Every video is very useful to public. Applause to team. Final finishing touch is marvelous. Great hats up expecting more videos from theneer idaivelai.
ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் முருகா ஓம் சக்தி துணை ஸ்ரீசித்தி விநாயகர் துணை மாசி மஹா சிவராத்திரி திருவிழா தேதி நடைபெறும் அருப்புக்கோட்டையில்
வங்கிகளில் பணம் முதலீடு செய்வது தவறு என்பது போல இந்த பதிவு உள்ளது. வங்கிகளில் உள்ள நம்முடைய பணம்தான் பல தொழில் முனைவோர்கள் உருவாக காரணமாக அமைகிறது. மற்றபடி தங்கம் மற்றும் இடம் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும். அதை தெளிவுபடுத்தி இருக்கலாம். நன்றி.
Post office long term ku ok ana அவசர ஆத்திரத்துக்கு கஷ்டம்.... இன்னிக்கு இருக்கற நெலமைக்கு பேங்க எப்ப வித்துட்டு துண்டு போட்டு ஓடுவாங்கன் தெரியாது so காச உண்டியல் போட்டு வெச்சுக்கறது தான் புத்திசாலித்தனம் . 😂😂😂😂. (அதயும் எப்ப செல்லாதுன் சொல்லுவான் தெரியாது அது வேற விஷயம்)
வங்கியில் நம்மை தர குறைவாக பேசினாலோ இல்லை மிரட்டும் தொனியில் பேசினாலோ நம் என்ன செய்வது ..... ஏனெனில் இது போன்று கிராமப்புறத்தில் நடக்கிறது 🧐🧐
Neenga customer care phone panni complaint panla nanba
அடித்து நொறுக்கி விட்டால் அதற்க்கு பின் மரியாதை தானா வரும்
File a complaint with banking ombudsman and RBI
Unmatha bro
@@Nagercoiljunctionytc 😂😂😂😂😂😂
மக்களே ஏமாறாமல் இருக்க இன்னும் பல வீடியோக்கள் போடவும் ஐயா 🙏🙏🙏🙏
Content: super
Acting: super
Casting:super
Screenplay:super
Camera , music:super
Totally: awesome bro
Bro comedy also perfectly working
அண்ணா inflation(பணவீக்கம்) பத்தி அருமையான விளக்கம் 💯💯💯 🙌🏾✨
மிகவும் அருமையான பதிவு.... மக்களுக்கு புரியும் வகையில் பதிவுக்கு நன்றி.... மக்களுக்கு பொருளாதார பற்றி விழிப்புணர்வு தேவை
கண் இமைக்கும் நொடியில் அட எதுவும் நடக்கும்.🔥🔥🔥
Excellent information brother. Hat,s off. பிரமாதம்.
மிக அருமை bro. நமது மக்களுக்கு ஏத்த மாதிரி program பண்ணுறீங்க . பொருளாதாரம் பெரும் கடல்...அதை தொடர்ந்து செய்யுங்க .
அற்புதமான பதிவு நண்பர்களே 👍👍🔥🔥
நல்ல வேலை மிகவும் நன்றியுள்ள வேலையைத் தொடருங்கள் you doing very helpfully advised . good job
முப்பது கட்டுரைகள் புத்தகம் மாதிரி வேறு எதுவும் பயனுள்ள புத்தகங்கள் பற்றிய பதிவு ஒன்று 🙏
Good idea
Ennoda plan ithuthaan gold la invest pannuna kandippa future la help pannum
Bank லோன் inraset pathi potunga bro
வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் 🌹🌹🌹❤️🌹❤️🌹
Hey, உங்க வீடியோ பயனுள்ளதாக இருக்குப்பா அதனால subscribe பன்றன்.
அருமை சகோதரரே.... மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்....💐
Every video is very useful to public. Applause to team. Final finishing touch is marvelous. Great hats up expecting more videos from theneer idaivelai.
Excellent information for all middle class families.👌👌👌👌👌Combo act super👍👍👍
சிலிண்டரில் இருந்து எக்ஸ்ட்ரா அமௌன்ட் கேக்குறாங்க அதை பத்தி கொஞ்சம் ஃபுல் டீடைல் சொல்லுங்க பிரதர்
Climax super bro🤣👍
பயனுள்ள அறிவுப்பூர்வமான கருத்து நன்றி சகோ
Smart investment idea for lower middle class families.
