Ellaisami THE GOD WATCHER ( Jadamuni )🙏 part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • If you like this video please share and Subscribe ❤️
    Thanks For your Love And Support Guy's ❤️
    Follow me on insta : ...
    Email : jeevanandamjack59@gmail.com
    _____________________________________...
    _________________________________________________________
    Thanks for your support and watching.... :)
    Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we're posting on this channel. If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email ( jeevanandamjack59@gmail.com ) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
    _________________________________________________________
    _______________________________________
    #jadamuni #ayyanar #god

ความคิดเห็น • 273

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 8 หลายเดือนก่อน +96

    ஆழம் தெரியாமல் காலை விடாதே
    காவல் தெய்வங்களின் தன்மையையும், இயல்பையும், ஆற்றலையும், வேகத்தையும் அறியாத புரியாத சிறுபிள்ளைத்தனமான செயல்
    இறைவன் உன்னை மன்னிக்கப் பிரார்த்திக்கிறேன்
    மீண்டும் அங்கே, அத்தகைய நேரத்தில் சென்றால் தண்டிக்கப்படுவாய்

    • @rafisyed5919
      @rafisyed5919 8 หลายเดือนก่อน +8

      100%

    • @venkyvenky98
      @venkyvenky98 7 หลายเดือนก่อน +1

      Bro last ah listen pottinga appo back round music sound adhigama irunthuchi onnume ketkala ... Enna adhu ?? Next time sound vekkadeenga pls!!!

  • @Sakthi9595
    @Sakthi9595 8 หลายเดือนก่อน +58

    🙏கருப்பா சாமி துணை 🙏

  • @mrs.rajabi
    @mrs.rajabi 8 หลายเดือนก่อน +34

    ஜடாமுனி ayya vae ungaluku thunaiyaga irupar என்றும் வாழ்க வளமுடன் தம்பி 🙏🏻🙏

  • @tineshnair8520
    @tineshnair8520 8 หลายเดือนก่อน +117

    15.05mins i heard ayyan voice calling you ''maganey''....bro you get his full blessing i really appreciate bro...jai shri jadamuniyan thunai

    • @thirumalaimsvthirumalaimsv8408
      @thirumalaimsvthirumalaimsv8408 8 หลายเดือนก่อน +22

      Anna voice la thambi tha ketathu correct ea keluga

    • @Home1-k2k
      @Home1-k2k 8 หลายเดือนก่อน +8

      Thambi appadi thaa ketta

    • @sasirekhanak2582
      @sasirekhanak2582 8 หลายเดือนก่อน +5

      S I toooo heard like voice calling bro as thambi

    • @dorothya6170
      @dorothya6170 8 หลายเดือนก่อน +3

      Thambi

    • @krishnansundar1846
      @krishnansundar1846 8 หลายเดือนก่อน +1

      🕉️🕉️

  • @jadamuni108
    @jadamuni108 8 หลายเดือนก่อน +25

    அக்கினி வீரபத்திரர் போற்றி அகோர வீரபாத்திர் போற்றி ஐயா வீரனே உன் ஆட்சி எட்டுதிக்கும் பரவட்டும் அணைத்து மக்களும் நலமாக இருக்க உங்கள் வெள்ளை குதிரையை எட்டுதிக்கும் திருப்பு ஐயா 🙏🤗🙏

  • @Logesh9659
    @Logesh9659 6 หลายเดือนก่อน +6

    Bro power full god bro vilayaduthinga bro Power full god bro enna agum ennu yarukum theriyathu bro 🙏🙇‍♂️

  • @sashidaranMuthusamy
    @sashidaranMuthusamy 7 หลายเดือนก่อน +5

    i don't y. i was in tear after listen the voice "Thambi".... nice vibe... true or acting anupavachal than teriyum... Yendrum Yeppoluthum Aiyyan Thunnai....

