card ila . Avanga family kuda pechu varthai ila.. ration card ilama varisu sandru edukalama.. avanga amma apa oda aadhar copy um enkita ila. Plz help.. nanum en payanum matum potu varisu sandru edukalama

    • @prasanthmani9396
      @prasanthmani9396  6 หลายเดือนก่อน

      Illama husband voda father and mother Aadhar needed, lawyer vachi move pannunga. Vangalam

    • @prasanthmani9396
      @prasanthmani9396  6 หลายเดือนก่อน

      Ration card illanalum paravala

    • @KAR0421
      @KAR0421 6 หลายเดือนก่อน

      Thank u sir

    • @selva-ep5bu
      @selva-ep5bu 6 หลายเดือนก่อน

      ​@@KAR0421hi u from

  • @mohamedmoideenmohamedmoide9757
    @mohamedmoideenmohamedmoide9757 9 หลายเดือนก่อน

    Sir, iranthavangaloda proof ethuvume illa enna seilaam sir

    • @prasanthmani9396
      @prasanthmani9396  9 หลายเดือนก่อน

      Death certificate vainga bro

  • @albakumar3616
    @albakumar3616 7 หลายเดือนก่อน

    சார் எனக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். எனது தம்பிக்கு சட்டப்படி திருமணம் ஆகவில்லை.குழந்தைகளும் இல்லை இப்பொழுது இறந்துவிட்டார்.தம்பியின் மனைவி மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். லீகல் வாரிசு யார் என்று கூறுங்கள். எனது அம்மா என்னுடன் இருக்கிறார். அப்பா இறந்து விட்டார்.

    • @prasanthmani9396
      @prasanthmani9396  7 หลายเดือนก่อน

      Neengalum ungal ammavum matrum ungal thambiyin death certificate vaiththu vinnappiyungal

  • @kaladurai8270
    @kaladurai8270 5 หลายเดือนก่อน

    En appa death akittar varisu certificate vanka en grand parents death certificate venuma avanka eppo death ananka nu theriyathu sir

    • @prasanthmani9396
      @prasanthmani9396  5 หลายเดือนก่อน

      Avnga name la dead nu mettum mention pannunga.. Apply pnnittu vao aha parunga..

  • @abdullarabeek5859
    @abdullarabeek5859 5 หลายเดือนก่อน

    வாரிதாரர் ஒருவருக்கு ஆதார் அட்டை இல்லை எனில் ஆவணமாக கடவுச்சீட்டை பயன்படுத்தலாமா

  • @user-pg2it5eg5z
    @user-pg2it5eg5z 5 หลายเดือนก่อน

    Enga appa 30 varushatuku munadiye iranthu vittar ammavum illa ration card illa aadhar card dum illa nanga pillaigal nalu peru appa iranthathu salem engaluku poorvegam madurai land dum madurai la tha iruku varisu certificate nanga engu vanguvathu advocate neenga appa irantha oorla tha certificate vanganum nu sollranga nanga enna seivathu. Vilakam tharungal anna.

    • @prasanthmani9396
      @prasanthmani9396  5 หลายเดือนก่อน

      Amam, appa irantha oorilthan varisu sandrithal vanga iyalum.. Appa amma death certificate ungaludaiya aadhar vaiththu vinnappikkavum

    • @user-pg2it5eg5z
      @user-pg2it5eg5z 5 หลายเดือนก่อน

      @@prasanthmani9396 nadri anna

    • @saravanamurugancbe
      @saravanamurugancbe 3 หลายเดือนก่อน

      இறந்து 2 வருடம ஆகிறது online la விணைப்பிக்க முடியுமா

  • @palanisamypalani2103
    @palanisamypalani2103 3 หลายเดือนก่อน

    Anna ea appa seththutaru Amma erukkaga but eagga erukaganu theriyala ea perula eappadi apply panrathu

  • @LavanyaNaganathan-xz5km
    @LavanyaNaganathan-xz5km 3 หลายเดือนก่อน

    Sir my husband death aagi 3 month aagudhu en paiyanuku age 3 aagudhu paiyanuku aadhar innum etukala avan birth certificate kudukalama aadhar ku padhila