Lic insurance பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சகோதரரே
அருமை அருமை அருமை 👍👍👍
அருமையான விழிப்புணர்வு பதிவு
அருமையான பதிவு பலபேருக்கு பயன் தரும்
நீங்க எப்போதுமே வேர வேர லெவல் நன்பா
Intha post so neenga romba seekiram potrukanum.Sari ippayavadu potingale.
உண்மை தான் நண்பா ஆனாலும் இந்த பெட்ரோல் டீசல் விலையை குறைச்சாதான் விலை வாசி குறையும்
Nice work, nice team👍👍👍
Short podurathi super... Greeen shirt...palaya Slang venum
you guys do fabulous work.
சூப்பர் அண்ணா பயனுள்ள தகவல்
அருமையான பதிவு சகோ.
Valara vaalthukkal
சிறப்பு 👏👏👏
அருமையான பதிவு ஓட்டம் சூப்பர் 🤣🤣🤣🤣
Bro kootturavu bank details podunga Loan
Super Anna unga channeluku na adimai
உங்களுடைய சேவை எங்களுக்கு தேவை...
Great video
அண்ணா மல்லி இலையின் பயன்பாடு ஒரு விடியோ போடுக........
ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் முருகா ஓம் சக்தி துணை ஸ்ரீசித்தி விநாயகர் துணை மாசி மஹா சிவராத்திரி திருவிழா தேதி நடைபெறும் அருப்புக்கோட்டையில்
Vera level dan
மிக நன்று...
அண்ணா ஒரு பஞ்சாயத்துக்கு வரும் பணமதிப்பீடு ...பஞ்சாத்தின் வரவு செலவு பற்றி பதிவு பன்னுங்க ...
great news useful for all
அண்ணா இந்த பங்கு சந்தை பற்றி சொல்லுங்க அண்ணா
அருமையான பதிவு தம்பி
Sema super good clear explanation bro..
Anna nextu indha " how printing money can affect us" pathi konjo detaila podunga atha mattum puriyala, aprm money oda value epdi determine panranga , adhayum slunga
Arul anna una paakalana video paatha fulfillness aaa kedaikamaatithuna
Bro ,, எங்க ஊர் சிப்காட் தொழிற்பேட்டையால ரொம்ப மாசடைந்து வருது....எவ்ளோ compliments பண்ணியும் சாமானிய மனிதரை கண்டுக்கறது இல்ல......என்ன பண்றதுனு தெரில....ஊர் அரசியல் வாதிங்க பெட்டி பெட்டியா பணத்த வாங்கி ,,business பண்ணிட்டு மண்ணு,காத்து,தண்ணி எல்லாதையும் பாழாகிட்டாங்க ....இப்ப எதுவும் பண்ண முடியாம அமைதியா அடங்கிட்டோம்......
Gold is best investment well explained
மிகவும் அருமையான பதிவு💖💖💖
Underrated youtube channel!
cylinder 915 rs kuduthen inniku...
Very good team
Really video was nice and helpful
Bro I don't know your name but white and red shirt combo 🔥🔥
Current situation ku worth video bro..
அருமையான பதிவு நண்பா
சிறப்பு ... 🔥
ஆதார் பிறந்த தேதி1ஒறைதப்பாகமாத்திவிட்டேன்அதைபத்திவிடியோபோடுங்கசார்
அருமையான பதிவு
Q hi
Super information sir thank you very clear
அருமை சகோதரா 👌
Awesome......konjam kuda bore ae adikla
Simply you give a explanation of inflation
Tnpsc pattern pathi pesunga pa ... aniyaatuku iruku
Hi bro last seen super
I want clarification now days sheet fund investments benefits and problem please apload video
Velinaadu selvadharku yennavellam seiya vendum,nammidathil yenna maadhiriyana vizhipunarvu thevai yendru oru padhivu kidaikuma?
Nice message for peoples 💥👍👍👍
Better buy jewel or land.. It will increase it's value slowly... Steadily... Fastly....after years it will be useful for u....
