🌾மக்காச்சோளம் சாகுபடி 🌾| Maize cultivation in tamil |
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- வணக்கம் மக்களே நான் உங்கள் விவசாயி ,
நம் TH-cam பக்கம் விவசாய நண்பர்களுக்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது . மேலும் பல புதிய விவசாய முறைகளை பகிர்ந்து கொள்ள பயன்படும் வகையில் வீடியோக்கள் பதிவிடப்படும் . கால்நடைகளுக்கும் மற்றும் பிற பயிர் வகைகளுக்கும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இயற்கையான முறையில் குறைந்த செலவில் தீர்வு காணலாம் . நம் வீடியோவின் மூலம் இயற்கை விவசாயம் எப்படி செய்வது என்பதையும் தெரிந்து கொள்ளலாம் . நம் சேனலில் போடப்படும் வீடியோக்களுக்கு தொடர்ந்து ஆதரவு தருமாறு விவசாயிகளிடம் மற்றும் தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
“*நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு.*”
*****************************************************************
ஏதேனும் உதவி செய்ய விரும்பினால் (G pay) : ramachandiran910@okicici **********************”***”************************************
COPYRIGHT DISCLAIMER: This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel .Copyright disclaimer under section 107, of the copyright act 1976, allowance is made for fare use for purposes, such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research . fare use permitted by copyright statue that might otherwise by infringing , nonprofit , educational or personal use and tips the balance in favor of fare use. *****************************************************************
Profit loss sollave illai
Last ah solran bro