கவலையா இருக்கு சாகனும் போல இருக்கு! |Abdul |Hameed |Sharaee |Tamil |Bayan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2021
  • நாளும் ஓர் உளவியல் தூரல் நிகழ்ச்சியுனாடாக நமக்கு தேவையான ஆனால் அதிகம் பேசப்படாத பல விடயங்களை உள்ளடக்கவுள்ளேன் அதில் உங்கள் தேவைகள் மற்றும் கருத்துக்களை வழங்கலாம்
    TH-cam/Abdul hameed sharaee
    FACEBOOK/ Abdul hameed saraee
    WHATSAPP/009475982003

ความคิดเห็น • 308

  • @mageswaris271
    @mageswaris271 3 ปีที่แล้ว +181

    அஸ்ஸலாமு அலைக்கும் நான் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்தவள் எனக்கு இஸ்லாத் மீது நம்பிக்கை அதிகம் உள்ளது என் கணவர் எனது பிள்ளைகள் என்னை புரிந்து என்னுடன் சேர்ந்து வாழ தூஆ செய்யவும் எனது ஏன்னம் தவறாக இருந்தால் மன்னிக்கவும் அஸ்ஸலாமு அலைக்கும்

    • @adhilmds8840
      @adhilmds8840 3 ปีที่แล้ว +18

      Allaha kabul saivanaga unga famlie kum allaha emanudiya thofek kudupanaga aamen

    • @angelafun160
      @angelafun160 3 ปีที่แล้ว +28

      சகோதரி உங்களது கணவரும் குழந்தையும் உங்களை புரிந்து கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

    • @mohammedraheem7016
      @mohammedraheem7016 3 ปีที่แล้ว +10

      Iraivan karunai kattuvan

    • @nuzardaffrid4682
      @nuzardaffrid4682 3 ปีที่แล้ว +10

      Allah kabool seivaan. Don't worry

    • @shnasshnas4503
      @shnasshnas4503 3 ปีที่แล้ว +2

      💞💞💞💞💞💞💞💞💞💞

  • @yasminjaffer5082
    @yasminjaffer5082 3 ปีที่แล้ว +20

    மனசு கஷ்டமா இருக்கு.அல்லாஹ் போதுமானவன்

    • @FIBGM-tl6kn
      @FIBGM-tl6kn 3 ปีที่แล้ว +1

      இன்ஷா அல்லாஹ்
      ஆமீன் ஆமீன் ஆமீன் 🤲

  • @farishaleem2764
    @farishaleem2764 3 ปีที่แล้ว +20

    இந்த அறிவுரை மிகவும் பயன்பெறக்கூடியதாக உள்ளது.♥️♥️♥️👍
    ஜசாக்கல்லாஹு ஹைரா

  • @mohamedsahidu9847
    @mohamedsahidu9847 ปีที่แล้ว +4

    உங்களுடைய பயான்கள் தான் என்னை இறைச்சிந்தனை அதிக படுத்தி அந்த துரோகம் மறக்க படுக்கின்றது

  • @Nagoorpichai1986
    @Nagoorpichai1986 3 ปีที่แล้ว +27

    சரியான ஒரு வார்த்தை அல்லாஹ்விடம் சொல்லி அழ சொன்ன விடயம் மாஷாஹ் அல்லாஹ் அருமை

  • @nafsarmilhan9803
    @nafsarmilhan9803 3 ปีที่แล้ว +15

    மாஷாஅல்லாஹ் மாஷாஅல்லாஹ் எனக்கு stress வரும் போதெல்லாம் இந்தே பயானை கேட்டு ஆறுதல் அடைகிறேன்

  • @jagathsenavirathna5315
    @jagathsenavirathna5315 2 ปีที่แล้ว +9

    I am a divorced woman. But this speech motivated me. Kazakhallakhair..

  • @FIBGM-tl6kn
    @FIBGM-tl6kn 3 ปีที่แล้ว +3

    அல்ஹம்துலில்லாஹ்
    மாஷா அல்லாஹ்
    அஸ்ஸலாமு அலைக்கும்
    உங்க பேச்சுக்களை கேற்க்கும் போது அல்ஹம்துலில்லாஹ்
    என் இறைவன் மீது நம்பிக்கை
    அதிகமாக வருகிறது
    அல்லாஹ்வுத்தால போதுமானவன்
    அவன் என்னுடன் இருக்கிறான்

  • @Farweeth
    @Farweeth 3 ปีที่แล้ว +11

    அல்குர்ஆன் அடிப்படையில் இருந்து கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் எம் சேனலில் இணைந்து கொள்ளுங்கள
    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 3 ปีที่แล้ว +11

    அல்ஹம்துலில்லாஹ் இமாம். சிறந்த விளக்கம். சிறந்த பயனை இதில் பெற்றேன்.

