13 வருடங்களாக நிறைய மாத்திரைகள்... இரண்டு சிறுநீரகங்களும் சுருங்கி விட்டன...வேறு வழி இல்லையா? 🤔

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 27

  • @manjulanarayanasamy9025
    @manjulanarayanasamy9025 ปีที่แล้ว +1

    உங்கள் சேவை மீண்டும் மீண்டும் தொடரட்டும்

  • @jhafaralij3447
    @jhafaralij3447 2 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம். என் வயது62.நான் ஒரு இருதய நோயாளி.கிட்டத்தட்ட 12வருடங்களாக படிப்படியாக sleeping pills power ஐ கூட்டி இப்போது
    Nextoplus 10mg சாப்பிடுகிறேன்.இந்த மாத்திரையை போடாமல் வேறு ஆரோக்கியமான உடம்புக்கு கேடு இல்லாத நிம்மதி யாக ஆழ்ந்து தூங்கக்கூடிய மாத்திரையை எனக்கு பரிந்துரை
    யூடியூப் வாயிலாக
    செய்யவும் என்னைப் போல்
    பல பேர் உங்கள் அறிவுரை யை கேட்க காத்துக்கொண்டிருக்கிறோம்
    நன்றி அம்மா.

  • @sumithram4720
    @sumithram4720 4 หลายเดือนก่อน

    Beautiful doctor. Yaarum ipdi approach panna solradhu illa. Straightaway medication. Side effects are even more scary. Nalla pechu placebo effect madhiri manadhai maatrum. Thelivu kidaikkum. Thevai pattal medication under supervision would help. But counseling from experienced doctors like you has tremendous benefits. Pls continue your service ma'm

  • @sekaranjali3500
    @sekaranjali3500 2 ปีที่แล้ว +1

    அன்பு அம்மா வணக்கம் நலமா அம்மா மிகவும் நல்ல பயனுள்ள விளக்கம் அம்மா அன்புடன் மகள் அஞ்சலி

  • @mohanrajponniyan3930
    @mohanrajponniyan3930 2 ปีที่แล้ว

    மேடம்,
    என் வயது 47.
    13 வருஷத்திற்கு முன்னாடி நீங்க சொன்ன விஷயங்கள் எனக்கு கிடைத்திருந்தால், என் இரண்டு கிட்னிகளும் காப்பாற்றப் பட்டிருக்கும். இப்பொழுது என்ன செய்வது என்று புரியாமல் அழுது கொண்டிருக்கிறேன்...
    😭😭😭

  • @savi9051
    @savi9051 9 หลายเดือนก่อน

    தொடர்ந்து பேசுங்கள் அம்மா!நல்ல சுகமான வார்த்தைகளைக் கூறுகிறீர்கள்.வாழ்த்துக்கள் கோடி!

  • @beulaprince9356
    @beulaprince9356 5 หลายเดือนก่อน

    Thank you doctor for the good information 🙏👍

  • @ezhilshan5464
    @ezhilshan5464 2 ปีที่แล้ว

    Theivameaa 🙏 neenga solratha ketale a pothum ma manasum puthivum thelivagiduthu naanga nalla irukanumnu ninaikara neenga nooru varusam nalla irukanum ma nandri ma 🙏😍

  • @akshaypaul3404
    @akshaypaul3404 2 ปีที่แล้ว

    Beautifully explained ma'am. Really selfless of you.

  • @ibnuzubair5717
    @ibnuzubair5717 2 ปีที่แล้ว +1

    Banu... Super amma.

  • @sangeethaeswaran8066
    @sangeethaeswaran8066 2 ปีที่แล้ว +1

    Great amma neenga

  • @radheeshr.c9286
    @radheeshr.c9286 2 ปีที่แล้ว

    Nice you way of treatment method very good thanks amma

  • @platha8630
    @platha8630 ปีที่แล้ว

    Thank you for the video dr

  • @kalpanas6647
    @kalpanas6647 2 ปีที่แล้ว

    Mam when I get stressed and palpitations I get ulcer pain severe. What to do mam.

  • @umamaheswari7406
    @umamaheswari7406 2 ปีที่แล้ว +1

    Pls say any solution for depression mam

  • @sumathisumathi7463
    @sumathisumathi7463 2 ปีที่แล้ว

    Mam , please talk about mood swings due to PMDD.

  • @Sameempeer
    @Sameempeer 2 ปีที่แล้ว +1

    அம்மா❤️❤️❤️

  • @kaladevi9082
    @kaladevi9082 2 ปีที่แล้ว

    Mam en ponnum from Jan 2022 laerundhu evening appa amma yarunme therla veleya vidungo savanumnu solli alugara treatment edukurom neraya tablets weights 20kgs increased age 20 but sereagala physocis delusion disorder solranga lakshmi vijayakumar nothing improved edhavadhu sollungo mam I am watching ur speech regularly Unga words use pannithan avuluku advice panren pray for her amma

  • @harir1263
    @harir1263 2 ปีที่แล้ว +1

    Last words💯❤️

  • @krishnankrishnan4358
    @krishnankrishnan4358 2 ปีที่แล้ว +1

    Mam...my name is Krishna....I'm your patient.....I'm taking 3 year's Lonazep 0.25 .... Include can i take Melatonin.... Please reply me mam.....Thank you....

  • @prabhakaran7235
    @prabhakaran7235 2 ปีที่แล้ว +1

    Real God

  • @mahalakshmijeyaraman7426
    @mahalakshmijeyaraman7426 8 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @mohanrajponniyan3930
    @mohanrajponniyan3930 2 ปีที่แล้ว

    மேடம்,
    Melatonin கேட்டு நிறைய பார்மஸிகளில் ( கோயம்புத்தூர்) ஏறி இறங்கி விட்டேன். Prescription இல்லாமல் தர முடியாது என்று சொல்கிறார்கள்.

    • @thamizh2018
      @thamizh2018 6 หลายเดือนก่อน

      Online la vangunga

  • @shobansfashion8990
    @shobansfashion8990 2 ปีที่แล้ว +1

    😍

  • @mathiyarasans113
    @mathiyarasans113 2 ปีที่แล้ว

    Madam, You are not correct. 16+ years old low dose medication will be helpful to focus on studies and prevent distration.
    Old age people can go for walking and see the sunset and go for bed because they dont require to be productive.. If you want to live like a useless person and then we dont require any medicine but if you want to focus on studies and job definetly medicine will be helpful as per doctor advice.
    Its our own choice we have to be productive or live like useless person ??
    Live for nothing we can die for something!!