    • @priyapriya-nf3po
      @priyapriya-nf3po 7 หลายเดือนก่อน +1

      Vanakam jeeva bro .Kovil Adras Mms Solla Mudiumma Bro

  • @DadygurlSowndharya-pe9fb
    @DadygurlSowndharya-pe9fb 7 หลายเดือนก่อน +6

    Enimetu andha edathuku pona tent potu stay panathinga avaru 12 maniku mela tha kaaval kaaka povaru avaru nidakum edathula edhu mari paninga na ungaluku safe kidayathu...enga kuladheivam munisvaran saami than ... Nenga romba lucky adhanala ungaluku onum agala enimetu tent potu lam stay panathinga ... 🙏🙏 Ana romba thanks bro unga muulama nan enga theivathoda voice keka mudinjathu🥹🙏

  • @kumarsathish8285
    @kumarsathish8285 7 หลายเดือนก่อน +10

    தம்பி தாத்தா மாதிரி ஒரு உருவம் மாதிரி வந்து கடவுளே நேர்ல பார்த்த மாதிரி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veerasubi3295
    @veerasubi3295 8 หลายเดือนก่อน +17

    First of all congratulations bro unga videos la ஜடாமுனி video one of the milestone because last video reached near by 2 laks views..🎉🎉 all the best for this video reached 1 million 🎉❤

  • @NWtamil
    @NWtamil 8 หลายเดือนก่อน +11

    ஜீவா. அண்ணா சூப்பா சாமி துணை இருப்பார்

  • @jasminjas6996
    @jasminjas6996 8 หลายเดือนก่อน +7

    Woow super super video brother God bless you I'm waiting sem video next please from sri lanka 🇱🇰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sakthivelsakthisakthi6116
    @sakthivelsakthisakthi6116 8 หลายเดือนก่อน +11

    தம்பிமுனிஇடம்விளையாட்டு
    வேண்டாம்விளைவுகடுமையாஇருக்கும்முனிஅடித்துபிழைத்தவர்கள்இல்லை

  • @sureshsureshkumarsureshsur3115
    @sureshsureshkumarsureshsur3115 8 หลายเดือนก่อน +47

    தெய்வத்தை அன்பால் கூப்பிட்டால் நமக்கு காட்சிக்கொடுப்பார் தெய்வத்தை அதிகாரம கூப்பிடகூடாது அதுவும் அவர் காவல் தெய்வம்

    • @KaliKali-fw1rx
      @KaliKali-fw1rx 7 หลายเดือนก่อน +4

      ஆமாம் பேய்யிடம் பேசுறமாறி பேச கூடாது பயபக்தியோடு நடந்து கொள்ள வேண்டும்

    • @gowrim248
      @gowrim248 5 หลายเดือนก่อน +2

      ஆமா ஆமா

    • @amaresana6661
      @amaresana6661 3 หลายเดือนก่อน

      ​@@gowrim248❤❤❤❤❤❤❤❤

  • @kumarbalakrishnan2940
    @kumarbalakrishnan2940 3 หลายเดือนก่อน

    Un dhayavaala naan samiya muzhu uravama parthen, Koadi nandrigal. Un prayerai sami yethukittaaru. Mela ne thungittu irukkumbodhu angu vandhu nindru unnai parthar. piragu nee seluthiya porutkalai yellaam yethukittaru. Romba nandri thambi.. part-1 la unnai yaar endru sami koopittaaru. aanaal indru thambi endru kooppittaaru. Unnai therinduvittadhu. Baggyavaan.

  • @haridhamirali3768
    @haridhamirali3768 8 หลายเดือนก่อน +8

    Bro my favorite video in ur channel na adhu idhu than part time um na pathan apo va this video length ah pota nala irundhurukum nu NANACHAN
    But 1 thing I can surely tell u u had bright future becz video presentation romba nala iruku

  • @premadevi5154
    @premadevi5154 8 หลายเดือนก่อน +8

    Jeeva Jack i really respect you for your bravery. God bless.