  • @mohamedsahidu9847
    @mohamedsahidu9847 ปีที่แล้ว +6

    நான் அதிகமாக கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.... நான்கு வருட காலம் ஒரு நம்பிக்கை ஒரு நாளில். அந்த நம்பிக்கை இல்லாமல் உடைக்கப்பட்டது அந்த வலி தினம் தினம் யோசித்து கொண்டு இருக்கிறேன்

  • @farookhasira5406
    @farookhasira5406 3 ปีที่แล้ว +12

    I have watched so many videos but still I didnt write any comments, but first time I write this.I heard this bayan when I was very sad , eventually masha allah I got really good positive vibes. Allah would give u a great jennah.

  • @syedmohamednajumudeen376
    @syedmohamednajumudeen376 3 ปีที่แล้ว +6

    அல்ஹம்துலில்லாஹ்
    நல்ல பதிவு தெளிவான விளக்கம்
    ஜெஸ்ஸாக்அல்லாஹ் ஹைர்

  • @ameenabeeve7924
    @ameenabeeve7924 3 ปีที่แล้ว +18

    மாஷா அல்லாஹ் தொடர்ந்து இதுபோன்று வீடியோக்கள் போடவும் அல்ஹம்து லில்லாஹ்

  • @jesminqueen1562
    @jesminqueen1562 3 ปีที่แล้ว +10

    Naan romba mana vethanaila irundhan unga speech enakku romba aruthala irukku jazakallahu khairan allah ungalukku neenda ayula tharatum Aameen

  • @umarthalha7189
    @umarthalha7189 3 ปีที่แล้ว +7

    வட மாகாண வியாபாரி சந்தித்த உளவியல் நிபுணர் மௌலவி தானே ? ☺️👍🏻.
    Masha Allah.

  • @mhmrismin58
    @mhmrismin58 3 ปีที่แล้ว +20

    மாஷா அல்லாஹ் .உங்களை எவ்வாரு தொடர்பு கொள்வது

  • @ss-vn7bv
    @ss-vn7bv 3 ปีที่แล้ว +6

    Allamthulilla manasu la iruntha kavalai ellam apadi a kuraincha mathiri maind freeya iruku, good speech thank you sir☝️👍👍

  • @safansafan3724
    @safansafan3724 3 ปีที่แล้ว +12

    இன்ஷா அல்லாஹ் போதுமானவன் நானும் நிரப்பரதி என் உயிரான கணவர் என்னை புரிந்து கொள்ளுவார்!!!!!!!!

  • @invfire4485
    @invfire4485 3 ปีที่แล้ว +9

    மாஷா அல்லா அருமையான உரை

  • @sithickbatcha6231
    @sithickbatcha6231 3 ปีที่แล้ว +7

    Masha allah best speech in my life alhamdulillah

  • @farookparis2650
    @farookparis2650 3 ปีที่แล้ว +2

    Manasu kasdama irukku Allah en thuva va Kabul sei allah😭😭😭🤲🤲🤲🤲🤲

  • @safnahusain8894
    @safnahusain8894 3 ปีที่แล้ว +10

    Positive thoughts சில நேரங்களில் இருக்கு... சில நேரங்களில் இல்லை.. இல்லாத நேரங்களில் வாழ்க்கையே வெறுக்குது... அது தான் பிரச்சினை...😓😓😓

    • @nifranrifka6198
      @nifranrifka6198 ปีที่แล้ว

      You should get your self control by you no one can touch you..

  • @nasreenbhanu3302
    @nasreenbhanu3302 2 ปีที่แล้ว +1

    Alhamdhulillah 10times keatten1.allah vidam aluvadhu
    2.intha ulahathula ivlo dhan pirazana.avlodhana. evlo pirazanaum short aah kattudhu.mariyam alikivasallam inspiration story.ellamae boost up my energy .aalim allah ungalukku sorkkam tharuvaanha.inshaallah.