டிஜிட்டல் விவசாயம் டிஜிட்டல் இந்திய வாழ்க வளமுடன் நலமுடன்
மிக தெளிவான விளக்கம்! வாழ்த்துக்கள்
வங்கிகளில் பணம் முதலீடு செய்வது தவறு என்பது போல இந்த பதிவு உள்ளது. வங்கிகளில் உள்ள நம்முடைய பணம்தான் பல தொழில் முனைவோர்கள் உருவாக காரணமாக அமைகிறது. மற்றபடி தங்கம் மற்றும் இடம் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும். அதை தெளிவுபடுத்தி இருக்கலாம். நன்றி.
Anna create a video about, Why there were no demand forAgricultural products.
Probably due to govt control of price and middle man brokers.
Very nice semma super bro
Deposit pannurathu simply waste .......atm charge,per year ATM card charge, insurance charge, internet banking msg charge, check challan charge, minimum balance charge,OTP verify bank charge,DD charge,ithalam irrtha eppadi yallaruku use agum SIMPLY WASTE .... account close pannidungae ...ithu tha best........ account maintenance pannanum...athanala close pannurathuku Kuda ivingaluku charge kattanum....
Bank use pannaurathu ennoda point of view laaaa waste..... interest 2%-5%irrtha yaru deposit pannuvaa.......post office account better......
Post office long term ku ok ana அவசர ஆத்திரத்துக்கு கஷ்டம்.... இன்னிக்கு இருக்கற நெலமைக்கு பேங்க எப்ப வித்துட்டு துண்டு போட்டு ஓடுவாங்கன் தெரியாது so காச உண்டியல் போட்டு வெச்சுக்கறது தான் புத்திசாலித்தனம் . 😂😂😂😂. (அதயும் எப்ப செல்லாதுன் சொல்லுவான் தெரியாது அது வேற விஷயம்)
@@gouthamk9180 💯 correct
@@gouthamk9180 🤣🤣
@@gouthamk9180bro...ATM card use pannikongae....post office laa issue pannuvanga...
post office benefit enna nu sollunga
Eppaadi land Oda rate lam increase aayiduchu nu video podunga ji
Bank LA loan vaangraathaaala evolo problems irukku nu video podunga ji
Bro lorry paper paththi mulu details podunga 🤗🤗🤗
Bro gold coin vangurathu nalatha illa nagaiya vangi vaikurathu nala tha athuvum soli iruntha nala irunthirukum
💯 உண்மை
Semma video nanbargale
Bro money enga achchadippaanga...appadi naamma naattula aduchaa namma naadu panakkaaara naadu aagalaam la...antha ethics puriya maatikuthu
Nice climax
It's called great
Investment market la podunga money multiple agum but risk analyse pannikonga.
Appo varumanam yen increase agala.....athuku oru video poduga
Super 🍵 break
School LA Pathi rules vedio podunga
Anna SIP investment panthi solugan anna
bro ration kadila porula orey timelatha vangano suger oru nalau rair innru nalaiu thanithaniya vanga kudhathu sonnaga athu unmaia
ana oru nalu bamail ilanu innru nal vara solranga bro
Old thangam ippo rate kammi. Hallmark thaan rate kooda. Appo 2030 la vera gold seal vantha enna panrathu.
anna BANK la avaga rules kondu varagela atha epdi thadukarathu. athu ethavathu sattam iruka. irutha atha pathi oru video poduga.
Sir please make awareness and benefits about account opening POST OFFICE AND IPPB ACCOUNT Vs BANK ACCOUNT
apdi na enna bro
@@johnfelic6746 post office have a bank and its savings account. Little bit useful. அருகில் உள்ள தபால்நிலையத்தில் விசாரணை செய்யுங்கள்
அதை விட சிறந்தது சொற்ப ரொக்கமாக இருந்தாலும் கிராமப்புரத்திலாவது ஒரு நிலம் வாங்கி போடுவது நல்லது தங்கம் விலையை விட நிலத்துடைய மதிப்பு விரைவில் கூடும்
PPF (PUBLIC PROVIDE FUNDS) Pathi sollunga anna
Nalla pathivu,
Naaga Veedu katta porom oru5years kalichu Kaasa ipa thai ki enna panna laam paathi kaasu taan irukku atha