ஆசை வார்த்தைகளால் விழுந்த இளைஞர் ! Aunty யின் ஆட்டம் அம்பலம் | Ep - 484|Solvathellam Unmai|Zee Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 384

  • @sulaimanarmadarassi9077
    @sulaimanarmadarassi9077 ปีที่แล้ว +63

    இது போன்ற கவுன்சிலிங் ஆலோசனைகள் சமூகத்தில் (அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் ) வழங்கப்பட வேண்டும்.. பாதிக்கப்பட்ட / குழம்பி உள்ள மக்கள் அணுகுவதற்கு அதற்கான தளம் வேண்டும் 👍.. நிகழ்ச்சி ஒருங்கிபாப்பாளர்களுக்கு நன்றி 👍💐

  • @aparnaappu7294
    @aparnaappu7294 4 ปีที่แล้ว +16

    Lakshmi mam ungalodaya programs ellame enga veetkararukku romba pidikum

  • @ladduimmu5421
    @ladduimmu5421 ปีที่แล้ว +64

    Laxmi mam such a pure heart person bold women mam 🔥

  • @saraSabetha
    @saraSabetha 8 หลายเดือนก่อน +63

    கணவர்கூட இல்லனா தனிமையை வேறு ஒருத்தரை கொண்டு நிரப்பக்கூடாது 😮😮😮.நீ பழகாம இருந்திருக்கனும் இந்த பையனை தேவைக்குமட்டும் Use பண்ணதும்கூட குற்றம்தான்😮

    • @kumaravkm
      @kumaravkm 3 หลายเดือนก่อน +3

      Laddu thinna aasai

    • @saraSabetha
      @saraSabetha 3 หลายเดือนก่อน +1

      ​@@kumaravkmலட்டு திண்ண ஆசையா 😅😅😅😅கடைக்கு போய் காசுகொடுத்து வாங்கி சாப்பிடனும்😂😂😂😂

    • @kumaravkm
      @kumaravkm 3 หลายเดือนก่อน

      @@saraSabetha avanga free ah sapturukaanga

  • @soundarsoundar4803
    @soundarsoundar4803 ปีที่แล้ว +80

    தம்பியின்.பதில்.அருமை.அவள்பேசுவதில்எழுபதுசதவீதம்.உண்மை இல்லை

    • @Freefire-od4eg
      @Freefire-od4eg 4 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊q1😊😊😊😊😊

  • @aswathywinsten180
    @aswathywinsten180 5 ปีที่แล้ว +59

    Hi mam, I am from kerala, I am really fan of you. Your all advice good mam. Continue mam,,,,,. You are back bone of this program , God bless you mam💗

  • @visalakshir6933
    @visalakshir6933 ปีที่แล้ว +44

    She is acting very nicely

  • @gaayubaasu7991
    @gaayubaasu7991 5 ปีที่แล้ว +29

    Live with him girl . He seems good guy.

  • @salmanhameed8473
    @salmanhameed8473 10 หลายเดือนก่อน +15

    கணவன் குழந்தையை அடிக்கிறார் 5 லட்சம் வரதட்சனை கேட்கிறார் இன்னொரு பொண்ணை ஒரே வீட்டில் கூட்டி வந்து கும்மியடிக்கிறார். இவருடன் சேர்ந்து வாழ விடுங்கப்பா..பீலா மாலா கூல்

  • @alamtr8220
    @alamtr8220 4 ปีที่แล้ว +19

    Super lakshmi mem good dicition.

  • @tharajonita2282
    @tharajonita2282 4 ปีที่แล้ว +11

    Lakshmi Mam u are always looks beautiful Mam . . Unga speech and judgement always awesome. .

  • @anathananathan6873
    @anathananathan6873 4 ปีที่แล้ว +20

    சூப்பர் முடிவு தம்பி

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 ปีที่แล้ว +81

    ஏம்மா நீ பேசுவது தப்புமா. அவரிடம் ஆசை வார்த்தை கூறி இருக்கிறார். நீ ஒழுக்கமாக இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சினை வராது.

