இன்றைய மன்னா | Indraya Manna | 25.07.2024 | Sis. Sophiya Allen Paul | Blessing TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Glory to GOD!
    Indraya Manna - A new devotional message every day from Blessing TV’s calendar verses by Sis. Sophiya Allen Paul.
    Tune in everyday & be blessed!
    ____
    God’s Word TV - A channel from Blessing TV
    Subscribe to our channels:
    God’s Word TV - @godswordtvfromblessingtv
    Blessing TV - @blessingtv
    Watch Blessing TV Live:
    blessingtv.tv/o...
    Our Socials:
    Blessing TV
    Instagram: / blessingtv_. .
    Facebook: / blessingtv.tv
    Twitter: / aaseervatham_tv
    Website: www.blessingtv.tv/
    Bro. Allen Paul
    Instagram: / dr.j.allen
    Twitter: / drjallenpaul
    Contact us:
    • 24/7 Prayer Support - 9345678983
    • WhatsApp - 9952432020, 9994079994
    • Email - allenbtv@gmail.com
    • Website: www.blessingtv.tv/
    ____
    This video is made only for non-profit cause. We do not commercially profit from any of these broadcasting. This is purely a nonprofit organization under Jesus Loves Trust.
    #AllenPaul #TamilChristianMessage #BlessingTv #SophiyaAllenPaul #IndrayaManna #TodaysManna
    #TamilDevotional #Daily
    #NewMessage #AaseervathamTV

ความคิดเห็น • 218

  • @reganp5283
    @reganp5283 หลายเดือนก่อน +2

    ஆமென் அல்லேலூயா❤❤❤🙏🙏🙏

  • @premilapremila6530
    @premilapremila6530 หลายเดือนก่อน +2

    Amen appa 🙏 Enaku velai kidaikanum Appa Amen

  • @harshithapalraj
    @harshithapalraj หลายเดือนก่อน +1

    இயேசப்பா எங்க கடன்களை அடைக்க என் கணவர் வியாபாரம் நன்றாக இருக்க கிருபை தாரும் தேவனே நன்றி அப்பா ஸ்தோத்திரம்

  • @anitha2525
    @anitha2525 หลายเดือนก่อน +1

    "தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக"!

  • @porselvi9817
    @porselvi9817 หลายเดือนก่อน +3

    இயேசு வே எங்கள் மகள் ஆர்திக்கு ஒரு கர்ப்பத்தின் கனியை கொடுங்கப்பா 🙏🙏🙏

    • @sundarisundari3298
      @sundarisundari3298 หลายเดือนก่อน

      please pray for my son and daughter marriages and expenses to be met

  • @sundarakumardevasundram6907
    @sundarakumardevasundram6907 หลายเดือนก่อน +1

    ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ✝️✝️✝️

  • @simsonrajamoni6747
    @simsonrajamoni6747 หลายเดือนก่อน +1

    PRAISE THE LORD AMEN APPA JESUS THANKS JESUS MESSING APPA JESUS HALLELUJAH JESUS 🙏

  • @user-hw2vv6fx3i
    @user-hw2vv6fx3i หลายเดือนก่อน +2

    Praise the Lord🙏 glory to God🙏

  • @JanakiramanJanaki-tc7ed
    @JanakiramanJanaki-tc7ed หลายเดือนก่อน +1

    Yesappa EN kudumba encounter pisasugal Virat Kohli Aashirwad Ameen Hallelujah Hindi pillaigalai Aashirwad Ameen Ameen❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @jaganjeya
    @jaganjeya หลายเดือนก่อน +3

    Jagahjaya 🙏🙏🙏🙏

  • @maniok8738
    @maniok8738 หลายเดือนก่อน +2

    Amen Jesus Amen Jesus Amen Jesus

  • @vijiaa4225
    @vijiaa4225 หลายเดือนก่อน +1

    அல்லேலூயா

  • @AnanthiPonraj-h1h
    @AnanthiPonraj-h1h หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤ஆமென்

  • @reonjohn5292
    @reonjohn5292 หลายเดือนก่อน +1

    Amen Hallelujah Praise to my Holy Lord 🙏🙏Lord delights in us when we fear him&follow His commandments &Lord send His mercy upon us&bless us Amen🙏🙏Glory to God 🙏🙏

  • @amalasamson3132
    @amalasamson3132 หลายเดือนก่อน

    நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா என் குடும்பத்தை உம் பாதம் வைத்து வணங்குகின்றேன் ஆசீர்வதித்து வழி நடத்தும் அப்பா

  • @ramalakshmi8495
    @ramalakshmi8495 หลายเดือนก่อน +1

    மிகவும் அற்புதமான பதிவு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏

  • @nathiyanathiya7852
    @nathiyanathiya7852 หลายเดือนก่อน +2

    இன்று எங்கள் குடும்பத்தில் ஜெபம் வைத்திருக்கிறோம் ஜெபம் நல்லமுறையில் நடந்து முடிய ஜெபித்து கொள்ளுங்கள் அம்மா தேவைகள் சந்திக்க தயவுசெய்து ஜெபித்து கொள்ளுங்கள் அம்மா

  • @krishnavenii3609
    @krishnavenii3609 หลายเดือนก่อน +2

    அதிகாலையில் ஜெபிக்க எனக்கு பெலன் தர ஜெபியுங்கள் அம்மா.எனது கணவருக்கு அரசாங்க வேலை கிடைக்கவும்,எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இரட்சிக்கப்படவும் ஜெபியுங்கள் அம்மா🙏

  • @minimol6805
    @minimol6805 หลายเดือนก่อน +1

    AMAN PRAISE THE LORD 🙏🏻🙏🏻🙏🏻

  • @alphonsaj966
    @alphonsaj966 หลายเดือนก่อน +1

    Andavare ye panam kidaika kirubai seiga appa

  • @priyavino-ee8tb
    @priyavino-ee8tb หลายเดือนก่อน +1

    Engaluku oru nalla vadagsiku oru vedu venum jebam pannunga amma🙏🙏🙏

  • @mariaantonyaruljustin4179
    @mariaantonyaruljustin4179 หลายเดือนก่อน +1

    Vlail samathanam thanga jesus

  • @vijiaa4225
    @vijiaa4225 หลายเดือนก่อน +1

    கர்த்தர்.நல்லவர்.

  • @robinwilliam4038
    @robinwilliam4038 หลายเดือนก่อน +1

    Praise the lord Amen 😊😊😊

  • @ramalakshmi8495
    @ramalakshmi8495 หลายเดือนก่อน +1

    என் கணவர் அரிய நாயகம் இரட்சிக்கபட ஜெபித்து கொள்ளவும்

  • @radharupa1146
    @radharupa1146 หลายเดือนก่อน +1

    GLORYYYYYYYYYYYYYYYY TO GOD

  • @MaryMani-gs1ii
    @MaryMani-gs1ii หลายเดือนก่อน +1

    Amen 🙏🙏 glory to God

  • @josephdass8318
    @josephdass8318 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤
    Praise the Lord, Please pray for our business blessings

  • @vanisuresh3345
    @vanisuresh3345 หลายเดือนก่อน

    கர்த்தாவே என் கணவர் குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை தந்து இரட்சியும்

  • @shanthisha2942
    @shanthisha2942 หลายเดือนก่อน +2

    Sister en magal vinoba thirumanam thadaipattu konde varukirathu vuravugal varthaikalal vethanai padukirom vetgathodu engeyum pogamudiyamal vethanai padukirom thirumanam seekirathil nadakka jebam pannunga satchi sollukiren amen amen

  • @princyedil3855
    @princyedil3855 หลายเดือนก่อน +1

    Amen Hallelujah

  • @israela4390
    @israela4390 หลายเดือนก่อน

    வியாபாரம் ஆசீர்வதிக்கப்படவும் கடன் பிரச்சனை மாறவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்

  • @vinothv5588
    @vinothv5588 หลายเดือนก่อน

    தேவனாலே எல்லாம் கூடும்⛪💒

  • @houlderalasterglen8911
    @houlderalasterglen8911 หลายเดือนก่อน

    Praise the lord God bless you all 🙏. Jesus we Thank you for your promise word.Thank you Lord for taking care of us according to your word Amen Amen Amen Amen 🙏