  • @priyankaselvaraj5780
    @priyankaselvaraj5780 2 หลายเดือนก่อน

    Yanga appa kuta porantha vanga three sis athula oruthavanga death th aa aittanga avanga pillainga aadhar card venum ma

    • @prasanthmani9396
      @prasanthmani9396  2 หลายเดือนก่อน

      Iranthavangaloda death certificate venum

  • @yuvarajm5407
    @yuvarajm5407 5 หลายเดือนก่อน

    எங்கள் தாத்தா இறந்து 20 வருஷம் ஆச்சு அவர் ஆதார் கார்டு இல்லை என்ன பண்றது 😰

    • @prasanthmani9396
      @prasanthmani9396  5 หลายเดือนก่อน

      Death certificate vaithu vinnappikavum

  • @nalininailni3174
    @nalininailni3174 9 หลายเดือนก่อน

    My husband died sixmonthago
    I have noany proof. Howtoget My vaarisoo certificates

    • @prasanthmani9396
      @prasanthmani9396  9 หลายเดือนก่อน

      வாரிசுகளுடைய ஆதார் அனைத்தையும் வைத்து விண்ணப்பிக்கலாம்.

    • @prasanthmani9396
      @prasanthmani9396  8 หลายเดือนก่อน

      Aadhar & ration card vaithu vinnappikkalam

  • @vk_vlogs0611
    @vk_vlogs0611 7 หลายเดือนก่อน

    Sir self declar appadi na enna. Sollu ga

    • @prasanthmani9396
      @prasanthmani9396  7 หลายเดือนก่อน

      Application submit panna pinnadi download panna mudiyum sir

  • @hajarabanu4741
    @hajarabanu4741 8 หลายเดือนก่อน +1

    sir ,,oru doubt...
    முதல் கணவர் இறந்து விட்டார்,மனைவி இரண்டாவது திருமணம் செய்து அந்த கணவரும் இறந்து விட்டார்,முதல் கணவருக்கு ஒரு பையன்,இரண்டாவது கணவருக்கு மூன்று பசங்க...
    இதில் மனைவி தான் மனுதாரர், இரண்டாவது கணவர் இறப்பு சான்றிதழ் மட்டும் உள்ளது.
    எப்படி அப்ளை பண்ணனும் ......

    • @prasanthmani9396
      @prasanthmani9396  8 หลายเดือนก่อน

      முதல் கணவ்ருக்கு பிறந்த முதல் குழந்தை , மனைவி, கணவரின் தாயார் வாரிசுகள் என விண்ணப்பிக்கலாம், மற்றும் இரண்டாவது கணவர் மூன்று குழந்தைகள், மனைவி மற்றும் கணவரின் தாயார் வாரிசுகள் என விண்ணப்பிக்கலாம், தனி தனியாகவே விண்ணப்பிக்க இயலும்,

    • @hajarabanu4741
      @hajarabanu4741 8 หลายเดือนก่อน

      @@prasanthmani9396
      Sir first husband varisu cer no need, second husbandku than varisu cer need, ippo second husbandku apply pannumbothu vao first hus divorce copy kaekkanga...
      Proof onnum illai sir..
      Enna pannalam...

    • @prasanthmani9396
      @prasanthmani9396  8 หลายเดือนก่อน

      Death certificate kodunga first husband vodathu

    • @hajarabanu4741
      @hajarabanu4741 8 หลายเดือนก่อน

      @@prasanthmani9396
      First hus Death cer illai sir...

    • @prasanthmani9396
      @prasanthmani9396  8 หลายเดือนก่อน

      @@hajarabanu4741 legally certainly needed. இறந்து விட்டார் என்பதற்கு அடையாளம் அது மட்டுமே..

