கிலோ கணக்கில் செய்தாலும் உடனே தீர்ந்து போகும் இந்த ரோஸ்ட் / Marriage style Ladies finger fry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 ปีที่แล้ว +1

    வீட்லெ எல்லாமுமிருக்கு செஞ்சி பாத்திட வேண்டியதுதான்.பாராட்டுகள்!

  • @chitras5008
    @chitras5008 3 หลายเดือนก่อน +1

    Arumai mami tq so much unga video eppothan first pakkaren

  • @chandraraj3943
    @chandraraj3943 ปีที่แล้ว +1

    மேடம் இன்று இந்த ரெசிபி செய்தேன் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது முழு நெல்லிக்காய் ஊறுகாய் செய்தேன் அதுவும் அருமையா வந்தது நன்றி 💐💐💐🙏

  • @2ksbarbie943
    @2ksbarbie943 ปีที่แล้ว +3

    What a talented person

  • @Enis_lifestyle
    @Enis_lifestyle ปีที่แล้ว +1

    பார்க்கவே சூப்பரா இருக்கு

  • @rameshrajagopalan1922
    @rameshrajagopalan1922 ปีที่แล้ว +1

    Very nicely explained in detail. Very Crispy and Excellent Taste....... Thank you ma'am for your kind guidance...... Hat's Off...

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 9 หลายเดือนก่อน

    Excellent 👌 மாமி.. சூப்பர்

  • @ParvathiBalasubramanian-p1z
    @ParvathiBalasubramanian-p1z 2 หลายเดือนก่อน

    நன்றாக இருந்தன.

  • @jeyalakshmi7460
    @jeyalakshmi7460 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மாமி 👌🌹சூப்பர் ரெசிபி உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமை 👏

  • @hariharannarayanasamy9417
    @hariharannarayanasamy9417 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @manimekalaveerapandian3535
    @manimekalaveerapandian3535 ปีที่แล้ว

    I tried this,came out crispy and super❤❤❤

  • @geetham5303
    @geetham5303 ปีที่แล้ว +1

    ரெம்ப நல்லாஇருக்குமாமி செய்துபார்க்கிறேன்

  • @ushasrialladi3699
    @ushasrialladi3699 ปีที่แล้ว

    Nalla irikidhi

  • @rajagopalanjayaraman2574
    @rajagopalanjayaraman2574 9 หลายเดือนก่อน

    Sooper mami …

  • @narayananjothi2635
    @narayananjothi2635 ปีที่แล้ว

    சூப்பர் மாமி. கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். 👍👍

  • @meeravenkatraman4454
    @meeravenkatraman4454 ปีที่แล้ว

    Groundnut or cashew also be added with this super

  • @shanthigee4436
    @shanthigee4436 ปีที่แล้ว

    Super clear explanation

  • @chetinattuaachikavidhaigal4506
    @chetinattuaachikavidhaigal4506 ปีที่แล้ว

    ரெசிபி நைஸ் சூப்பர் 👍👌🌷

  • @Vijayam-rf6nb
    @Vijayam-rf6nb ปีที่แล้ว

    Super Mami. Mostly I have seen Mamis all items. Very nice & Super.

  • @alamelurraghunathan6146
    @alamelurraghunathan6146 5 หลายเดือนก่อน

    Super mam

  • @umamaheshwarim4230
    @umamaheshwarim4230 4 หลายเดือนก่อน

    கணக் கச்சிதமா அளவை சொன்னதற்க்காக நன்றி

  • @nalinaananth9277
    @nalinaananth9277 ปีที่แล้ว

    What a coincidence...only yesterday I prepared this for my grandkids ... anyways thanks for the recipe...

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 ปีที่แล้ว +1

    I love this very Tasty dish. Let me try as per your video

  • @radha.vradhikav196
    @radha.vradhikav196 9 หลายเดือนก่อน

    Super ❤

  • @geetharani9955
    @geetharani9955 ปีที่แล้ว

    அருமை அம்மா

  • @balaambika8748
    @balaambika8748 ปีที่แล้ว

    Nice description ❤

  • @komalavalliezhil207
    @komalavalliezhil207 ปีที่แล้ว

    Superma🙏

  • @gunduraobindhumadhavan102
    @gunduraobindhumadhavan102 10 หลายเดือนก่อน

    Super

  • @gajaom2934
    @gajaom2934 ปีที่แล้ว

    Super ma tq

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 ปีที่แล้ว

    Fine recepie madam

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 ปีที่แล้ว

    Sooper krispy வெண்டைக்காய் ரோஸ்ட்.
    Thank U.