  • @prashibmelo3487
    @prashibmelo3487 7 หลายเดือนก่อน +3

    Vanakam Anna.enaku oru santhegam nee vatcha padayal kanama poirukuna neenga fix Panna NYT vision camera la check Panna theriumla anga Enna nadanthunu.pls reply me

  • @sangeethalavanya3960
    @sangeethalavanya3960 8 หลายเดือนก่อน +17

    My kuladheivam bro very powerful you get a blessings from him pl bro endha madhuri viedo podunga bro kadavula pathina viedo roamba nallaeruku

  • @reshmalr4515
    @reshmalr4515 7 หลายเดือนก่อน +4

    🔥🔥jadamuni voice 2 times thambi thambi it's true miracle of kaval theivam

  • @gunavathiguna760
    @gunavathiguna760 8 หลายเดือนก่อน +23

    Appa muniyappa sami nengatha pa enga elarkum thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 8 หลายเดือนก่อน +12

    முன்னோர்கள் ஆற்றல் போற்றி... 🙏
    கருப்பசாமி துணை..... 🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 7 หลายเดือนก่อน +1

    Hi Barother amazing video Thank you your Best video 🙏🙏🙏🙏🙏👍👍👍🇧🇪🇧🇪🇧🇪

  • @sangeethalavanya3960
    @sangeethalavanya3960 8 หลายเดือนก่อน +14

    Ethey madhuri karuppu koviluku poi viedo edunga bro 7 munieshwaran kovilkum poi viedo podunga bro marana waiting

  • @hemachandran7175
    @hemachandran7175 8 หลายเดือนก่อน +1

    Super jeeva anna part 3 video podunga superha iruku video Vera level 👌

  • @vijayakumar7690
    @vijayakumar7690 8 หลายเดือนก่อน +25

    அண்ணா நான் உங்க தம்பி மாதிரி சொல்றே... பாக்க ரொம்ப அழகா இருக்கீங்க 😊.. ஆனா இது தவறான செயல்.. நீங்கல்லாம் இப்புடி கிளம்புறதால தான் சாமி இந்த மாதரி ஆள் அம்பு இல்லாத எடத்துக்கு போயிருச்சு கோயிளெல்லாம் விட்டுட்டு.. ஆனா அங்கேயும் போய் இப்புடி தொந்தரவு பண்ணுன.. அதோட வேலைய காமிச்ச.. நான் சொல்ல வேணாம்னு பாக்குறே... இன்னும் நல்லா வாழ வேண்டிய பையன் நீங்க... God bless you

  • @KaliKali-fw1rx
    @KaliKali-fw1rx 7 หลายเดือนก่อน +3

    ஜிவா உன் வேண்டுதலும் படையலையும் அவர் ஏற்று கொண்டார் எவ்வளவு பெரிய விசயம் கண்ணீரோடு அவர் பாதத்தில் விழுந்து நன்றி சொல்லிருக்கனும் ஏதோ நண்பரிகளிடம் Thanks சொல்லிட்டு போற விளையாட்டுபிள்ளையாயிருக்க

    • @amaresana6661
      @amaresana6661 3 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉semma.

  • @sridharsithu8768
    @sridharsithu8768 6 หลายเดือนก่อน +5

    10:46 really I'm shocked

  • @thangaprakatheeswaran3722
    @thangaprakatheeswaran3722 6 วันที่ผ่านมา +1

    Sundalai madan kovilku poonga bro

  • @பவித்திர
    @பவித்திர 8 หลายเดือนก่อน +14

    வாழ்துக்காள் ஜீவா ❤❤🙏🙏🙏🙏🙏

  • @lakshmit1616
    @lakshmit1616 3 หลายเดือนก่อน

    Hi jeeva, how are you🙏 can you tell me where is this temple place

  • @selvmusic
    @selvmusic 7 หลายเดือนก่อน +3

    தயவுசெய்து இந்த கோயில் எங்கு உள்ளது என்று சொல்லுங்கள் இந்த கோயில் சென்று வர ஆசையாக உள்ளது