  • @tamilbayans6396
    @tamilbayans6396 3 ปีที่แล้ว +5

    ما شاء الله
    جزاك الله خيرا 👍👍

  • @safymuslimah2693
    @safymuslimah2693 3 ปีที่แล้ว +2

    Masha allah superb bayan ❤❤❤

  • @vithuvithu3468
    @vithuvithu3468 3 ปีที่แล้ว +3

    Alhamthulillah enakkum epdiththan manasu udaijja anaa naan erunthum allah vin nampikkaija Vidala..eanada avavthan ethallam thanthu nammala sothikkan ..athanala namma allahva eappajum kashram vanthalum nampanum..🤲🤲🤲

  • @noornila4848
    @noornila4848 ปีที่แล้ว

    Mashallah alhamdhulillah superb bayam
    Make my mind fresh

  • @ifaanailyas6841
    @ifaanailyas6841 3 ปีที่แล้ว +2

    Masha allah hazrath..
    Whenever i hear ur bayan im boosted up with so much positivity..
    U spread alot of positivity.
    May allah increase ur life span with good health.....

  • @eduphymath6581
    @eduphymath6581 3 ปีที่แล้ว +3

    Jazakallah hairan sheik

  • @XV-wf5ud
    @XV-wf5ud 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikum, Masha Allah! Super bayan., Mihavum thelivana bayan..👌👌👌👍👍

  • @mohamedirfan2476
    @mohamedirfan2476 3 ปีที่แล้ว +4

    Masha allah

  • @roopalourdmary9190
    @roopalourdmary9190 11 หลายเดือนก่อน +1

    Assalam alaikum v useful bayan jasakallah

  • @user-bv5dd7ll8u
    @user-bv5dd7ll8u ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ்
    அருமையான உரை

  • @viduthalai_vetkai
    @viduthalai_vetkai 3 ปีที่แล้ว +5

    Masha Allah .....super ☺💓💓🥇

  • @hanishshani7100
    @hanishshani7100 2 ปีที่แล้ว

    Jazakallah khair.may ma rahman blessing you always moulavi .ان الله معنا 💕

  • @fathimthameem6727
    @fathimthameem6727 3 ปีที่แล้ว +4

    Very important and needed advice for our contemporary society and specially for the young aged people, because this issue can come for any religious people. Ultimately we need to understand that all will become easy if we talk to Allah in Tahajjad prayers.

  • @madhina17
    @madhina17 3 ปีที่แล้ว +6

    ஜஸாக்கல்லாஹு Fபி GHகைரா ஹஸ்ரத்

  • @user-js9cd4pl7q
    @user-js9cd4pl7q 2 ปีที่แล้ว +1

    யா அல்லாஹ் எங்களுக்கு நலவை தா எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்தும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தி உடையவர்களுக்கு எங்களை இமாமாக ஆக்கியருள்வாயாக!
    திருக்குர்ஆன் 25:74

  • @gamingworld9660
    @gamingworld9660 3 ปีที่แล้ว +1

    Masha allah mind relax aah irukku alhamthulillah jazakallah hair 👍

  • @fareesaaslam7833
    @fareesaaslam7833 3 ปีที่แล้ว +3

    Masha Allah good information

  • @reezma1962
    @reezma1962 3 ปีที่แล้ว +4

    நல்ல தகவல்..அல்ஹம்துலில்லாஹ்.

  • @mohamedarshad5449
    @mohamedarshad5449 3 ปีที่แล้ว +1

    Allahdakirufayala Hazararath ogaludaya Uraiya kakumpothu Manasuku Arudalahawum irikki Jazakalahuhir ☝️🤲

  • @mohamedsiraj4897
    @mohamedsiraj4897 3 ปีที่แล้ว +5

    Maasha ALLAH

  • @jklk2089
    @jklk2089 3 ปีที่แล้ว +3

    Alhamdulillah, I found my answers from you sheikh.

  • @niroseahamed3712
    @niroseahamed3712 3 ปีที่แล้ว +8

    MasahAllah from canada

  • @ayoobayoob4361
    @ayoobayoob4361 3 ปีที่แล้ว +2

    So positive speach I love it

  • @rimsatrimsat5409
    @rimsatrimsat5409 2 ปีที่แล้ว +4

    Masaallah

  • @hz5928
    @hz5928 3 ปีที่แล้ว +1

    Allah Masha allah.super information

  • @mohamedfirnas4011
    @mohamedfirnas4011 3 ปีที่แล้ว +3

    மாஷா அல்லாஹ் அருமையான பேச்சி

  • @afsanamuzammil8717
    @afsanamuzammil8717 3 ปีที่แล้ว +2

    Masha Allah..

