சிக்கீல் குருச்சரண் பாடுவதை மெய் மறந்து கேட்கும் நமது பிரதமருக்குமானிட நிலையில் இருந்து சித்தர் நிலையை கடந்து ரிஷி நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.. நீடுழி வாழ்க..
Tears of joy on our beloved pm visit God bless you with good health and prosperity long live Modiji we are very fortunate to live in Modiji s era. Modiji we love you, you are our emotion, om muruga always be with our beloved pm Modiji and protect him from evil eyes Jai Sri Ram jai Hanuman ji.
பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீரங்கம் வருகையை முன்னிட்டு கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா தலைமையில் கம்பராமாயணம் பாராயணம் செய்தது இந்த இசைக் கலைஞர்கள் பாடியது மிகவும் அருமை அருமையாக இருக்கிறது நன்றி
It's very divine. We are witnessing history as it's happening, very fortunate to witness the Prana Prathista of Ram Temple. Sri Rama, Jaya Rama, Jaya Jaya Rama. Modiji is a lving saint.
Our Modi brought Sri ramayanam back from north to south again as Sri Ramachandra came from north to south God blessings needed to ur Modi to live long long and guide us in a proper way. God bless all.
What an experience to hear this soul searching experience in listening to this beautiful sing composed by Kamban. That too in Kamba mandapam . PM must have experienced lots of happiness even though he does not know Tamil.
உலகம் யாவையும் தாம் உள் ஆக்கலும் அண்ணவர் நம் தலைவர் விளையாட்டு போல தான் உலகுக்கும் அவர் நம் தலைவர் தலைவரே சணாகதே என்ன பொருத்தமான கம்பர் கவி மோடி க்கஉம் பொறுந்தும்
Superb recital. The prime minister listened with full concentration. That’s laudable. Unlike other politicians, he didn’t walk away after a few minutes.👌🙏
This is going into a loop in several places. I wish it was an unedited single string of continuous flow from start to end, including the speech by the scholars. Please try to find that recording and host it in your portal. Thank you.
Om Sri Ram Jai Ram Jai Jai Ram Om Sri Rama Ramaya NAMAH Sri Rama Jayam Jai Sri Ram Jai Jai Ram Sita Ram Rama Lakshmana Janaki Jai Jai Bolore Hanuman ki Jai Jai Ram Ram Ram
All those who like what Modi is ignore whether BJP will win in Tamil Nadu or not. Just one time in your life (Because next time he will not contest) vote for this person. Because BJP has compulsory retirement. This election is between Stalin and Modi. Whether I.N.D.I or Modi. ADMK is not in race. Because they are not in INDI alliance. therefore if you vote for ADMK you are wasting your vote. (Even if the MP candidate wins, he will not be in any group. Therefore it will be a waste). It is between Stalin(Indi) vs Modi. Please do not miss to help this person. You will never get a chance again to help a person like him in your life time.
@ muthusubramanian82........sir ..pl.correct as bhooloka vaikuntam..not pooloka.....excuse me.....thamizhla pa..bha...kuzhappam vendaam....pl.correct...i am sorry to type in english alphabets because really i dont know how to bring tamil keyboard in comment....i love tamil ....these kinds of small mistakes to be avoided pl..again excuse me..