  • @reevanzechariah
    @reevanzechariah 7 หลายเดือนก่อน +1

    Bgm +jaadamuni🗿🏃🏻‍♂️☠️🔥

  • @veerasubi3295
    @veerasubi3295 8 หลายเดือนก่อน +10

    Bro thanks for revisiting for this temple...❤

  • @sathish7310
    @sathish7310 4 หลายเดือนก่อน

    En uyir appa muneeshwara neeye endrum engalukku thunai appa

  • @balaprabhu416
    @balaprabhu416 5 หลายเดือนก่อน +1

    Intha kovil eanga iruku bro please reply

  • @Kavitha-m9r
    @Kavitha-m9r 6 หลายเดือนก่อน

    Aiyaa. Ayiennare. Yenga. Gudumpathayum. Kappathunga. Sami. 🙏🙏🙏🙏🙏

  • @christianjoseph6822
    @christianjoseph6822 8 หลายเดือนก่อน +26

    Hi bro,உங்களை அந்த ஐடா முனி அயய்யனாரு,இரண்டு முறை தம்பி,தம்பி, என்று அழைத்த போது எனக்கு உண்மையிலே அந்த இரண்டு முறையும் என் உடம்பு சிலிர்த்தது,உங்களை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது போல,அதான் உங்கள் ஐோபத்தையும்,போருட்க்களையும் அவர் ஏற்று கோண்டுள்ளார்,நான் ஏற்க்கனவே சோன்னது போல இந்த முறையும் நான் சோல்லுகிறேன்,நீங்கள் மனுஷரிடம் பேசுவது போல் கடவுளிடம் பேசுகிறி ர்கள்,அங்கு ஒரு பனிவு,தன்னடக்கம் உங்களிடம் இல்லை,இனியாவது திருத்தி கோள்ளுங்கள்,அந்த இடத்தை விட்டு கிளம்பும் போது நான் போய் வருகிறேன்,நன்றிங்க அய்யா,அல்லது அப்பா,என்று,வணக்கம் சேய்வதுப்போல,இருக்கரம் தூக்கி ,பயபக்தி உடன் அவரை வணங்கி விட்டு அந்த இடத்தை விட்டு வந்திருக்கனும்,ஒரு கடவுளாக அவர் உங்களுக்கு தந்த மரியாதைக்கு,பதில் மரியாதை நீங்கள் செலுத்த வில்லை,சரி விடுங்கள்,அவரின் ஆசீர்வாதம் என்றும் உங்களுடன் இருக்கும்,நல்லாருங்கள்,நன்றி வணக்கம் .christian france❤😢

    • @user-karthisathya91
      @user-karthisathya91 4 หลายเดือนก่อน +2

      அவருக்கு அறிவுரை சொல்வது இருக்கட்டும் நீங்கள் முதலில் நமது தமிழ் மொழியினை பிழையின்றி எழுத பழகுங்கள்..

    • @amaresana6661
      @amaresana6661 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤

  • @Santhi-s1k
    @Santhi-s1k 7 หลายเดือนก่อน +4

    Jeeva etha kovil ega iruku plz soluga location

  • @mahiflowers1385
    @mahiflowers1385 8 หลายเดือนก่อน +13

    Anna endha kovil yanga irukku sollunga

  • @loganathanb7551
    @loganathanb7551 8 หลายเดือนก่อน +6

    சூப்பர். தம்பி. ❤❤❤

  • @yukeshyuki2319
    @yukeshyuki2319 8 หลายเดือนก่อน +13

    Instead of searching ghost searching god gives interesting❤ keep rock jeeva❤🎉

  • @sangeethalavanya3960
    @sangeethalavanya3960 8 หลายเดือนก่อน +13

    Maganey, Thambi nu sonaru. 2nd time thambi nu sonaru

  • @alexpandi836
    @alexpandi836 หลายเดือนก่อน

    bro intha temple enga iruku bro,

  • @Jeyachandran.
    @Jeyachandran. 7 หลายเดือนก่อน

    Video yedukura thilley vera level pakkaveiy payankarama iruku🙏

  • @arutselvikavitha392
    @arutselvikavitha392 8 หลายเดือนก่อน +3

    Editing super bro

  • @Sujitha_queen
    @Sujitha_queen 8 หลายเดือนก่อน +5

    Anna verah lvl video anna super 🎉

  • @anandramamoorthi3730
    @anandramamoorthi3730 6 หลายเดือนก่อน

    ஜடா முநியே போற்றி அய்யா🙏

  • @sathyavijay3973
    @sathyavijay3973 8 หลายเดือนก่อน +4

    Hiiii Jeeva bro ❤❤❤❤ video Vera level bro 🔥🔥🔥🔥

  • @mAnojthemanoj
    @mAnojthemanoj 8 หลายเดือนก่อน +6

    இந்த கோயில் எந்த ஊரில் உள்ளது

  • @DeVi-vp4jk
    @DeVi-vp4jk 8 หลายเดือนก่อน +3

    Jeeva you are blessed i saw the vision of Ayah with the knife picking the prayer things next time go there bring a holy beads get the blessing and wear it for proctoin Devi Malaysia

    • @ravi0506rm
      @ravi0506rm 8 หลายเดือนก่อน +1

      Which minute?

  • @M__N__X__Gamer
    @M__N__X__Gamer 7 หลายเดือนก่อน +1

    Vera level bro 🥶🥶🥶🥶

  • @funvlog-bb4fg
    @funvlog-bb4fg 7 หลายเดือนก่อน +4

    Ai voice mariye eruku

  • @commandceo3761
    @commandceo3761 หลายเดือนก่อน

    intha temple enga irukku

  • @kalpana6608
    @kalpana6608 8 หลายเดือนก่อน +9

    Vera level jeeva bro😲❤🔥

  • @krishnaraj-bc3rv
    @krishnaraj-bc3rv 6 หลายเดือนก่อน +1

    Bro kovil yenga irukunu details venum bro, please

  • @manmathanmathan9326
    @manmathanmathan9326 2 หลายเดือนก่อน

    என் குல தெய்வம்...,😢

  • @ramanis4436
    @ramanis4436 8 หลายเดือนก่อน +1

    ஜுவா மாமா சூப்பர். இந்த மாதிரி அமானுஷ்ய கோவிலுக்கு சென்று வீடியோ எடுக்கவும். பேய் எல்லாம் வேஸ்ட்.

  • @manomohan1854
    @manomohan1854 8 หลายเดือนก่อน +23

    Pls sami kitta vilayadadhinga ungaluku views varanumnu ipadi pannadhinga kadavul odanea katta mattar bro mariyadhaya bayadhoda iruka parunga

  • @gobalvarma2
    @gobalvarma2 8 หลายเดือนก่อน +6

    Bro script super athuvum claimax vera leval bro

  • @S.udhaya-et9fc
    @S.udhaya-et9fc 2 หลายเดือนก่อน

    சுடலை மாடான் கோவிலுக்கு போய் வீடியோ எடுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ShankarShankar-p4c
    @ShankarShankar-p4c 8 หลายเดือนก่อน +3

    Bro super bro original God bro

  • @pillaimallathi4176
    @pillaimallathi4176 6 หลายเดือนก่อน +1

    God bless u brother 🙏

  • @vijivijitnj
    @vijivijitnj 8 หลายเดือนก่อน +1

    நீ நினைத்த காரியம் நடக்கும்

  • @kaalabairavardevotion4977
    @kaalabairavardevotion4977 6 หลายเดือนก่อน

    Ayya pls tell me the place the temple located

  • @d.thumilan3985
    @d.thumilan3985 8 หลายเดือนก่อน +3

    Hi sir
    Super sir😀
    Be careful sir😀 😀

  • @KeerthiKumar92
    @KeerthiKumar92 8 หลายเดือนก่อน +4

    Om namo muneswarayaa namahaa❤❤🙏🙏

  • @thomasbentinck6885
    @thomasbentinck6885 6 หลายเดือนก่อน

    Aya Please aya
    Jadamuni assirvadam vaindum aya.
    Thomas from France paris

  • @krishnakumari-jq5pv
    @krishnakumari-jq5pv 8 หลายเดือนก่อน +3

    Background music ah kammi paniruntha nalla erukum

  • @S.udhaya-et9fc
    @S.udhaya-et9fc 2 หลายเดือนก่อน

    Part 3 video upload pannunga 🙏🙏

  • @pricyjohn2379
    @pricyjohn2379 8 หลายเดือนก่อน +1

    Intha vedio pathutu night ellam ore payam bro..

