வாரிசு சான்று (Legal Heir Certificate) எடுக்க காரணங்கள், தேவையான ஆவணங்கள் பற்றிய விளக்கம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024

ความคิดเห็น • 50

  • @UmaMaheswari-pl5nf
    @UmaMaheswari-pl5nf 4 หลายเดือนก่อน

    Thank you sir. 👍

  • @ramachandhirannandakumar738
    @ramachandhirannandakumar738 4 หลายเดือนก่อน

    Useful

  • @KalimuthuCP
    @KalimuthuCP หลายเดือนก่อน

    என் அப்பாவுக்கு வயது 91 அவர் இறந்துவிட்டார் வாரிசு சான்றிதழ் ஆன்லைன் மூலம் அப்ளை செய்தேன். வில்லேஜ் ஆஃபீஸ் இடம் வந்து விட்டது அவர் அவர் எனது தந்தை உடைய தந்தை தாயார் உடைய டெத் செர்டிபிகேட் கேட்கிறார் என்ன

  • @ramachandhirannandakumar738
    @ramachandhirannandakumar738 4 หลายเดือนก่อน

    ஒருவருக்கு இரண்டு மனைவிகள் மேற்படி முதல் மனைவி 2000ஆண்டு இறந்து விடுகிறார் கணவரும் 2014 ஆண்டு இறந்து விடுகிறார் இரண்டு மனைவிகளுக்கும் இரண்டு பிள்ளைகள் உண்டு
    இரண்டாம் மனைவியும் உயிருடன் உள்ளார் முதல் மனைவியின் வாரிசு சான்றிதழ் பெற யார் யாரெல்லாம் தகுதி உள்ளோர் என கூறவும்
    இந்த வாரிசு சான்றிதழை கோர்ட் மூலம் தான் வாங்க இயலுமா? அல்லது ஆன்லைனில் E Seva அப்ளை செய்து வாங்க முடியுமா
    எனக் கூறவும் நன்றி

    • @annaithagavalchannel
      @annaithagavalchannel  4 หลายเดือนก่อน

      முதல் மனைவியின் வாரிசு சான்றிதழ் பெற யார் யாரெல்லாம் தகுதி உள்ளோர் என கூறவும் - கணவர், முதல் மனைவி, முதல் மனைவி குழந்தைகள், இரண்டாம் மனைவி, இரண்டாம் மனைவி குழந்தைகள் வாரிசு சான்றிதழில் இடம் பெற வேண்டும்.
      E-SEVA APPLY

  • @sampathkumar24561
    @sampathkumar24561 11 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி.

  • @saratharose5708
    @saratharose5708 7 หลายเดือนก่อน

    சார் என்னோட கணவர் ஒரு விபத்தில் இறந்து விட்டார் என்னிடம் அவர் ரேஷன் காட்டில் என்னோட பெயர் இல்லை ரேஷன் கடும் இல்லை நான் எப்படி வாரிசு சான்றிதழ் பெறுவது.... திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆனது என்னுடைய கணவர் ரேஷன் காட்டில் அவர் பெயர் மடடும் தான் உள்ளது... Naa என்ன பண்ணனுவது சார்..... Help me

    • @annaithagavalchannel
      @annaithagavalchannel  7 หลายเดือนก่อน

      கணவரின் இறப்பு சான்றில் உள்ள முகவரி கிராம நிர்வாக அலுவலரிடம் உங்களின் விசயத்தை சொல்லி வாரிசு சான்று விண்ணப்பிக்கவும்.

  • @lakshmig.elizabethg.elizab792
    @lakshmig.elizabethg.elizab792 2 ปีที่แล้ว +2

    சார் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தோம். அந்த இடத்தில் ஆதார் கார்டு & ரேஷன் கார்டு உள்ளது. பிறகு இடம் மாறி வேறு இடத்தில் உள்ளோம். இப்போது அப்பா வேறு இடத்தில் இறந்து விட்டார். ஆனால் இறப்பு சான்றிதழில் ஆதார் கார்டு அட்ரஸ் பதிவு செய்து செய்யப்பட்டு இருக்கு. இப்போது எப்படி விண்ணப்பிக்க வேண்டும் வாரிசு சான்றிதழ் வேண்டி.தங்கள் ஆலோசனை வேண்டும் சார்.பதில் எப்போது கிடைக்கும்.