  • @jasperselvan2085
    @jasperselvan2085 5 ปีที่แล้ว +28

    மிகப்பெரிய புரிதல் லக்ஷ்மி மேடத்துக்கு. தவறு செய்பவர்களிடம் பல நிகழ்ச்சிகளில் குழந்தைகள், கணவன் பார்த்து மேடம் தவறை விட்டு வெளியில் வரச் சொல்லி சில பெண்களிடம் பல முறை வேண்டிக் கொண்டும் குடும்ப, சமுதாய அக்கறையின்றி தான்தோன்றித்தனமாக செயல் படும் பெண்களுக்கு மத்தியில் லக்ஷ்மணன் கோட்டைத் தாண்டி விட்டாள் எனத் தெரிந்து கொண்டு, புரிதலோடு, தாய்மை உணர்வுடன் proofs ஐ மேடம் சபையில் கொண்டு வர வேண்டாம் என நினைத்து விட்டார்கள். அனைவரும் மனிதர்கள் தான் என நினைத்தால் யாரும் இந்த பெண் மீது கல் எறிய மாட்டார்கள். எறிய யாருக்கும் தகுகியும் இல்லை என்பது தான் நிதர்சனம்.

  • @sumioffcial
    @sumioffcial ปีที่แล้ว +11

    இவ பேசுரப்போவே எனக்கு டவுட் தான் மாட்னால

    • @RomeokiranLion123
      @RomeokiranLion123 ปีที่แล้ว

      அது தான் மாட்டிட்டாலே nallaa🤣🤣🤣🤣

  • @shiyamaiqbal2438
    @shiyamaiqbal2438 ปีที่แล้ว +13

    Thank you so much Ma’am 🥰 what a wonderful woman you are such amazing person 🫡👌✊✌️🤗🥰❤️👍

  • @Swissthamizhachi
    @Swissthamizhachi 10 หลายเดือนก่อน +13

    மேடம் உங்க பேச்சி சூப்பர்

  • @sumioffcial
    @sumioffcial ปีที่แล้ว +33

    ஆமா ஆமா இவ சொல்ர கதய நீங்க தான் கேட்கனும்

  • @lishak2329
    @lishak2329 5 ปีที่แล้ว +32

    Continue the show

  • @rishanthi
    @rishanthi 7 หลายเดือนก่อน +6

    Super ❤ Thanks Luxmi. U r welcome Madam

  • @Mekala370
    @Mekala370 5 หลายเดือนก่อน +14

    Ungala mathiri yaralum alaga pesa mudiyadhu mam ❤❤❤❤❤❤❤❤

  • @parvathirenga9790
    @parvathirenga9790 5 ปีที่แล้ว +19

    Lakshimi mem... i really like solvathellam unnai... im from malaysia...latest i see the all people stroy ... valkai parthu payapedureh matiri eruku poeple life... but mem unga jusment super

  • @revathishankar946
    @revathishankar946 3 หลายเดือนก่อน +6

    Mistake is on her ! Why did she send msges and read his msges ! In the beginning itself she might have avoided him

  • @GrandmaKsvlog
    @GrandmaKsvlog 4 ปีที่แล้ว +47

    Single life tha bestttttttttt 😅😅😅😅😅😂😂😂😂🤣😅😅🤣😂

    • @tharajonita2282
      @tharajonita2282 4 ปีที่แล้ว +2

      Romba correct ah sonninga

    • @adalantonyleo
      @adalantonyleo 7 หลายเดือนก่อน +3

      65 வயதுக்கு பிறகு அதுக்கும் ஆபத்து இருக்கு.. 😂

    • @deepasree8536
      @deepasree8536 6 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣🤣😂😂😂😂😂corect ama🤣🤣🤣😂😂😂

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 ปีที่แล้ว +12

    ஜாஸ்மின் yor good God Jesus Christ bless you 🙏

  • @shobburnshaggy438
    @shobburnshaggy438 ปีที่แล้ว +12

    He sounds like Actor Dhanush...😅 His voice and the way he talk

  • @yjsh7591
    @yjsh7591 4 ปีที่แล้ว +11

    She is good mother

  • @shanthit1245
    @shanthit1245 5 ปีที่แล้ว +22

    She is lying n tats very clear on her face. Her crocodile tears n sad voice all drama. The guy is telling the truth. She did made use of the fellow n cheated him of his feeling. If she really wan the husband n son, she must fight for tat n not pastime wit this fellow. Such a shame.

  • @thejourneyofmylife9103
    @thejourneyofmylife9103 5 ปีที่แล้ว +22

    Let her go my friend, don't waste your time to convince her, follow your goals get successful. You will hv a better life partner.