ஜெய் ஸ்ரீராம் ❤❤❤ அருமை ❤❤❤ அண்ணாமல சார் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? பண முதலைகள் திமுக அதிமுகவுக்கு மே மாதம் வரை தூக்கமே வராது .. மக்கள் முட்டாள்கள் இல்லை நல்ல தலைவனை தேடி கொண்டு இருக்கும் சரியான நேரம்.. அது வரும் நேரத்தில் சரியாக வரும். அதன் பின் பண முதலைகள் இந்த நிகழ்வை உணர்ந்து சற்று தூங்கி விடுவார்கள். அதன் பின் அடுத்த தேர்தல் 2026 இல் காவி கொடிபறக்கும்.. பண முதலைகள் திராவிட கும்பல் 60 ஆண்டு ஊழல் அஸ்தமனம் ஆகி கஞ்சி குடித்து கம்பி எண்ண சென்று விடுவார்கள்.. 2026 முதல் காவி தமிழகத்தில் பறக்க ஆரம்பிக்கும். காவி பல மாநிலங்களில் பறக்கிறது. அது பறக்க உள்ள அடுத்த மாநிலம் தமிழ் நாடு தான். எழுதி வைத்து கொள்ளுங்கள். இது தான் தமிழகத்தில் மக்கள் இன்றைய எண்ண ஓட்டம். இதை இப்போது நம்பமுடியாதவர்கள் பற்றி கவலையே இல்ல கண்ணா. ஆனால் நல்ல நேர்மையான தலைவனை தேடி வாக்கு வரும் நேரத்தில் சரியாக வரும்... ஆனால் பூத் கமிட்டியை பலப்படுத்தும் முயற்சி தேவை.. தொண்டர்களை உற்சாக படுத்தி களத்தில் இறக்கி அவர்கள் கடின உழைப்பு, கிராம தோறும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பேசுதல் , பெரிய அளவில் வடக்கு, தெற்கு , மேற்கு, மத்திய மண்டல மாநாடு மாநில மாநாடு நடத்தி பல லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடி உற்சாகம் அடைய அது மக்களை எளிதாக சென்றடையும் . உலக தலைவர் மோடி ஐயா இராமநாதபுரம் இராமேஸ்வரம் தொகுதியில் நிற்க தமிழக மக்களுக்கு இன்னும் புத்துணர்ச்சி கிடைத்து தமிழகத்தில் 40 தொகுதிக்கும் அது வாக்கு சதவீதத்தை பெரிய அளவில் உயர்த்தி கொடுக்கும். மேற் சொன்ன இந்த பணிகள் மூன்று மாதம் கண்டிப்பாக தேவை. இதை செய்தால் போதும்.. கண்டிப்பாக மாற்றம் வந்தே தீரும். ரிசல்ட் வரும் போது நம்ப முடியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். இது தான் மக்கள் எண்ண ஓட்டம் . இது நடக்கும் என இறைவனை வேண்டுகிறேன்.. நாளை நமதே. நாற்பதும் நமதே.. வெயிட் அண்ட் சீ.
மோடிஜி யை பார்க்கும் போது.. அவர் மானிட நிலையில் இருந்து சித்தர் நிலையை கடந்து ரிஷி நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.. நீடுழி வாழ்க..
அருமையாக கருத்து ஐயா 🙏🙏
True
Correct
இனிய தமிழில் இசையோடு கம்பர் அரங்கேற்றிய இடத்தில் இருந்து ராமாயணம் கேட்கிறோம்.... ...❤
இன்தமிழால் ஆசிர்வதிக்கப்பட்டார் பிரதமர்
இனி குறையொன்றும் இல்லை.
சிக்கீல் குருச்சரண் பாடுவதை மெய் மறந்து கேட்கும் நமது பிரதமருக்கு 🙏🙏🇮🇳🇮🇳❤️🇮🇳🇮🇳🙏🙏
மெய் மறந்து கேட்டாரா அல்லது ஒன்றும் புரியாமல் எழுந்து போகவும் முடியாமல் நாகரீகமாக தவிர்த்தார் என்று கூட கொள்ளலாம்.
❤
கம்பன் கவியும் கர்நாடக சங்கிதமும் ஸ்ரீராமனின் கீர்த்தியும் ஒன்று சேர்ந்து கேட்பவர் உள்ளத்தை உருக வைக்கின்றது ... ராமா ராமா ....
சிக்கீல் குருச்சரண் பாடுவதை மெய் மறந்து கேட்கும் நமது பிரதமருக்குமானிட நிலையில் இருந்து சித்தர் நிலையை கடந்து ரிஷி நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.. நீடுழி வாழ்க..
S
Tears of joy on our beloved pm visit God bless you with good health and prosperity long live Modiji we are very fortunate to live in Modiji s era. Modiji we love you, you are our emotion, om muruga always be with our beloved pm Modiji and protect him from evil eyes Jai Sri Ram jai Hanuman ji.
Beautiful. Hope Modidi was explained about this greatest literature.
பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீரங்கம் வருகையை முன்னிட்டு கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா தலைமையில் கம்பராமாயணம் பாராயணம் செய்தது இந்த இசைக் கலைஞர்கள் பாடியது மிகவும் அருமை அருமையாக இருக்கிறது நன்றி
God sent opportunity for our respected prime minister to listen to the best work in tamil.
very happy for our prime minister.
very graceful .
It's very divine. We are witnessing history as it's happening, very fortunate to witness the Prana Prathista of Ram Temple. Sri Rama, Jaya Rama, Jaya Jaya Rama. Modiji is a lving saint.
OMG..He's my favourite singer ever..I'm a biggest fan of Sikkil Gurucharan sir's music..His music indeed provides a great hug to the ears..❤❤
கம்பவாரிதி அய்யா ❤ உண்மையில் அனுமனும் அங்கு இருப்பான்❤🙏
இந்நிகழ்ச்சியில் கம்பவாரிதி இலங்கை ஜயராஜ் ஐயாவை இணைத்தது மிக அருமை
@@srajagopal39 உண்மை
மெய் சிலிர்க்கும் தன்னிகரிலா தமிழ்.