  • @World_of_Asmr...
    @World_of_Asmr... 6 หลายเดือนก่อน +1

    Bro note panikonga god power namakita varuthu na heat aa iruku and ghost kita vanthal chillness varum bro.

  • @harishpraveen1235
    @harishpraveen1235 8 หลายเดือนก่อน +4

    Unexpected video bro 🥶

  • @harivin2307
    @harivin2307 7 หลายเดือนก่อน +1

    Bro jadamuni kovil ku poguratuku minuku neega first poojai podringela anthe idam enge iruku and ange yaru irukar kavalage?

  • @crizshow9574
    @crizshow9574 4 หลายเดือนก่อน +1

    Everything is a setup, even you can see human body shades moving like a ghost in night mode,

  • @Vijay-fw6bd
    @Vijay-fw6bd 7 หลายเดือนก่อน

    விடியோ சூப்பர். தல

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh 7 หลายเดือนก่อน

    10:46 ayya appeared goosebumps 🔥🙏🏻😱

  • @gowrim6465
    @gowrim6465 8 หลายเดือนก่อน +1

    ஹாய் ப்ரோ நாங்க எங்களோட வீடியோ எல்லாம் பார்த்தே பார்ட்-1 பாட்டு ரெண்டுமே பார்த்திருக்கேன் ஆனா ரொம்ப பவர்ஃபுல் முனீஸ்வரர் சுவாமி அந்த நம்ம சைடிலே நாங்க முனீஸ்வரர் சுவாமி அப்படின்னு சொல்ற முனீஸ்வரர் சுவாமி ரொம்ப பவர்ஃபுல் சாமி அவரு முன்னாடி வந்தானா யாருமே தாங்குறது இல்லையே அப்படியே செத்து விடுவார் அந்த ரொம்ப இது பவர்ஸ் ஆ ஒரு குதிரை மேல தான் வருவாரு முனீஸ்வரர் சாமி வெள்ளை சர்ட் பட்ட துணி போட்டுட்டு நீங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கீங்க ஏன்னா சாமி உங்கள தம்பி தம்பி அப்படின்னு கூப்பிட்டாரு எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் ஆயிடுச்சு கண்ணுல தண்ணியே வந்துடுச்சு ரொம்ப பவர்ஃபுல் இருக்கு அந்த பிளேஸ் அந்த பிளேஸ் எங்கே இருக்கு ப்ரோ நாங்க பெங்களூர்ல இருக்கோம் நாங்க தெரியல நமக்கு அந்த மாதிரி அட்ரஸ் எல்லாம் சொல்லுங்க இங்கிலீஷ்ல அட்ரஸ் போடுங்க தயவுசெஞ்சு நாங்க கூட பாக்கல வரதுக்கு அந்த முனீஸ்வர சாமி எல்லாருக்கும் நல்லதே பண்ணனும் அப்படின்னு நான் ஒரு சொல்றேன் இன்னும் இந்த மாதிரியே ரொம்ப நல்ல நல்ல வீடியோ பண்ணுங்க ப்ரோ அம்மாவாசை பவர்ஃபுல் அம்மா கோயிலுக்கு போயிட்டு பண்ணுங்க பாக்கணும் அப்படின்னு இருக்கு

  • @varalakshmik1228
    @varalakshmik1228 7 หลายเดือนก่อน

    Nice video Jeeva I like it.take care jeeva.varu from Bangalore

  • @arutselvikavitha392
    @arutselvikavitha392 8 หลายเดือนก่อน

    Songs nalla iruku then 3view super

  • @KarankKarank-vp8nx
    @KarankKarank-vp8nx 8 หลายเดือนก่อน

    🙏கருப்பா சாமி துனண🙏

  • @Rasta31Ent
    @Rasta31Ent 7 หลายเดือนก่อน

    Bro do like this type of videos ⚡Seriously amazing

  • @MeeraBai-y3n
    @MeeraBai-y3n 8 หลายเดือนก่อน +2

    Hi anyeeeee video vera level 🔥🔥🔥🔥🔥❤❤🎉🎉🎉 and good evening ❤ happy to see you anyeeeee🫂❤