  • @sharmilabanu9195
    @sharmilabanu9195 ปีที่แล้ว +163

    இந்த பெண்ணின் வாழ்க்கை கண்ணியமிக்க வாழ்க்கையாக வாழ அல்லாஹ் அருள்புரிய வை யா அல்லாஹ்❤

  • @shabdeenumar7806
    @shabdeenumar7806 3 หลายเดือนก่อน +1

    Good information madam
    Allah bless you 🎉

  • @nishama8623
    @nishama8623 5 ปีที่แล้ว +7

    Gud episode ...mam..

  • @sujathasaravanansujathasar877
    @sujathasaravanansujathasar877 5 ปีที่แล้ว +9

    Amma I love you so much mummy

  • @Yousef-oj5rt
    @Yousef-oj5rt 5 ปีที่แล้ว +7

    Super lakshmi matured speech... good commanding...

  • @abdulhaleem9394
    @abdulhaleem9394 7 หลายเดือนก่อน +2

    5.time.pray.panni.allahvidam.dua.kelunnga

  • @arunaarunashenoy2598
    @arunaarunashenoy2598 10 หลายเดือนก่อน +6

    She is using him very well now speaking like nothing... Yar va va nu sonalum poveeya yetha ponnum pogamatanga...police complaint panna vediyathu thane...avalo nallavangala iruntha...... Bro just ignore she will suffer for cheating you

  • @gowcjay6294
    @gowcjay6294 8 หลายเดือนก่อน +4

    Nenga thn medam sollanum na Ava manasula eruken ah ellaya nu😂

  • @VICKY-si1gt
    @VICKY-si1gt ปีที่แล้ว +24

    நேரத்திற்க்கு தகுந்த பேச்சு அவளிடம் வெளிச்சம் போட்டு காட்டினான்

  • @sumioffcial
    @sumioffcial ปีที่แล้ว +12

    உலக அழகி இவல தொடர்ந்துதிருக்கான்

    • @mubarakfamitha6419
      @mubarakfamitha6419 ปีที่แล้ว

      😂 Avan en sondha kaaran than 😅

    • @nilu1898
      @nilu1898 ปีที่แล้ว

      Hi sumi madam sikka anna wife

  • @gunagounderkshatriya4390
    @gunagounderkshatriya4390 5 ปีที่แล้ว +7

    Both are so good

  • @iamjobless910
    @iamjobless910 5 ปีที่แล้ว +12

    Let God make this sister situation better

    • @iamjobless910
      @iamjobless910 5 ปีที่แล้ว

      @Lalitha Ganesan what do u mean by this

    • @iamjobless910
      @iamjobless910 5 ปีที่แล้ว

      @Lalitha Ganesan I no problem apology accepted tc

  • @jamila1459
    @jamila1459 ปีที่แล้ว +5

    Super mom super

  • @ajithkumar9800
    @ajithkumar9800 ปีที่แล้ว +10

    Imran, you are a good boy, throw that girl out, lead a better life... You will be very good...

  • @femiprabu4976
    @femiprabu4976 5 ปีที่แล้ว +26

    Nalla ponnu ava santhosam maddum pargala ellaraium yosekura

  • @shreelakshmi3845
    @shreelakshmi3845 5 ปีที่แล้ว +11

    Lakshmi mam super

  • @balaramanan7285
    @balaramanan7285 4 ปีที่แล้ว +10

    I like the way she speak Tamil.

  • @sumioffcial
    @sumioffcial ปีที่แล้ว +27

    இவலுங்க காரியம் ஆகுர வர ஒரு மாதிரி முடுஞசதும் வேர மாதிரி பேசவாலுங்க

  • @tharajonita2282
    @tharajonita2282 4 ปีที่แล้ว +2

    Imran bro superb decision bro
    Oru nalla ponna marriage pannikitu sandhoshama vaazhunga all the very best Bro . .

  • @joicefatipah6748
    @joicefatipah6748 4 ปีที่แล้ว +12

    Aiyoh what is this??? .You have a husband and play game with another guy Shame on you Yasmin.. My goodness. Imran all the best..

  • @abdulhaleem9394
    @abdulhaleem9394 7 หลายเดือนก่อน +2

    Tahaghath.pray..panni.dua.kelunga

  • @karnanyouth7455
    @karnanyouth7455 4 ปีที่แล้ว +7

    mamm neenga remba alaga erukenga

  • @laveenafernandes8188
    @laveenafernandes8188 5 ปีที่แล้ว +9

    She is trying to show she is innocent, don't know anything, if a third person is watching can easily tell she is lieing, she has no confusion no problem. She wants money .