  • @mohamednagoormydeen7672
    @mohamednagoormydeen7672 3 ปีที่แล้ว +1

    Alhamthulillah arumaiyana payan manathu reliefaaha irukku alhamthulillah

  • @maryammeow207
    @maryammeow207 3 ปีที่แล้ว +1

    Mashallah super 👍

  • @fahadanees9984
    @fahadanees9984 3 ปีที่แล้ว +4

    Exalant mind relax
    masha allha

  • @raffiabanu5796
    @raffiabanu5796 3 ปีที่แล้ว +2

    🥺🙄👍👍👍 beautiful bayan

  • @user-pr3st1rh9j
    @user-pr3st1rh9j 3 ปีที่แล้ว +1

    Ungata speak romba helpful a irukku sir manasula oru Aaruthal kidassirukku sir

  • @saleemhaseelmohamad
    @saleemhaseelmohamad 3 ปีที่แล้ว +1

    Masha allah jazakallah hir

  • @fathimaiqbal818
    @fathimaiqbal818 ปีที่แล้ว +1

    Allah ongluku mealum mealum bharakath seyvaan
    Jazakallahu khaira🙂🙂

  • @srilankavisit2980
    @srilankavisit2980 3 ปีที่แล้ว +1

    Jazakallah khair

  • @nuzardaffrid4682
    @nuzardaffrid4682 3 ปีที่แล้ว +5

    Thank you legend !!!

  • @noorahaniya9028
    @noorahaniya9028 3 ปีที่แล้ว +2

    Intha madhiri Enakum Neraya Stress vandhu Iruku Manasu Vittu pesika yarume lruka matanga So Na Thaniyave pesi manasa Aarudhal paduthipan Allah Mattum than thunai . . . .
    Namma kavalaye manusan kitta sonnal innoru piratchana

  • @shifnafahad9735
    @shifnafahad9735 3 ปีที่แล้ว

    Jazakallaah inru perumbalanawarhalin manakkaayangalukku marundhaha Insha batman ullaadhu allaah ugaluku barakath seiwanaha alhamdhulillaah

  • @meenukutty1453
    @meenukutty1453 3 ปีที่แล้ว +1

    masha allah.all hamtillah jezakullah hair hazreth🤲

  • @shiny54647
    @shiny54647 3 ปีที่แล้ว +1

    Alhamdulillah sariyana nerathil thenpatta video jazakallah

  • @riyasmeharban8214
    @riyasmeharban8214 3 ปีที่แล้ว +1

    Masha allah 👍

  • @farwinsdiary5525
    @farwinsdiary5525 3 ปีที่แล้ว +2

    Very good message

  • @imran.a771
    @imran.a771 3 ปีที่แล้ว +1

    Masha Allah

  • @fawsathfawsiya2983
    @fawsathfawsiya2983 3 ปีที่แล้ว +3

    100%👍 allhamdhulillah.

  • @m.ismailismail8634
    @m.ismailismail8634 3 ปีที่แล้ว +2

    MASHA Allah

  • @AbdulRahman-yt7ye
    @AbdulRahman-yt7ye 2 ปีที่แล้ว +1

    Maashaa Allaah sirandha padhivu

  • @farsanfarsan5565
    @farsanfarsan5565 3 ปีที่แล้ว +1

    Alhamdulillah manesule ikire kaveleyellam poiruthu ungede bayanellm ketta. Jashakkumullahu haira

  • @sheikmohammed7616
    @sheikmohammed7616 3 ปีที่แล้ว +1

    Masha Allah.

  • @hamsathaysha8956
    @hamsathaysha8956 3 ปีที่แล้ว +1

    Mmashaa allah arumaiyane vilakkam

  • @Muhammad_Ashiqur_Rahman
    @Muhammad_Ashiqur_Rahman ปีที่แล้ว

    In Sha Allah kandipa dua panuga enakaga...epome my brothers Nd sisters

  • @online-academy
    @online-academy 3 ปีที่แล้ว +1

    jazhakallah kair kasrath

  • @rizwanafahim4671
    @rizwanafahim4671 3 ปีที่แล้ว

    mashaallah good bayen 👍

  • @nisarmohammad8210
    @nisarmohammad8210 3 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ்

  • @mayuran1611
    @mayuran1611 3 ปีที่แล้ว +1

    நல்ல கருத்துக்கள்.