  • @hifriends1459
    @hifriends1459 5 หลายเดือนก่อน +2

    எனது பாட்டியின் பெயரில் சொத்து உள்ளது ஆனால் அவர் இறந்து விட்டார் எனது அப்பாவும் இறந்து விட்டார் இப்போது நான் யார் பெயரில் விண்ணப்பம் செய்வது

    • @prasanthmani9396
      @prasanthmani9396  4 หลายเดือนก่อน

      Ungalathu peyaril vinnappikkalamm , ungal thanthaikku neengal varisu ena

  • @kanyakumari194
    @kanyakumari194 4 หลายเดือนก่อน

    Bro enga amma appa death akitanka..intha certificate eduka avunka amma appa adhara venuma... Avunka enga amma appa smalla irukapovey death akirukanka

    • @prasanthmani9396
      @prasanthmani9396  4 หลายเดือนก่อน

      No need, death certificate irunthaal pothumanathu, illai endralum vinnappikkalam, meet vao

  • @lathamuthaiah3814
    @lathamuthaiah3814 7 หลายเดือนก่อน

    வணக்கம்சார் விட்டிலிருந்து ஆன் லைனில் அப்ளை செய்தலும்புகைபடம் வேண்டுமா தயவுசெய்து கூறவும்

    • @prasanthmani9396
      @prasanthmani9396  7 หลายเดือนก่อน

      கண்டிப்பாக தேவை.. சுய உறுதி மொழி படிவத்தில் ஒட்ட வேண்டியிருக்கும். முடிந்தால் paint -இல் சென்று எடிட் செய்துகொள்ளலாம்

  • @lathamuthaiah3814
    @lathamuthaiah3814 7 หลายเดือนก่อน

    அண்ணா எங்கு போய் பதிவு பண்ணவேண்டும் நாகரட்சியல இல்லை இசேவை மையத்திலா விளக்கம் சொல்லுங்கள்

    • @prasanthmani9396
      @prasanthmani9396  7 หลายเดือนก่อน

      அரசு இ சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம், கட்டணம் 60 ரூபாய் மட்டுமே.

    • @lathamuthaiah3814
      @lathamuthaiah3814 7 หลายเดือนก่อน

      நன்றி அண்ணா

    • @lathamuthaiah3814
      @lathamuthaiah3814 7 หลายเดือนก่อน

      நன்றிகள் பல

  • @alexfreeda7353
    @alexfreeda7353 3 หลายเดือนก่อน

    Ration card இல்லை சார் ஏன் என்றால் நாங்கள் திருமணம் ஆகி தனித்தனியாக ரேசன் கார்டு வாங்கி விட்டோம் எங்கள் தந்தை இறந்து விட்டதால் ரேசன் கார்டு கேன்சல் ஆகிவிட்டது தற்போது வாரிசு சான்றிதழ் பெற ரேசன் கார்டு வேண்டுமா? என் தாயும் இறந்து விட்டார்

  • @AravinthKsy
    @AravinthKsy 8 หลายเดือนก่อน

    Sir, அப்பா இறந்துவிட்டார். அவருடைய அப்பா அம்மா இறந்துவிட்டார்கள். அவருடைய பெயர்களை வாரிசுச் சான்றிதழில் கொடுக்க வேண்டுமா?
    அம்மா, நான் மகன், தங்கை இருக்கிறோம். எங்கள் மூன்று பெயர் மட்டும் போதுமா? அப்பா வின் பெற்றோர் சேர்க்க வேண்டும் என்றால் அவர்களின் ஆவணங்கள் எதுவும் இல்லை. என்ன செய்யலாம். Sir please Reply

    • @prasanthmani9396
      @prasanthmani9396  8 หลายเดือนก่อน

      அப்பாவிற்கு நீங்கள் வாரிசுகள் என வாரிசு சான்றிதழ் வாங்கலாம், யார் பெயரில் சொத்து இருக்கிறது?

    • @AravinthKsy
      @AravinthKsy 8 หลายเดือนก่อน

      @@prasanthmani9396 சொத்து இன்னும் பிரிக்கப்படவில்லை. என் அப்பாவுடைய மூத்த அண்ணன் பெயரில் உள்ளது. கூட்டுபத்திரம் sir

    • @prasanthmani9396
      @prasanthmani9396  8 หลายเดือนก่อน

      அப்பாவிற்கு நீங்கள் வாரிசு என வாரிசு சான்றிதழ் வாங்குகள், போதுமானது

    • @AravinthKsy
      @AravinthKsy 8 หลายเดือนก่อน

      @@prasanthmani9396 thankyou sir

    • @prasanthmani9396
      @prasanthmani9396  8 หลายเดือนก่อน

      K pa

  • @vijayk9298
    @vijayk9298 8 หลายเดือนก่อน

    Sir தாத்தா மற்றும் பாட்டி இருவரும் இறந்து விட்டார்கள் இதில் பாட்டி death certificate or reshan card or adharcard தேவை படுமா

    • @prasanthmani9396
      @prasanthmani9396  8 หลายเดือนก่อน

      ஆம் கண்டிப்பாக இறப்பு சான்றிதழ் தேவைப்படும்

    • @r.rmahesh601
      @r.rmahesh601 7 หลายเดือนก่อน

      @@prasanthmani9396 varisuku adhar card ilai enral ena panuvaathu????