  • @JeniluckyS
    @JeniluckyS หลายเดือนก่อน +1

    Amen💐❤️💯🛐🙏💐

  • @porkalaiv8521
    @porkalaiv8521 หลายเดือนก่อน +1

    Amen

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 หลายเดือนก่อน

    என் பெயர் வளர்மதி எனக்கு பரிபூரண சுகத்தை தாருங்கள் ஆண்டவரே ஜெபிக்கிற ஞானத்தை தாருங்கள் ஆண்டவரே 👩‍👦🙏😭😭

  • @555joe._
    @555joe._ หลายเดือนก่อน

    Amen Jesus appa ❤❤❤praise the lord dear sister amen Hallelujah ❤

  • @mercylatha2074
    @mercylatha2074 หลายเดือนก่อน +1

    God pls help Arun nalla job keetaigalum

  • @vijayaramesh6170
    @vijayaramesh6170 หลายเดือนก่อน

    Hallayluyya kartharukku sthothram ammen

  • @thangaraj9833
    @thangaraj9833 หลายเดือนก่อน

    கடன் பாரம் நீங்க சமாதானம் உண்டாக வேண்டும் ஆமேன்

  • @user-ze2ib2ph6c
    @user-ze2ib2ph6c หลายเดือนก่อน

    சகோதரியே என் மகளுடைய கர்பத்தின் கனியை ஆசீர்வதிக்க ஜெபிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி இயேசப்பா 🙏

  • @esakkirajrathinavel7590
    @esakkirajrathinavel7590 หลายเดือนก่อน +1

    அதிகாலையில் எழுந்து ஜெபிக்க எனக்கு பெலன் இல்லை எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் சகோதரி

  • @ranijohn515
    @ranijohn515 หลายเดือนก่อน +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஹலோ சிஸ்டர் பிரதர் எனக்காக பிரேயர் பண்ணிக்கோங்க என்னுடைய சின்ன மகன் என்னோடு பேசி இந்த மாதத்தோடு சேர்ந்து ஏழு மாதங்கள் ஆகிறது அவன் கீழ்படிதலை கற்றுக் கொண்டு தவறை உணர்ந்து பேசும்படி கிருபை எனக்காக ஜெபிக்க நன்றி சிஸ்டர் ஆலேலுயா

  • @jeniferdevi8843
    @jeniferdevi8843 หลายเดือนก่อน +1

    Praise the lord, Sister.Pray for my Spiritual Strength and my mother Chandra Salvation and health.

  • @user-pb2pr5xt9l
    @user-pb2pr5xt9l หลายเดือนก่อน +1

    Kulanthai varam vendum appa prayer pannunga aunty 🙏🙏

  • @jessymary2566
    @jessymary2566 หลายเดือนก่อน +1

    Baby Glory family members solomon inbaraj Babu Jonathan mohona jebampannuga nalla sontha,vedu vendum please pray for my family

  • @joyce6443
    @joyce6443 หลายเดือนก่อน +3

    அம்மா என் பெயர் ஜாயஸ் என் இதயம் படபடப்பு இரவு முழுவதும் தூக்கம் வராமல் இருக்க கிரது ஜெபம் பண்ணுங்கள்

  • @chandrachandra7746
    @chandrachandra7746 หลายเดือนก่อน +1

    ஆமேன்இயேசுசப்பாஎன்மகள்குடும்பத்தில்ஒருநன்மைகானச்செய்யும்அல்லேலுயா

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 หลายเดือนก่อน

    Amen நன்றி ஆண்டவரே சிஸ்டர் என் மகன் அன்ட்ரூ இரச்சிக்கப்படனும் ஆண்டவரிடம் pl pray பண்ணுங்க சிஸ்டர் 🙏🙏🙏

  • @vinithaxaviervinithaxavier5802
    @vinithaxaviervinithaxavier5802 หลายเดือนก่อน