    • @annaithagavalchannel
      @annaithagavalchannel  7 หลายเดือนก่อน

      இறப்பு சான்றிதழில் ஆதாரில் உள்ள OLD முகவரி உள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள் எனவே அதே முகவரியில்தான் வாரிசு சான்று விண்ணப்பிக்க வேண்டும்.

  • @venib3292
    @venib3292 8 หลายเดือนก่อน

    Patti thatha sothu ku varisu certificate vanga முடியுமா

    • @annaithagavalchannel
      @annaithagavalchannel  7 หลายเดือนก่อน

      முடியும். உங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று பேசவும்.

  • @chandrasekar8111
    @chandrasekar8111 2 ปีที่แล้ว

    Sir.if anyone or few of the proposed leigal heirs show objection in the court aginst the certificate what is the next step to get the certificate?

  • @sridharprasanna631
    @sridharprasanna631 3 ปีที่แล้ว

    Thanks sir for your great service .

  • @நித்யவாசன்
    @நித்யவாசன் 2 ปีที่แล้ว

    Bro, இரண்டாம் நிலை வாரிசு (Class-2 Legal heirs)
    Brother Property died without Children (How Brother/Sister can Apply Class 2 Legal heirs Certificates)
    எப்படி Apply பண்ணனும்??
    இது E-Sevai la வராது...
    நான் 5 வருடங்களுக்கு மேலாக இதற்காக (இரண்டாம் நிலை வாரிசு) அலைகிறேன்..

  • @paramasivamr8520
    @paramasivamr8520 2 ปีที่แล้ว

    I am paramasivam from madurai ,I have poorviga land in kayathar taulk .I had three grand father each having 90 cents .my father purchased the land from two grand father in 1950 to1956 and I have the documents .now the the two elder brother of my father land also purchased now the total land is in my name .my father's one elder brother sales deed not available.now one grand son of above mentioned elder brother is saying "I am going to court " if he go to court what are the documents required to go to court .my age is 65 my grand father lives in between 1900to1950 .is it possible to collect regards. Pl give idea thank you

    • @prabhakarj2386
      @prabhakarj2386 9 หลายเดือนก่อน

      grandson is just threatening you just relax and try to get a missing deed

  • @mrsmarty8041
    @mrsmarty8041 ปีที่แล้ว

    Sir வாரிசு சான்றிதழ் online laa applay
    பண்ணிட்டு VAO office polama sir

  • @arivu2141
    @arivu2141 2 ปีที่แล้ว

    Sir varisutharar ortharuku aadhaar number missing, so avangalukku voter id use pannalama plz replay

  • @vembusubbu3968
    @vembusubbu3968 7 หลายเดือนก่อน

    Rs2000+500+100 கொடுத்து வாரிசு சான்றிதழ் வாங்கி னேன்

  • @anandhanm5692
    @anandhanm5692 ปีที่แล้ว

    Sir vao ketta namma pohanumma illa avaru nammala tedi varuvaraaa,,,ap

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 2 ปีที่แล้ว

    Hello " Bro " , Thank U for UR informations . Best of luck . Carry on .

  • @nagarajdharmalingam969
    @nagarajdharmalingam969 2 ปีที่แล้ว

    Father mother are in live but l want various certificate if it is possible are not yes means tell me the ways Sir please

    • @nagarajdharmalingam969
      @nagarajdharmalingam969 2 ปีที่แล้ว

      Varisu certificate

    • @நித்யவாசன்
      @நித்யவாசன் 2 ปีที่แล้ว

      What are you telling Bro,
      Legal heirs certificate given only for the Deceased person Family Members..
      Example:: Father Died,
      Legal heirs certificate given to His Family Members (Fathers Mother, Wife and Children's )..