  • @user-kr1hy8uy8g
    @user-kr1hy8uy8g 4 หลายเดือนก่อน

    Semme bayaan

  • @ilaysha3222
    @ilaysha3222 3 ปีที่แล้ว

    جزاك الله خيرا

  • @Solararanthai1976
    @Solararanthai1976 3 ปีที่แล้ว +6

    எனக்கு எப்பொழுது எல்லை மீறி பிரச்சினைகள் வந்தாலும் கடைசியாக நினைப்பது அல்லாஹ் நாடியதை தவிர ஏதும் நடக்காது இதில் ஏதோ படிப்பினை தரப்போகிறான் என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொள்வேன்.
    தாங்கள் சொல்லும் அத்துனை கருத்துக்களும் நண்பர்களிடம் நடக்கிறது எனக்கும் நடந்திருக்கிறது மிக்க நன்றி. தங்களின் பணி மேலும் சிறக்க அல்லாஹ் விடம் பிறார்த்திக்கிறேன்.
    ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

  • @weddingchannel3048
    @weddingchannel3048 3 ปีที่แล้ว +1

    Jazakallah

  • @kamalkamalan7087
    @kamalkamalan7087 2 ปีที่แล้ว +1

    masah allah .miga thelivaana bayan alhamdulillah.. allah ungaluku innum barakath seivaanaga..

  • @fathimahasna2618
    @fathimahasna2618 3 ปีที่แล้ว +3

    Alhamdhulillah
    Allahu akber

  • @AbdulRahim-mf7ic
    @AbdulRahim-mf7ic 3 ปีที่แล้ว

    👍👌👏 Mashallah fantastic

  • @shakirnawshad2978
    @shakirnawshad2978 2 ปีที่แล้ว +2

    Jazaklah

    • @shakirnawshad2978
      @shakirnawshad2978 2 ปีที่แล้ว +1

      Anaku 17 vayathu. Anaku prayosana ma idhadhu oghada bayan

  • @shameembanu3323
    @shameembanu3323 ปีที่แล้ว

    மாஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்

  • @nagoornisha173
    @nagoornisha173 3 ปีที่แล้ว

    Super... Super.... Bayan.... Allahu..... Akbar... Vassallam....,....

  • @muhammedashraf3086
    @muhammedashraf3086 ปีที่แล้ว

    Good bayan

  • @mohamedsahidu9847
    @mohamedsahidu9847 ปีที่แล้ว

    இறை சிந்தனை என்னுள் அதிகம்... இருந்தாலும் சில நேரங்களில் என்னை அறியாமல்.... அழுகை வருகிறது

  • @abshanaabshana9615
    @abshanaabshana9615 3 ปีที่แล้ว

    Nanum romba kavalaya eruththan ungal ariurayai ketathum kojam nimmathiya erukku ungalukku Allah barakat seivanage

  • @nobiaa3309
    @nobiaa3309 3 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல அறிவுரை

  • @mashaamal9521
    @mashaamal9521 3 ปีที่แล้ว +3

    Allah bless u sir

  • @16yearsoldprochild52
    @16yearsoldprochild52 3 ปีที่แล้ว +1

    Alhamthulillah frome Akkaraipattu

  • @rifasjameel5388
    @rifasjameel5388 3 ปีที่แล้ว

    Al hamthulillah manak kavalai kuranji puthu utshakam untayirukku Al hamthulillah
    Al hamthulillah

  • @shnasshnas4503
    @shnasshnas4503 3 ปีที่แล้ว +1

    Super 👍

  • @suhailmiya7335
    @suhailmiya7335 3 ปีที่แล้ว

    மாஷாஅல்லாஹ்

  • @siyanaiyoub2530
    @siyanaiyoub2530 3 ปีที่แล้ว +6

    மாஷா அல்லாஹ்💕💕💕😍😍

  • @sivananthansrikrishna7565
    @sivananthansrikrishna7565 3 ปีที่แล้ว

    நன்றி

  • @aneesraiza9805
    @aneesraiza9805 3 ปีที่แล้ว +2

    Zazakkallah hairan inthe bayan a pakke vesha Allah vukkey alla puhelum ALHAMDULILAH 🤲