  • @padmaraghavan6433
    @padmaraghavan6433 ปีที่แล้ว

    Very yummy sister. Thankyou. I will try and post the results.

  • @Janakivenkatadhithi
    @Janakivenkatadhithi ปีที่แล้ว

    I will try definitely. Tks

  • @geethavalavan
    @geethavalavan ปีที่แล้ว

    Super mamy nice teacher superb cook. U deserve more appreciations.. Keep rocking

  • @kjayasri9179
    @kjayasri9179 ปีที่แล้ว

    Very nice 😊I will try

  • @shanthig8120
    @shanthig8120 2 หลายเดือนก่อน

    Good job

  • @bhavanikannan2904
    @bhavanikannan2904 ปีที่แล้ว

    Super. Nice explanation 😊😊😊😊

  • @PadmanabhanAmaruvi
    @PadmanabhanAmaruvi ปีที่แล้ว

    Super mam

  • @rajibalu458
    @rajibalu458 ปีที่แล้ว

    I.will try.sooper mami

  • @banumathiramalingam6808
    @banumathiramalingam6808 ปีที่แล้ว +1

    Ladiesfinger fry very crishpy and yummy taste, thanks for sharing

  • @NanisKitchen
    @NanisKitchen ปีที่แล้ว +1

    Super fry.like🌹👍

  • @gnanavelankrishnana5959
    @gnanavelankrishnana5959 ปีที่แล้ว

    Super Mami

  • @lathab6226
    @lathab6226 ปีที่แล้ว

    Super mamee

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 ปีที่แล้ว

    Super side dish for curd rice.

  • @vengatesans4214
    @vengatesans4214 ปีที่แล้ว

    Sister, you kept dry mixed maavu aside. When have to add that dry maavu again. You didn't tell. You took that maavu in your hand but you didn't mix it. Please answer. Very good recipe for children for lunch side dish. Applause. Meena vengatesan

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      தான் சொன்னேனே.இதுபோல் mix செய்த மாவு அதிகமானால் சேப்பங்கிழங்கு ரோஸ்ட், சேனைக்கிழங்கு ரோஸ்ட் செய்ய உபயோகிக்கலாம்.அப்படி தான் அதிகமாக இருந்த மாவை தனியாக வைத்துக் கொண்டேன்

  • @kalpanaganesh555
    @kalpanaganesh555 ปีที่แล้ว

    Super

  • @gitanjalis.r3007
    @gitanjalis.r3007 ปีที่แล้ว

    Supooooor.

  • @pgpiyyer
    @pgpiyyer ปีที่แล้ว +2

    👏👏😋😋

  • @r.vijayaraghavanraghavan5571
    @r.vijayaraghavanraghavan5571 ปีที่แล้ว

    Lunchku boxla crispy Irukkuma??

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว +1

      3 நாள் வரை crispy ஆக இருக்கும்.

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 ปีที่แล้ว

    Best

  • @ramdasvenkatraman
    @ramdasvenkatraman ปีที่แล้ว

    Can we try in microoven just like masalakadalai?

  • @OrganicHealthy
    @OrganicHealthy ปีที่แล้ว

    Well preparation sister looks yummy and crispy snacks 👌😋Thanks for sharing sister ❤

    • @aartis1572
      @aartis1572 ปีที่แล้ว

      Very clear explanation

  • @alziachannel2437
    @alziachannel2437 ปีที่แล้ว

    Super

  • @sudhabharathidasan7601
    @sudhabharathidasan7601 ปีที่แล้ว

    How long stay grispyness mam

  • @ayshabanu2425
    @ayshabanu2425 ปีที่แล้ว

    Discription box la illama.. couliflower 65 recipe kudunga

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      இப்போது பதிவு செய்துள்ளேன்.பார்க்கவும்.காலிப்ளவர் 65 நிறைய பேர் post செய்து இருப்பார்கள்.