    • @giejiwah2511
      @giejiwah2511 4 ปีที่แล้ว

      True , looking very innocent, making up story as if real

  • @cancoat4967
    @cancoat4967 4 ปีที่แล้ว +30

    இவன் இங்க வந்தது அந்த பொண்ணை ஷேம் பண்றதுக்குத்தான்.

  • @g.raliyaseenar2351
    @g.raliyaseenar2351 5 ปีที่แล้ว +16

    The lady gave hopes to the boy she played the game I don't think her husba d will forgive her

  • @challengeinlifeline5597
    @challengeinlifeline5597 5 ปีที่แล้ว +30

    Jas நஸீரைவிவாகரத்து குடுத்துட்டு இம்ரானை திருமணம் முடித்து கொள் வாழ்கை நல்லாயிருக்கும் உனக்கும் உன் மகனுக்கும் ok va.

    • @manivanan2216
      @manivanan2216 5 ปีที่แล้ว +1

      Your husband is so bad..
      So so bad..not human..
      But u told want to.live with ur husband..
      Something is wrong here

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 4 หลายเดือนก่อน +3

    _ஆறும் அது ஆழமல்ல._
    _அது சேருமிடமும் ஆழமில்ல._
    *_ஆழம் எது ஐயா?_*
    *அந்த பொம்பள மனசுதான்யா...*
    என்னா வேஷம்டி... வேஷம்.

  • @SelvaKumar-bs9ev
    @SelvaKumar-bs9ev 7 หลายเดือนก่อน

    Super Laxmi madam

  • @devikadevi9999
    @devikadevi9999 5 ปีที่แล้ว +4

    Yes mam

    • @pjthas6285
      @pjthas6285 4 ปีที่แล้ว

      Hi

    • @madhavanc1982
      @madhavanc1982 4 ปีที่แล้ว

      நான் காதுகேளாதோர் நீ சண்டை எப்படி ??

  • @GB-jw9lm
    @GB-jw9lm 3 หลายเดือนก่อน +1

    35:09 அந்த சிரிப்பு

  • @hamimasmi4673
    @hamimasmi4673 ปีที่แล้ว +4

    Insha allah sister allah ll blessing u

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +12

    தோலு சிகப்பா இருந்ததால் பையன் ஜொல்லு விட்டு விட்டான் அவளும் நல்லா சக்கையாக பிழிந்து விட்டாள்😂😂இப்படி ஏமாந்து போயிட்டியே தம்பி😂😂😂

  • @sabeithaschannel
    @sabeithaschannel 5 ปีที่แล้ว +17

    புருசன் நல்லவன்யில்லை என்றால். பிறகு இந்த பையன தன்தேவைக்கு பயன்படுத்தியிருக்காள்.இப்ப புருசன் வேணும் என்கிறால் இவளுக்கு 😳😳😳😳😳😡😡😡எங்கேபோய் சொன்னால் உனக்கு என்ன நீ ஏன் பயப்படர நாதாரி😳😳😳நல்ல பையன்😍

    • @iloveu4086
      @iloveu4086 5 ปีที่แล้ว

      😳 what is this meaning of reaction akka

  • @seenivasan3219
    @seenivasan3219 ปีที่แล้ว +2

    இந்தப்பிள்ளையினவாழ்வுசிறப்பாக இறைவனிடம்மன்றாடுவோமாக

  • @Iqbal-hi1cj
    @Iqbal-hi1cj หลายเดือนก่อน

    Madam inshallah super

  • @devikadevi9999
    @devikadevi9999 5 ปีที่แล้ว +4

    Very sda

  • @tamilpreethi1448
    @tamilpreethi1448 6 หลายเดือนก่อน +4

    Iyo ipo ethuku first hubby pathi ketu uyire ediguraga

  • @maliniravi2743
    @maliniravi2743 4 ปีที่แล้ว +2

    Sorry

  • @shaturdeenali
    @shaturdeenali ปีที่แล้ว +4

    Madam latchuml veri exellent super.❤❤❤🎉🎉🎉

  • @Horlicksboost
    @Horlicksboost 3 หลายเดือนก่อน +1

    சோதனை மேல் சோதனை சோத்து பானைக்குள் வேதனை 😆😆

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 5 ปีที่แล้ว +26

    Intha panjayathoda nokkam enne?
    Antha paiyanukku enne venum ippo.
    Antha ponnu venuma?
    Illa antha ponna ellar munnadiyum asinga paduthanuma?

