நீண்ட நாளுக்கு பிறகு மீன் பிடிக்க கடலுக்கு செல்கிறோம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ส.ค. 2023

ความคิดเห็น • 143

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 11 หลายเดือนก่อน +110

    சுமைகளை கண்டு துவண்டு விடாதே இந்த மொத்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்.. விவேகானந்தர் சொன்னது உங்களுக்கும் பொருந்தும் தொடர்ந்து சோர்ந்து போகாமல் விடியோ பதிவிடுங்கள் எப்பவும் எங்க சப்போட். உங்க பேச்சு நல்ல முன்னேற்றம் ❤

    • @mrajmohan9434
      @mrajmohan9434 11 หลายเดือนก่อน +4

      🙏🙏🙏🙏🥰

    • @umaselvaraj5357
      @umaselvaraj5357 11 หลายเดือนก่อน

      @@mrajmohan9434 🙏🙏

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 11 หลายเดือนก่อน +11

      umaselvaraj @
      முற்றிலும் பொருத்தமான ஊக்கப்படுத்தும் வரிகள்..👍
      மகிழ்ச்சி டியர்..!!❤

    • @umaselvaraj5357
      @umaselvaraj5357 11 หลายเดือนก่อน +4

      @@VijayaLakshmi-tx8kc thank you ka ❤️❤️❤️♥️

    • @vanisenthil1989
      @vanisenthil1989 11 หลายเดือนก่อน +3

      Semma❤

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 11 หลายเดือนก่อน +17

    உங்க வாழ்க்கை கடினமாக இருந்தாலும்..
    மீன்கள் மிக குறைவாக இருந்தாலும்..
    அதிலும் மகிழ்ச்சியடையும் உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கு தங்கச்சி மா...!!👍
    விற்பனைக்கு அல்லாத வீட்டுக்கு மட்டுமே பிடித்த, எண்ணி பத்து மீன்கள்..🦈
    இதுபோல் வாழ ஆசையாக இருந்தாலும்.. வாழ்க்கை முழுவதும் இது போல் வாழ்வது கடினம் அன்பு உள்ளங்களே.. !!
    நீங்கள் என்றும் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.!!🙏🙏
    எங்களின் அன்பு ஆதரவு உங்க குடும்பத்துக்கு என்றும் ❤🤝👍

    • @umaselvaraj5357
      @umaselvaraj5357 11 หลายเดือนก่อน +3

      அருமை ❤️ உண்மை அக்கா ♥️♥️

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 11 หลายเดือนก่อน +1

      @@umaselvaraj5357 மகிழ்ச்சி டா..❤

  • @guna3112
    @guna3112 11 หลายเดือนก่อน +6

    மீன் பிடிக்கிற வீடியோ நிறைய போடுங்க சிஸ்டர்

  • @ShahulHameed-qg3tm
    @ShahulHameed-qg3tm 11 หลายเดือนก่อน +7

    கடின முயற்சி நிச்சயம் வெற்றி பெரும் சகோதரிகளே

  • @abiraminambi2829
    @abiraminambi2829 11 หลายเดือนก่อน +10

    சூப்பர் கலக்குரீங்க மதினி,பானு🎉

  • @a.kirubamary2212
    @a.kirubamary2212 11 หลายเดือนก่อน +30

    நான் சிறு வயதில் இந்த குச்சி வைத்து எழுதி இருக்கிறேன். பழைய நினைவுகளை நினைவு படுத்தியதற்கு நன்றி.❤

  • @mrajmohan9434
    @mrajmohan9434 11 หลายเดือนก่อน +38

    ஒரே சிரிப்புதான் மதினி❤
    என்றும் நலமுடன் வாழ்க 🥰🥰

  • @haripriyabalakrishnan5818
    @haripriyabalakrishnan5818 11 หลายเดือนก่อน

    உங்க சிரிப்ப பாக்கிறதுக்காகவே வீடியோ பார்க்கிறேன்.
    எப்பவும் இதே போல சிரிச்ச முகமா மகிழ்ச்சியாக இருங்க...