    என் பெரியம்மா எழும்பி நடக்க முடியாமல் இருக்கிறாங்க எழும்பி நடக்க ஜெபியுங்கள் 🙏ஞாபக மறதி யாக இருக்கிறாங்க நல்ல ஞாபகம் கிடைக்க ஜெபியுங்கள் சகோதரி🙏🙏🙏

  • @prabha3811
    @prabha3811 หลายเดือนก่อน +1

    En husband kannan ratchiyum yesappa

  • @JancyAbiakki
    @JancyAbiakki หลายเดือนก่อน +5

    என் குடும்பத்தில் அனைவரும் இரட்ச்சிக்க பட ஜெபிக்க வேண்டும் ஆமென் அல்லேலூயா

  • @SharmilaMary-bp1ro
    @SharmilaMary-bp1ro หลายเดือนก่อน +1

    Sister pks pray for my family and my daughters shalett and sharon good health and wisdom and knowledge amen😊

  • @pokeninja5128
    @pokeninja5128 หลายเดือนก่อน

    Thank you God 🙏🙏🙏🙏
    Blessed my family , pray for us❤

  • @markraj5362
    @markraj5362 หลายเดือนก่อน

    Amen Amen Amen Amen Amen

  • @user-ze2ib2ph6c
    @user-ze2ib2ph6c หลายเดือนก่อน

    Praise the lord Sister 🙏 Amen 🙏

  • @rexnilan2611
    @rexnilan2611 หลายเดือนก่อน

    #GLORY TO GOD!🙏

  • @shobanashobi2432
    @shobanashobi2432 หลายเดือนก่อน

    AMEN JESUS

  • @vinodrajan2603
    @vinodrajan2603 หลายเดือนก่อน +3

    என் சகோதரியின் மகளுக்கு கல்லூரியில் இடம் கிடைக்க ஜெபியுங்கள் பதினொன்றாம் வகுப்பில் சேர வேண்டும் மதிப்பெண் குறைவாக இருப்பதால் தாமதம் ஆகுகிறது அவளுக்காக ஜெபியுங்கள்

  • @Veeran.veeran
    @Veeran.veeran หลายเดือนก่อน

    Amem

  • @ANNAJohn-hg1zx
    @ANNAJohn-hg1zx หลายเดือนก่อน

    Ammen

  • @xavierkingston1592
    @xavierkingston1592 หลายเดือนก่อน +1

    Praise the lord My father S.viswasam is suffering from sevier pain due to witchcraft an evil sprit is pinching him with needle all the day 24×7 he is not able to bare the pain not able to sleep at night he is in depression some light like structure is moving around him irradiating him entering into his mouth causing problems in the body causing wounds please pray for my father's relief from evil sprits and witchcraft bondage thank you

  • @stephen9999
    @stephen9999 หลายเดือนก่อน

    JESUS BLESS Sister ✝️

  • @vasanthas9854
    @vasanthas9854 หลายเดือนก่อน +1

    Pl pray for my husband, son Prabhu family, daughter Shanthi family should accept Jesus

  • @user-ru6qk1du8x
    @user-ru6qk1du8x หลายเดือนก่อน +4

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.

  • @user-ru6qk1du8x
    @user-ru6qk1du8x หลายเดือนก่อน +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.எனக்கு திருமணம் நடந்து ஏழு வருடங்கள் என் மனைவி வனிதா தேவ கிருபைக்கு கற்பத்தின் கனி கிடைக்கவும்.எனக்கும் மனைவிக்கும் சரீர சுகத்திற்காகவும் ஜெபியுங்கள்

  • @sethusm8093
    @sethusm8093 หลายเดือนก่อน +3

    ஸ்தோத்திரம் சிஸ்டர் தாங்களின் அன்புக்கு ரெம்ப நன்றி சிஸ்டர் கர்த்தர் தாங்களையும் தாங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார்❤❤

  • @PremeelaJoyce
    @PremeelaJoyce หลายเดือนก่อน +8

    என் குடும்பம் ரட்சிக்க படவும் பின் மாற்றம் அடைந்து உள்ளனர் கர்த்தரை தொழதுக்குள்ள please pray for them மிகவும் கண்ணீர்

  • @Richard-ks7ry
    @Richard-ks7ry หลายเดือนก่อน

    Dear sister please🙏 pray for me to get delivered from evil spirits amen

  • @vaithegi8946
    @vaithegi8946 หลายเดือนก่อน +2

    Amen appa 🛐🥹.En thirumana matrum velai kariyathil oru atputham seiyunha Appa 🛐.