  • @yesiahravikumar
    @yesiahravikumar 8 หลายเดือนก่อน +1

    Super bro God bless you 👍 🙏

  • @rameshpk6031
    @rameshpk6031 8 หลายเดือนก่อน +1

    Jeeva nice video guy❤❤❤❤❤

  • @suryasri6355
    @suryasri6355 2 หลายเดือนก่อน

    Anna entha oor na

  • @user-lt3rj3qt3u
    @user-lt3rj3qt3u 8 หลายเดือนก่อน +6

    Ithe mari karuppu samy kovilukum polame...

  • @sseenivasan853
    @sseenivasan853 6 หลายเดือนก่อน

    Anna antha santhanatha eduthukonga pls 🙏🏻athu Jada Muneswarar🪔🌺🔱🙏🏻 unkaluku kudukura asirvatham🙌👍 porinjikonka pls🙏🏻🙂

  • @NaveenaSundar
    @NaveenaSundar 3 หลายเดือนก่อน

    Anna girl babys pathukapa errukanum pakathunaiya erruga kadavulea apadinu veandikanga pls

  • @bharathivelan2476
    @bharathivelan2476 6 หลายเดือนก่อน

    14:57 ••• Thambi✨🕉️

  • @valarmathic3090
    @valarmathic3090 8 หลายเดือนก่อน +2

    God bless you jeeva

  • @narmathap7658
    @narmathap7658 8 หลายเดือนก่อน +3

    Thambi kadavul a experiment pannanu nu ninachu tooo risk eduthutu irrukinga theivangala irrunthalu Ella nearathilum oru maadhiri yana situation irrukathu ithuku mela ngt anga poga veanda thambi

  • @thamotharan2946
    @thamotharan2946 8 หลายเดือนก่อน +3

    Anne ,Ayyan u lucky got blessings from Ayyan

    • @amaresana6661
      @amaresana6661 3 หลายเดือนก่อน

      🎉u.like.u.bro.super.bro.u.nise

  • @NagaraniRani-dk5kg
    @NagaraniRani-dk5kg 7 หลายเดือนก่อน

    Super jeeva anna❤❤❤❤

  • @MoulabisatyalaMoulabisat-dq3bw
    @MoulabisatyalaMoulabisat-dq3bw 8 หลายเดือนก่อน +1

    హాయ్ జీవ సూపర్ వీడియో బ్రో 👌👍🌹

    • @snipermanoj9289
      @snipermanoj9289 7 หลายเดือนก่อน +1

      హాయ్ నే ఎనా ఒరే

    • @MoulabisatyalaMoulabisat-dq3bw
      @MoulabisatyalaMoulabisat-dq3bw 7 หลายเดือนก่อน +2

      @@snipermanoj9289 హాయ్ బ్రో

    • @snipermanoj9289
      @snipermanoj9289 7 หลายเดือนก่อน +1

      @@MoulabisatyalaMoulabisat-dq3bw శరత్‌కి పెద్ద అభిమాని

  • @writing_king692
    @writing_king692 6 หลายเดือนก่อน

    15.30 goosebumps 😢😢😢😢😢😢😢

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 8 หลายเดือนก่อน +5

    Super video ❤

  • @DarkknightDarkknight-d4c
    @DarkknightDarkknight-d4c 5 หลายเดือนก่อน

    Ayya first voice thambi

  • @srithar8523
    @srithar8523 6 หลายเดือนก่อน +2

    கருப்பண்ணசாமி கோவிலுக்கு போய் ஓரு வீடியோ எடுக்க முடியுமா

  • @NWtamil
    @NWtamil 8 หลายเดือนก่อน +2

    Bro location name please solluga