    • @malakarunanithi2818
      @malakarunanithi2818 4 ปีที่แล้ว +4

      நீங்க 2 வது sonna reason தான் அந்த பெண்ணை kevalappaduthuvadhu தான் அவன் நோக்கம்.

    • @fajarul1
      @fajarul1 4 ปีที่แล้ว +2

      Antha ponnu pavam..cha Ivan lam oru aambalaya..avan avumanapadutha vanthurukan

    • @bharathivenugopal950
      @bharathivenugopal950 4 ปีที่แล้ว +1

      V

    • @feelthemagicinsideyou2460
      @feelthemagicinsideyou2460 4 ปีที่แล้ว

      @@bharathivenugopal950
      V na?

  • @RaviRavi-vo7wu
    @RaviRavi-vo7wu 4 ปีที่แล้ว +2

    nice

  • @RekhaPraba-e9l
    @RekhaPraba-e9l 6 หลายเดือนก่อน +4

    Lakshmi mam niga super ❤️😍😍😍

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 ปีที่แล้ว +8

    Intha ponnu poi solludhu😢

  • @lathadevi3883
    @lathadevi3883 ปีที่แล้ว +4

    Eva oru paithiyam mathiri pesura purusane evala vendankuran appuram mendal mathiri purusan kuda valanum paiyana parkanum parka vaipen enru pesidu eruku entha paiyan pavam evala unmaiya love panran entha modevi purichikama avana thukki podura enna than eva panrane therila

  • @GreyBlackD
    @GreyBlackD 5 ปีที่แล้ว +23

    She mis-used this young man.

  • @jesijesitha5034
    @jesijesitha5034 หลายเดือนก่อน

    Pavam antha anna

  • @syednawaz607
    @syednawaz607 4 ปีที่แล้ว +2

    Nawaz palamaner hi man love u r voice mam good decision imran althebest u r true love

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 ปีที่แล้ว +32

    ஆசைய தூண்டி குளிர் காய்வது இந்த முண்டைகள் பிழைப்பு
    இதுக்கு விபசாரத்தில் ஈடுபடலாம்

    • @vanathisakthivel454
      @vanathisakthivel454 4 ปีที่แล้ว

      Super ah sonninga bro

    • @kumarprasath8871
      @kumarprasath8871 4 ปีที่แล้ว

      @@vanathisakthivel454 நன்றி தோழி

    • @tharajonita2282
      @tharajonita2282 4 ปีที่แล้ว

      S bro sila pengal ipadi thaan
      Summa payyanungaluku aasaiya kaati apram indha madhiri acting pannuvanga . . Payyanunga kuda sila pengal kita ushara tha irukanum

  • @mohamedrafik870
    @mohamedrafik870 5 ปีที่แล้ว +40

    என்ன மொழி டா பேசுறிங்க?

    • @nadanrj5634
      @nadanrj5634 4 ปีที่แล้ว

      😂😂😂

    • @akashr8403
      @akashr8403 4 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂

    • @udayakumarudaya4960
      @udayakumarudaya4960 ปีที่แล้ว

      😂😂😂

    • @safrinfathima1236
      @safrinfathima1236 ปีที่แล้ว +2

      Uruthu pesura vanga nu ninaikuren... Avanga tamil pesuna ipdithan erukum

  • @RisviSalma
    @RisviSalma 5 หลายเดือนก่อน

    yes mam anda kolanda porantapo yewlow mentaly disturb ahi iruppa... oru frnds hal panna elumtane imranku

  • @fawasfawas7017
    @fawasfawas7017 ปีที่แล้ว +12

    Antha ponnu nalla use panni irukka pavam antha paiyan

  • @vijayar9272
    @vijayar9272 ปีที่แล้ว +24

    இவ்வளவு யோக்கியமா‌பேசுர பொண்ணு அடுத்தவன் கூட ஏம்மாசுத்துர

  • @சுரேக்ஷ்ஆனந்த்
    @சுரேக்ஷ்ஆனந்த் 5 ปีที่แล้ว +6

    Lakshmi , the decision arrived by is unacceptable. The Afros is clearly playing game. If she wants his husband. She never accept anybody as friends because she knows this activity will add oil to the fire. She had taken decision but in few months she had another option. She was again more impressed by another person. By comparing this innocent fellows, that person more close him. If ur detective team work on her part. You can understand actual reason.
    Thank God u had given third option to choose another innocent to fellow in her trap.
    Afrose will love her love journey.