  • @daisymohan4672
    @daisymohan4672 หลายเดือนก่อน

    Please pray for us

  • @rpreethipree2648
    @rpreethipree2648 หลายเดือนก่อน

    Praise the Lord pastor Amma.... Thank you so much for this great word..... I have low vision problem and I want a good job please pray for me Amma 🙏

  • @harithnaresh1505
    @harithnaresh1505 หลายเดือนก่อน

    Esther, pray for my brother soundarrajan's marriage, pray for my husband and his family and my father and his family for salvation.

  • @jessymary2566
    @jessymary2566 หลายเดือนก่อน

    My family members jerly joslyn David jabam ponuga jerly David USA jebam ponuga poster sopiya Amma jabam ponuga

  • @mercylatha2074
    @mercylatha2074 หลายเดือนก่อน

    Selvi family rachigapatanum
    Selva job keetaganum

  • @sethusm8093
    @sethusm8093 หลายเดือนก่อน +2

    என் பிள்ளைகளுக்ககா ஜெபித்துகங்கள் சிஸ்டர் மகள் துபாயில் இருக்கிறாள் அவர்கள் அங்கே வச்சுயிருக்கிற தொழிவை கர்த்தர் ஆசிர்வதிக்கட்டும் என்மகன ராமு திருமணத்தை ஆண்டவர் நடத்தி குடுக்கட்டும் பெரிய மகனுக்குபிள்ளை செல்வம் கிடைக்கட்டும் சிஸ்டர் சின்னமகனுக்கு நல்ல வேலை குடுக்க வேண்டிகங்கள் சிஸ்டர்❤❤❤

  • @PownPown-xi8pn
    @PownPown-xi8pn หลายเดือนก่อน +4

    அப்பா பரரலோகபிதாவே எனக்கு வீட்டுபட்டா கிடைக்கவும் கடன்கள் அனைத்தும் கட்டி முடிக்க கிருபை தாரும் சுவாமி நானும் சாட்சி சொல்ல கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்

  • @elakkiyaselvi4781
    @elakkiyaselvi4781 หลายเดือนก่อน +4

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக❤❤❤❤ தகப்பனே நாங்கள் குடும்பமாக இரட்சிக்கப்பட மற்றும் ஞானஸ்நானம் பெற கர்த்தர் கிருபை செய்வாராக ❤❤❤❤❤❤ கர்த்தருடைய கண்களில் கிருபையும் இரக்கமும் கிடைப்பதாக❤❤❤❤❤❤❤ கர்த்தருடைய வருகை மிக சமிபமாய் இருக்கிறதே. ❤❤❤❤❤ஆமேன்

  • @Manikandan-ep5ml
    @Manikandan-ep5ml หลายเดือนก่อน

    😢😢😢😢😢❤❤❤❤

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 หลายเดือนก่อน +2

    Karthar Nallaver kirubai Endrum ULLATHU🙏 Sthothiram yesappa Hallelujah NANDRI yesappa AMEN🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏🙏🙏

  • @drpvijiyarani4630
    @drpvijiyarani4630 หลายเดือนก่อน

    Please pray for my son d daughter in law pg medicine exam success nd his son health

  • @anithanallapareddy6009
    @anithanallapareddy6009 หลายเดือนก่อน

    Sister please pray for my grandson supraneeth health and protection 🙏

  • @KALAISELVI-dv9yb
    @KALAISELVI-dv9yb หลายเดือนก่อน

    Thank you sister 🎉 kindly pray for our life battle. I have sent it in WhatsApp. Thank you Jesus 🎉

  • @karanshruthi5455
    @karanshruthi5455 หลายเดือนก่อน +3

    Please pray for my family financial problem and please pray for my daughter MBBS seat

  • @janetthanga2419
    @janetthanga2419 หลายเดือนก่อน

    Pray for my children's salvation and my son marriage.