  • @mercy77777
    @mercy77777 11 หลายเดือนก่อน +15

    Super கடல் தாண்டி மீன்பிடிக்கும் கட்சி. காற்று வேகம் உணர முடிகிறது. 😄👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @selvaranig7702
    @selvaranig7702 11 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு மதினி. 👍👌👌

  • @Lakshmi_tharaas_9999
    @Lakshmi_tharaas_9999 10 หลายเดือนก่อน

    சூப்பர்.. அந்த குச்சி மீன் யார்க்கிட்ட இருந்து தப்பிச்சு போகுது பானு. 😂😂😂😂

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 11 หลายเดือนก่อน

    மதினி மிகவும் அழகான கிராமம்

  • @தருண்சுந்தர்ஃபேமிலி
    @தருண்சுந்தர்ஃபேமிலி 11 หลายเดือนก่อน +7

    மதினி தான் உன்மையான லேடி சூப்பர் ஸ்டார் உண்மைதானே

    • @தருண்சுந்தர்ஃபேமிலி
      @தருண்சுந்தர்ஃபேமிலி 11 หลายเดือนก่อน

      மதினி சிரிப்பை பார்த்தாலே எனது கவலைகள் மறந்து விடும்

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 11 หลายเดือนก่อน +2

      உண்மை தம்பி.. என்னை போன்றவர்கள் அந்த அலை காற்றை சமாளித்து கடலில் நிற்க கூட முடியாது 😮

    • @umaselvaraj5357
      @umaselvaraj5357 11 หลายเดือนก่อน

      @@VijayaLakshmi-tx8kc சரியா சொன்னீங்க ♥️

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 11 หลายเดือนก่อน

    Super Madhani super Banu Akka video Super 👍

  • @vazelshree6850
    @vazelshree6850 11 หลายเดือนก่อน

    Support from Malaysia God bless you

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 11 หลายเดือนก่อน +2

    Super super Madhini 🍀🍀👍👍👌👌

  • @karthikarthi-ve1sp
    @karthikarthi-ve1sp 10 หลายเดือนก่อน

    Valthukal Amma

  • @ismails2218
    @ismails2218 11 หลายเดือนก่อน +2

    Super mathini😊

  • @lohitdisha2371
    @lohitdisha2371 11 หลายเดือนก่อน +3

    Super video Madhini enjoyed your fishing video Madhini super ❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ShakeelaShanmuganathan
    @ShakeelaShanmuganathan 11 หลายเดือนก่อน +3

    Unbelievable, support from America ❤. lovely cooking, My mother always watches Ur videos.❤️‍🔥

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 11 หลายเดือนก่อน +3

    Super madini super madini super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @sharmilam8714
    @sharmilam8714 11 หลายเดือนก่อน +2

    மதினிசூப்பர்👏👍

  • @parasuraman7984
    @parasuraman7984 11 หลายเดือนก่อน +4

    அருமை அக்கா

  • @minklynn1925
    @minklynn1925 11 หลายเดือนก่อน +4

    சிங்கப் பெண் மதினி 🎉

  • @nirmalakrishna4770
    @nirmalakrishna4770 11 หลายเดือนก่อน

    Super mathani

  • @reneantony
    @reneantony 11 หลายเดือนก่อน +1

    Super mathani ....neege oru bag maarthetige meennekou

  • @Nithish201
    @Nithish201 11 หลายเดือนก่อน +1

    நான் இலங்கை இரத்தினபுரி மாவட்டத்தில் இறக்கவானை என்னும் ஊரில் இருந்து 💖 பானூ சிஸ்டர்க்கும் நல்ல மனசு ....நல்ல சபோட் பண்ணுறீங்க ... இந்த நல்ல குணம் எப்போதும் இருக்க வேண்டும் ....பானூ எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்❤

  • @GopiGopi-zr1nz
    @GopiGopi-zr1nz 11 หลายเดือนก่อน +3

    Hi Madani saptingala video super

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 11 หลายเดือนก่อน +2

    Superb mathini

  • @Rishimaran143
    @Rishimaran143 11 หลายเดือนก่อน +1

    Nice video 💜💜💜 kk

  • @senthilkumark2011
    @senthilkumark2011 11 หลายเดือนก่อน +2

    சூப்பர் மதினி.

  • @garnishwithlove
    @garnishwithlove 11 หลายเดือนก่อน +6

    வாழ்க வளர்க மதினி

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 11 หลายเดือนก่อน

    Soooooooooooooper mathii

  • @Hinosrinos
    @Hinosrinos 11 หลายเดือนก่อน +4

    ஆமா நான் இந்த குச்சை வச்சு எலுதிருக்கிறேன்🎉

  • @deivanaip3443
    @deivanaip3443 11 หลายเดือนก่อน

    Arumai madhini

  • @salimsaidali272
    @salimsaidali272 11 หลายเดือนก่อน

    Bannu maam you so good in handling camera and vision.good luck to you to go hinger in this field