  • @Admkitwing72
    @Admkitwing72 ปีที่แล้ว +12

    Adiye nippattu di... Pothum unoda unwanted story a😂

  • @user-dp5qi8cz1n
    @user-dp5qi8cz1n 5 ปีที่แล้ว +4

    Is this show currently running , how to contact ?

  • @tn43tales
    @tn43tales 5 ปีที่แล้ว +4

    Super conclusion

  • @iamjobless910
    @iamjobless910 5 ปีที่แล้ว +13

    Pavom nala payan let this guy get a good girl as his life partner.

  • @slakshmi8437
    @slakshmi8437 4 ปีที่แล้ว +6

    Help ketpalam, I love you solvalam. Pesiyathu puriyavillai. Ethe Jens seithu irunthal lakshmi mam enna judjement?.

  • @pavankesha3132
    @pavankesha3132 6 หลายเดือนก่อน +6

    என்ன லெட்சுமி......... இப்படி....... இது வே. தமிழ் பிள்ளையா இருந்தா.... எப்படி பேசிருப்பா.....

  • @Iqbal-hi1cj
    @Iqbal-hi1cj หลายเดือนก่อน

    Aama anthe poorushene.... Kadamai pullaye parkenum........ Pulle petta. Addum pothuma

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 ปีที่แล้ว +15

    என்னது முப்பது வயசு. சின்னப்பொண்ணா?😊😊

  • @SunilKumar-li9dl
    @SunilKumar-li9dl 5 ปีที่แล้ว +4

    Best comedy star imran.....

  • @jiyanair8033
    @jiyanair8033 4 ปีที่แล้ว +3

    Why on earth she talk abt her 1st husband for this long..... this episode supposed to be that new bf story aite... 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️😑😑😑

  • @swaminadane8638
    @swaminadane8638 หลายเดือนก่อน +2

    இந்த பையன் சந்துல சிந்து பாட பார்த்தான் இந்த பெண் நல்ல பெண் தன்னை தற்காத்துக் கொண்டு நல்ல முறையில் வாழ்ந்து காட்டுவா👍👍👍

  • @saraswathig5691
    @saraswathig5691 8 หลายเดือนก่อน +6

    உபயோகிக்க ஆண் தேவை அதற்கு பிறகு விலகும் பெண் பொய் என்று தெரிகிறது

  • @jenniferreddy8649
    @jenniferreddy8649 5 ปีที่แล้ว +6

    LRK Judge is wrong...oru ponu en kitta proof eruku Na Ella pathu guy Ku class edupunga but paiya proof eruku Na paka mattendre nga.....I like this program alot but sometimes LRK will do wrong judge...don't worry bro u,ll get good girl...

    • @Anithashreeram
      @Anithashreeram 10 หลายเดือนก่อน

      That girl wants to live with her husband.. the proof will spoil her life, she cannot join her husband.. moreover that guy's intension was either to blackmail her and make her agree or to expose her to the world.. lakshmi mam was correct.. let her join her husband atleast for her son..

  • @thegreatcouples
    @thegreatcouples 6 หลายเดือนก่อน +2

    Atleast 2,3 lakhs a unaku athulam kannula paakurathu enga kanavu....😢

  • @rishabks651
    @rishabks651 5 ปีที่แล้ว +10

    Madam how U beautiful same like Ur heart also beautiful m fan of u I se you Oly always..
    .

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 ปีที่แล้ว +8

    The Girl tells so many lies. Unbelievable. Don't support these type of girls.She uses him well.

    • @tharajonita2282
      @tharajonita2282 4 ปีที่แล้ว

      U are absolutely ryt . .
      Indha madhiri ponnungalala niraiya payyanunga life ketu pogudhu cha

  • @shanthiRavi-yi7wj
    @shanthiRavi-yi7wj 6 หลายเดือนก่อน +9

    முஸ்லிம் பொண்ணு அதனால் recorting போடல