  • @twrousewelt9961
    @twrousewelt9961 หลายเดือนก่อน +2

    Praise the lord 🙏♥️🙏 Aamen Easappa Sosthiram Alleloya Nandri Easappa Sosthiram Alleloya

  • @sunira-xf6zw
    @sunira-xf6zw หลายเดือนก่อน +2

    ரத்தீஷ் சுனிதா அப்பா அடிமையின் வாழ்க்கை தாழ்த்துகிரறன் அப்பா கிருபை தாஅப்பா

  • @shinysprettydrawingworld9748
    @shinysprettydrawingworld9748 หลายเดือนก่อน

    Pray for my own house amma

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp หลายเดือนก่อน +3

    ஸ்தேரதிரம் சிஸ்டர் ஸ்தேரதிரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் ❤💗🙏🙏➕➕💗💗📔📘📕📙📓💗💗💗💗💗💗💗💗

  • @paramarajanr319
    @paramarajanr319 หลายเดือนก่อน

    PrayforGiftsonpcpermanentjob

  • @suthakalimuthu2353
    @suthakalimuthu2353 หลายเดือนก่อน

    எனக்கு நுரையீரல் பகுதியில் அழற்சி என டாக்டர் சொல்கிறார்.3மாதம் மாத்திரை எடுக்க சொல்லி இருக்கிறார்.அதற் காக ஜெபியுங்கள்

  • @jessymary2566
    @jessymary2566 หลายเดือนก่อน

    Sopiya Amma jabam ponuga poster please pray for my family property 47 acore coonoor Estate please pray poster my grend Daughter medical college pormacy staying 3 years jebam ponuga poster joslyn medical college jessiema

  • @elsyj-2569
    @elsyj-2569 หลายเดือนก่อน

    My huspand rechikapda pls pray financial devai kidaikka pls pray

  • @Ajitha682
    @Ajitha682 หลายเดือนก่อน

    Enniku nail pateya normal delivery akanu ennoda baby health porakanu prayer 🙏🙏panekoga pls 🙏🙏 ennod baby , kidney level Athikam eruku souilraga 9cm eruku ethuku Athikam erutha kasaita nu souilraga doctor pls🙏🙏 prayer Panegoga jesus thana ennokuda erukanu 😢

  • @Priskillal5951
    @Priskillal5951 หลายเดือนก่อน +3

    அம்மா ஸ்தோத்திரம் ‌எனக்கு ஓரு வாரம் சளிபிடிச்சீ இருந்து ச்சு இப்பு இந்த இரண்டு காதும் சளி அடைச்சீ இருக்கு திறக்கனும்அதற்க்காக ஜெபிங்க அம்மா என்கணவர் தனராஜ் விசிங் மாத்திரை சாப்பிடுதாங்க மாத்திரை நிப்பாட்டனும் அதற்க்காக ஜெபிங்க அம்மா என்கணவர் தொழில் ஆட்டோ ஓட்டுதாங்க தொழில்க்காகஜெபிங்க அம்மா என்மகன் ஆமோஸ் மூன்றாம் வகுப்பு படிக்கிறான் அவனோட ஆரோக்கியத்துற்க்காக ஜெபிங்க அம்மா எங்க குடும்பத்துக்காக கடன் பிரச்சனை மாறனும் அதற்க்காக ஜெபிங்க அம்மா கர்த்தர் உங்கள் குடுபத்தையும் உங்க உழியத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென் God bless you

  • @vasanthas9854
    @vasanthas9854 หลายเดือนก่อน

    My daughter in-law Amaravathi suffering from ulcer, digestion problem,bones very weak.pl pray for her good health and salvation

  • @sundarisundari3298
    @sundarisundari3298 หลายเดือนก่อน

    Please pray for my son and daughter marriages and meet the expenses

  • @jeyarajn1833
    @jeyarajn1833 หลายเดือนก่อน

    Mary cancer four stage please pray