    • @prasanthmani9396
      @prasanthmani9396  7 หลายเดือนก่อน

      Yaaridaiya aathar bro, iranthavaraga irunthaal death certificate irunthaal pothumanathu

  • @Sunnambukatti7810
    @Sunnambukatti7810 3 หลายเดือนก่อน

    அண்ணா இறந்தவர் ஆதார் கார்டு இல்லை apply பன்ன முடியுமா

  • @devendiran-rc6by
    @devendiran-rc6by 7 หลายเดือนก่อน

    ஐயா என் அம்மாவின் அப்பா பெயரில் பட்டா உள்ளது அம்மா பெயரில் பத்திரம் உள்ளது இருவரின் பெயரிலும் வாரிசு சான்றிதழ் வாங்கலாமா அல்லது யார் பெயரில் வாங்கலாம் விண்ணபிக்க போகிறோம் பதில் தரவும் காத்து கொண்டு இருக்கிறேன்

    • @prasanthmani9396
      @prasanthmani9396  7 หลายเดือนก่อน

      இரந்தவர் யாரென்று தெரிய படுத்தவும்

    • @devendiran-rc6by
      @devendiran-rc6by 7 หลายเดือนก่อน

      @@prasanthmani9396என் அம்மாவிற்கு தந்தை தாய் இருவரும் இறந்துவிட்டனர்

    • @prasanthmani9396
      @prasanthmani9396  7 หลายเดือนก่อน

      அம்மாவிற்கு வாரிசுகள் என விண்ணப்பிக்க வேண்டும்

    • @devendiran-rc6by
      @devendiran-rc6by 7 หลายเดือนก่อน

      @@prasanthmani9396 அம்மாவின் அப்பா பெயரில் பட்டா உள்ளது அம்மாவின் அம்மா பெயரில் பத்திரம் உள்ளது நிலம் பாகம் எடுக்க வேண்டும் யார் பெயரில் வாரிசு சான்றிதழ்வாங்கலாம்

    • @prasanthmani9396
      @prasanthmani9396  7 หลายเดือนก่อน

      அம்மா பெயரில் வாங்கவும்,

  • @Vinokutty-tx3dy
    @Vinokutty-tx3dy 3 หลายเดือนก่อน

    Anna appa death certification name misk iruku enna panurathu

  • @devaa6264
    @devaa6264 7 หลายเดือนก่อน

    Hello sir, 35 years ago death my father no ration card and aadhar card. What do?

    • @prasanthmani9396
      @prasanthmani9396  7 หลายเดือนก่อน

      Use death certificate bro

    • @user-hl7yb6fg5t
      @user-hl7yb6fg5t 7 หลายเดือนก่อน

      Anna Thaluka office la irunthu certificate reject akitu thirumpavum first la irunthu apply pannanuma anna

    • @prasanthmani9396
      @prasanthmani9396  7 หลายเดือนก่อน +1

      Yes pa. Reapply reason therinjittu correct ah pannunga

    • @user-hl7yb6fg5t
      @user-hl7yb6fg5t 7 หลายเดือนก่อน

      Thank you Anna

    • @user-hl7yb6fg5t
      @user-hl7yb6fg5t 7 หลายเดือนก่อน

      Legal heir certificate reject pannitanka thirumba apply pannum pothu athe number la apply pannuvangala anna

  • @muthukumaranaa4720
    @muthukumaranaa4720 4 หลายเดือนก่อน

    வாரிசு சான்றிதழ் விண்ணப்பித்து இருந்தேன்.விளம்பரசான்றிதழ் இல்லாததால் தள்ளுபடி செய்யலாம் என வந்துஇருக்கிறது.