  • @karnamparasuramandhamu3256
    @karnamparasuramandhamu3256 ปีที่แล้ว

    😮

  • @RSHIVAKUMAR
    @RSHIVAKUMAR ปีที่แล้ว

    With in 4 hrs nammuthu pochu

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      எங்களுக்கு முன்று நாட்கள் வரை crispy ஆக இருந்ததே.நீங்கள் என்ன mistake செய்தீர்கள் என எனக்கு எப்படி தெரியும்.

  • @thiagarajanachary9030
    @thiagarajanachary9030 ปีที่แล้ว

    நான் சென்ற கல்யாண விருந்தில் இது வரை வெண்டைக்காய் பொரியல் பரிமாறியதே இல்லை!,🤔
    கேட்கும் போது அருமையாக உள்ளது,
    வெண்டைக்காய் பொரியல்
    நாளை செய்து பார்க்கிறோம் .

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      இது வெண்டைக்காய் பொரியல் இல்லை.ரோஸ்ட்.

  • @bhuvanas9942
    @bhuvanas9942 9 หลายเดือนก่อน

    மாமி இப்படி எப்படி வரும் எனக்கு இப்படி வரவில்லை

  • @somasundaramk6784
    @somasundaramk6784 ปีที่แล้ว

    காலிஃ பிளார்ஸ் கும் போடலாம்

  • @orkay2022
    @orkay2022 ปีที่แล้ว

    Madam your recepie ok but you kept aside some balance foiur in a cup which u showed but you dud not use anywhere. Po clarify that

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      நீங்கள் vedio skip பண்ணாம பார்த்திருந்தால் இந்த கேள்வி கேட்க மாட்டீர்கள்.அதிகமுள்ள மாவை உருளை, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்ய உபயோகிக்கலாம் என்று சொன்னேன்.

  • @lalithasivakumar997
    @lalithasivakumar997 6 หลายเดือนก่อน

    I have tried but taste is not that much good

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 ปีที่แล้ว

    நாவிற்கு சுவை உடலுக்கு தீங்கு

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      அரிதாக இதை செய்து சாப்பிடலாம்

  • @VijayKumar-io2xy
    @VijayKumar-io2xy ปีที่แล้ว

    வெண்டைக்காயில் உள்ள சத்தெல்லாம் போயிடும்.

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว +1

      தினமுமா இப்படி செய்து சாப்பிட போறோம்.என்றாவது ஒருநாள் தானே.அப்படி பார்த்தால் வெண்டைக்காயை சமைக்காமல் பச்சையாக சாப்பிடலாமே.இன்னும் அதிக சத்துக்கள் கிடைக்குமே?.

  • @arulselvimanoharan8941
    @arulselvimanoharan8941 ปีที่แล้ว

    செய்முறை நல்லாத்தான் இருக்கு. இதேபோல் புடலங்காயில் செய்தாலும் நன்றாக வரும். ஆனால் வார்த்தைக்கு வார்த்தை "மாமினு" prove பண்றது மட்டும் "நன்னாவேஇல்லை".

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว +1

      நகரத்தார் அவர்கள் வழக்கு மொழியில் பேசவில்லையா?. திருநெல்வேலி, தூத்துக்குடி மக்கள் அவர்கள் வழக்கு மொழியில் பேசவில்லையா?.அதுபோல் தான் எங்கள் வழக்கு மொழியில் தமிழ் பேசுகிறோம்.இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை.recipe என்ன என பாருங்கள்.

  • @Rayne4836
    @Rayne4836 ปีที่แล้ว +1

    Nothing but a junk

  • @gopalkrishnan3260
    @gopalkrishnan3260 ปีที่แล้ว

    உனக்கு மட்டும் ஸ்பெஷல் ரைஸ் ஆயில் உன் பெயரை சொன்னதும் வானத்திலிருந்து விழுமோ ஆத்தா .

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை.

  • @sharmilam8887
    @sharmilam8887 ปีที่แล้ว

    Super mam