  • @mageswari7674
    @mageswari7674 11 หลายเดือนก่อน +3

    Super 👌

  • @veni774
    @veni774 11 หลายเดือนก่อน

    Anni adikkura veilukku ippai thannila velaiyada rompa aasaiya irukku anni banu neenga vera leval yanjai pannunga yangalukkum serthu yanga anni yappithum santhosama irukkanum

  • @gowriradha-vy4bp
    @gowriradha-vy4bp 11 หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @br.tamilanyt379
    @br.tamilanyt379 11 หลายเดือนก่อน +1

    Super.mathani.meen.petithu.virpathai.vedio.podunga

  • @gomathibala4862
    @gomathibala4862 11 หลายเดือนก่อน +1

    குச்சி மீன் பார்ப்பதற்க்கு கொரோனோ வைரஸ் மாதிரி இருக்கு.

  • @sangeethamanjula1181
    @sangeethamanjula1181 11 หลายเดือนก่อน +2

    Super super

  • @d.gayathrimobilephone5474
    @d.gayathrimobilephone5474 11 หลายเดือนก่อน +3

    Super

  • @amulsuresh5430
    @amulsuresh5430 11 หลายเดือนก่อน +1

    Hi Akka super video 😊😊😊

  • @vidhyas7456
    @vidhyas7456 11 หลายเดือนก่อน +1

    Super 😊😊😊

  • @sajidababus1822
    @sajidababus1822 11 หลายเดือนก่อน +4

    Awesome madini .. fresh fishing 😊❤ .. enjoy 😊❤ and take care 😊❤

  • @RaniC827
    @RaniC827 11 หลายเดือนก่อน

    சூப்பர் மதினி

  • @user-nq3tx7ny8m
    @user-nq3tx7ny8m 11 หลายเดือนก่อน

    👌👌

  • @banugopal2135
    @banugopal2135 11 หลายเดือนก่อน

    தூத்துக்குடி எந்த இடம் சொல்லுங்க

  • @mageskanda7769
    @mageskanda7769 11 หลายเดือนก่อน +3

    Enjoy fishing mathini

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 11 หลายเดือนก่อน

    சூப்பர் மதினி 👌👌👌

  • @selvakumar-yf1th
    @selvakumar-yf1th 6 หลายเดือนก่อน

    Good

  • @paulinechettair9705
    @paulinechettair9705 11 หลายเดือนก่อน +2

    So nice to see

  • @shalinishalini2091
    @shalinishalini2091 11 หลายเดือนก่อน +3

    Super sister ❤

  • @REKAG552
    @REKAG552 3 หลายเดือนก่อน

    ❤❤

  • @prithapritha3357
    @prithapritha3357 11 หลายเดือนก่อน +3

    Super akka ❤️🥰❤️

  • @ktstamivlog
    @ktstamivlog 11 หลายเดือนก่อน

    Supper akka

  • @rajakalpana6908
    @rajakalpana6908 11 หลายเดือนก่อน +2

    Mathani👏👏

  • @VenkatRaja-kn7mp
    @VenkatRaja-kn7mp 11 หลายเดือนก่อน

    Happy life enjoy

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 11 หลายเดือนก่อน +5

    Good Wishes Dear Madini and Bhanu and Entire family Members.

    • @umaselvaraj5357
      @umaselvaraj5357 11 หลายเดือนก่อน

      ♥️♥️♥️👍

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 11 หลายเดือนก่อน +1

    Vazlga vazlmutan

  • @umauma4699
    @umauma4699 11 หลายเดือนก่อน

    Nanum intha kuchi la ezhuthi eruken

  • @bala_king62
    @bala_king62 11 หลายเดือนก่อน +1

    சூப்பர் அக்கா ❤❤

  • @srieeparamespoovantee6143
    @srieeparamespoovantee6143 11 หลายเดือนก่อน +2

    I have seen this purple in color those days

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 11 หลายเดือนก่อน +1

    Miga miga arumai sister👍👍❤️❤️🥰🥰

  • @viewsofengland825
    @viewsofengland825 11 หลายเดือนก่อน +5

    Nice beach and Fishing ❤

  • @jacquilineasokan5226
    @jacquilineasokan5226 11 หลายเดือนก่อน +1

    Super sister

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 11 หลายเดือนก่อน +2

    ✨👌👌👌👌👌

  • @v.n.kashvicrazydoll5329
    @v.n.kashvicrazydoll5329 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @samvelu8253
    @samvelu8253 11 หลายเดือนก่อน +1

    Excellent presentation. With the seaside and the sister's narrations of fishing process is very interesting. Which part of seaside is this?. Kind regards 🙏🙏