  • @Dineshkumar-j6w2c
    @Dineshkumar-j6w2c ปีที่แล้ว

    உள்ளிருந்து வாரிசு சான்றிதழ் எடுக்க வேண்டுமா தெரியல இதுல கொஞ்சம் விளக்கமா குடுங்க

    • @Dineshkumar-j6w2c
      @Dineshkumar-j6w2c ปีที่แล้ว

      உயில் இருக்கு வாரிசு சான்றிதழ் எடுக்க வேண்டுமா இத பத்தி தெரியல கொஞ்சம் விளக்கமா போடுங்க

    • @annaithagavalchannel
      @annaithagavalchannel  ปีที่แล้ว

      உள்ளிருந்து வாரிசு? means

    • @annaithagavalchannel
      @annaithagavalchannel  7 หลายเดือนก่อน

      இறப்பு சான்று போதும். வாரிசு எடுத்து வைப்பது எதிர்கால பிரச்சனை வராமல் தவிர்க்கலாம்.

  • @chandrasekaranswaminathan2459
    @chandrasekaranswaminathan2459 2 ปีที่แล้ว

    Sir varisu certificate miss aaiduchu
    Antha no therila

  • @ramyapragalathan
    @ramyapragalathan ปีที่แล้ว

    என் அப்பா இறந்து விட்டார் வாரிசு சான்றிதழ் வாங்க அவருடைய அப்பாவும் வாரிசாக வருவார் அவர் ஆதார் எண் தேவை என்று vao கூறுகிறார் அவர் தர மறுக்கிறார் அவர் ஆதார் இல்லாமல் apply செய்தால் கிடைக்குமா தயவு செய்து பதில் வேண்டும்.

    • @annaithagavalchannel
      @annaithagavalchannel  ปีที่แล้ว

      அப்பா, அம்மா முதல் வாரிசு, மனைவி, கணவர் இரண்டாவது வாரிசு, குழந்தைகள் மூன்றாம் வாரிசு. அப்பாவின் அப்பா இறப்பு சான்று இருந்தால் வைக்கவும்.ஆதார் இருந்தால் கண்டிப்பாக வைக்க வேண்டும். இறப்பு சான்று மற்றும் ஆதார் இல்லை என்றால் பெயரை மடடும் குறிப்பிட்டு வாரிசு விண்ணப்பிக்கலாம். வி.ஏ.ஓ தர மறுத்தால் 1100 புகார் செய்யவும்.

  • @nivedha9536
    @nivedha9536 3 ปีที่แล้ว

    Great information 👌 thank you

  • @umababu80
    @umababu80 2 ปีที่แล้ว +1

    வாரிசுநபர் ஓருவர் மட்டும் ஆதார் இல்லை அல்லது தரமறுக்கிறார்
    எப்படி apply செய்வது ?

    • @annaithagavalchannel
      @annaithagavalchannel  2 ปีที่แล้ว +3

      பெயர் இல்லாமல் விண்ணப்பித்தால் விஏஓ, ஆர்.ஐ, தாசில்தார் Reject செய்து விடுவார்கள்.

  • @anandhanm5692
    @anandhanm5692 ปีที่แล้ว

    Sir apply panna vao eappa varuvaruuu

  • @chitracmurali6906
    @chitracmurali6906 2 ปีที่แล้ว

    எத்தனைதான் வாரிசுசான்றிதல்கொடிப்பாங்க

  • @smithtimeshorts3540
    @smithtimeshorts3540 2 ปีที่แล้ว

    Super sir

  • @venib3292
    @venib3292 8 หลายเดือนก่อน

    Appa illa death aithanga

    • @annaithagavalchannel
      @annaithagavalchannel  7 หลายเดือนก่อน

      வாரிசு சான்று விண்ணப்பிக்கவும்.

  • @srinivasanav4301
    @srinivasanav4301 7 หลายเดือนก่อน

    "வள வள" என்று பேசி எங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். நாங்கள் என்ன குழந்தைகளா, மெதுவாக சொல்லி புரிய வைக்க. சுருக்கமாக பேசி முடியுங்கள்.

  • @chitracmurali6906
    @chitracmurali6906 2 ปีที่แล้ว

    6வாரிசுதாரர்உள்ளோம்எத்தனைகொடுப்பாங்க