When singer sings Raman one can see Modiji closing eyes and gone into dhyanam mode!!!! What an experience.
Wonderful to see Modiji listen in full devotion 🙏🙏🙏🙏🙏🙏🙏Excellent rendition of kamba ramayanam by Sikkil Gurucharanji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Our Modi brought Sri ramayanam back from north to south again as Sri Ramachandra came from north to south God blessings needed to ur Modi to live long long and guide us in a proper way. God bless all.
Achoo ena inimai, கம்பனின் ராமாயணம் கேட்கும் போது தமிழ் மொழியின் இன்பம்.
Superbly sung🙏🏼🙏🏼
Welcome to TN PM Modiji
We are not human beings having a spiritual experience. We are spiritual beings having a human experience.
What a journey.
Proud indian.proud tamilian
What an experience to hear this soul searching experience in listening to this beautiful sing composed by Kamban. That too in Kamba mandapam . PM must have experienced lots of happiness even though he does not know Tamil.
After a long time I enjoyed a Carnatic song in Tamil
உலகம் யாவையும் தாம் உள் ஆக்கலும் அண்ணவர் நம் தலைவர் விளையாட்டு போல தான் உலகுக்கும் அவர் நம் தலைவர் தலைவரே சணாகதே என்ன பொருத்தமான கம்பர் கவி மோடி க்கஉம் பொறுந்தும்
Kambavaarathi aiyaa ❤
வார்த்தைகள் இல்லை வர்ணிக்க🙏 தெய்வ சங்கல்பம்
Superb recital. The prime minister listened with full concentration. That’s laudable. Unlike other politicians, he didn’t walk away after a few minutes.👌🙏
Before the majestic presence of Shri Modiji, this alaap is mesmerizing, JaiSriRam
Very divine wow mesmerizing.
Good recitation of Kamba Ramayan..
ஜெய் ஶ்ரீ ராம் ❤❤❤❤❤
நான் பள்ளியில் படிக்கும் போது இதுதான் Prayer Song
Beautiful❤❤❤❤🙏🙏
ஜெய் ஶ்ரீராம்...
ஸ்ரீராம ஸ்ரீராம வணக்க ம்
நன்றாக உள்ளன.
Madhavan
👏👏👏👏jai shree Ram Jai shree Ram Jai shree Ram Jai shree Ram Jai shree Ram Jai shree Ram Jai shree Ram Jai shree Ram Jai shree Ram 🙏🙏🏼🙏🙏🏼🙏🏼🙏🙏🙏🏼🙏🙏🏼
So beautiful👌
உலகம் யாவையும் இது என் தந்தையார் சொற்பொழிவில் வாழ்த்துப் பாடல். சிக்கில் குருசரண் நல்ல முறையில் பாடியள்ளீர். இசைக்கு மொழியோ குலமோ வேறுபாடல்ல
This is going into a loop in several places. I wish it was an unedited single string of continuous flow from start to end, including the speech by the scholars. Please try to find that recording and host it in your portal. Thank you.
What on earth could match this holy scene?
Very divine infront of great Raja Modi ji 🎉
Sri Ram jaya Ram.
Mesmerizing
Om Sri Ram Jai Ram Jai Jai Ram
Om Sri Rama Ramaya NAMAH
Sri Rama Jayam
Jai Sri Ram
Jai Jai Ram Sita Ram
Rama Lakshmana Janaki Jai Jai Bolore Hanuman ki Jai Jai
Ram Ram Ram
ஜெய் ஶ்ரீராம்
Jai sri Ram🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மோதி ஜி அவர்கள் தெய்வ பிறவியே
ஆஹா 🙏🕉🙏
Very nice
May God bless him..
Jai Shree Ram❤
"இறைவனை வணங்குபவன்
முட்டாள் காட்டுமிராண்டி", என்றுரைத்த தாடிக்கார்ர் கோவிலுக்கு வெளியே !
இந்த தாடிக்கார்ர் கோவிலுக்குள்ளே! கலிகாலமய்யா. கலிகாலம்
❤
All those who like what Modi is ignore whether BJP will win in Tamil Nadu or not. Just one time in your life (Because next time he will not contest) vote for this person.
Because BJP has compulsory retirement.
This election is between Stalin and Modi. Whether I.N.D.I or Modi. ADMK is not in race. Because they are not in INDI alliance. therefore if you vote for ADMK you are wasting your vote. (Even if the MP candidate wins, he will not be in any group. Therefore it will be a waste).