    • @prasanthmani9396
      @prasanthmani9396  4 หลายเดือนก่อน

      Vilambara sanrithaza enna karanamm

    • @prasanthmani9396
      @prasanthmani9396  4 หลายเดือนก่อน

      Peyar edhuvum maatram seithiirkalla

  • @user-kp3od9qx9h
    @user-kp3od9qx9h หลายเดือนก่อน

    School certificate

  • @ammu1954
    @ammu1954 หลายเดือนก่อน

    Anna death certificate lla so enna pannalam

  • @yogeswaransk6409
    @yogeswaransk6409 8 หลายเดือนก่อน +1

    இறந்தவருக்கு ரேசன் கார்டு ஆதார் கார்டு இல்லை. என்ன செய்யலாம்?

    • @prasanthmani9396
      @prasanthmani9396  8 หลายเดือนก่อน +3

      Voter id or death certificate vaiththu vinnappakkalam

    • @yogeswaransk6409
      @yogeswaransk6409 8 หลายเดือนก่อน

      @@prasanthmani9396 இறந்தவர் தாத்தா. அத்துயன் பாட்டியும் அப்பாவும் இறந்துவிட்டனர். பாட்டிக்கு இறப்பு சான்றிதழ் இல்லை. அது கட்டாயம் தேவையா?

    • @prasanthmani9396
      @prasanthmani9396  8 หลายเดือนก่อน +1

      கட்டாயம் தேவைப்படும்..
      Vao வை தொடர்பு கொண்டு என்ன செய்யலாம் என கேட்டறியுங்கள். உங்களுக்கான விடை கண்டிப்பாக கிடைக்கும்..

    • @yogeswaransk6409
      @yogeswaransk6409 8 หลายเดือนก่อน

      நன்றி

    • @user-wb9dw9mu3i
      @user-wb9dw9mu3i 7 หลายเดือนก่อน

      உடன்பிறப்புகள் ஆதார் மற்று வோட்டர் ஐடி கொடுக்கவில்லை

  • @umasindhu4256
    @umasindhu4256 2 หลายเดือนก่อน

    Aadhar card illatha time la eranthurunthal

  • @sathiyabhama7133
    @sathiyabhama7133 3 หลายเดือนก่อน

    Apply panna original than kondu pohanuma anna

    • @prasanthmani9396
      @prasanthmani9396  3 หลายเดือนก่อน

      Original documents compulsory ma

  • @sivakumarponraj7270
    @sivakumarponraj7270 8 หลายเดือนก่อน +1

    Sir,
    இறந்தவரின் வா‌ரிசு மூவரில் ஒருவர் ஆதார் தர ஒத்துழைப்பு தர மறுத்தால் என்ன செய்ய வேண்டியது.

    • @prasanthmani9396
      @prasanthmani9396  8 หลายเดือนก่อน

      Vinnappikka iyalathu vinnappithalum reject seithu viduvar vao.. Aadhar must for all

    • @karthikarthikeyan8293
      @karthikarthikeyan8293 8 หลายเดือนก่อน

      இதற்கு வேறு வழியே இல்லையா

    • @karthikarthikeyan8293
      @karthikarthikeyan8293 8 หลายเดือนก่อน

      ஆதார் கார்ட் தர மறுக்கிறார்

    • @prasanthmani9396
      @prasanthmani9396  8 หลายเดือนก่อน

      @@karthikarthikeyan8293 கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து விளக்கத்தை கூறுங்கள்

  • @sakndrchennal7171
    @sakndrchennal7171 7 หลายเดือนก่อน

    Hi anna ennoda appa and Amma erandhutanga na and ennoda akka rendu peru irrukom nan yar peril varisu certificate vanga vendum