    • @normanisaac4373
      @normanisaac4373 11 หลายเดือนก่อน

      Thoothukkudi ,Tamil Nadu

  • @yogalavanya8934
    @yogalavanya8934 11 หลายเดือนก่อน

  • @estermageswary8748
    @estermageswary8748 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤👍👍👍👍👍👍🙏🙌🙌🙌

  • @salimsaidali272
    @salimsaidali272 11 หลายเดือนก่อน

    Mathini try to wear long pants and shirt.easy for you to make in beach and sea.just a small suggestion.tq🥰

  • @bakkiyab535bakkiya4
    @bakkiyab535bakkiya4 11 หลายเดือนก่อน +3

    Super 👌👌

  • @guna3112
    @guna3112 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 11 หลายเดือนก่อน +2

    Super 👍

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 11 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤🎉

  • @kumaranm5579
    @kumaranm5579 11 หลายเดือนก่อน +2

    Good go forward ❤❤❤❤❤

  • @shanthim1215
    @shanthim1215 11 หลายเดือนก่อน +3

    Super Video Jaliyana Family God bless Yours Family Enjoy Sister

  • @gayathriraonooyi962
    @gayathriraonooyi962 10 หลายเดือนก่อน

    Ningala veetle solar irkda vlogle sollunge

  • @rajamchellapan8207
    @rajamchellapan8207 11 หลายเดือนก่อน +2

    Enjoy fishing madini

  • @mastercooking57
    @mastercooking57 11 หลายเดือนก่อน

    Nice sister

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 11 หลายเดือนก่อน +2

    ஒரு வேலை குழம்பு வைக்க கூட மீன் கிடைக்க வில்லை என்பது வருத்தமாக உள்ளது

  • @niroshandavid
    @niroshandavid 10 หลายเดือนก่อน

    thanks to ALLAH.

  • @MehalaMehala-xh7ix
    @MehalaMehala-xh7ix 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @vishnuvaishu9145
    @vishnuvaishu9145 11 หลายเดือนก่อน +2

    Madhini... ❤

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 11 หลายเดือนก่อน

    Banu madini 2familyum nalla irukanum

  • @RKassociates-vs1wh
    @RKassociates-vs1wh 7 หลายเดือนก่อน

    நானும் எழுதிருக்கென் மதினி இப்பதான் தெரியுது இது பேர் குச்சி முரல் ன்னு.....

  • @MohammedNazar-es7kh
    @MohammedNazar-es7kh 11 หลายเดือนก่อน +1

    💘💘💘💘💘💘💘💘💘💘

  • @dinakardinakar3516
    @dinakardinakar3516 11 หลายเดือนก่อน

    Supar🎉

  • @mjeyalakshmi2202
    @mjeyalakshmi2202 8 หลายเดือนก่อน

    மதினி இது எந்த இடம் tourist place மாதிரி இருக்கு ப்ளீஸ் எந்த ஊரு நாங்க tourist வர விருப்பம் அட்ரஸ் சொல்லுங்க

  • @anandhiramasamy.6638
    @anandhiramasamy.6638 11 หลายเดือนก่อน

    Akka enioy ♥️♥️♥️♥️♥️

  • @MariMuthu-hw9eg
    @MariMuthu-hw9eg 11 หลายเดือนก่อน +2

    Hi sister🎉🎉

  • @firedevielcreation4252
    @firedevielcreation4252 11 หลายเดือนก่อน +1

    மதினி வாழ்க வளமுடன்

  • @marizrajmarizraj4361
    @marizrajmarizraj4361 11 หลายเดือนก่อน +1

    Aiyo enku ungakuda vanthu irunthukalam pola iruku

  • @prabhaprabha268
    @prabhaprabha268 11 หลายเดือนก่อน

    Avunga pesurathu sariya kekkavillai thayavu seithu oru Mick vangi pesunga sister

  • @balaamir1956
    @balaamir1956 11 หลายเดือนก่อน +1

    நீண்டநாக்கள்கலித்துமீன்பிடித்ததுசூப்பர்வாழ்த்துக்கள்

  • @Tamilmani-zw7kp
    @Tamilmani-zw7kp 10 วันที่ผ่านมา

    😂

  • @regunathanchelladurai2780
    @regunathanchelladurai2780 11 หลายเดือนก่อน +1

    Samayal pannu men pidikkathe

  • @brindhav8194
    @brindhav8194 11 หลายเดือนก่อน +1

    Hai madhini jolly tha