It is between Stalin(Indi) vs Modi. Please do not miss to help this person. You will never get a chance again to help a person like him in your life time.
❤🎉🙏🙏🙏
🎉
🙏🙏🙏
👌🙏
👏🏻👏🏻👏🏻👌👌👌👌🙏
Why Sikkil is just repeating the same stanza again and again..please help me understand
I miss this time srre ranganarayangirswamigal
🙏👏🌹💐♥️❤️💕💖💖
🙏
❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤😊😊😊😊😊
Modiji is at Sri Rangam.Poolokavaikuntam
Is it the voice of Sikkil GurucharaN?
Yes
Urukia manam manupennidam urugavillaiye for 35years?
Sounds repetitive..why?
@ muthusubramanian82........sir ..pl.correct as bhooloka vaikuntam..not pooloka.....excuse me.....thamizhla pa..bha...kuzhappam vendaam....pl.correct...i am sorry to type in english alphabets because really i dont know how to bring tamil keyboard in comment....i love tamil ....these kinds of small mistakes to be avoided pl..again excuse me..
Modigi oru thapasvi ennathavam saitharo .
ஜெய் ஸ்ரீராம் ❤❤❤
அருமை ❤❤❤
அண்ணாமல சார் எவ்வளவு ஓட்டு வாங்குவார்?
பண முதலைகள் திமுக அதிமுகவுக்கு மே மாதம் வரை தூக்கமே வராது ..
மக்கள் முட்டாள்கள் இல்லை நல்ல தலைவனை தேடி கொண்டு இருக்கும் சரியான நேரம்..
அது வரும் நேரத்தில் சரியாக வரும்.
அதன் பின் பண முதலைகள் இந்த நிகழ்வை உணர்ந்து சற்று தூங்கி விடுவார்கள்.
அதன் பின் அடுத்த தேர்தல்
2026 இல் காவி கொடிபறக்கும்..
பண முதலைகள் திராவிட கும்பல் 60 ஆண்டு ஊழல் அஸ்தமனம் ஆகி கஞ்சி குடித்து கம்பி எண்ண சென்று விடுவார்கள்..
2026 முதல் காவி தமிழகத்தில் பறக்க ஆரம்பிக்கும். காவி பல மாநிலங்களில் பறக்கிறது. அது பறக்க உள்ள அடுத்த மாநிலம் தமிழ் நாடு தான். எழுதி வைத்து கொள்ளுங்கள்.
இது தான் தமிழகத்தில் மக்கள் இன்றைய எண்ண ஓட்டம்.
இதை இப்போது நம்பமுடியாதவர்கள் பற்றி கவலையே இல்ல கண்ணா.
ஆனால்
நல்ல நேர்மையான தலைவனை தேடி வாக்கு வரும் நேரத்தில் சரியாக வரும்...
ஆனால் பூத் கமிட்டியை பலப்படுத்தும் முயற்சி தேவை..
தொண்டர்களை உற்சாக படுத்தி களத்தில் இறக்கி அவர்கள் கடின உழைப்பு, கிராம தோறும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பேசுதல் , பெரிய அளவில் வடக்கு, தெற்கு , மேற்கு, மத்திய மண்டல மாநாடு மாநில மாநாடு நடத்தி பல லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடி உற்சாகம் அடைய அது மக்களை எளிதாக சென்றடையும் .
உலக தலைவர் மோடி ஐயா இராமநாதபுரம் இராமேஸ்வரம் தொகுதியில் நிற்க தமிழக மக்களுக்கு இன்னும் புத்துணர்ச்சி கிடைத்து தமிழகத்தில் 40 தொகுதிக்கும் அது வாக்கு சதவீதத்தை பெரிய அளவில் உயர்த்தி கொடுக்கும்.
மேற் சொன்ன இந்த பணிகள் மூன்று மாதம் கண்டிப்பாக தேவை.
இதை செய்தால் போதும்..
கண்டிப்பாக மாற்றம் வந்தே தீரும்.
ரிசல்ட் வரும் போது நம்ப முடியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
இது தான் மக்கள் எண்ண ஓட்டம் .
இது நடக்கும் என இறைவனை வேண்டுகிறேன்..
நாளை நமதே.
நாற்பதும் நமதே..
வெயிட் அண்ட் சீ.
Eanda nilaelum erai vanai adana oru Santro modigi avargal
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jai Sreeram modiji ilangai jayaraj gurucharan
தலை வணங்குகிறோம்
ஜெய் ஸ்ரீ ராம்
🙏🙏
🙏
❤
❤
🙏