    • @prasanthmani9396
      @prasanthmani9396  7 หลายเดือนก่อน +1

      யார் பெயரில் சொத்துக்கள் இருக்கிறது என தெரியபடுத்தவும்

    • @sakndrchennal7171
      @sakndrchennal7171 7 หลายเดือนก่อน

      @@prasanthmani9396 appa peyaril

    • @prasanthmani9396
      @prasanthmani9396  7 หลายเดือนก่อน +1

      அப்பா பெயரில் வாங்கலாம்

    • @sakndrchennal7171
      @sakndrchennal7171 7 หลายเดือนก่อน

      @@prasanthmani9396 varisu yaru yaru varuvanga anna ennaku puriyala

    • @prasanthmani9396
      @prasanthmani9396  7 หลายเดือนก่อน

      உங்கள் அப்பாவின் தந்தை, தாய், மகன், மகள், மனைவி வாரிசுகள் அவர்கள்

  • @santhoshv524
    @santhoshv524 8 หลายเดือนก่อน

    Orginal or Xerox

  • @vk_vlogs0611
    @vk_vlogs0611 7 หลายเดือนก่อน

    Eppadi apply seyyanum

    • @prasanthmani9396
      @prasanthmani9396  7 หลายเดือนก่อน

      Tnega website or go to official e sevai maiyam

  • @v.ekambaram123
    @v.ekambaram123 7 หลายเดือนก่อน +1

    சார் இப்பதான் நான் பதிவு செய்து விட்டு வந்தேன் சார் என் கிட்ட பதிவு கட்டணம் 500ரூபாய் வாங்கிகிட்டு சார்

    • @prasanthmani9396
      @prasanthmani9396  7 หลายเดือนก่อน +1

      60 rs only

    • @v.ekambaram123
      @v.ekambaram123 7 หลายเดือนก่อน +1

      நான் இந்த வீடியோ பார்த்து விட்டு போயிட்டு கேட்டேன் சார் அதற்கு அவங்க இது தனியார் இ சேவை மையம் சொல்றாங்க சார் இதற்கு ஒரு மணிநேரம் வேலை செய்தோம் சொல்றாங்க சார் நான் திரும்பி போய் கேட்டதற்கு நூறு ரூபாய் கொடுத்துட்டாங்க சார் நான் வணக்கம் சார் வாழ்க வளமுடன் 🎉

    • @prasanthmani9396
      @prasanthmani9396  7 หลายเดือนก่อน

      Inime ippadi nadakkama pathukkonga sir, official tnega office ponga. Thank you

    • @bommiarjunan9257
      @bommiarjunan9257 5 หลายเดือนก่อน

      Hi sir,
      En Appa eranthutanga nanga varisu certificate already vaangitom ana marupadium vaanga solranga,

    • @bommiarjunan9257
      @bommiarjunan9257 5 หลายเดือนก่อน

      En marupadium vaanganum enaku theriyala sir. Reply plsssss

  • @nanjiltechnologies679
    @nanjiltechnologies679 4 หลายเดือนก่อน

    இறந்த தந்தையின் ஆதார் அட்டை இல்லை என்றால்

    • @prasanthmani9396
      @prasanthmani9396  4 หลายเดือนก่อน

      இறப்பு சான்றிதழ் வைத்து விண்ணப்பம் செய்யுங்கள்

  • @samsudeen2643
    @samsudeen2643 4 หลายเดือนก่อน

    Anna ungalukku call pannalama

  • @rajasri4333
    @rajasri4333 6 หลายเดือนก่อน

    Aadhar number irundhal poduma

  • @palanivelc8871
    @palanivelc8871 8 หลายเดือนก่อน

    My grand father 21.4.1922 death legal hire certificate my grand father wife death , My father, mother, death My grand father legal hire 1.சி.palanivel ,(applicant) சி.Balaiyah, சி.வெங்கடாசலம், receive formula details

    • @prasanthmani9396
      @prasanthmani9396  8 หลายเดือนก่อน

      Puriyala pa.. Puriyaramathiri kelunga soldren

    • @lezandarofc
      @lezandarofc 8 หลายเดือนก่อน

      Sir my father and my mother death for 10yeat one brother six sister totaly8.numbers how we will get leegalar certificate

    • @prasanthmani9396
      @prasanthmani9396  8 หลายเดือนก่อน

      அனைவரின் ஆதார், இருந்தவர்களின் இறப்பு சான்று வைத்து விண்ணப்பிக்க வேண்டும்

  • @Ungalnanban944
    @Ungalnanban944 4 หลายเดือนก่อน

    Sir my brother died unmarried at age of 58...died year 2022..my father died 1999..
    Now my mother applying vaarisu certificate...total 5 brother 3 sister...all are married...8 members .without kids support mother can not take varisu certificate...give me u mobile number